சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு

சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு

லெபனானை தளமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ,தமது மக்கள் தலைகள் மீது ரொக்கட்டுக்களை வீசி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

ஆக்டொபர் 7 ம திகதி ஹமாஸ் படைகளினால் ஆரம்பிக்க பட்ட தாக்குதலின் பின்னர் ,ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கிய ஏவிய ரொக்கட்டுக்களில் கனிசமானவை இஸ்ரேல் லெபனான் எல்ல குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு

இதனால் தமது சொந்த மக்களை ஹமாஸை போன்று ஹிஸ்புல்லாவும் கொன்று குவித்து வருவதாக இஸ்ரேல் மிக பெரும் கண்டுபிடிப்பை நடத்தி அறிவித்துள்ளது .

ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சரமாரியான அடியில் வெந்து நொந்திருக்கும் இஸ்ரேல் ,வேறு வழியின்றி இப்படி ஒரு பரப்புரையை தற்ப்போது ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

உக்ரைனுக்கு பெருமளவு ஏவுகணை ஆயுதங்கள் வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு பெருமளவு ஏவுகணை ஆயுதங்கள் வழங்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு பெருமளவு ஏவுகணை ஆயுதங்கள் வழங்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு பெருமளவு ஏவுகணை ஆயுதங்கள் வழங்கும் ஜெர்மன் .கடந்த வாரத்தில் உக்ரைனுக்கு ஜேர்மன் உதவும் இராணுவ உதவி பட்டியலை வெளியிட்டது .

அந்த ஆயுத பட்டியலில் பேட்ரியாட் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் அதற்கான ஏவுகணைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஒன்பது Bandvagn 206 கண்காணிக்கப்பட்ட அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள், 14,000 155 மிமீ

குண்டுகள் , மூன்று தொலை கண்ணிவெடி அகற்றும் அமைப்புகள் ,மற்றும் 14 ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைனுக்கு பெருமளவு ஏவுகணை ஆயுதங்கள் வழங்கும் ஜெர்மன்

இவற்றுடன் மேலதிகமாக உக்ரைனுக்கு Zetros கனரக டிரக்குகள், நான்கு டிராக்டர் அரை டிரெய்லர்கள், எட்டு Zetros டேங்க் டிரக்குகள், 40 mm 47,400 ரவுண்டுகள் ஆகியவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது .

ஆயுதங்கள் மேல் ஆயுதங்களை வாங்கி குவிக்கின்ற பொழுதும் ,ரஸ்யாவை போரில் வெல்ல முடியாது உக்ரைன் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்

வெனிசுவெலா தலைநகர் பகுதியில் இடம்பெற்ற கார் பேரூந்து விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில எட்டு பேர் பலியாகினர் மேலும் 14 பேர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

கார் பேரூந்து என்பன மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீடியோ

தென்கொரியாவுக்குள் நுழைந்த ரஷ்யா சீனா விமானங்கள்
Posted in உலக செய்திகள்

தென்கொரியாவுக்குள் நுழைந்த ரஷ்யா சீனா விமானங்கள்

தென்கொரியாவுக்குள் நுழைந்த ரஷ்யா சீனா விமானங்கள்

தென்கொரியா வான் எல்லைக்குள் ரஷ்யா சீனா விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ள செயல்; பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

காலை 11.30 மணியளவில் நுழைந்த விமானங்கள் அமெரிக்கா அதென்கொரியாவுக்கு மிக பெரும் எச்சரிக்கையை விடுத்தது சென்றுள்ளதாக பார்க்க முடிகிறது .

சீனா தாய்வானுக்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டு வரும் இவ்வேளையில் ,இந்த அது மீறல் இடம்பெற்றுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வீடியோ

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி வழங்க பட்டுள்ளதக இஸ்ரேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் அறிவித்துள்ளது

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படைகள் நடத்திய போரின் பின்னர் 150.000 காசா மக்கள் இஸ்ரேலிய குடியேற்ற பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வேலை செய்திட அனுமதி மறுக்க பட்டது .

அதனை தொடர்ந்து தற்பொழுது பத்து ஆயிரம் காசா மக்கள் மீளவும் வேலை செய்திட இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது .

வீடியோ

ரஷ்யா 41 விமானங்கள் சுட்டு வீழ்த்திய உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா 41 விமானங்கள் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா 41 விமானங்கள் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா இராணுவத்தின் 41 தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

கடந்த இரவு தமது பகுதிகள் மேலாக எதிரி விமானங்கள் மிக பெரும் தாக்குதலை நடத்த பறந்து வந்த ,விமானங்களை அவதானித்த வான் காப்பு படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துளளது

தாக்குதலை நடத்திட பறந்து வந்த 42 விமானங்களில் 41 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது உக்ரைன் .

முன்னரங்க பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய் ஒன்றினால் இஸ்ரேல் பர பரப்பில் உறைந்துள்ளது .

கொரனோ நோயானது மீளவும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும், இதன் தாக்கம் பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

வீடியோ

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை
Posted in உலக செய்திகள்

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை

70 ஹமாஸ் போராளிகள் கைது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .கான்யூனிஸ் பகுதியில் நடத்த பட்ட சுற்று காவல் தேடுதல் நாடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது

அரை நிர்வாண படுத்த பட்டு அந்த ஆண்கள் கையில் துப்பாக்கிகள் கொடுக்க பட்டு இவ்வாறு இவர்கள் அரை நிர்வாணத்துடன் சரண் அடைய வருகிறார்கள் என இஸ்ரேல் இராணுவம் பரப்புரை செய்கிறது .

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை

உண்மையான ஹமாஸ் போராளிகள் ஒருவரை கூட இஸ்ரேல் படைகளினால் கைது செய்ய முடியவில்லை .

அடிமேல் அடிவாங்கி நொந்து நூலாய் போன இஸ்ரேல் வேறு வழியின்றி இவ்வாறு பரப்புரைகளை புரிந்து தனது இயலா தன்மையினை காட்டுகிறது என்பது தெளிவாகிறது

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சுட்டு கொல்லும் ஹமாஸ்

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சுட்டு கொல்லும் ஹமாஸ்

இஸ்ரேல் அரச படைகளை குறிபார்த்து ஹமாஸ் அல்கஸாம் படைப்பிரிவு சுட்டு கொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

தற்காலிக இடைத்தங்கல் இராணுவ முகாம் ஒன்றை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த படுகிறது .

அவ்வேளை அங்கு நின்ற இராணுவத்தினர் சுட்டு கொலை செய்ய படுகின்றனர் .

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சுட்டு கொல்லும் ஹமாஸ்

பத்துக்கு மேற்பட்ட சிப்பாய்கள் அவ்விடத்திலேயே கொலை செய்யப்படும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .

முன்னே செல்லும் இராணுவத்தின் பின்புறமாக சென்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த படுகிறது .

பின்னர் அவர்கள் சடலங்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூட்டு நடத்த படுகிறது .தமது முறையில் உடல்களை பிய்த்து எறிகின்றனர் .

சாகா துணிந்த கூட்டம் ஒன்றினால் மட்டுமே இவ்வாறான துணிகரமாக தாக்குதல் நடத்த படும் என்பது குறிப்பிட தக்கது

முகாம் நுழைதல் காட்சி பார்க்க இதில் அழுத்துங்க

நியூஸ் வீடியோ வீடியோ

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
வெள்ளத்தில் தவிக்கும் பலஸ்தீன மக்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் தவிக்கும் பலஸ்தீன மக்கள்

வெள்ளத்தில் தவிக்கும் பலஸ்தீன மக்கள்

அகதிகளாக இடம்பெயர்நத மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர் .

கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் அதிக மழை காரணமாக பலஸ்தீன மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன .

இஸ்ரேல் இராணுவத்தால் மக்கள் வீடுகளை குண்டு வீசி அழிக்க பட்ட நிலையில் ,மக்கள் கூடாரங்களில் வசித்து வரும் நிலையில் ,தற்போது இந்த வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்

வீடியோ

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்
Posted in உலக செய்திகள்

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய இருவரால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை தடுத்துநிறுத்தி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது.

மக்களவைக்குள் அத்துமீறி பிடிபட்ட இருவரிடம் டெல்லி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

பார்வையாளராக உள்ளே நுழைய யார் பரிந்துரை செய்தது? மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

பிற புலனாய்வு முகமைகளும் அவர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான புதன்கிழமை (13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் எதிரி முகாம்கள் சிதறின .

தமது துல்லியமான ஏவுகணை தாக்குதல் ஊடாக இஸ்ரேல் இராணுவத்தின் படை நிலைகள் முற்றாக தாக்கி அழிக்க பட்டுள்ளதாக ,ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

தாக்குதல் நடத்திய காணொளியை வெளியிட்டு, தமது தாக்குதல் உண்மை என்பதை காண்பித்துள்ளன .

அந்த தாக்குதல் காணொளியில் தாக்குதல் நடத்த பட்ட எதிரி முகாம் பகுதி எரிகின்ற காட்சிகள் ,அதனால் எழும் புகைமூட்டம் காணப்படுகிறது .

அதுவே தமது தாக்குதல் துல்லியமாக இடம்பெற்றுள்ளதும் ,அதனால் எதிரிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதை ஹஸ்புல்லா தெரிவித்துள்ளது .

வீடியோ

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

உக்காரனுக்கு அமெரிக்கா 200 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குகிறது

வெள்ளை மாளிகையால் இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .

ரஸ்யாவை முற்றாக அழித்துவிட வேண்டும் என ஆசை படும் அமெரிக்கா ஆசையில் மண்ணை வாரி போட்டு ஓடவிட்டு அடித்து கொண்டிருக்கிறது ரஷ்யா .

