Posted in உலக செய்திகள்

2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்

2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்

எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை

பயன்படுத்துவதாகவும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்கிறேன்.

சராசரியாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “நான்

எப்போதும் முகக்கவசம் வைத்திருப்பேன். ஆனால் எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை பயன்படுத்துவேன். மக்களும்

அதைப் போலவே தேவைப்படும்போது மட்டும் முகக்கவசத்தை பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்” என டிரம்ப் பதிலளித்தார்.

மேலும் அவர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு முன்பு அது மிகவும் மோசம் அடையும் என எச்சரிக்கை விடுத்தார்.

அதேசமயம் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இறப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின் போது டிரம்ப் கொரோனா வைரசை மீண்டும் சீனா வைரஸ் என குறிப்பிட்டார்.

Posted in உலக செய்திகள்

பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி

பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது சிறுமி சுட்டுக்கொண்டு பழிதீர்த்துள்ளார்.

பெற்றோரை கண்முன்னே கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி
சிறுமி கோமர் குல்
காபுல்:

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதல்களின் போது சில சமயங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக அரசுப்படையினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும், அரசுப்படையினருக்கு ரகசிய தகவல் வழங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையின் பொதுமக்களையும் ஈவு இரக்கமின்றி தலிபான்கள் கொன்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவு தெரிவித்த தனது தந்தை மற்றும் தாயை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது நிரம்பிய சிறுமி சுட்டுக்கொன்று பழிதீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்த போது தற்போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணம் தைவாரா மாவட்டம் கிர்வா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கோமர் குல். இவரது குடும்பத்தில் மொத்தம் 4 பேர். தாய், தந்தை, சகோதரருடன் கோமர் குல் வசித்து வந்தார்.

கிர்வா கிராம தலைவராக செயல்பட்டு வந்த கோமரின் தந்தை ஆப்கன் அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள் கடந்த வாரம் இரவு கோமரின் வீட்டிற்கு சென்றனர்.

கோமரின் தந்தை மற்றும் தாயை வீட்டில் இருந்து வெளியே தரத்தரவென இழுத்து வந்த தலிபான்கள் இவருவரையும் கடுமையாக தாக்கினர். தடுக்க முயற்சித்த கோமரையும் தாக்கினர். இறுதியாக தந்தை மற்றும் தாயை
வீட்டின் வாசலில் வைத்து கோமர் மற்றும் அவரது சகோதரரின் கண்முன்னே சுட்டுக்கொன்றுனர்.

தந்தை மற்றும் தாய் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த கோமர் வீட்டிற்குள் சென்றார். அங்கு தனது தந்தை பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஏகே 47 நவீன ரக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார்.

சிறுமி கோமர் குல் மற்றும் அவரது சகோதரர்

தந்தை மற்றும் தாய் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்ற கோவமும் கொண்டிருந்த கோமர் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த தலிபான்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

கோமர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாசலில் நின்றுகொண்டிருந்த 2 தலிபான்கள் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோமரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய அவரின் சகோதரனும்
பெற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினான்.

சிறுவன் சுட்டதில் சில தலிபான்கள் காயமடைந்தனர். கோமர் மற்றும் அவரது சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அதிர்ச்சியடைந்த எஞ்சிய தலிபன்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து தந்தை மற்றும் தாயை இழந்தபோதிலும் அவர்கள் உயிரிழக்க காரணமான பயங்கரவாதிகளை கொன்று பழித்தீர்த்ததால் கோமர் குல் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்.

பொற்றோரை கொன்ற தலிபான்களை 15 வயது சிறுமி கோமர் குல் மற்றும் சகோதரர் இருவரும் இணைந்து சுட்டுக்கொன்ற சம்பவம் ஆப்கான் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் அந்நாட்டு அதிபர் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து மேலும் சண்டையிட தான் தயாராக உள்ளதாக கோமர் குல் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை கண்முன்னே
பெற்றோரை கண்முன்னே
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?

லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?

பிரிட்டன் Oxford Avenue, Gorleston பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன


கடந்த தினம் இரவு 7,30 மணியளவில் ஆண் ,மற்றும் பெண் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

இந்த மரணம் எவ்விதம் இடம்பெற்றது என இதுவரை தெரிவிக்க படவில்லை .தொடர்ந்து குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இது கொலையா ..? அல்லது தற்கொலையா ..? இயற்கை இறப்பா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

இந்த மரணம்
இந்த மரணம்
      Posted in உலக செய்திகள்

      ஈரான் இராணுவ குழுமீது – இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – ஐவர் பலி

      ஈரான் இராணுவ குழுமீது – இஸ்ரேல் ஏவுகணை தகுதித்தல் – ஐவர் பலி

      சிரியாவுன் தெற்கு டமகாஸ் பகுதிக்கு அருகில் தளம் அமைத்து இயங்கி வரும்

      ஈரான் ஆதரவு போராளிகளாக விளங்கி வரும் ஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரல் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது

      இந்த தாக்குதலில் சிக்கி ஐந்து ஈரான் ஆதரவு படைகள் பலியாகியுள்ளனர்

      இஸ்ரேல் இராணுவ சிப்பாயை உயிருடன் பிடித்து சென்றதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in உலக செய்திகள்

          கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம்பெண் துபாய் தப்பியோட்டம் – அதிகாரிகள் அதிர்ச்சி

          கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம்பெண் துபாய் தப்பியோட்டம் – அதிகாரிகள் அதிர்ச்சி

          மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த இளம் பெண் சிறப்பு விமானம் மூலம் துயாய் தப்பிச்சென்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

          மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இளம்பெண் துபாய் தப்பியோட்டம் – அதிகாரிகள் அதிர்ச்சி
          கோப்பு படம்
          மும்பை:

          இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
          நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

          இதற்கிடையில், நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
          இதில் சிலர் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரமாக வெளி இடங்களில் சுற்றித்திரியும் நி்கழ்வுகளும் நடைபெற்றுவருகிறது.

          இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த பெண் ஒருவர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட யாருக்கும் தெரியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு சிறப்பு விமானத்தில் தப்பிச்சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

          ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 30 வயது நிரம்பிய பெண் புனேவில் தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பத்திரப்பதிவு நடைமுறைகளுக்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா வந்த சில நாட்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமான பயணங்கள் தடை செய்யப்பட்டது.

          இதனால் அப்பெண் புனேவில் உள்ள புனவாலே என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

          இதற்கிடையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அப்பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா
          பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

          கோப்பு படம்

          கொரோனா அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் அப்பெண்ணை வீட்டுத்தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

          இதையடுத்து, அப்பெண் உள்பட பலர் வசித்துவந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியாக
          அறிவிக்கப்பட்டது.

          இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு கடந்த 17-ம் தேதி தனது குடியிருப்பை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பின் அவர் தனது குடியிருப்புக்கு திரும்பி வரவே இல்லை.

          இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வைரஸ் உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறி குடியிருப்பை விட்டு வெளியே சென்று மும்பையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் ஏறி தனது குடும்பத்தினர் வசித்து வரும் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபாய் நகருக்கு தப்பிச்சென்றுள்ளார் என்ற தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

          மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றபோதும் சார்ஜா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் தனக்கு அப்போது கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அப்பெண் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

          இதையடுத்து, 30 வயது நிரம்பிய அப்பெண் மீது கொரோனா விதிமுறைகளை மீறி வெளிநாடு தப்பிச்சென்ற குற்றத்திற்காக சுகாதாரத்துறையினர் போலீசில் புகார் அளித்தனர்.

          இந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பெண்ணுக்கு துபாய் செல்ல சிறப்பு விமானத்தில் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

          கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருந்த இளம் பெண் விதிமுறைகளை மீறி யாருக்கும் தெரியாமல் சிறப்பு விமானத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற சம்பவம் மகாராஷ்டிர சுகாதாரத்துறையினர்
          மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

              Posted in உலக செய்திகள்

              லண்டன் – லூசியத்தில் ஏழுபேர் கைது – பெரும் தொகை பணம் மீட்பு – தொடரும் விசாரணை

              லண்டன் – லூசியத்தில் ஏழுபேர் கைது – பெரும் தொகை பணம் மீட்பு – தொடரும் விசாரணை

              லண்டன் லூசியம் பகுதியில் இன்று விசேட காவல்துறை அணியினர்

              திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தினர் .
              இதில் ஏழுபேர் கைதுசெய்ய பட்டனர்

              இவர்கள் சட்டவிரோதமாக போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனையில்

              ஈடுபட்ட பொழுதே இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

              22 முதல் 36 வயதுடைய ஏழு நபர்களே இவ்விதம் கைது செய்யப் பட்டனர்

              இவர்களிடம் இருந்து பெரும் தொகை பணம் மீட்க பட்டுள்ளது
              உரைப்பை

              ஒன்றில் கட்ட பட்ட நிலையில் மதில் ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் பணம் மீட்க பட்டுள்ளது

              துப்பாக்கிகள் ,கத்திகள் மற்றும் போதைவஸ்து என்பனவும் மீட்க பட்டுள்ளது

              குற்ற தடுப்பு போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

              லண்டன் - லூசியத்தில் ஏழுபேர்
              லண்டன் – லூசியத்தில் ஏழுபேர்
                  Posted in உலக செய்திகள்

                  அமெரிக்காவிற்காக உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை

                  அமெரிக்காவிற்காக உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை

                  ஈரான் முக்கிய ராணுவத் தலைவரான குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டதில், அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

                  அமெரிக்காவிற்காக உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்
                  முகமது மௌசாமி மஜ்த்


                  அமெரிக்கப்படை ஈராக் எல்லையில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட சொலைமானியை விமானத்

                  தாக்குதல் நடத்தி கொன்றது. இதில் மற்றும் சில முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

                  சொலைமானி கொல்லப்படுவதற்கு முன் அவரது நடமாட்டம் குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ.-விற்கு ஈரானைச் சேர்ந்த முகமது

                  மௌசாமி மஜ்த் என்பவர் உளவு பார்த்து தகவல் கூறியதாக குற்றம்சாட்டப்ட்டது.

                  மேலும், இஸ்ரேலின் உளவுத்துறைக்கும் உளவு பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முகமது மௌசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

                  Posted in உலக செய்திகள்

                  லண்டனில் இரண்டுகட்ட சோதனைகளிலும் கொரனோ மருந்து வெற்றி – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

                  லண்டனில் இரண்டுகட்ட சோதனைகளிலும் கொரனோ மருந்து வெற்றி – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

                  கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                  இரண்டுகட்ட சோதனைகளிலும் வெற்றி – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
                  கொரோனா வைரஸ் பரிசோதனை
                  கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது.

                  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியானது.

                  இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                  இது தொடர்பாக 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் டி-செல்களையும் (வெறும் தடுப்பூசி மட்டும் செலுத்தும் போது சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி-செல்கள் ஆண்டுக்கணக்கில் உடலில் நீடிக்கக் கூடியது) உருவாக்கியுள்ளது என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பரிசோதனையில் அதிகமானோர் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                  கொரோனா ரைவஸ் மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் ஆக்ஸ்போர்டின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

                  தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

                  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.

                  தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை – 19 லட்சத்தை கடந்த மொத்த எண்ணிக்கை
                  கோப்பு படம்
                  சென்னை:

                  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

                  அந்த தகவலின் படி, மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                  இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

                  வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                  மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 861 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.

                  ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

                  இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

                  குறிப்பாக நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 6 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

                  அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 52 ஆயிரத்து 87 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 84 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது.

                  பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

                  Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

                  வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video

                  வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video

                  போதைவஸ்து கடத்தி வந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரெனெ

                  இயந்திர கோளாறு காரணமாக வீதியில் தரை இறங்கியது

                  அவ்வேளை அந்த விமானம் தீ பற்றி எரியும் திகில் காட்சி வெளியாகி

                  பர பரப்பை கிளப்பியுள்ளது
                  போதைவஸ்து கடத்தலில் பெயர் பெற்ற நாடாக மெஸ்சிக்கோ விளங்குவது குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள்

                      கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து – இத்தாலி விமான நிலையம் முற்றுகை – படம் உள்ளே

                      கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து – இத்தாலி விமான நிலையம் முற்றுகை – படம் உள்ளே

                      இத்தாலிய மிலான் விமான நிலையத்திற்கு வந்த பொதிகளை சோதனை செய்த பொழுது சுங்க பிரிவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

                      கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து அடைக்க பட்டு இத்தாலிக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது .


                      கொலம்பியாவில் இருந்து இவ்விதம் இத்தாலிக்கு அனுப்பி வைக்க பட்டுள்ள பொழுதே இந்த விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      மேற்படி போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                      கோப்பி கோட்டைக்குள்
                      கோப்பி கோட்டைக்குள்
                          Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                          பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்

                          பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்

                          Eden Hills பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அவசர உதவி பிரிவுக்கு

                          அழைப்பு ஒன்று பறந்து வந்தது ,விரைந்து சென்ற மருத்துவ உதவி

                          குழுவினர் அறையை திறந்து பார்த்த பொழுதும் அதிர்ச்சி காத்திருந்தது

                          எரிவாயுவை திறந்த விட்ட படி அரை எங்கும் நச்சு கலந்த நிலையில் காண பட்டது

                          இதில் சிக்கி மூன்று வயது இசிறுமி பலியானர் ,தந்தை ஆபத்தான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .

                          திட்டமிட்டு மக்களை கொலை செய்தார் என்ற குற்ற சாட்டில் 43 வயது தந்தையார் கைது செய்ய பட்டுளளார்

                          தொடர்ந்து மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          பெற்றமைகளை கொடூரமாக
                          பெற்றமைகளை கொடூரமாக
                              Posted in உலக செய்திகள்

                              அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி

                              அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி

                              சிரியாவின் இட்லி பகுதியில் அமைய பெற்றுள்ள Tal Wasit கிராமத்தை

                              நோக்கி நடத்த பட்ட சரமாரியான பல்குழல் எறிகணை தாக்குதலில்

                              சிக்கி பல டசின் அப்பாவி மக்கள் பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர்

                              தொடர்ந்து சிரியா அரச இராணுவம் மற்றும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி

                              படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீண்டு செல்லும் சிரியாவின் போரில் சுமார் நன்கு லட்சம் மக்கள் வரை பலியாகியும் முப்பது லட்சம்

                              மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

                              அகோர-எறிகணை
                              அகோர-எறிகணை
                                  Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                  கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்

                                  கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்

                                  கனடாவின் Jasper National Park பகுதியில் உல்லாச பயணிக்களை காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று திடீரென சாலையை விட்டு கவிழ்ந்ததில்

                                  அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                                  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ,அம்புலன்ஸ் உலங்கு வானூர்தி மூலம் சிலர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்

                                  மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                  கனடாவில் மலைப் பகுதியில்
                                  கனடாவில் மலைப் பகுதியில்

                                      Posted in உலக செய்திகள்

                                      டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்

                                      டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்

                                      உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் அதிகம் பயனப்டுத்தி வரும் டுவிட்டர்

                                      தளத்தில் ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரை விளம்பரத்தை புரிந்து வந்தார்

                                      மேற்படி இவரது விளம்பரத்தை டிவிட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது

                                      குறித்த சமூக வலைதளத்தின் இந்த அதிரடி நடவடிக்கியால் டிரம்ப் கடும் கொதிப்பில் உறைந்துள்ளார்

                                          Posted in உலக செய்திகள்

                                          சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி

                                          சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி


                                          தெற்கு சீனாவில் குளம் உடைத்து பாய்ந்ததில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்

                                          சிக்கி இதுவரை பதின் நான்கு பேர் பலியாகியுள்ளனர்
                                          மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதினால் சொத்து சேத அழிவு அதிகரித்துள்ளது

                                          தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன ,மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையாத வண்ணம்

                                          தடுப்பு அரண்கள் கட்ட பட்டு வருகிறது
                                          இந்த வெள்ளமானது 15 அடி உயரம் வரை பாய்ந்துள்ளது குறிப்பிட தக்கது

                                          சீனா வெள்ளத்தில்
                                          சீனா வெள்ளத்தில்
                                              Posted in உலக செய்திகள்

                                              போதைவஸ்து கும்பலை வேட்டையாடும் இராணுவம்

                                              போதைவஸ்து கும்பலை வேட்டையாடும் இராணுவம்

                                              மெக்சிக்கோவில் போதைவஸ்து கடத்தல் குழு பெரும் அட்டூழியம் புரிந்து

                                              வருகிறது ,இவ்வாறான கிரிமினல் குழுவினால் ஆண்டு தோறும் , பலநூறு மக்கள் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

