அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்
Posted in இலங்கை செய்திகள்

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

நடிகர் அஜித் நடித்த தென்னிந்திய திரைப்படமான ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.அதேபோன்றே இன்னும் ஒரு

50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டினார்.

அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் வேலைகளையே அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட்

என்ற நிறுவனமும் அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் சுற்றாடல்துறை அமைச்சுக்கான செலவீனத்

தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை செய்துகொண்டிருக்கின்றது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக,அவர்களின் எதிர்ப்பையும் மீறி மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான

திட்டமிடல்கள் அரசின்,அரச நிறுவனங்களின் ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சிப்பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான காணிகளை அந்த மக்களின் வறுமை, அவர்களின்

அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள்


வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை கிகிங் செய்து ஹமாஸ் கடும் மோதல் ,வெளியான திடுக்கிடும் தகவல் .

video

அமெரிக்கா ஈரான் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா ஈரான் கப்பல்

அமெரிக்கா ஈரான் கப்பல்


அமெரிக்காவை மிரட்டும் ஈரான் கப்பல்

அமெரிக்காவை மிரட்டும் ஈரான் கப்பல் ,
சுற்று காவல் நடவடிக்கையில் ஏவுகணை கப்பல் ,

video

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்

video

https://www.youtube.com/watch?v=QSm3LkZ85p4
சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal

சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal

seeman full speach

https://www.youtube.com/watch?v=gDbPfV4bous
மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம்

video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவீரர் நாள்

கார்த்திகை கண்ணீர் சொரியும் மாவீரர் நாள்

video

https://www.youtube.com/watch?v=emAzxxT0YRM
துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran's daughter Dwaraka
Posted in இலங்கை செய்திகள்

துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka


துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka

பிரபாகரன் மகள் துவாரகா மாவீர நாள் பேச்சு 2023 ,போலி துவரகா


என்பது அடையாள படுத்த பட்டுள்ளது|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka

video

காசா மீது குண்டு மழை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காசா மீது குண்டு மழை


காசா மீது குண்டு மழை

காசா மீது இஸ்ரேல் சரமாரி குண்டு மழை ,
வெளியான திகில் தரவுகள் ,

video

40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்

40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதி மீது நாற்பது ஆயிரம் டன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது

இந்த குண்டுகளால் அதி பயங்கர குண்டுகளை அமெரிக்கா வழங்கி இருந்தது .

மலைகளை குடைந்து தாக்கும் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு வழங்கி இருந்தது .

40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்

அதனை அடுத்தே தற்போது இந்த கொடூர தாக்குதலை நடத்தி கோர தாண்டவம் ஆடியது .

இந்த தாக்குதலில் 14500 மக்கள் பலியாகியும் 36 ஆயிரம் மக்கள் காயமடைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது

இஸ்ரேல்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக்கரை பகுதியில் நாத பட்ட தாக்குதல் ,சுற்றிவளைப்பில்
56 பால்ஸ்தீனியா மக்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

திங்கள்கிழமை காலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது குறைந்தது 56 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது

இருபத்தி ஒன்பது பேர் ஹெப்ரோன் பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுற்றி வளைக்கப்பட்டனர், மற்றவர்கள் ரமல்லா, ஜெனின்,

நப்லஸ் மற்றும் பெத்லஹேமில் தடுத்து வைக்கபட்டுள்ளதக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .

போர் ஓய்வு பெற்றுள்ள இன்றைய நாளில் தமது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது

video

உக்ரைன் முக்கிய பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்தது
Posted in உலக செய்திகள்

உக்ரைன் முக்கிய பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்தது

உக்ரைன் முக்கிய பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்தது

உக்ரைன் கட்டு பாட்டு பகுதியாக விளங்கி வரும் அட்விங்கா பகுதியின்
வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் நிலைகள் மீட்க பட்டுள்ளதாக ரஷ்யாஅறிவித்துள்ளது

பலத்த சண்டையின் பின்னர் இந்த பகுதி ரஸ்யாவிடம் வீழ்ந்துள்ளது என்பதை
உக்ரைன் ஒப்பு கொண்டுள்ளது

உக்ரைன் முக்கிய பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்தது

கடந்த 72 மணித்தியாலத்தில் இடம்பெற்று வந்த கடும் சமரை அடுத்து தற்போது இந்த வெற்றி ரஸ்யாவுக்கு எட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

video

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார் live video in

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மகள் மக்கள் முன்பாக தோன்றி இன்று பேசுகிறார் என்ற தகவலை புலி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .

எதிர் பார்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இவரது வருகை மற்றும் பேச்சு எதிர்ப்பரப்பை கிளப்பியுள்ளது

உண்மையில் இவர் பிரபாகரன் புதல்வி தானா அல்லது வாடகை வாயா என்பது தொடர்பில் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது

https://www.youtube.com/watch?v=jfMxXFRrs7U

video

அமெரிக்கா தாக்குதல் கப்பல் மீது ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா தாக்குதல் கப்பல் மீது ஏவுகணை


அமெரிக்கா தாக்குதல் கப்பல் மீது ஏவுகணை

அமெரிக்கா ஏவுகணை கப்பல் மீது கவுதி படைகள் ஏவுகணை
தாக்குதல் ,அதிர்ச்சியில் அமெரிக்கா இராணுவம்

video

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில அனைவரும்
கலந்துகொள்ள வேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

ஹமாஸை மிரட்டும் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸை மிரட்டும் அமெரிக்கா


ஹமாஸை மிரட்டும் அமெரிக்கா

பாலஸ்தீனம் ஹமாஸை மிரட்டும் அமெரிக்கா ,
அந்த நடவடிக்கை மோசமாக இருக்கும் என அமெரிக்கா மிரட்டல்

video

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நுளம்புகள் பெருகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது


பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இது கூடவுள்ளது.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களை ஆராய சிறப்புரிமைக் குழு இன்றும் நாளையும் (28) நாளை மறுதினமும் (29) கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பான முறைப்பாடுகளை இந்த வாரம் முன்னுரிமை வழங்கி விசாரிக்குமாறு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம், நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுத்த

அச்சுறுத்தல், இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவிற்கு எதிரான முறைப்பாடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு என்பன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான முறைப்பாடு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த முறைப்பாடுகளை அவசரமாக விசாரித்து வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
Posted in இலங்கை செய்திகள்

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரி

ஒருவரின் தாயையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக் கணக்கில் வழமைக்கு மாறாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதையும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த பணம் விரைவாக எடுக்கப்படுவதை அவதானித்த விசாரணை

அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைய 34 வயதான சந்தேக நபர் மற்றும் பிரதான கடத்தல்காரரின் 67 வயதான தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

குடு சலிந்துவின் பண முகாமையாளர் என கருதப்படும் “லோகு முதலாலி” என அழைக்கப்படும் பிரதீப் நிஷாந்த என்ற சந்தேகபரே கைதாகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இவர், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தில் 3 கோடி ரூபாயானது, கட்டுமானத்தில் உள்ள வீட்டின் நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு அடியில் கொங்கிரீட் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையில் இருந்துள்ளது.

அத்துடன், அலுபோமுல்லையில் உள்ள கடத்தல்காரருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட

குற்றவாளியான குடு சலிந்துவின் பெயரில் வெளியிடப்பட்ட 21 வவுசார் ஆவணங்களையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

கடந்த தினம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள
அல்-மொசாமி” மாவட்டங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும்
தாக்குதலை நடத்தியுள்ளன

இந்த தாக்குதல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

ஈரான் ஆயுத கூடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.


எனினும் சிரியா இராணுவ தரப்பில் இருந்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை

video