Tag: வேதா தலைவருடன்
Posted in இலங்கை செய்திகள்
வேதா தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 31/08/2023
வேதா தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், வேதா ஆதிவாசி குலத் தலைவர் உறுவாரிகே வன்னியலட்டோ அவர்களை நேற்றைய (30) தினம் சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
“இன்று வேதா ஆதிவாசி தலைவர் உறுவாரிகே வன்னியலெட்டோ உட்பட ஆதிவாசி சமூகத்தை சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய சவால்கள் பற்றி அறிந்து கொள்வது பெருமையாக உள்ளது” என்று உயர் ஸ்தானிகர் தனது எக்ஸ் இல் (ட்விட்டர் )பதிவு செய்துள்ளார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டுby நிருபர் காவலன்
- டெங்கு அபாயம் தொடர்கிறதுby நிருபர் காவலன்
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமைby நிருபர் காவலன்
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்by நிருபர் காவலன்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியதுby நிருபர் காவலன்













