Tag: பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
Author: நிருபர் காவலன் Published Date: 30/08/2023
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு (29) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
குறித்த விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதியான 44 வயதுடைய நபர; உயிரிழந்ததுடன், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- 100 மி.மீ-க்கு மேல் கனமழைby நிருபர் காவலன்
- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறைby நிருபர் காவலன்
- 2027 பட்ஜெட்டின் கீழ் PAYE வரி திருத்தப்படவுள்ளது: ஜனாதிபதிby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ருவன்வெலி மகா சேயா அருகே ‘சத்தியாகிரக’ முயற்சி இருவர் கைதுby நிருபர் காவலன்













