இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் காசாவில் 29 000 மக்கள் பலியாகியுள்ளனர்,பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலில் இந்த பேரழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இனப்படுகொலை தாக்குதலை தடுத்து நிறுத்த மறுத்து உலகம் வேடிக்கை பார்த்து வருகிறது .

காசா போர்

காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியான காசா மக்களில் சிறுவர்கள் பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி

காஸாவில் சிறுவர்களை அழித்து விட்டால் புதிய ஹமாஸ் போராளிகள் உருவாக்கம் பெற மாட்டார்கள் என்கின்ற காரணத்தினால் ,இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு சிறுவர்கள் பெண்களை அழித்து வருகிறது .

தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் காசா பகுதி முற்றாக அழிந்து சுடுகாடாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது .Israel Palestine War Updates

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் Nasser Hospital ளுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .

Nasser Hospital க்கு உள்ளே ஹமாஸ் விடுதலை போராளிகள் உள்ளதாக தெரிவித்து ,இஸ்ரேல் இராணுவம் உள்நுழைந்து தேடுதலை நடத்தியது .

இதனால் பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன காசா மக்கள் மீது தொடராக நடத்தி வரும் வன்முறை ,இனப்படுகொலை தாக்குதல் நடவடிக்கையின் உச்சமாக இந்த Nasser Hospital செயல் இழப்பு காணப்படுகிறது .

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்


நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் மிக பெரும் போராட்டம் ,
சாமதானத்தை ஏற்படுத்தி கைதிகளை விடுவிக்க கோரிக்கை

வீடியோ

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்
Posted in உலக செய்திகள்

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் திகதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற விஜய்யின் கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலை ஓட விட்ட ஹமாஸ் நெத்தியடி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை ஓட விட்ட ஹமாஸ் நெத்தியடி


இஸ்ரேலை ஓட விட்ட ஹமாஸ் நெத்தியடி

இஸ்ரேலை ஓட விட்ட ஹமாஸ் நெத்தியடி
,சற்றும் எதிர் பாராத களமுனை திருப்பம் ,
நரிகளுக்கு பொறி வைத்த ஹமாஸ் ,

வீடியோ

இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை


இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை

இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை ,
அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிரிகள் ,ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை
குறி வைத்து அடித்து வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள்

வீடியோ

என்னால் உக்ரேன்- ரஷ்யா போரை நிறுத்த முடியும்- டொனால்ட் ட்ரம்ப்
Posted in உலக செய்திகள்

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது $453.5m அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டிரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் இரண்டு ஆண்டுகளுக்கு இதேபோன்ற தடைகளைப் பெற்றுள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை .


அமெரிக்காவுக்கு எதிராக தயாராகும் புதிய போர் அரங்கு ,இஸ்ரேலினால் பொறியில் சிக்கும் அமெரிக்கா

வீடியோ

அமெரிக்கா விமான தளமீது வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் ஈரான் குழுக்கள் ஏவுகனை தாக்குதல் ,சிரியா ஈராக் அமெரிக்கா இராணுவ தளங்கள் பற்றி எரிகிறது .

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்களை இலக்கு வைத்து ,ஈரான் ஆதரவு குழுக்கள் ஏவுகணை மற்றும் விமான வழியூடாக தாக்குதலை நடத்தியுள்ளன

சிரியா அமெரிக்கா இராணுவ தளம் மீது நாடத்திய தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

அதே போன்று ஈராக் பகுதியில் உள்ள அல் ஒமார் இராணுவ தளமும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் செயலாற்றி வரு நிலையில் ,ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் குறி வைத்து தாக்க பட்டு வருகின்றன .

இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்


இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்

இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம் .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் புதிய மாற்றம்
இஸ்ரேல் நகரங்களுக்கும் துப்பாக்கி சண்டைகள் மக்கள் மத்தியில் பதட்டம்

வீடியோ

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பலி போட்டு தள்ளிய புட்டீன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பலி போட்டு தள்ளிய புட்டீன்

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பலி போட்டு தள்ளிய புட்டீன்

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் பலியாகியுள்ளார் ,அவரை போட்டு தள்ளிய விளாதிமீர் புட்டீன்.

அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் எதிர் கட்சி தலைவராக விளங்கி வந்தார் ,இவர் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டீனுக்கு எதிராக செயல் பட்டு வந்தார் .

