Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேலுக்கு ஹமாஸ் மரண அடி காயப்பட்டு ஓடும் ஆமி photo in

இஸ்ரேலுக்கு ஹமாஸ் மரண அடி காயப்பட்டு ஓடும் ஆமி ,களத்தில் கதறும் காட்சி .
ஹமாஸ் கோட்டைகளை பிடிக்க வந்த படைகளுக்கு ,நடந்த பரிதாபம் .
களத்தில் வென்று கொண்டு இருப்பது ஹமாஸ் போராளிகள் தான் என்பதை ,இந்த காயமடைந்து விழும் இராணுவ இழப்பு ,படைக்கல இழப்பு என்பன கட்டியம் இடுகின்றன .
இந்த போரில் தோற்று போனது இஸ்ரேல் ,இதனை ஏற்க மறுத்து அடம்பிடிக்கும் பரிதாபம் .

இந்த காய காரர்கள் வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
கப்பலை தாக்கிய ஹவுதிகள் ரண களமாகும் செங்கடல்

கப்பலை தாக்கிய ஹவுதிகள் ஏவுகணை ,
ரண களமாகும் செங்கடல் ,முடக்க படும் இஸ்ரேல் கடல்
கப்பல் போக்குவரத்து ,சுற்றிவளைத்து தாக்கும் ஹவுதி படைகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி

இஸ்ரேல் அரச இராணுவம் நடத்தி வரும் கொலை வெறியாட்டம் ஆடி அப்பாவி மக்கள் பலி எடுத்து வருகிறது .
அவ்வாறு இறந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்களை இவ்வாறு குழிகள் தோண்டி விதைக்க படும் காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்புக்கு தண்டனை வழங்குவது யார் ..?
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இஸ்ரேலுக்குள் வெடித்த குண்டு|பல இராணுவம் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்த கார் குண்டு பர பரப்பில் மக்கள் ,
பல இராணுவம் காயம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
லெபனான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்

இஸ்ரேல் லெபனான் எல்லையில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் கிராமங்கள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் .
ஹஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இதே பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
தொடர்ந்து இடைவிடாத தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
எரியும் அமெரிக்கா முகாம் பல படைகள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் மீது இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிதறி எரியும் முகாம் .
இவர்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில் 3 படைகள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா படை தரப்பு அறிவித்துள்ளது .
ஆனால் இழப்பு இதை விட பல மடங்கு அதிகம் என்பதாக காட்சிகள் காண்பிக்கின்றன
ஈரான் வழங்கிய பத்தா ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல் பட ஆரம்பித்த நிலையில் தற்போது அமெரிக்கா படை முகாம்கள் இலக்கு வைத்து தாக்க பட்டு வருகின்றன .

