Tag: palestine
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் Nasser Hospital ளுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .
Nasser Hospital க்கு உள்ளே ஹமாஸ் விடுதலை போராளிகள் உள்ளதாக தெரிவித்து ,இஸ்ரேல் இராணுவம் உள்நுழைந்து தேடுதலை நடத்தியது .
இதனால் பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன காசா மக்கள் மீது தொடராக நடத்தி வரும் வன்முறை ,இனப்படுகொலை தாக்குதல் நடவடிக்கையின் உச்சமாக இந்த Nasser Hospital செயல் இழப்பு காணப்படுகிறது .
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

வெடிக்கும் ஏவுகணைகள் ஓடும் மக்கள்|Rocket attack Gaza border|
வெடிக்கும் ஏவுகணைகள் ஓடும் மக்கள்|Rocket attack Gaza border|
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள
இஸ்ரேல் மக்கள் பயத்தில் வெளியேற்றம் ,
தரைவழி தாக்குதல் நடத்த 100 க்கு
மேற்பட்ட டாங்கிகள்காச எல்லையில் குவிப்பு |Rocket attack Gaza border|
வீடியோ
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது
- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்
- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது
- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை