Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அமெரிக்க ஜனாதிபதி அநுரவிற்கு ஜனாதிபதி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி அநுரவிற்கு ஜனாதிபதி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி அநுரவிற்கு ஜனாதிபதி வாழ்த்து ,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
அவர் தனது X கணக்கில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது.
“இலங்கை மக்கள் உங்களை சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.”
“அவர்கள் அதைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.”
“இந்து-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அநுரவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு
அநுரவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு
அநுரவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு ,இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ
புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு, பொருளாதார வளர்ச்சி,செழுமை, மற்றும்
அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஒரே அளவான முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வதை போலவே அனைத்தும் உள்ளடங்களான அபிவிருத்திக்கு
இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாகவும் அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

துப்பாக்கிகளுடன் மூவர் கைது
துப்பாக்கிகளுடன் மூவர் கைது
துப்பாக்கிகளுடன் மூவர் கைது ,டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் நேற்று இரவு T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இலக்கம் அழிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கும்பலொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் மற்றுமொரு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஏத்திமலை, தோரதுபிட்டிய பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர், ஏத்திமலை பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு ,இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார்
சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார்
சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார் ,மக்கள் விடுதலைக்கு போராட வந்த கறுப்பு கோட்டு போட்டு உலாவும் சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்து விட்டார் என்கின்ற விடயம் மக்கள் மன்றில் பேச படுகிறது .
யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலைக்காக போராடிய அரும் பெரும் சட்டவாளர் சுபாஷ் சட்டத்தரணி அவர்கள் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை இடம்பெற்ற பல மருத்துவ மாபியா ஊழல் வாதிகளிற்கு எதிராக ஏன் ஒரு பொது நல வழக்கை நடத்தவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மிதி வண்டி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட சுபாஷ் சட்டத்தரணி ஏன் மருத்துவமனைகளில் நடந்த தவறான சிகிச்சை காரணமாக இறந்த மக்கள் ,மற்றும் பாதிக்க பட்டவர்களுக்கு ஆதரவாக பொது நல வழக்கை நடத்திட முனையவில்லை என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர் .
தேர்தல் வாக்கு அரசியலை நம்பி பிழைக்கும் இவர்கள் ஆளும் ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக செயல் படுகின்றனரா என மக்கள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர் .
ஆள் இல்லாத பாராளுமன்றத்தில் காணொளியை பிடித்து வீரமாக பேசினோம் என முழங்கும் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை இனம் கண்டு மக்களே விரட்டியடியுங்க ள் .
வெள்ளை வேட்டிகளை நம்பி எமது இனம் ஏமாந்து போனதை கடந்து மறந்து போன விடயங்களே இவர்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக மாறுவதற்கு காரணம் எனவே மக்களே கொள்ளுங்கள் .
- வன்னி மைந்தன் –
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு
அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு
அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவற்ற பாசம் இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக தமது நிலை பாட்டை காண்பித்து வருவது ,அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை எடுத்து காண்ப்பிக்கிறது .
அத்துடன் அனுரா வருகை மக்களிற்கான விழிப்புணர்வு மற்றும் ,நல்லாட்சியை வழங்கும் என்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கிறார் .
கட்சி சின்னம் ,அதன் செயலணி உருவாக்கம் தொடர்பாகவும் ,இந்த காணொளியில் தெரிவித்துள்ளார் .
கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .
இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .
தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .
தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

கைது அர்சுனா சிறையில் அடைப்பு
கைது அர்சுனா சிறையில் அடைப்பு
கைது அர்சுனா சிறையில் அடைப்பு ,வைத்தியர் அர்சுனாவை வரும் 10/10/24 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
சான்றுகள் இணைக்காத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்புக்காகஅர்சுனா 10/10/2024 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
அர்ச்சுனா வடக்கில் உள்ள மருத்துவ ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார் .அதன் அடிப்படையில் தற்போது நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைவ்க்க பட்டுள்ளார் .