                                              இவ்வாறானவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது


                                              குறித்த குழுவினர் பதுங்கி இருந்த பகுதியை சுற்றிவளைத்துள்ள இராணுவ முற்றுகை காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                              போதைவஸ்து கும்பலை
                                              போதைவஸ்து கும்பலை
                                                  Posted in உலக செய்திகள்

                                                  ரூவாண்டாவில் 57 தீவிரவாதிகள் கைது – அரசு அறிவிப்பு

                                                  ரூவாண்டாவில் 57 தீவிரவாதிகள் கைது – அரசு அறிவிப்பு

                                                  ரூவாண்டாவில் நிலவி வரும் நீண்ட கொடிய உள் நாட்டு போர் காரணமாக அந்த நாடு கடுமையாகி பாதிக்க பட்டுள்ளது

                                                  இவ்வேளை அந்த நட்டு அரசு மேற்கொண்ட விசாரணைகளில் உள் நாட்டில் சதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றனர் என்ற

                                                  குற்ற சாட்டில் 57 தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளதாக விசாரணை கமிட்டி அறிவித்துள்ளது

                                                  எனினும் இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் உண்மையான பயங்கரவாதிகள் தானா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளது மனித உரிமை ஆணையம்

                                                      Posted in உலக செய்திகள்

                                                      ஈரானில் 35 மில்லியன் மக்கள் கொரனோ வைரஸால் பாதிக்க படுவார் – வேகமாக பரவும் இரண்டாம் கட்ட கொரனோ

                                                      ஈரானில் 35 மில்லியன் மக்கள் கொரனோ வைரஸால் பாதிக்க படுவார் – வேகமாக பரவும் இரண்டாம் கட்ட கொரனோ

                                                      உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி பல நாடுகள் மீள முடியாத பெரும் ஆபாயத்தில் சிக்கி வருகின்றன

                                                      அவ்விதம் ஈரானும் கடுமையாக பாதிக்க பட்டுள்ளது

                                                      82 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஈரான் நாட்டில் எதிர்வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் 35 மில்லியன்

                                                      மக்கள் பாதிக்க படும் பேரவலம் எழுந்துள்ளதாக ஈரான் தலைமை அதிபர் Hassan Rouhani தெரிவித்துள்ளார்

                                                      சுகாதார துறையின் அபாய அறிவிப்பு ,மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது

                                                      எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் உலக நாடுகளில் இரண்டாவது கட்ட கொரனோ நோயானது தாக்கும் எனவும்

                                                      இதனால் தற்போது இடம்பெற்றதை விட மூன்று மடங்கு அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படும் என நிபுனர்கள் அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

                                                      அவ்விதம் பிரிட்டனும் இதில் சிக்கி தவிக்கும் என பிரிட்டன் நிபு னர்கள் எச்சரித்துள்ளனர்


                                                      கடைகள் பூட்ட பட்டு ஊரடங்கு பிறப்பிக்க படும் நிலை ஏற்படும் எனவும்

                                                      குளிர்காலத்தில் ஏற்படும் நோயுடன் இந்த நோயின் தாக்கம் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                                                      ஈரானில் 35 மில்லியன்
                                                      ஈரானில் 35 மில்லியன்
                                                          Posted in உலக செய்திகள்

                                                          அமெரிக்கா தேர்தலை இலக்கு வைத்துள்ள ரசியா ,சீனா -டிரம்ப்பை தோற்கடிக்க சதி

                                                          அமெரிக்கா தேர்தலை இலக்கு வைத்துள்ள ரசியா ,சீனா -டிரம்ப்பை தோற்கடிக்க சதி

                                                          அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள தேர்தல் டிரம்பை தொறக்கடிக்க வைக்கும் முகமான சதிகளில் ரசியா மற்றும் சீனா

                                                          உளவுத்துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக முக்கியஸ்தர் ஒருவ குற்றம் சுமத்தியுள்ளார்

                                                          கடந்த முறை ரசியாவின் ஆதரவுடன் டிரம்ப் வெல்ல வைக்க பட்டது போன்று இம் முறையும் ரசியா தனது நலன் சார்ந்த ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதில் தீவிர நாட்டம் காட்டி வருகிறது

                                                          சீனா ,ரசியா இணைந்து மேற்கொள்ளும் உளவு சாதியில் வெல்ல போவது யார் என்ற கேள்வி இங்கே எழுப்ப பட்டுளள்து