பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு ம்,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய ரக லொறி ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.

விபத்தில் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள் ,புதிய அரசியல் வெள்ளோட்டம் ,தேரோட்டமாக மாறிய நிலையில் பதறிய வண்ணம் உள்ளனர் .

இதோ எமது கேள்விகளுக்கு ,வெள்ளை வேட்டிகளிடம் உள்ள பதில் என்ன ..?

காணொளியை முழுமையாக பாருங்கள் .

வீடியோ

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா ,சர்வதேச ரீதியில் உள்ள புலிகள் கட்டமைப்பு ஏன் இதுவரை அர்ச்சுனாவுக்கு ஆதரவாக அல்லது அது தொடர்பாக பதில் ஏதும் வழங்காததற்கு காரணம் என்ன என்பதை கேள்வியாக எழுப்பியுள்ளார் .

மக்கள் மனங்களில் உள்ள கேள்விகளை அவர் எழுப்பியுள்ள இந்த விடயம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது .

காணொளியில் அழுத்தி அர்ச்சுனா இராமநாதன் ஆனா ரகுராம் தெரிவித்த கருத்துக்களை மக்களே கேளுங்கள்

வீடியோ

Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை

Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை

Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை அடுத்து தற்பொழுது புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது .


அர்ச்சுனா ரசியல் வருகியையே அடுத்து எழுச்சி கொண்ட மக்கள் குழு இந்த பாடலை வெளியிட்டுள்ளது .

தொடர்ந்து பல பாடல்கள் அர்ச்சுனவுக்கு ஆதரவாக வெளியாகிய வண்ணம் உள்ளது .

இந்த பாடல் உருவாக்கத்தில் இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து கொல்கிரிம் .

பொ ரிசோக்குமார் சிறந்த வரிகளில் ,பொ ரிசோக்குமார் உயிரோட்டமான இசையில் ,அழகிய குரல் ஊடக இந்த பாடல் வெளிவந்துள்ளது .

இந்த பாடலை அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் உறவுகளே எடுத்து பரப்புங்கள் ,இது உங்கள் பணியாகும் .

வீடியோ

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள் ,எளிய மக்கள் அரசியலை புதிய வடிவத்தில் நகர்த்தும் சாமானிய மக்களின் சாணக்கிய அரசியல்வாதியாக விளங்கி வருகிறார் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .

எதை சொன்னாரோ அதை செய்கின்ற வகையில் ,அவரது வழித்தடம் காணப்படுகிறது ,அதற்கு ஏற்ப ,செவ்வனே தனது செயல் வடிவத்தை நகர்த்துகிறார் .

உலக தமிழர் வரலாற்றில் குறிப்பாக இலங்கை தமிழர் வரலாற்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சமூக ஊடக தளம் ஊடாக ஆளுமை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வரலாறு இல்லை .

ஆனால் அதனை என்னால் செய்து காண்பிக்க முடியும் என்பதையும், நான் மக்களுக்கான தலைவர் என்பதை ,மருத்துவ போராளி தியாகி சீலர் அர்ச்சுனா இராமநாதன் செய்து காணபித்துள்ளார் .

இதுவே தற்போது சமூக ஊடக தளங்கள் வாயிலாக பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது .

மக்களுக்கான அரசியல் வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ,வன்னி மைந்தன் டிக் டாக் ஊடக பேராசிரியர் லோஜி மற்றும் சமூக சேவகராக விளங்கி வரும் அண்ணன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்ய பட்டு பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளனர் .

இவர்களை வெல்ல வைக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .ஆகவே இதை உணர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும் மக்களே .

வெல்ல வைப்போம் அர்ச்சுனாவை ,இன்று முதல் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வோம் மக்களே .

காணொளியில் வேட்ப்பார்கள் சொல்வதை கேளுங்கள் ,மக்கள் மகிழ்ச்சியை கேளுங்கள்

வீடியோ

ட்ரோன் இஸ்ரேல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ட்ரோன் இஸ்ரேல் மீது தாக்குதல்

ட்ரோன் இஸ்ரேல் மீது தாக்குதல்

ட்ரோன் இஸ்ரேல் மீது தாக்குதல் ,ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு இஸ்ரேல் மீது இரண்டாவது ட்ரோன் தாக்குதலை நடத்தியது


ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் “முக்கியமான இலக்கை” தாக்க ட்ரோனைப் பயன்படுத்தியதாக ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு கூறுகிறது.

ஈரானுடன் இணைந்த படைகளின் குடை குழுவும் இன்று காலை ஆளில்லா விமானத்தை ஏவுவது போன்ற வீடியோவை வெளியிட்டது. சாத்தியமான பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது: இது ஏன் இவ்வளவு பெரிய விஷயம்.

48 மணி நேரத்திற்குள் லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை மீது இஸ்ரேல் ராணுவம் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

வியாழன் அன்று லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையின் (UNIFIL) தலைமையகத்தில் உள்ள பாதுகாப்புக் கோபுரத்தின் மீது இஸ்ரேலியப்

படைகள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர், மேலும் ஒரு கண்காணிப்பு கோபுரத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர்.

ஒரு ஐ.நா. உறுப்பு நாடு ஐ.நா. அமைதி காக்கும் படையை இலக்காகக் கொள்வது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று, எனவே லெபனானில் வெளிவரும் போரில் இந்த சம்பவங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?

இஸ்ரேல் மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல் ,இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவப்பட்டது, பாலஸ்தீனிய போராளிகள் ஜபாலியாவில் மோர்டார்கள், ஐஇடிகளைப் பயன்படுத்துகின்றனர்:

கண்காணிப்பாளர்கள்
இஸ்ரேலின் ஸ்டெரோட் நகரத்தில் அல்-அக்ஸா தியாகிகள் படையணிகள் ராக்கெட்டை ஏவுவதன் மூலம் காசாவில் இருந்து ராக்கெட்டுகள் இஸ்ரேலை குறிவைத்து தொடர்ந்து தாக்குகின்றன என்று இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீனிய ஆயுத எதிர்ப்பை வேரறுக்க இஸ்ரேலியப் படைகள் ஒரு வாரகால தரைவழி நடவடிக்கையை தண்டிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை வடக்கு

காசாவில் இருந்து ஏவப்பட்டது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுக்கள் போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்கள் திட்டம் (CTP) ) அறிக்கை.

சமீபத்திய ISW-CTP கூட்டு அறிக்கையின்படி, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத், அல்-அக்ஸா தியாகிகள் படைகள், தேசிய எதிர்ப்புப் படைகள்,

பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் பாப்புலர் ரெசிஸ்டன்ஸ் கமிட்டி ஆகியவற்றின் போராளிகள் வெள்ளிக்கிழமை ஜபாலியாவில் மோட்டார் தாக்குதல்களை நடத்தினர்.

ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஒரு தொட்டியை குறிவைக்க பாலஸ்தீனிய முஜாஹிதீன் படைப்பிரிவுகள் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும்

கருவியை (IED) பயன்படுத்தியது. ஹமாஸ் போராளிகள் ஜபாலியாவின் வடக்கே அமைந்துள்ள பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலிய கவசத்திற்கு எதிராக ராக்கெட்-இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் IED களை பயன்படுத்தினர்.

கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, தெற்கு காசாவில் வெள்ளிக்கிழமை ஒரு இஸ்ரேலிய சிப்பாய் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்
Posted in இலங்கை செய்திகள்

10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்

10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்

10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர் ,பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 764 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்
Posted in உலக செய்திகள்

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம் ,இந்தியா – மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோதே, சரக்கு ரெயில் மீது மோதி குறித்த ரயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவனக்குறைவே ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை பொலிஸா நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாக, பாக்மதி விரைவு ரயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

ஐ தே சு முவின் வேட்பு மனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐ தே சு முவின் வேட்பு மனு நிராகரிப்பு

ஐ தே சு முவின் வேட்பு மனு நிராகரிப்பு

ஐ தே சு முவின் வேட்பு மனு நிராகரிப்பு ,இந்த வருட பொதுத் தேர்தலுக்காக மாத்தளை மாவட்டத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட 17 அரசியல் கட்சிகள் மற்றும் 07 சுயேட்சை குழுக்களில் இருந்து 24 வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாக, மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.

அதில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதன்படி 16 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேச்சை அமைப்புகளின் 16 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன” என்றார்.

