Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இராணுவத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மோடி
இராணுவத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மோடி
இந்தியாவின் பிரதமர் நேர்ந்திரா மோடி இராணுவத்துடன்
இணைந்து தீபாவளியை குதகலமாக கொண்டாடினர்
ஆண்டு தோறும் இராணுவத்துடன் இணைந்தே இந்த நிகழ்வை கொண்டாடி வருகிறார்
அவ்விதமே இன்றும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
திடீரென குவியலாக செத்து வீழ்ந்த 50 குரங்குகள் – நடந்தது என்ன ..?
திடீரென குவியலாக செத்து வீழ்ந்த 50 குரங்குகள் – நடந்தது என்ன ..?
இந்திய தமிழகத்தில் அரச வன வள பாதுகாபபி பிரிவில் உலவி
திரிந்த குரங்கில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவை திடீரென செத்து மடிந்தன ,
இந்த குரங்குகள் எவ்வாறு செத்து மடிந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது
அவ்வழி, சாலை வழியாக செல்லும் நபர்கள் நஞ்சு வைத்து கொலை செய்திருக்க கூடும் என்ற எதி பார்ப்பு வலுப்பெற்றுள்ளது

இந்தியா பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையில் மோதல் – பலர் பலி
இந்தியா பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையில் மோதல் – பலர் பலி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையில் காஸ்மீர் பகுதி
எல்லைகளில் மோதல் வெடித்தது இதன் பொழுது மூன்று இந்தியா இராணுவத்தினர் பலியாகினர்
மேலும் இந்தியா இராணுவம் திருப்பி தாக்கியதில் பாகிஸ்தான்
இராணுவத்தை சேர்ந்த ஒன்பது இராணுவம் பலியாகியதாக இந்திய படைகள் தெரிவித்துள்ளன

வாடகை வானை திருடி விற்ற கும்பல் மடக்கி பிடிக்க பிடிப்பு
வாடகை வானை திருடி விற்ற கும்பல் மடக்கி பிடிக்க பிடிப்பு
அவுஸ்ரேலியாவில் வான்களை வாடகைக்கு விடப்படும் நிறுவனம் ஒன்றில்
இருந்து பல டசின் வான்களை வாடகைக்கு கொள்வனவு செய்த
கும்பல் ஒன்று அந்த வான்களை விற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது
இவ்வாறு திருட்டு தனமாக விற்க பட்ட வாகனகள் யாவரும்
போலீசாரின் அதிரடி சோதனையின் பொழுது மீட்க பட்டுள்ளது
தற்போது கைதான திருடு கும்பலிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
வெள்ளை மாளிகையை விட்டு செல்ல மறுக்கும் டிரம்ப் – நெருக்கடியில் பைடன்
வெள்ளை மாளிகையை விட்டு செல்ல மறுக்கும் டிரம்ப் – நெருக்கடியில் பைடன்
அகிமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் நடந்து முடிந்த தேர்தலில்
பலத்த தோல்வியை தழுவியுள்ளார் ,மக்கள்; ஆணையை ஏற்று விலக மறுத்து தொடர்ந்து வெள்ளை மாளிகையில் குந்திவிட அவர் முயற்சிகளை மேற்கொள்கிறார்
இதனால் புதிய ஜனாதிபதியகி அறிவிக்க பட்ட ஜோ பைடன் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார் ,
கள்ள வாக்கின் மூலமே பைடன் வெற்றி பெற்றுள்ளார் என தொடர்ந்து டிரம்ப் தெரிவித்து சர்ச்சையை கிளப்பி வருகிறார்
எதிர்வரும் தை மாதம் இருபதாம் திகதி பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார் ,அன்று அவர் திட்டமிட்ட படி பதவி
ஏற்க முடியா நிலைக்குள் சிக்க தவிக்க கூடும் என்ற பர பரப்பு நிலவுகிறது
தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்;இந்த அடம்பிடித்து உலக நடுகல் மத்தியில் அமெரிக்காவை தலை குனிய வைத்துள்ளது என்ற கருது உருவாக்கம் வலுப்பெற்று வருகிறது
அப்படி என்றால் தை இருபது நடக்க போவது என்ன ..?
