Tag: நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய
Posted in உலக செய்திகள்
நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்
Author: நலன் விரும்பி Published Date: 10/11/2020 Leave a Comment on நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்
நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்
இன்று அவுஸ்ரேலியா Upper Swan பகுதியில் நபர் ஒருவரை ஆயுததாரி
திடீரென தாக்கி விட்டு சுட்டு விட்டு தப்பி ஓடினார்
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் சாலைகளை
மூடி தேடுதலை நடத்தினர்
இதில் அவர் கைது செய்யப் பட்டார் ,ஆனால் அவரிடம் இருந்து ஆயுதங்களை காணவில்லை
தொடர்ந்து தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
காயமடைந்தவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்






