Tag: வாடகை வானை திருடி விற்ற
Posted in உலக செய்திகள்
வாடகை வானை திருடி விற்ற கும்பல் மடக்கி பிடிக்க பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 14/11/2020 Leave a Comment on வாடகை வானை திருடி விற்ற கும்பல் மடக்கி பிடிக்க பிடிப்பு
வாடகை வானை திருடி விற்ற கும்பல் மடக்கி பிடிக்க பிடிப்பு
அவுஸ்ரேலியாவில் வான்களை வாடகைக்கு விடப்படும் நிறுவனம் ஒன்றில்
இருந்து பல டசின் வான்களை வாடகைக்கு கொள்வனவு செய்த
கும்பல் ஒன்று அந்த வான்களை விற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது
இவ்வாறு திருட்டு தனமாக விற்க பட்ட வாகனகள் யாவரும்
போலீசாரின் அதிரடி சோதனையின் பொழுது மீட்க பட்டுள்ளது
தற்போது கைதான திருடு கும்பலிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது






