Tag: இடப்பெயர்வு
19லட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாக இடப்பெயர்வு
19லட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாக இடப்பெயர்வு
19லட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாக இடப்பெயர்வு ,இஸ்ரேலிய ஆட்சியின் காசா பகுதி மீதான காட்டுமிராண்டித்தனமான போர் காரணமாக கிட்டத்தட்ட 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் விருப்பமின்றி இடம்பெயர்ந்துள்ளதாக
அருகிலுள்ள கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனப் பகுதியில் மோதல் அதிகரித்ததிலிருந்து, குழந்தைகள் உட்பட காசா பகுதியில் வசிக்கும் சுமார் 1.9 மில்லியன் மக்கள் கட்டாய இடம்பெயர்வுக்கு ஆளானதாக WAFA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) தரவுகளை மேற்கோள் காட்டி இது கூறியுள்ளது.
காசா பகுதியில் சமீபத்தில் போர் நிறுத்த ஆட்சி மீறப்பட்டது அடுத்த அலையாக இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது, இதில் 142,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று UNRWA மேலும் கூறியது.
லெபனான் மக்கள் இடப்பெயர்வு
ஒருமில்லியன் லெபனான் மக்கள் இடப்பெயர்வு
லெபனான் மக்கள் இடப்பெயர்வு காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .இசுரேல் இராணுவம் தொடர்ட்டாக தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் இடம்பெயர்ந்த்து செல்கின்றனர் .
லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் பரவலான தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .
அதனை அடுத்து தற்போது இவர்களின் பாதுகாப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ,மக்கள் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .
இடைவிடாது இஸ்ரேல் தொடரும் மனித குலத்திற்கான படுகொலையை தடுக்க முடியாது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்ந்து சென்றுள்ளனர் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் இராணுவம் கான்யுனிஸ் பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருவதால் மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர் .
பலஸ்தீனம் கான்யுனிஸ்ட் பகுதியில் நகர் புறத்தை தாங்கள் கைப்பேற்றி விட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்ததது .
அதே கால பகுதியில் பாலஸ்தீனம் காசா மக்கள் பாதுகாப்பு படைகளாக விளங்கி வரும் ,ஹமாஸ் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதில் இஸ்ரேலை இராணுவத்தின், டங்கிகள், புல்டோசர்கள் ,துருப்பு காவிகள் என்பன அழிக்க பட்டுளது .
மக்களை அகதிகளாக துரத்தி அந்த பகுதியை மீட்பது ,மற்றும் ஹமாஸ் படைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடராக நடத்திய வண்னம் உள்ளது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது