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் உரிய சான்றுப் பொருட்களை

கொழும்பில் உள்ள நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி தொடர்பில் வினவிய போதே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ‘சதோச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை(7) தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (11) வரை ஏற்கனவே சதோச மனித புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித

எலும்புக்கூட்டு தொகுதிகளோடு, காணப்படும் வேறு பொருட்கள் காணப்படும் பெட்டிகள்,பொதி செய்யப்பட்டு,நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

பல வருடங்களுக்கு பிற்பாடு,குறித்த ஐந்து நாட்களும்,பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும்,சட்ட வைத்திய அதிகாரி குழுவும் மன்னார் நீதவான் முன்னிலையில்,காணாமல் ஆக்கப்பட்டோர்

அலுவலகத்தினரும்பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில்ஆஜராகும் சட்டத்தரணிகளும் நீதிமன்ற அலுவலகர்களும் இணைந்து தரம் பிரித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது மனித எலும்பு தொகுதிகள் தனியாகவும்,அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டு,பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விடையங்கள் சம்பந்தமாக மனித எலும்புகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை யும்,மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் குறித்து களனி பேராசிரியர் ராஜ் சோமதேவ வின் தொல்பொருள் அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

அவர்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை(16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது,இவ்விடயம் தொடர்பாக தீர்மானிக்கப் படவுள்ளது.

அவர்கள் உரிய சான்றுப் பொருட்களை கொழும்பில் உள்ள தமது நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்து அவை எக் காலப்பகுதிக்கு உரியது என தொல்பொருள் திணைக்களமும்,அந்த எலும்புக்

கூட்டுத் தொகுதிகளில் இறப்புக்கான காரணம்,வயது,பாலினம் போன்ற விடயங்கள் தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கான கால அளவுகள் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்படும்.

குறித்த 5 நாட்களும் இடம் பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட பொருட்கள் பிறித்து எடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு ,மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க

அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.ஜே.முரளிதரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று11) தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு ஏற்பு மற்றும் சின்னம் வழங்குவதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் நடவடிக்கையின் போது ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்

வியாழேந்திரனின் தலைமையில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சத்திய கடதாசி இணைக்கப்படாததால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 2020ம் ஆண்டு தமிழ் தேசிய

கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இராஜாங்க அமைச்சரானார்.

இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச்

சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை சுயேச்சைக் குழு ஒன்றின் தலைமை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாது போட்டியிடும் 3வது நபர் வேட்புமனு தாக்கல்

செய்ததையடுத்து அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஒரு கட்சி 6 சுயேச்சைக்குளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வவுனியா வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வாள்வெட்டு

வவுனியா வாள்வெட்டு

வவுனியா வாள்வெட்டு ,வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.

குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று

பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது
Posted in இலங்கை செய்திகள்

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த Mitsubishi Montero ஜீப் வாகனமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான

கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.

யாழில் பணத்தை எரித்த தமிழர்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பணத்தை எரித்த தமிழர்

யாழில் பணத்தை எரித்த தமிழர், யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில் தமிழர் ஒருவர் பத்து லட்சம் பணத்தை எரித்துள்ளார் .

பத்து லட்சம் ரூபாய்களை எரித்ததுடன் மேலும் வைத்திருந்த ஏழு லட்சம் பணத்தையும் தூக்கி வீசியுள்ளார் .

பணத்தை எரித்தும் ,வீசிய தமிழர் செயல் யாழ்பாணத்தில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஒத்த ரூபா பணத்தை சேகரிக்க மக்கள் பெரும் இன்னல் படும் இவ்வேளையில் ,பல லட்சம் ரூபாயை ஏன் இவர் இவ்விதம் எரித்தார் என்கின்ற விடயம் கேள்வியை எழுப்பியுள்ளது .

யாழ் அரியாலை பகுதியில் மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா,சுயேட்ட்சையாக காலம் இறங்கிய அரசிஜுனா இராமநாதன் தனது சின்னத்தை அறிவித்துள்ளார் .

மருத்துவ ஊசி சின்னத்தில் போட்டியிடுகிறார் .

நோயாளிகளை குணம்படுத்தவல்ல ஊசி இப்பொழுது உங்களுக்கான சின்னமாக கிடைக்க பெற்றுள்ளது .

ஆகவே அதன் ஊடாக லஞ்ச ஊழல் வாதிகள் ,ஊழல் நோயால் பாதிக்க பட்டுள்ள வெள்ளை வேட்டிகள் ,தமிழ் கட்சிகளுக்கு உரக்க ஏறி இருந்து குத்து போடுங்கள் மக்களே .

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள் ,சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை மருத்துவர் அர்ச்சுனா ஆரம்பித்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்த ,அரச லஞ்ச ஊழல் மருத்துவ மாபியா போராட்டம் ,இன்று மக்களுக்கான அரசியலில் பரிணாமம் பெற்றுள்ளது .

சற்றும் எதிர்பாரத இந்த பயணம் கண்டு அரசியல் தலைமைகள் திணறிய வண்ணம் உள்ளனர் .

நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் என மக்கள் அறியப்பட்ட ,ஆளுமை மிக்கவர்களை இந்த அரசியல் களத்தில் அர்ச்சுனா இராமநாதன் களம் இயக்கியுள்ளார் .

இந்த வேட்பாளர் தெரிவில் அதிகம் பெண்களுக்கு இடம் வழங்கி , பெண்கள் சமவுரிமையை அர்ச்சுனா நிலை .நாட்டியுள்ளார் .அத்துடன் யாவரும் புதிய இளம் தலைமுறைகள் ஆகும் .

பெண் சம உரிமை ,பெண் சமத்துவம் ,என்பதாகவும் பெண்கள் ஆட்சியாளராகவும் ,தலைமை அரசியல் வாதிகளாகவும் மாறிட வேண்டும் என்ற எண்ணம் இதன் ஊடக வெளிப்பட்டுள்ளது .

இதுவே மக்கள் மத்தியில் மிக பெரும் ஆதரவை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு தருவித்துள்ளதுடன் ,எளிய மக்களுக்கான அரசியலை அர்ச்சுனா செய்து வருகிறார் என்கின்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வெல்லட்டும் தமிழ் ,ஆளட்டும் எளிய அரசியல் இயக்கம் .எதிரி இணையமும் உங்களை மனதார வாழ்த்துகிறது

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

வீடியோ இரண்டு

ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்

ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்

ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார் ,பென்சில்வேனியாவின் முக்கிய ஸ்விங் மாநிலத்தில் ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்

நவம்பர் வாக்கெடுப்புக்கு முன்னதாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவை அதிகரிக்க ஜனநாயகக் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக சாடியுள்ளார்.


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரச்சாரப் பேரணியின் போது, ​​அமெரிக்கர்களைப் பற்றி

கவலைப்படாத ஒரு பிரிவினைவாதி டொனால்ட் டிரம்ப் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக சாடினார்.

வியாழன் மாலை பிட்ஸ்பர்க்கில் பேசிய ஒபாமா, வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவிற்கு “இன்னும் நான்கு ஆண்டுகள் தேவையில்லை” என்றார்.

இன்னும் நான்கு வருடங்கள் ஆணவமும், குமுறலும், கொதிப்பும், பிரிவினையும் நமக்குத் தேவையில்லை. அமெரிக்கா பக்கம் திரும்ப தயாராக உள்ளது, ”என்று முன்னாள் ஜனநாயக ஜனாதிபதி கூறினார்.

“ஒரு சிறந்த கதைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், இது ஒருவருக்கொருவர் எதிராக மாறுவதற்குப் பதிலாக ஒன்றாக வேலை செய்ய உதவுகிறது. பென்சில்வேனியா, கமலா ஹாரிஸ் ஜனாதிபதிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நவம்பர் 5 வாக்கெடுப்புக்கு ஒரு மாதத்திற்குள் தேர்தல் போட்டி சூடுபிடித்த நிலையில், ஹாரிஸிற்கான பிரச்சாரப் பாதையில் ஒபாமாவின் முதல் தோற்றத்தை இந்த நிகழ்வு குறித்தது.

வெள்ளை மாளிகையை வெல்வதற்காக டிரம்புடன் ஹாரிஸ் கழுத்து மற்றும் கழுத்து சண்டையில் ஈடுபட்டதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள்

காட்டுகின்றன, இதன் விளைவாக பென்சில்வேனியா, மிச்சிகன், அரிசோனா மற்றும் வட கரோலினா போன்ற முக்கிய ஸ்விங் மாநிலங்களில் வேட்பாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து வரலாம்.