Author: நிருபர் காவலன்
பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது
பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவே இந்த திருத்த சட்டத்தை தனிநபர் பிரேரணையாக கொண்டுவரவுள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுயைாக நடைமுறைப்படுத்தும் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பொலிஸ் அதிகாரத்தை பின்னரும் ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.
அதற்காக சர்வக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அது இருள் சூழ்ந்த யுகத்துக்கே தள்ளப்பட்டிருந்தது என்றார்.
இந்நிலையில், தேசப்பற்றாளர்களை இனங்காணும் வகையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், பொலிஸ் அதிகாரங்களை களையும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது என்றார்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்

- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
9 இந்திய மீனவர்கள் கைது
9 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
லண்டன் குரோலி பகுதியில் இடம்பெற்ற காராட்டி நிகழ்வு ,
18 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்காற்றி சிறப்புற இடம்பெற்று முடிவுற்றது .
லண்டனில் இளங்கோ மார்க் எனும் தமிழரினால் நடத்தி முடிக்க பட்ட மாபெரும் சாதனை நிகழ்வின் இரண்டாம் பாதிப்பு .
காணொளியை முழுவதுமாக பாருங்கள் மக்களே .
ethirinews குழுமத்தோடு தொடர்பு கொள்ள 0044 7536707793
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
by நிருபர் காவலன் - பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by நிருபர் காவலன்
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
by நிருபர் காவலன் - பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by நிருபர் காவலன்
புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை ரவிகரன் திடுக்கிடும் தகவல் video
புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை
ரவிகரன் திடுக்கிடும் தகவல் video
முல்லைத்தீவில் கண்டு பிடிக்க பட்ட புதைகுழி காணப்படும் பகுதியில் , உள்ள இராணுவ முகாம் அருகே ,பல்லாயிரம் தமிழர் சடலங்கள் உள்ளதாக தமிழ்கட்சி அரசியல் பிரமுகர் ரவிகரன் ,அவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுளளார் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
by நிருபர் காவலன் - போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
by நிருபர் காவலன் - தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
by நிருபர் காவலன் - ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
by நிருபர் காவலன் - 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
by நிருபர் காவலன்
ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்
ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார் FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார் சிறிலிய சவிய’ நிதியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) நேற்று (24) அழைக்கப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மற்றுமொரு திகதி கோரியுள்ளார். அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில்…
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்இன்று பல பகுதிகளில் மழை இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இன்று (26) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். துறை சேர்க்கப்பட்டது. இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும்…
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான் ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் தனது நாடு முன்மொழிந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வில் செய்தியாளர்களிடம் பேசிய அராச்சி, “தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால்” இதைச் செய்ய முடியும் என்றும், ஜூன் மாதம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு…
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறது வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அதிக அலைகள் எழும்பக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் அண்ணளவாக 2.0-3.0 மீற்றர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது….
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவும் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய உள்ளார். வீடமைப்பு, நிர்மாண…
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனby நிருபர் காவலன்2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன பரீட்சைகள் திணைக்களம், இலங்கை, 2025 (2026) G.C.E இன் மறுபரிசீலனை முடிவுகளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (26). மறு பரிசீலனைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ பரீட்சை இணையத்தளங்களின் ஊடாக தமது மேம்படுத்தப்பட்ட பெறுபேறுகளை ஆன்லைனில் அணுகலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுக் குறியீட்டு எண் அல்லது தேசிய அடையாள அட்டை…
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைதுby நிருபர் காவலன்கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது துப்பாக்கிச் சூடு சம்பந்தப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களை மீட்டியகொட போலீசார் கைது செய்துள்ளனர். அம்பலங்கொடவின் கஹாவா சந்திப்புப் பகுதியில் செப்டம்பர் 21 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக இந்தக் கைதுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு, இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்…
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலைby நிருபர் காவலன்மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை ,மங்குளத்தில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் தம்பதியினர் பலி மங்குளம் காவல் பிரிவு எல்லைக்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் தம்பதியினர் ஒருவர் உயிரிழந்தனர். பனிச்சங்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதியினர், நேற்று காலை (24) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மங்குளம் அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், மங்குளம், பனிச்சங்குளத்தைச்…
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுby நிருபர் காவலன்எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது ஒரு கணினி அமைப்பு மேம்படுத்தல் காரணமாக, எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவை இன்று முதல் செப்டம்பர் 28 வரை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய, வடமத்திய, வடமேற்கு, தெற்கு,…
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்by நிருபர் காவலன்புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார் புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார் , இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்தக் கலந்துரையாடல்களில் இலங்கையின் தற்போதைய நிலைமை…
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை இன்றைய தினம் (24) தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.
அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.
அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் , குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தாய் , தனது குழந்தையின் சடலத்துடன் , நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து , அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து ,அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.
பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.
மனிதாபமானமின்றி , குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
by நிருபர் காவலன் - பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by நிருபர் காவலன்
எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம்
எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம் ,
பல மில்லியன் இழப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,பலத்த இழப்பு ,
இரு தரப்புக்கும் இடையில் வெடித்த கடும் யுத்தம் .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
ஈரான் இராணுவத்தின் su 24 விமானங்கள் நடத்திய அகோர வான்வெளி தாக்குதல் ஊடாக இலக்குகள் பற்றி எரிகிறது .
எதிரிகள் தாக்குதல்கள் நடத்த முற்படும் வேளை ஈரான் நடத்திய மிரட்டும் தாக்குதல் .காணொளி பாருங்கள்
ஈரான் விமானகள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்by நிருபர் காவலன்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டதுby நிருபர் காவலன்
- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரைby நிருபர் காவலன்
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடைby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்by நிருபர் காவலன்
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம் மக்கள் வெளியேற்றம் , இன்றைய இலங்கை செய்திகள் |இன்றைய உலக செய்திகள் | காலை தலைப்பு |மாலை |மதியம் |இரவு தலைப்பு |எதிரி நியூஸ் |எதிரி இணையம் |Morning News | lunch News
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
மரண விசாரணையின் பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
by நிருபர் காவலன் - பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by நிருபர் காவலன்
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.
உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
by நிருபர் காவலன் - பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by நிருபர் காவலன்
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன்
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலம் திங்கட்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளது.
டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்தும், கொஸ்லாந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் முற்பகல் 9. 40 மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
மேலும் சுண்ணாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(23) நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன்
ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்
ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன் - டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
by நிருபர் காவலன் - ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
by நிருபர் காவலன்
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
புலிகளின் தலைவர் பிரபாகரனால் வடக்கு கிழக்கிலே முதலாவதாக சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் படுகொலை யாழ். முன்னாள் மேஜர் அல்பிரட் துரையப்பா இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரவிஸ்டம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூறுவரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.
ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.
அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.
1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ
ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.
அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.
விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்
ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன் - டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
by நிருபர் காவலன் - ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
by நிருபர் காவலன்
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கடை சுவையில் மிளகாய் தூள் செய்வது எப்படி .
அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?
வாங்க நம்ம சமையல் கலை நிபுணர் வாசுகி அவர்கள் செஞ்சு அசத்துறாங்க .
மிக சுலபமாக செய்து அசத்துங்க மக்களே .கடை சுவையில் தரமான ,ஈஸியான மிளகாய் தூள் .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
by நிருபர் காவலன் - நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
by நிருபர் காவலன் - மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
by நிருபர் காவலன் - கோழி வறுவல் Chicken Recipe in Tamil
by நிருபர் காவலன் - கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
by நிருபர் காவலன்