தன்னை விட மக்கள் செல்வாக்கை பெற்று வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத விளாதிமீர் புட்டீன் அவரை சிறையில் அடைத்தார் .

சிறையில் நடை பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த அவர் ,திடிரென நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

47 வயதான இவரது மரணம் ஆதரவாளர்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீடியோ

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் ஒன்று சிறைபிடிப்பு ,
அமெரிக்கா ஈரான் கடும் மோதல் ,ஆயுத கப்பல் சிக்கியதால்
போர் பதட்டம் அதிகரிப்பு .

வீடியோ

இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம்


இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம்

இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் இடம்பெற்ற போரில்
இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம் .
ஹமாஸ் படைகள் அறிவிப்பு

வீடியோ

பிரிட்டன் கப்பலை உடைத்த ஹவுதி ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் கப்பலை உடைத்த ஹவுதி ஏவுகணைகள்


பிரிட்டன் கப்பலை உடைத்த ஹவுதி ஏவுகணைகள்

பிரிட்டன் சரக்கு கப்பலை உடைத்து எறிந்த ஹவுதி ஏவுகணைகள் ,
செங்கடலில் ஹவுதிகள் வசம் சிக்கிய பிரிட்டன் கப்பல் .
முடங்கும் செங்கடல் கப்பல் போக்குவரத்து

வீடியோ

தாக்குதல் நடத்த விமானங்கள் தயார் ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் நடத்த விமானங்கள் தயார் ஈரான் அறிவிப்பு


தாக்குதல் நடத்த விமானங்கள் தயார் ஈரான் அறிவிப்பு

தாக்குதல் நடத்த போர் விமானங்கள் தயார்
நிலையில் உள்ளன ஈரான் அறிவிப்பு ,
ஈரான் இஸ்ரேலுக்கு இடையில் போர் முறுகல் உச்சம் ,

வீடியோ

ஹவுதி தாக்குதலில் சிக்கிய 34 கப்பல்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் சிக்கிய 34 கப்பல்கள்


ஹவுதி தாக்குதலில் சிக்கிய 34 கப்பல்கள்

ஹவுதி படை தாக்குதலில் சிக்கிய 34
கப்பல்கள் செங்கடலில் நடந்த தாக்குதல் .


அமெரிக்கா இஸ்ரேல் கப்பல்கள் அதிகம் பாதிப்பு

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா அறிவிப்பு


பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா ,அரபிய நாடுகள்
இணைந்து அறிவிப்பு ,ஏற்க மறுக்கும் இஸ்ரேல் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கிற்கு
முற்று புள்ளி வைக்க நடவடிக்கை ,

video

இஸ்ரேல் 30 போர் வண்டிகள் தகர்ப்பு |மரண அடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 30 போர் வண்டிகள் தகர்ப்பு |மரண அடி


இஸ்ரேல் 30 போர் வண்டிகள் தகர்ப்பு |மரண அடி

இஸ்ரேல் இராணுவத்தின் 30 போர் வண்டிகள் தகர்ப்பு,
மரண அடி வழங்கியதாக ஹமாஸ் அறிவிப்பு .


போரில் திணறும் பரம எதிரி ,தீவிரம் பெற்ற களமுனை சமர்

வீடியோ

இஸ்ரேல் விமான தளங்களை அழிக்கும் ஈரான் புதிய ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளங்களை அழிக்கும் ஈரான் புதிய ஏவுகணை


இஸ்ரேல் விமான தளங்களை அழிக்கும் ஈரான் புதிய ஏவுகணை

இஸ்ரேல் இராணுவத்தின் F 35 ரக விமான தளங்களை அழிக்கும்
புதிய ஏவுகணைகளை ஈரான் சோதனை செய்துள்ளது .


ஈரான் இந்த ஏவுகணை சோதனை இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

வீடியோ .

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை
Posted in உலக செய்திகள்

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகளின் சபை என இரு அவைகள் உள்ளன. செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி “ரைட் டு டிஸ்கனெக்ட்” (Right to Disconnect) எனும் “தொடர்பு அறுக்கும் உரிமை” குறித்து சட்டம் இயற்றியுள்ளது.

இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை

அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் தொலைபேசிகளை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.

இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.