அமெரிக்கா விமான தளமீது வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் ஈரான் குழுக்கள் ஏவுகனை தாக்குதல் ,சிரியா ஈராக் அமெரிக்கா இராணுவ தளங்கள் பற்றி எரிகிறது .

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்களை இலக்கு வைத்து ,ஈரான் ஆதரவு குழுக்கள் ஏவுகணை மற்றும் விமான வழியூடாக தாக்குதலை நடத்தியுள்ளன

சிரியா அமெரிக்கா இராணுவ தளம் மீது நாடத்திய தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

அதே போன்று ஈராக் பகுதியில் உள்ள அல் ஒமார் இராணுவ தளமும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் செயலாற்றி வரு நிலையில் ,ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் குறி வைத்து தாக்க பட்டு வருகின்றன .