Tag: பெற்றமைகளை கொடூரமாக
பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
Author: நலன் விரும்பி Published Date: 19/07/2020 Leave a Comment on பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
Eden Hills பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அவசர உதவி பிரிவுக்கு
அழைப்பு ஒன்று பறந்து வந்தது ,விரைந்து சென்ற மருத்துவ உதவி
குழுவினர் அறையை திறந்து பார்த்த பொழுதும் அதிர்ச்சி காத்திருந்தது
எரிவாயுவை திறந்த விட்ட படி அரை எங்கும் நச்சு கலந்த நிலையில் காண பட்டது
இதில் சிக்கி மூன்று வயது இசிறுமி பலியானர் ,தந்தை ஆபத்தான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
திட்டமிட்டு மக்களை கொலை செய்தார் என்ற குற்ற சாட்டில் 43 வயது தந்தையார் கைது செய்ய பட்டுளளார்
தொடர்ந்து மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