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
09 மாதங்கள் முதல் 10 வயது வரையான நான்கு குழந்தைகளே நேற்று இரவு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காச எல்லை பகுதியில் உள்ள அஸ்கலோன் பகுதிகளை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அங்கு உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர் .
காஸா மக்கள் மீது நடத்த படும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
இஸ்ரேலினால் ஈரானின் அது முக்கிய பிரிகேடியர் ஜெனரல் ராஸி மௌசவி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இவர் சிரியாவில் தங்கி இருந்து இரகசிய நவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார் .
ஈரானுக்கு வெளியே இடம்பெறும் பல நடவடிக்கைகளை முன்னின்று நெறிப்படுத்தி ,தமது ஆதரவு குழுக்களுடன் தொடர்புகளை பேணி மேற்கொண்டு வந்தார்
அவ்வாறேன் முக்கிய தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
விடிய விடிய நிர்வாண பார்ட்டி
விடிய விடிய நிர்வாண பார்ட்டி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு ரஷ்யத் – மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது.
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர் புட்டின். கடந்த 2000ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் புட்டின்.
அங்கு எதிர்க்கட்சிகளையும் தனக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காலி செய்வதை புட்டின் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
விடிய விடிய நிர்வாண பார்ட்டி
இதற்கிடையே அவரது அரசுக்கு எதிராக இப்போது ரஷ்யாவில் குரல்கள் எழுந்துள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் புட்டின் காக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த நள்ளிரவு விருந்துபசாரம் ஒன்றே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விடிய விடிய நடந்த இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பிரபலங்கள். இரவு முழுக்க விருந்துபசாரம் நடத்துவதால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம்.
இந்த விருந்துபசாரத்தின் ஆடைதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. .
ஆடைகள் இல்லாமல் இவர்கள் நடத்திய விருந்துபசாரம் நாட்டின் விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகப் பலரும் சாடியுள்ளனர்.
அல்சபா போராளிகள் 130 பேர் பலி
அல்சபா போராளிகள் 130 பேர் பலி
அல்சபா போராளிகளுக்கும் சோமாலிய அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 130 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிப்பு .
தமது தாயக மீட்புக்காக போராடி வரும் இவர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் தொடராக போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மண் மீட்பு போருக்காக தமது உயிரை கொடுத்த உறவுகள் கண்ணீர் சிந்தி வீரவணக்கம் , செலுத்தி விடுதலை கொடுத்துள்ளனர் .
பற்றி எரிகின்ற போரினால் பல உயிர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இஸ்ரேலிய இரண்டு இராணுவ அதிகாரிகள் பலி
இஸ்ரேலிய இரண்டு இராணுவ அதிகாரிகள் பலி
வடக்கு காசா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரு தளபதிகள் பலி .
உள்ளே நுழைந்த இராணுவத்தை சுற்றிவளைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
கடந்த 72 மணித்தியாலத்தில் வெளியிட பட்ட தரவுகளின் அடிப்படையில் ,தளபதிகள் இறப்பு வீதம் 17 ஆக எட்டி பிடித்துள்ளது .
சொல்லியடிக்கும் ஹமாஸ் வேங்கை என்பதை இந்த வேளையில் நிரூபித்துள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
அமெரிக்கா கப்பலை தகர்க்கும் ஈரான் ஏவுகனை|போர் வெடிக்கும் அபாயம்

அமெரிக்கா கப்பலை தகர்க்கும் ஈரான் புதிய வகை
ஏவுகனை|போர் வெடிக்கும் அபாயம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஹமாசால் இஸ்ரேல் கிராமங்கள் அழிப்பு|எங்கும் வெடிக்கும் ஏவுகணைகள்

ஹமாசால் அமைப்பினரால் இஸ்ரேல் கிராமங்கள் அழிப்பு |,
பல மில்லியன் இழப்பு ,எங்கும் வெடிக்கும் ஏவுகணைகள் ,
வெடித்த கடும் போர் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் 86 இஸ்ரேல் வீடுகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் 86 இஸ்ரேல் வீடுகள் ,லெபனான் எல்லையோர இஸ்ரேல் குடியேற்றங்கள் அழிப்பு .
ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளில் திமிரோடு குடியேறிய இஸ்ரேல் குடியேற்ற வாசிகளுக்கு விழுந்த பெரும் அடி .
ஆளும் அதிகாரம் இரும்பு பலம் கொண்டு தம்மை பாதுகாத்து கொள்வதாக நினைத்து வெறியாட்டம் போட்ட குடியேற்றங்கள் எரிகிறது .
வந்தேறிகள் தாம் என்பதை இப்பொழுது வந்து விழுந்த குண்டுகள் அதிர்வில் குடியேற்றம் புரிந்திருக்கும் .
வெடிகுண்டு ஓசைகளின் புழுதி புகைக்குள் கருகி வீழ்ந்த வீட்டை கண்ணுற்ற மக்களில் கண்ணீர் .
இதற்கு காரணம் யார் ..?
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ஹமாஸ் அதிரடி தாக்குதல் 13 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

ஹமாஸ் அதிரடி தாக்குதல் 13 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு .
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற அகோர தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தரை படைக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டு;ள்ளது .
இடைவிடாது தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக பலத்த இழப்பை சந்திக்கும் இஸ்ரேல் இராணுவம் போரை நிறுத்துவதாக தெரிவில்லை .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.
தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே

இஸ்ரேல் இராணுவத்தின் கமாண்டோ முக்கிய படையணி தளபதியை ஹமாஸ் சினைப்பர் அணியினர் போட்டு தள்ளினர் .
கட்டடம் ஒன்றின் மேல் புறத்தில் தரித்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை குறிவைத்து அடித்து வீழ்த்தியுள்ளனர் .
துல்லியமான குறி சூட்டு தாக்குதலில் திக்கு முக்காடி போயுள்ளது இஸ்ரேல் படைகள் .
உடைந்த கட்டிடங்களுக்குள் உயிரை துச்சமென மதித்து உள்ளே நுழையும் ஹமாஸ் போராளிகள் ,அங்கிருந்தவாறு எதிரிகளை எண்ணி எண்ணி போட்டு தள்ளினர் .
தமது சொந்த தயாரிப்பில் சினைப்பரை தயாரித்து அத ஊடக தாக்குதலை நடத்தியுள்ளது இந்த அமைப்பினர் .
இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே
சினிமா காட்சியில் வருகின்ற தாக்குதலை இங்கே நியத்தில் பார்க்க முடிகிறது .
சூடு வாங்கிய சிப்பாய் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சிகளும் காணப்படுகின்றன .
780 இஸ்ரேல் படைகள் சில வாரத்தில் காயமடைந்து வீழ்ந்துள்ள சம்பவம் ஹமாஸ் தாக்குதலின் அதி உச்சத்தையும் ,அகோரத்தையும் காண்பிக்கிறது .
விடுதலைக்காக போராடும் போராளிகள் முன்பாக கூலிக்கு போராடும் படைகள் வீழ்ந்து மடிகின்றன .
அடக்குமுறை அராயகம் தற்போது முடிவு கட்ட படுகிறது .பல லட்சம் மக்கள் கண்ணீர் சாபம் ,இஸ்ரேலை அலறவிட்ட வண்ணம் உள்ளது .
முள்ளி வாய்க்கால் தமிழர் அவலம் ஒரு உதாரணம் ,அதே கொலைகாரர்களான ராஜபக்ஸ ஆட்சியை சிங்கள மக்களே துரத்திய சம்பவம் இடம்பெற்றது .
அதே போன்று நெதன்யாகுவும் ஓட்டம் பிடிக்க போகின்றார் .

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே

எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் தாக்குதலை வேக படுத்தியுள்ள ஹமாஸ் போராளிகள் .
காசா மக்கள் மீது தொடராக குண்டுமழை பொழிந்து அந்த மக்களை தாக்கி வரும் இவ்வேளையில் ,அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த தாக்குதலில் அடுக்குமாடி கட்டடங்கள் .,கார்கள் வீடுகள் ,என்பன பற்றி எரிகின்றன .
இஸ்ரேலின் முதுகெலும்பாக விளங்கும் அயாண்டோம் ஏவுகணைகள் செயல் இழந்த நிலையில் ,இந்த ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து தாக்குதலை நடத்தியுள்ளது .
இதனால் இஸ்ரேலிய மக்கள் உயிர் பாதுகாப்பு தேடி ,ஏவுகணைகள் அச்சுறுத்தல் இல்லா பகுதிகளை நோக்கி ஓடிய வண்ணம் உள்ளனர் .
காசா மட்டும் தற்போது அழியவில்லை ,இஸ்ரேலும் தான் அந்த பேரழிவை சந்தித்து கொண்டுள்ளது .
தமது இராணுவ ,மக்கள் இழப்பை இஸ்ரேல் மூடி மறைத்து வரும் நிலையிலும், அவ்வோப்போது சில காட்சிகள் வெளியாகி ,களநிலவரத்தை புட்டு புட்டு வைத்து விடுகின்றன .

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
இஸ்ரேல் முகாம் அழிப்பு வெடித்து சிதறும் காட்சி video உள்ளே

லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் ,
தொலை தொடர்பு கோபுரங்கள் மீது ஹிஸ்புல்லா இராணுவம்
கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த முகாம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட ஆள் ,ஆயுத இழப்பு தொடர்பாக உடபானடியாக தெரியவாவில்லை
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்