Posted in Uncategorized

வெடித்து சிதறிய பயணிகள் விமானம் – பலர் பலி

வெடித்து சிதறிய பயணிகள் விமானம் – பலர் பலி

டொமினிக் நாட்டுக்கு சொந்தமான இலகுரக ஜெட் விமானம் ஒன்று


அவசர தரை இறக்கம் ஓன்றை மேற்கொண்ட பொழுது வெடித்து சிதறியது ,இதன் பொழுது அதில்

பயணித்த பிரபலங்கள் உள்ளிட்ட ஆறு பேரும் விமன பணிப்பெண்கள் அடங்களாக ஒன்பது பேர்பலியாகியுள்ளனர்

குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in Uncategorized

    ஈரான் ஓமான் இராணுவம் கூட்டு இராணுவ போர் ஒத்திகை

    ஈரான் ஓமான் இராணுவம் கூட்டு இராணுவ போர் ஒத்திகை

    ஈரான் மற்றும் ஓமான் இராணுவத்தின் இனைந்து பாரிய போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்

    முப்படைகளும் கலந்து கொண்ட பாரிய ஒத்திகை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க

    பட்டுள்ளதாக நோக்க படுகிறது

      Posted in Uncategorized

      இரண்டு அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்

      இரண்டு அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்

      ஏமன் நாட்டு எல்லை அருகே பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த


      ஸ்கான் கழுகு என்ற ஆள் இல்லா விமானத்தை ஏமான் இராணுவத்தினர் இரண்டாவது நாளும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

      இரு நாட்களில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்த பட்டது சவுதிய படைகளிற்கு பெரும்

      அதிர்ச்சியை கொடுத்துள்ளது

        Posted in Uncategorized உலக செய்திகள்

        பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

        பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

        ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

        பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
        செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்

        ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

        இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன்.

        நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன்.
        நான் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளேன். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும்

        செலுத்தி உள்ளேன். லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டில் இருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று அதில் ஸ்டீபன் துஜாரிக் குறிப்பிட்டுள்ளார்

          Posted in Uncategorized

          இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

          இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

          இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை

          வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி

          சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-

          செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்

          பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர

          சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

          சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை

          வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

            Posted in Uncategorized

            யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

            யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

            ஆளும் கோட்டா ஆட்சியில் தற்பொழுது கடற்கரையோரங்களில் அண்மித்து மனித எச்சங்கள் மிதந்து வருகின்றன


            இவ்வாறு ஆருக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க பட்ட நிலையில் இன்று தொண்டைமானாறு சின்னமலை


            பகுதியில் சில மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன

            இதுவரை இந்த சடல எச்சங்கள் அடையாளம் காணப்படவில்லை

              Posted in Uncategorized

              லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்

              லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்

              இன்று லண்டன் M25 clockwise carriageway near Dartford பகுதி சாலையில் இரு லொறிகள் இரு கார்கள்

              மற்றும் கார் ஏற்றி இறக்கும் வண்டி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின ,இதில் இருவர்

              காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல பட்டனர்

              இந்த விபத்தினால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ,தற்போது அணைத்து

              சாலைகளும் வழமை போல இயங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                Posted in Uncategorized

                சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்

                சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்

                ஏமன் நாட்டுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த சவூதி நாட்டின் ஆள்

                இல்லா உளவு விமானத்தை ஏமன் இராணுவத்தின் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

                மேற்படி விமானமானது Shabwah பகுதியில் பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ள

                காணொளிகள் வைரலாக பரவி வருகிறது

                Posted in Uncategorized

                விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்

                விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்

                கொலம்பியா Camilo Daza சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்

                பெற்றுள்ளது ,இந்த அதிர்வு பல மைல் தூரத்திற்கு கேட்டுள்ளது ,மேற்படி வெடிப்பு சம்பவம்

                தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஏற்படட முழுமையான சேத

                விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                  Posted in Uncategorized

                  வெடித்து சிதறிய டாங்கர் – உயிரோடு எரிந்த 54 மக்கள்

                  வெடித்து சிதறிய டாங்கர் – உயிரோடு எரிந்த 54 மக்கள்

                  கடந்த தினம் Haitian சிட்டி பகுதியில் எண்ணெய் தாங்கி ஒன்று திடீரென வெடித்து சிதறியது இதன்

                  பொழுது அந்த தீயனைத்தும் அருகில் உள்ள வீடுகளிலும் பற்றியது ,இதன் பொழுது வீடு மற்றும்

                  அந்த பகுதிகளில் நடமாடிய 54 க்கு மேற்பட்ட மக்கள் தீ பிடித்து எரிந்த வண்ணம் இருந்தனர்

                  இவர்களில் பலர் தற்போது இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,எனினும் முழுமையா சேத

                  விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை

                    Posted in Uncategorized

                    அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

                    அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

                    ஈராக் டியல பகுதியில் அப்பாவி மக்கள் நான்கு பேரை ஐ எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்

                    ,குறித்த பகுதியில் இவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது ,

                    இவர்களை கட்டு படுத்த இராணுவம் பல நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                    ,ஆனாலும் அதனையும் மீறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அப்பவி மக்களை கடத்தி சென்று

                    கொன்று வருகின்றமை சாதாரணமாக இடம்பெற்று வருவதாக இராணுவம் தெரித்துள்ளது

                      Posted in Uncategorized

                      காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

                      காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

                      இலங்கை சிங்கராயவன காட்டுக்குள் ஏலாக்காய் பறிக்க சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளனர்


