Tag: palestine news
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் காசாவில் 29 000 மக்கள் பலியாகியுள்ளனர்,பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலில் இந்த பேரழிவு இடம்பெற்றுள்ளது .
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இனப்படுகொலை தாக்குதலை தடுத்து நிறுத்த மறுத்து உலகம் வேடிக்கை பார்த்து வருகிறது .
காசா போர்
காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியான காசா மக்களில் சிறுவர்கள் பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
காஸாவில் சிறுவர்களை அழித்து விட்டால் புதிய ஹமாஸ் போராளிகள் உருவாக்கம் பெற மாட்டார்கள் என்கின்ற காரணத்தினால் ,இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு சிறுவர்கள் பெண்களை அழித்து வருகிறது .
தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் காசா பகுதி முற்றாக அழிந்து சுடுகாடாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது .Israel Palestine War Updates
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி
- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.
- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் Nasser Hospital ளுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .
Nasser Hospital க்கு உள்ளே ஹமாஸ் விடுதலை போராளிகள் உள்ளதாக தெரிவித்து ,இஸ்ரேல் இராணுவம் உள்நுழைந்து தேடுதலை நடத்தியது .
இதனால் பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன காசா மக்கள் மீது தொடராக நடத்தி வரும் வன்முறை ,இனப்படுகொலை தாக்குதல் நடவடிக்கையின் உச்சமாக இந்த Nasser Hospital செயல் இழப்பு காணப்படுகிறது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா|வெடித்த மோதல்|isreal army in war|palestine news|Ethiri News
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா|வெடித்த மோதல்|isreal army in war|palestine news|Ethiri News
இஸ்ரேலுக்குள் லெபனான் வழியாக நுழைந்த ஹிஸ்புல்லா
அமைப்பினர் ,வெடித்த புது யுத்தம் ,கைதிகளை தேடி செல்லும் இஸ்ரேல் இராணுவம் ,பதட்டமாகும் போர்க்களம் ,isreal army in war|palestine news|Ethiri News
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
காசாவுக்குள் நுழைந்த இராணுவம்|சிக்கிய ஆயுதங்கள்|isreal army in Gaza|palestine news |Ethiri News
காசாவுக்குள் நுழைந்த இராணுவம்|சிக்கிய ஆயுதங்கள்|isreal army in Gaza|palestine news |Ethiri News
காசாவுக்குள் தரைவழியாக இஸ்ரேல் இராணுவம் நுழைகிறது ,
அமெரிக்கா போர் விமானங்கள் குவிப்பு ,
உச்சகட்ட பதட்டத்தில் போர்க்களம் ,