மக்கள் இயக்க முன்னணி என்கின்ற பெயரில் கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட தயாராகி வந்த நிலையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டு இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுநாவாய் பிணையில் எடுக்கும் நடவடிக்கையில் சட்டவாளர் குழு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேலதிக தகவல் விரைவில் இணைக்க படும்
வன்னி மைந்தன் 0044 7536707793
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

இஸ்ரேல் துறைமுகத்தை தாக்கிய போராளிகள்
இஸ்ரேல் துறைமுகத்தை தாக்கிய போராளிகள்
இஸ்ரேல் துறைமுகத்தை தாக்கிய போராளிகள் ,ஈராக்கை தளமாகக் கொண்ட எதிர்ப்புக் குழு இஸ்ரேல் ஈலாட் துறைமுகத்தைத் தாக்கியதாகக் கூறுகிறது
, ஆக்கிரமிக்கப்பட்ட ஈலாட் துறைமுகத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஈராக் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஈராக்கை தளமாகக் கொண்ட எதிர்ப்புக் குழு, ஆக்கிரமிக்கப்பட்ட ஈலாட் துறைமுகத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்தி ஒரு முக்கிய இஸ்ரேலிய இலக்கை குறிவைத்ததாகக் கூறியது.
அக்டோபர் தொடக்கத்தில் காசா மீதான இனப்படுகொலைப் போரை ஆக்கிரமிப்பு ஆட்சி தொடங்கியதிலிருந்து ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு வாஷிங்டனின் ஆதரவிற்கு பதிலடியாக ஈராக் மற்றும் அண்டை நாடான சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களையும் எதிர்ப்பாளர்கள் தாக்கி வருகின்றனர்.
அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று பெயரிடப்பட்ட திடீர் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து இஸ்ரேல் காசா பகுதிக்கு எதிராக கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
புதிய அரசாங்கத்தின் பதில் பொலிஸ்மா அதிபர் முன்மொழிவு
புதிய அரசாங்கத்தின் பதில் பொலிஸ்மா அதிபர் முன்மொழிவு
புதிய அரசாங்கத்தின் பதில் பொலிஸ்மா அதிபர் முன்மொழிவு ,புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
36 வருடங்களாக பொலிஸ் திணைக்களத்தில் தொடர்ந்து சேவையாற்றிய இவர், பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி வரை பல்வேறு மட்டங்களில் சேவையாற்றியவர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியாகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டத்தரணியாகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான பிரியந்த வீரசூரிய மற்றும் லலித் பதிநாயக்க ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு மூடிஸ் இதனை குறிப்பிட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பெரிய பொருளாதாரக் கொள்கைகள் பெரிதாக மாறாது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது, இது மேலும் அதிக கடன் அபாய வகைப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை புதிய சட்டம் அல்லது திருத்தம் மூலம் மாற்ற முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் மூடிஸ் தெரிவித்துள்ளது
பேக்கரி பொருட்களின் விலை குறித்த தீர்மானம்
பேக்கரி பொருட்களின் விலை குறித்த தீர்மானம்
பேக்கரி பொருட்களின் விலை குறித்த தீர்மானம் ,சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 28 முதல் 35 ரூபா வரை உள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார்.
அதன்படி, இதன் அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் அதிரடி தீர்மானம்
ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் அதிரடி தீர்மானம்
ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் அதிரடி தீர்மானம் ,இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று (26) கலந்துரையாடல்கள் சில இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இது தொடர்பில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

இந்திய உயர்ஸ்தானிகருடன் த.மு.கூட்டணி சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகருடன் த.மு.கூட்டணி சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகருடன் த.மு.கூட்டணி சந்திப்பு ,தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்
வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் , வன்னி தேர்தல் தொகுதியில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி சார்பாக சட்டவாளர் ஒருவர் களமிறக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .
மிகவும் திறன் வாய்ந்தவர்களும் ,மக்கள் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போரளிகளையும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவு செய்து களத்தில் இறக்கியுள்ள செயல் வரவேற்பை பெற்றுள்ளது .
நன்கு ஒருங்கிணைக்க பட்ட நேர்த்தியான ரீதியில் அர்ச்சுனா இராமநாதன் செயல் படுவது இதன் ஊடக மீளவும் ஒருமுறை நிருபனமாகியுள்ளது .
மக்கள் வாழ்வியலில் புதிய மாற்றத்தையும் ,மாறுதலையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் புரட்சியை விதைக்கும் நடவடிக்கையில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி ஈடுபட்டுள்ளது .
தாயாக பகுதியில் ,வெளிநாடுகளிலும் இந்த கிளைகள் உருவாக்க பட்டு மக்கள் ; பயணம் செய்கின்றனர் .
அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது .சிறந்த தெளிந்த சிந்தையோடு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் அர்ச்சுனா இராமநாதன் பயணம் வெற்றி பெறும் என்பதாக மேற்படி தெரிவுகள் காண் பிக்கின்றன .
பலத்த போட்டி நிலவும் ஒரு களமாக தமிழர் தாயக பகுதியில் காணப்பட போகின்றன .
புதிதாக மூன்று காட்சிகள் இந்த களத்தில் போட்டியிட போகின்றன என்பதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அப்படி என்றால் சட்டப்படி இந்த பாராளுமன்ற தேர்தல் பரபரப்பும் பேசுவதற்கு நிறையவே களமுனையில் திறக்க பட போகின்றன .
ஆகவே அந்த கட்சியின் செயல்பாடுகள் ஊடகங்களில் பேச படாது மறைக்க பட வாய்ப்புக்கள் உள்ளன .காரணம் அதிகம் கட்சி சார்பான ஊடகங்களே காணப்படுகின்றன .
ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் இப்பொழுது அதற்கு ஏற்ப களத்தை அமைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன .
வன்னி தொகுதியில் அர்ச்சுனா களமிறக்கும் சட்டவாளர் மிக முக்கியமானவர் என கூற படுகிறது .
,இதன் பிரதி பழிப்பு எமது கட்சியிலும் சட்ட தரணிகள் உள்ளார்கள் என எதிரியை கலங்கடிக்க வைத்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் .
அர்ச்சுனா கட்சி விடயங்கள் நாள்தோறும் லண்டன் நேரம் மதியம் 4.00 மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது இதில் அழுத்தி பார்க்க
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை
சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை
சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை முற்றி வெடித்த உள்வீட்டு பிராந்தியா சண்டை .
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி பீடம் யாருக்கு ஆதரவாக செயல்படும் என்ற நிலை காணப்படுகிறது .
இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கை தற்கால ஜனாதிபதியை சிறை படுத்த முனைகிறது .
ஆனால் சீனாவின் பக்கம் சாய்ந்தால் வெற்றி பெறலாம் என்கின்ற நிலையில் இலங்கை ஜனாதிபதி அனுரா திசாநாயக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்தியா சீனாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதியால் இரு எதிரிகளும் முட்டி மோதும் நிலை காணப்படுகிறது .
இதில் வெல்ல போவது யார் என்பது தான் இன்றைய பூகோள அரசியல் அறிவாளர்களின் கேள்வியாக உள்ளது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை ,வரும் நாட்களில் முதலாவது விக்கட்டாக பிள்ளையான் சிறையில் அடைக்க பட போகிறார் .
ஜோசப் பரராயசிங்கம் கொலை முதல் பல கொலைகளை பிள்ளையான் நடத்தினார் .அதனால் அவரை தூக்கி உள்ளே அடைப்பதற்கு ஆளும் அனுரா திசநாயக்க அரசு தயாராகி வருகிறது .
மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக செயல் பட்ட ஆயுத குழுவாக பிள்ளையான் விளங்கி வந்தார் .
ஆதாலால் கிழக்கில் பிள்ளையான் ,ஆழ வருபவர்களுக்கு மிக பெரும் அச்சறுத்தலாக விளங்கி வருகிறார் .
ஆதாலால் பிள்ளையான் சிறை செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட போகிறார் ,மேலும் அதன் கட்சியின் முக்கிய பங்காளிகளும் கூண்டுக்குள் செல்லும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது .
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிட பட்டாசை கொழுத்த தயாராகி வருகிறது அனுரா திசநாயக்க கட்சி என்பதாக ,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

புலியாக இரு சொன்னவன் சிங்களவன்
புலியாக இரு சொன்னவன் சிங்களவன்
புலியாக இரு சொன்னவன் சிங்களவன் ,நான் கொழும்பில் படித்த போது என்னுடைய மிக நெருங்கிய சிங்கள நண்பன் நுவான்.
நான் சிங்களத்தை கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அவனை என் நண்பனாக தேர்வுசெய்தேன்.
நாங்கள் இருவரும் ஒரே அறையில் ஒரே பாயில் படுத்துறங்கி ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்.
“றாக்கிங்” காலத்தில் பல தடவைகள் என்னை காப்பாற்றியவன்.
உயர்பாதுகாப்பு வலையத்தில் தங்க வீடு இல்லாதபோது அவன் தன்னுடைய வாடகை அறையில் எனக்கு இடம் தந்தான்.
சிங்களத்தை நுவான் தான் எனக்கு ஓரளவுக்கு பேசக்கற்றுக்கொடுத்தான்.
நாங்கள் தங்கியிருந்த வீடு “றத்தொளுகம” என்ற ஊரில் இருந்தது. ஆனையிறவில் தற்கொலைப்படைவீரனாக இறந்த சிங்கள ராணுவ வீரன் பிறந்த ஊர் அது. அவனுக்கு அங்கே பெரிய சிலை இருக்கிறது.
நான் படித்த ஹாட்லிகல்லூரியில்தான் விடுதலைப்புலிகளில் முதல் கரும்புலி மில்லர் அண்ணா கல்விகற்றான். றத்தொளுகமவில் உள்ள சிங்கள தற்கொடையாளி ராணுவ வீரனின் சிலையை கடந்துபோகும் ஒவ்வொரு நாளும் எனக்கு மில்லரின் ஞாபகம் தான் வந்துபோகும்.
ஒரு நாள் நுவான் என்னிடம் கேள்வி ஒன்றைக்கேட்டான்.
“மச்சாங் நீ புலியா?”
நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெளனமாக இருந்தேன்.
“நீ உண்மையான தமிழனாக இருந்தால் புலியாக இருக்கவேணும். ஏனெண்டால் நான் உண்மையான சிங்களவன். நான் JVP இக்குத்தான் ஆதரவு செய்வேன்”
அவன் சொன்னது அன்று புரியவில்லை. இப்போது புரிகிறது.
எழுதியவர் -தமிழ்ப்பொடியன்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு இடம்பெற்றுள்ளதாக ரகுராம் இராமநாதன் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார் .
தனது கைபேசிக்கு ,அச்சுறுத்தும் மிரட்டல் பேச்சை மேற்கொண்டதாகவும் ,அதற்குரிய சட்ட நடவடிக்கையை தான் மேற்கொள்ள உள்ளதாக அர்ச்சுனா இராமநாதனின் உடன்பிறந்த அண்ணன் ரகுராம் இராமநாதன் தெரிவித்துள்ளார் .
தம்பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் கட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடக அரசியலில் களம் குதித்துள்ள நிலையில் ,
அதற்கு ஆதரவாக செய்லபடுபவர்கள் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் என உரிமை கூறி கொள்ளும் குழுக்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது .
தமிழீழ காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ரகுராம் அவர்கள் ,விடுதலை புலிகள் செயல் பாட்டு தளத்தில் இருந்து ஒதுங்கி தனிமனிதா வாழ்வியல் பயணத்திற்கு தன்னை உள்படுத்தி வாழ்ந்து வருகிறார் .
அவ்வாறான நிலையில் அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்து செல்லும் அரசியல் போருக்கு ஆதரவாக தனது குரலை வழங்கி வருகிறார் .
அதனால் அதனை ஜீரணித்து கொள்ள முடியாத இந்த கும்பல் ,இவ்வாறு அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் ,தேச துரோகி ,துரோகி என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் .
துரோகி ரகுராம் என்றால் அதனை கூறும் நபர்களும் துரோகிளியாகத்தானே இருக்க முடியும் ,என்பதை மறந்து இவ்வாறு துரோக பட்டம் வழங்கி வருகின்றனர் .
துரோகி என கூறும் நபர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையான செயல்பாடுகளை தோலுரித்து தொங்க விட்டால் தான் ,இவ்வாறான துரோகி பட்டம் வழங்கும் செயல் பாடுகள் முடக்க படும் என, மக்கள் மன்றம் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல் , வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் பேசி வரும் மருத்துவர் கணேஷ் அவர்களை கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .
பிரிட்டன் பகுதியில் உளவியல் மருத்துவராக விளங்கி வரும் மருத்துவர் கணேஷ் மீது விடுதலை புலிகள் என கூறி வரும் கும்பல் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திட முயற்சித்துள்ளது .
பிரிட்டன் மற்றும் உலக நாடுகளில் இடம்பெறும் தமிழீழ விடுதலை புலிகள் என கூறி வரும் புலிகள் குழுவின் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த விடயம் தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் பேசி வருகின்றார் .
அதனை எதிர்கொள்ள முடியாத இந்த குழுவினர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் அவர் மீள வந்து ஆயுத போராட்டத்த்தை நடத்துவர் எனவும் ,
அவ்வாறு தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் ,தாமே விடுதலை புலிகளின் தலைமை செயல்பாட்டு தலமை குழுவும் எனவும் தெரிவித்து மிரட்டியுள்ளனர் .
தொடர்ந்து தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என கூற முற்பட்டாலோ ,அல்லது தமிழீழ விடுதலை புலிகள் பெயரில் பணம் சேகரிக்கும் விடயம் தொடர்பில் பேசினாலோ ,மருத்துவர் கணேஷிற்கு தகுந்த தண்டனை வழங்க படும் என கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளது .
பிரிட்டனுக்கு தலைமை தங்கிய செயல் பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் பிரிட்டன் பொறுப்பாளர் தனம் மீது தாக்குதல் நடத்திய அதே நெட்டையனும் ,குட்டையனும் ,இணைந்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .
மருத்துவராக பணிபுரியும் மருத்துவ கார் திருப்பிடத்திற்கு சென்ற குழுவினர் ,இவரது காருக்கு அருகில் சென்று காருக்குள் வருமாறும் ,காருக்குள் வைத்து பேசுவோம் என மிரட்டியுள்ளனர் .
மருத்துவர் கணேசோ வெளியில் நின்றவாறே உரையாடலாம் விடயத்தை கூறுங்கள் என கூறி மிரட்டி விட்டு குறித்த குழு சென்றுள்ளது .
பிரிட்டன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால் செயல் படும் இவ்வாறான பணம் பறிக்கும் மோசடி கும்பல் ,
பிரிட்டனில் புலிகள் தளபதிகள் என கூறியவாறு கேள்வி கேட்கும் மகளையோ மிரட்டி கொலை செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயல் அதிகரித்து வருகிறது அவதனமாக செயல்படுங்கள் .
மக்கள் பணத்தை கொள்ளையடித்த சுக போக வாழ்க்கை வாழ்ந்து வரும் புலிகள் பெயரில் இயங்கும் குழு மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுள்ளது .