குளியல் அறையில் கேமிரா வைத்தனர்- மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
குளியல் அறையில் கேமிரா வைத்தனர்- மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
எனது குளியல் அறையில் கேமிரா வைத்தனர்- மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2008ம் ஆண்டு சவுத்ரி சர்க்கரை ஆலையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டனர் என மரியம் குடும்பம் மீது
குற்றச்சாட்டு கூறப்பட்டது. ரூ.70 லட்சம் மதிப்பிலான பங்குகளும் மரியம் பேரில் பரிமாற்றம் செய்யப்பட்டன என புகார் எழுந்தது.
இந்த வழக்கிற்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு மரியம் நவாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் மரியம்
அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, 2 முறை சிறை சென்ற நான், ஒரு பெண்ணாக, சிறையில் எப்படி நடத்தப்பட்டேன் என்பது பற்றி
பேசினால், அவர்கள் தங்களது முகங்களை வெளியே காட்ட முடியாது என கூறியுள்ளார்.
ஒரு பெண்ணாக பாகிஸ்தானிலோ அல்லது வேறு எங்கும் இருந்தாலும் நான் பலம் குறைந்தவள் அல்ல என அவர் கூறியுள்ளார். அவர் கில்ஜித்-பலுதிஸ்தானில் வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு 7 நாள் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக நடந்த பொது கூட்டமொன்றில் பொதுமக்களிடையே அவர் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் அது பரவி விட்டது.
இந்த தொற்றுநோய் முக கவசங்களை அணிந்து கொண்டால் போய் விடாது. அதனை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என கூறினார்.
இம்ரான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது என கூறிய மரியம் நவாஸ், கான் மற்றும் அவரது
கட்சி பாகிஸ்தானில் இன்றைய தினம் நோயை பரப்பி கொண்டிருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் இருக்க கான் தகுதியற்றவர் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ஆளும் கான் தலைமையிலான அரசை விமர்சித்துள்ள மரியம், தனது தந்தை நவாஸ் ஷெரீப் முன்னிலையில், அறையை உடைத்து கொண்டு உள்ளே வந்து
அதிகாரிகள் கைது செய்கிறார்கள் என்றால் பாகிஸ்தானில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்.
பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 27,301
பேர் பாதிக்க பட்டுள்ளதுடன் மேலும் 376 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்
எதிர் வரும் நான்கு வாரத்தில் கொரனோ தடுப்பு ஊசி மக்கள்
பாவனை பயன் பாட்டிற்கு விடப் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று
டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பிரசார ஆலோசகராக இருந்த லூவண்டோவ்ஸ்கை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று
கோரி லூவண்டோவ்ஸ்கை
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இதில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்
அதிக வாக்குகளை பெற்று அதிபராக தேர்வாகி உள்ளார். இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் பொறுப்பேற்று கொள்கிறார்.
எனினும், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்ற ரீதியில் அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். கொரோனா தொற்றை எதிர்கொள்ள
முடியாதது, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்ளாதது டிரம்பின் வீழ்ச்சிக்கு காரணங்களாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகராக உள்ள கோரி லூவண்டோவ்ஸ்கை என்பவருக்கு கொரோனா பாதிப்பு
ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார்.
உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய எச்சரிக்கை
உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய எச்சரிக்கை
வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய அதிபர் எச்சரிக்கை
வடகொரியாவில் அடுத்தடுத்து வந்த 3 புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற
காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.
அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில்
எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் – அசத்தும் காஜல்
கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் – அசத்தும் காஜல்
நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிச்லுவுடன் கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாடி உள்ளார்.
கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் – அசத்தும் காஜல் அகர்வால்
கணவருடன் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம்
செய்துகொண்டார். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
காஜல் அகர்வால்
திருமணம் முடிந்த கையோடு இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட
புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில்
கடலுக்கடியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.
35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.
அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
50 நவீன எப் 35 ரக போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்
அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ள அதிநவீன எப் 35 ரக போர் விமானத்தை படத்தில் காணலாம்.
அபுதாபி:
அமீரகம்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது
. வளைகுடா போருக்கு பிறகு அமெரிக்கா எப் 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்தது.
தற்போது எப் 35 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையே நேர்மறையான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல்
நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக அமீரகம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே
உருவான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு போர் விமானங்கள் விற்பனை குறித்த முயற்சியானது முன்னேற்றம் கண்டது.
இந்த நிலையில் அமெரிக்கா 50 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ அதிகாரப்பூர்வ தகவலை
வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தற்போது இது தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து அமீரக ராணுவத்திற்கு நவீன எப் 35 ரக போர் விமானங்கள் வாங்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த போர் விமானங்களுடன், நவீன ராணுவ தொழில்நுட்பம் மற்றும்
கருவிகளும் அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளும் 2 ஆயிரத்து 337 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
எப் 35 ரகமானது அடுத்த தலைமுறைக்கான நவீன போர் விமானமாகும். மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானத்தை ரேடார் மற்றும் அதிநவீன உணரும் கருவிகளால் கூட
கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விமானங்களை இலக்காக குறி வைத்து ஏவுகணை தக்குதல் நடத்த முடியாது.
இந்த விமானங்கள் அதிவிரைவாக செயல்பட்டு செங்குத்தாக மேலெழும்பி பறக்கக்கூடியது ஆகும். அதேபோல் ஒரு பறவை போல்
செங்குத்தாக தரையிறங்க முடியும். மெக் ரக விமானங்களுக்கு இணையாக மணிக்கு 2 ஆயிரம் கி.மீ வேகம் வரை அதிவேகத்தில் பறக்கக்கூடியது.
இந்த அதிநவீன விமானத்தை வாங்க ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதில் அமீரகத்திற்கு
தற்போது 50 விமானங்கள் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
–
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி 20-ந் தேதி பதவியேற்கிறார்.
இதையொட்டி தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கான
ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஜோ பைடன் தரப்பில் அதிகார மாற்று குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் சீரான அதிகார மாற்றத்தை உறுதி செய்ய தற்போதைய நிர்வாகத்தில் உள்ள முக்கிய கூட்டாட்சி
அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் அதிகார மாற்று ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் மஜும்தர் எரிசக்தி துறைக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ராகுல் குப்தா என்பவர் தேசிய மருந்து கட்டுப்பாட்டு கொள்கைக்கான ஏ.ஆர்.டி குழுவின் தலைவராகவும், கிரன்
அஹுஜா என்பவர் பணியாளர் மேலாண்மை அலுவலகத்துக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராகும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர தேசிய பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி நிர்வாகம் உள்ளிட்ட 17 துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்திய
வம்சாவளியினர் 17 பேர் அந்தந்த துறைக்கான ஏ.ஆர்.டி குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் இந்த ஏ.ஆர்.டி. குழுக்களின் உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் கருப்பினத்தவர்கள்,
மாற்றுத்திறனாளிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்தக் குழுக்களில் வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோ பைடனின் அதிகார மாற்று குழு தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சத்தை கடந்தது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 281 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 47 ஆயிரத்து 724 பேருக்கும், பிரான்சில் 35 ஆயிரத்து 879 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 கோடியே 24 லட்சத்து 18 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்து 739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 1,07,05,503
இந்தியா – 86,36,012
பிரேசில் – 57,49,007
பிரான்ஸ் – 18,65,538
ரஷியா – 18,36,960
12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா
12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது.
12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்துள்ளது.
குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 512 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24
மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,371 பேரும், இத்தாலியில் 623 பேரும், மெக்சிகோவில் 617 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 24 லட்சத்து 18 ஆயிரத்து 628 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்து 739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 3 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,47,290
பிரேசில் – 1,63,406
இந்தியா – 1,27,571
மெக்சிகோ – 95,842
இங்கிலாந்து – 50,365
இத்தாலி – 42,953
ஸ்பெயின் – 40,105
ஈரான் – 39,664
லண்டனில் 8 குழந்தைகளை கொன்ற தாதி கைது
லண்டனில் 8 குழந்தைகளை கொன்ற தாதி கைது
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக நர்சை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொன்ற நர்சு கைது
நர்சு லூசி லெட்பை
லண்டன்:
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பை (வயது30). இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15
பச்சிளம் குழந்தைகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு
நர்சு லூசி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது
தொடர்பாக போலீசார் நர்சு லூசியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் லூசி மீது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகளை கொன்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது – இங்கிலாந்து
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது – இங்கிலாந்து
சட்டப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய்
மல்லையாவை நாடு கடத்த முடியாது என இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது – இங்கிலாந்து சொல்கிறது
வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு அவர் கைது
செய்யப்பட்டார். உடனே ஜாமீனில் வெளிவந்தார். அவரை நாடு கடத்த
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு எதிரான விஜய் மல்லையாவின்
மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், அவர் இன்னும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை.
இதுகுறித்து கேட்டபோது, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் (பொறுப்பு) ஜன் தாம்சன் கூறியதாவது:-
சில சட்டப்பிரச்சினைகள் இருப்பதால், அவற்றுக்கு தீர்வு காணப்படாமல்,
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது. அது, ரகசியமான விவகாரம். அதைப்பற்றி நான் விரிவாக கூற முடியாது.
இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றும் நான் கணிக்க முடியாது. இருப்பினும், கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்
ஐபில் தொடரில் 5-வது முறை வென்ற கோப்பையுடன் மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்
கோப்பை வென்ற மும்பை அணி
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி
கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
2-வது இடம் பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
மனித வெடிகுண்டு தாக்குதல் – 4 பேர் பலி – 40 பேர் காயம்
மனித வெடிகுண்டு தாக்குதல் – 4 பேர் பலி – 40 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தெற்கு கந்தகார் பகுதியில் மனித வெடிகுண்டு தாரி
நடத்திய திடீர் குண்டு தாக்குதலில் சிக்கி நால்வர் சம்பவ இடத்தில
பலியாகினர் மேலும் நாற்பது பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
தொடர்நது அந்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு
பலப்படுத்த பட்டுள்ளது
நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்
நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்
இன்று அவுஸ்ரேலியா Upper Swan பகுதியில் நபர் ஒருவரை ஆயுததாரி
திடீரென தாக்கி விட்டு சுட்டு விட்டு தப்பி ஓடினார்
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் சாலைகளை
மூடி தேடுதலை நடத்தினர்
இதில் அவர் கைது செய்யப் பட்டார் ,ஆனால் அவரிடம் இருந்து ஆயுதங்களை காணவில்லை
தொடர்ந்து தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
காயமடைந்தவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
2024 இல் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப் போட்ட குண்டு
2024 இல் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப் போட்ட குண்டு
நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் சண்டியரும் ,சர்ச்சை
நாயகருமாக விளங்கி வந்த டிரம்ப் படுதோல்வியை சந்தித்தார்
இதனை அடுத்து தற்பொழுது ஜோ பைடன் மகத்தான வெற்றியுய் தட்டி
சென்ற நிலையில் எதிர்வரும் 2024 இல் மீளவும் ஜனாதிபதியாக
போட்டியிட்டு ஆட்சியில் அமர்வேன் என டிரம்ப் சூளுரைத்துள்ளார்
அமெரிக்காவின் மகிந்த ராஜபக்ஸா இவர் தாங்க