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

30 க்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாக கூடி ரஸ்யாவை தகர்த்த பொழுதும் ,முடியாமல் திணறி வருகின்றன

ரஸ்யாவின் நண்பனாக ஈரான் ,வடகொரியா முன்னிலை வகித்து உதவி வருகின்றன .

தற்போது ஈரான் ஆயுதங்களே அமெரிக்கா மேற்குலக நாடுகளுக்கு உக்ரைன் போரில் சிம்மா சொப்பனமாக மாறி வருகின்றன என்பதே ஈரான் வெற்றியாக காணப்படுகிறது ..

வீடியோ

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ,அடியின் அகோரத்தில் தப்பி ஓடிய எதிரிகள் படைகள் .

எதிரி விமானங்கள் தமது எல்லைக்குள் நுழைந்ததாக தெருவிக்கும் இஸ்ரேல் இராணுவம் அவ்வாறு நுழைந்த எதிரி விமானங்கள் யாவும் தமது அயன் டோம் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

ஆனால் தாக்குதலை நடத்திய தரப்போ தமது விமானங்கள் துல்லியமாக எதிரிகளை தாக்கியதாக காட்சிகளை வெளியிட்டு இஸ்ரேல் பொய் பரப்புரையை முறியடித்துள்ளன .

அடிமேல் அடிவாங்கி நொந்து போயுள்ள இஸ்ரேல் இராணுவம் ,தமது இழப்பை ஏற்று கொள்ள முடியாத உளவியல் நிலையில் சிக்கியுள்ளதது .

இதனை அவர்கள் தெரிவிக்கும் செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது .

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகள் விமானங்கள் மூலம்
அதிரடி தாக்குதல், வெடித்த எதிரி முகாம் .

பெரும் சேதங்கள் என ஹிஸ்புல்லா அறிவிப்பு

வீடியோ

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்

ஹமாஸ் எதிரிகள் முற்றாக அழிக்கபட்ட பின்னர் போர் முற்றாக முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட், “காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும்.

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்

காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.

அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன்.

மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.

அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.

நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.

அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.

கடந்த சில நாட்களாக எதிரிகளான ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது அந்த குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.

யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும்.

ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.” என தெரிவித்துள்ளார்.

மரண அடி வாங்கியும் வலிக்கல என்கிறார்களே .சப்பா யூத கற்பனைக்கு அளவே இல்லை போங்க .

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை

இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை

இஸ்ரேல் இராணுவத்தால் காசாவில் யுத்த செய்திகளை வெளியுலகிற்கு எடுத்து கூறி வந்த 86 ஊடக நபர்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த மோதல்களின் போதே இந்த ஊடக நபர்களை திட்டம் போட்டே படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

விமான வழித்தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஊடக அவர்களையும் ,

அவர்களது குடும்ப உறவுகளையும் படுகொலை செய்துள்ளது குறிப்பிட தக்கது

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

காசா al-Awda Hospital அறுவை சிகிச்சை மருத்துவராக விளங்கி வந்த மருத்துவரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுள்ளது .

பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான அவர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார் .

இவரை படுகொலை செய்வதன் ஊடாக பல அப்பாவி காசா மக்கள் உயிர்களை குடிக்கலாம் என இஸ்ரேல் இனவெறி படைகள் கங்கணம் காட்டியுள்ளன .

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

மனித மிருகங்களாக விளங்கி வரும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் புரிந்து வரும் இந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்குவது யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை சிறை பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் .

ஹமாஸ் தாக்குதலில் பலத்த இழப்பை சந்தித்த யூத பயங்கரவாத இராணுவம் ,இவர்கள் ஹமாஸ் என புரிந்த மூன்றாவது பரப்புரையும் பிசுபிசு பிசுத்து போயுள்ளது

இஸ்ரேல் மக்களை நமப வைக்க நெதன்யாகு போட்ட திட்டம் புஸ்பவனமாகியுள்ளது .

நாடாளும் தகுதியற்றவை என மக்கள் தெரிவித்து வருவதால் கோட்ட பாயாவை போல இவரும் ஓட்டம் பிடிக்கலாம் என்பதால் ஐயா அதி பதட்டத்தில் உறைந்துள்ளார்

மக்கள் கண்ணீரும் சாபமும் சும்மா விடுமா என்ன .

வீடியோ

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

எதிரி அச்சுறுத்தல் காரணமாக அப்பாச்சி AH-64E Apache helicopters உலங்குவானூர்தியை கொலண்ட் வாங்கி குவிக்கிறது.

தற்போது அப்பாச்சி இரண்டு உலங்கு வானூர்தியை பெற்றுள்ளது .

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

மேலும் 18 எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெற்று கொள்ளும் என அறிவித்துள்ளது .,

பிராந்திய ரீதியில் எதிரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் ,இந்த ஆயுத தளபாடங்களை மில்லியன் யூரோ செலவில் வாங்கி குவிகிறது .

ரஷ்யா உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பா தனது ஆயுதங்களை தயார் படுத்தும் நிலைக்கு சென்றுள்ளதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

வீடியோ