                      இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்


                      இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது கட்டு விலங்குகள் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பது

                      தொடர்பில் தெரியவரவில்லை

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

                        அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

                        அமெரிக்காவில் உள்ள முக்கிய அமோசான் நிறுவனம் ஒன்றினை அங்கு பலமாக வீசிய சூறாவளி அடித்து நொறுக்கியது


                        இதில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைய பெற்ற அந்த நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்

                        அங்கு பணிபுரிந்த ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                        நத்தார் தினத்தை முன்னிட்டு பர பரப்பாக இயங்கி கொண்டிருந்த நிறுவனம் மீதே சூறாவளி

                        தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,மீளவும் குறித்த மையம் புனரமைப்பு செய்திட

                        பலமாதங்கள் ஆகும் என தெரிவிக்க படுகிறது

                        Posted in Uncategorized

                        பெண்ணை நிர்வாண சோதனை புரிந்த பொலிஸ் -2.9 மில்லியன் நஷ்ட்டஈடு

                        பெண்ணை நிர்வாண சோதனை புரிந்த பொலிஸ் -2.9 மில்லியன் நஷ்ட்டஈடு

                        அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் அங்கவீனமுற்ற பெண் ஒருவரை நிர்வாணமிட்டு சோதனை

                        புரிந்த போலீசார் நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்தன

                        2019 ஆண்டு இடம் பெற்ற இந்த சம்பவத்திற்கு தற்பொழுது தீர்ப்பு வழங்க பட்டுள்ளது ,2.9

                        மில்லியன்
                        பணம் பாதிக்க பட்ட பெண்ணுக்கு வழங்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          கொரியாவில் வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டறி

                          கொரியாவில் வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டறி

                          தென்கொரியாவின் Yeosu city பகுதியில் உள்ள கெமிக்கல் பாக்டரி ஒன்று வெடித்து சிதறியதில்


                          சம்பவ இடத்தில நால்வர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                          குறித்த கூடத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,குறித்த விபத்து சதியா அல்லது விபத்தா

                          என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            Posted in Uncategorized

                            அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                            அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                            கிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ எண்ணெய் வயல் காவலரண்களை இலக்கு

                            வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                            இந்த ஏவுகணை தாக்குதலின் பொழுது அங்கு பாரிய வெடி சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                            இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியாகாவில்லை

                              Posted in Uncategorized

                              தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்

                              தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்


                              இலங்கை அரச ஆயுத படைகளின் மிக முக்கியமான இராணுவ முகாமாக விளங்கும் தியத்தலாவ


                              இராணுவ முகாமில் பொறியியல் பிரிவில் பணியாற்றிய 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமாகியுள்ளார்

                              குறித்த இராணுவ முகாமில் சுவர் ஒன்றை அகற்றும்


                              பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அந்த சுவர் இவர் மீது வீழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                Posted in Uncategorized

                                பிரிட்டன் விரைவில் முடக்கம் -அவசர நிலை பிரகடனம் 3 ஆக உயர்வு

                                பிரிட்டன் விரைவில் முடக்கம் -அவசநிலை பிரகடனம் 3 ஆக உயர்வு

                                பிரிட்டனில் பரவி வரும் மூன்றாம் அலை கொரனோ நோயின் தொற்றில் இருந்து மக்களை காத்து

                                கொள்ள தரபொழுது 18 வயது மேலானவர்கள் அனைவருக்கும் இன்று முதல் பூஸ்டர் ஊசி செலுத்தும் அவசர

                                நிலை பிரகடனம் பிறப்பிக்க பட்டுள்ளது ,

                                இதற்கு அமைய இந்த ஊசி செலுத்த படவுள்ளது , மேலும் சிவப்பு எச்சரிக்கை மூன்றில் பல

                                மாவட்டங்கள் உள்ளடக்க பட்டுள்ளது ,இதன் சமிக்கை விரைவில் குறிப்பாக நத்தாருக்கு முன்னர்

                                அல்லது அது அண்மித்து அடித்து பூட்டும் நிலைக்கு நாடு செல்ல கூடும் என அடித்து கூறலாம்

                                From tomorrow, everyone over 18 can get their Covid booster vaccination – with the aim of getting everyone jabbed by the end of the year.The Prime Minister has announced what he has called the “emergency booster national mission”.

                                  Posted in Uncategorized

                                  இத்தாலியில் வெடித்து சிதறிய நான்கு மாடிகட்டடம் -2 பேர் பலி -12 பேரை காணவில்லை

                                  இத்தாலியில் வெடித்து சிதறிய நான்கு மாடிகட்டடம் -2 பேர் பலி -12 பேரை காணவில்லை

                                  இத்தாலியில் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ள பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் .

                                  அந்த கட்டடிடம் முற்றாத இடிந்து வீழ்ந்தது ,இதனை பொழுது இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12

                                  பேர் காணாமல் போயுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,மேற்படி சம்பவம்

                                  பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                                    Posted in Uncategorized

                                    இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

                                    இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


                                    மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

                                    போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
                                    அன்புமணி ராமதாஸ்
                                    அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

                                    இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் 19 பேரை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதிபர் கோத்தபயாவால் மன்னிக்கப்பட்ட சிங்கள ராணுவ அதிகாரிகள்

                                    ஹெட்டியாராச்சி, சுனில் ரத்னாயகே ஆகியோர் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

                                    மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது; பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு அது தான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாக செய்திருக்கிறது!

                                    ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும்!

                                    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.