Author: நிருபர் காவலன்
தீபிகா கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன்- பிரியா வாரியர்
பிரபல நடிகை தீபிகா கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன்- பிரியா வாரியர்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன் என மலையாள பட நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோனே கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன்- பிரியா வாரியர்
தீபிகா படுகோனே, பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் அப்படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்த காட்சி ஒரே நாளில் பிரபலம் ஆனது.
அவரை போலவே பலரும் கண்ணடித்து வீடியோக்கள் பதிவிட்டனர். இந்தி நடிகர் ரிஷிகபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் பிரியா வாரியர் கண்ணடித்து நடித்ததை புகழ்ந்து
தள்ளினர். இந்த காட்சி வெளியாகி 2 வருடம் ஆகியும் இன்னமும் அதன் பரபரப்பு ஓயவில்லை.
நடிகை தீபிகா படுகோனே ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக ‘சாபாக்’ இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்போல் முகத்தில் மேக் அப் அணிந்து படப்பிடிப்பில் இருந்த தீபிகா அருகிலிருந்த
இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று ஒற்றை கண்ணடித்து பிரியா வாரியருக்கு சவால் விடுவதுபோல் சிரித்தார் தீபிகா.
தீபிகா படுகோனே, பிரியா வாரியர்
இக்காட்சி நெட்டில் வீடியோவாக வைரலானது. அதை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பிரியா வாரியர், ‘உண்மையிலேயே அந்த தேவதை (தீபிகா) தான் இப்படி
கண்ணடித் தாரா? 2019ம் ஆண்டு முடிவதற்கு இதைவிட வேறு நல்ல வழி இல்லை. தீபிகாவின் கண்ணடிப்பில் நான் கவிழ்ந்துவிட்டேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
மனைவியால் மீசையை எடுத்த விஜய்
மனைவியால் மீசையை எடுத்த விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மனைவியால் ஆலோசனையால் மீசையை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி ஆலோசனையால் மீசையை எடுத்த விஜய்
மனைவியுடன் விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலம், சிமோகாவில் படப்பிடிப்பு நடந்தது. இங்கு, சிறைச்சாலை
அரங்கு அமைத்து படமாக்கப்பட்டபோது, மீசையின்றி விஜய் நடித்த தகவல் வெளியாகி உள்ளது. மனைவியுடன்
விஜய்க்கு நெருக்கமானவர்கள் இதுபற்றி கூறியதாவது, ‘ஆரம்பத்தில், மீசையை எடுக்க விஜய் தயங்கினார்.
அவரது மனைவி சங்கீதா, ‘பரவாயில்லை… நன்றாகத் தான் இருக்கும்’ எனக் கூறவே, மீசையை எடுக்க சம்மதித்தார்’ என்கின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு, சென்னை அடுத்த, பனையூரில் நடக்கிறது.
நயன்தாரா-காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன்
நடிகை -காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் – நயன்தாரா பேச்சு
சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார்.
காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் – நயன்தாரா பேச்சு
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராசமீபத்தில் சினிமா விருது விழாவில் கலந்து
கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது
பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது
நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.
உங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, துணையாக போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக
வாழ்பவராக இருக்கலாம். புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின்
அன்பு போதும். நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி.
வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஹீரோயின் படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது. சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக
இருக்கிறது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? எனக்கு கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே
இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை’.
இவ்வாறு அவர் பேசினார்.
முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?
பெண்களுக்கு -முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?
பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும்.
முறையற்றமாதவிடாய் தோன்றுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
முறையற்றமாதவிடாய் தோன்ற என்ன காரணம்?
பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத்
தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும். 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனும்; பின் 14 நாட்கள் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனும் சுரக்கும். அதன்
முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?
பின்னர் மாதவிடாய் 3 நாட்களுக்கு அதிகமாகவும், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து, மொத்தம் ஐந்து நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும்.
ஆரம்பித்த நாளில் இருந்து 28 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சிலருக்கு முன்னும் பின்னும் இருக்கும். 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை மாறி இருப்பது
சாதாரணமானது. நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஒரு சிலருக்கு இந்த சுழற்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று
இருந்தால், நிச்சயம் அதை சீராக்க வேண்டும். அப்போதுதான் வரும் நாட்களில் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.
முறையற்றமாதவிடாய் தோன்ற காரணங்களை முதலில் பார்க்கலாம்.
காரணம் 1: மன அழுத்தம்
10, 12 வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகம் இருப்பதால் முறையற்ற மாதவிடாய் தோன்றுகிறது. சில
குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உள்ளதால்,
சரியான உணவு சாப்பிடாமல் உடல் மெலிந்து சக்தி இல்லாமல் போய்விடுவார்கள். இந்த இரண்டு வகை மாணவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு
ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி, அதிக எடை கொழுப்புச்சத்து இருந்தாலும், குறைவான எடை
சத்துக்குறைபாடு இருந்தாலும், கருமுட்டை கர்ப்பப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டு, முறையற்ற மாதவிடாய் (menstruation) சுழற்சி ஏற்படும்.
முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?
காரணம் 2 : பிரசவத்திற்கு பின்
சில பெண்களுக்கு குழந்தைப்பேருக்கு பின்னர் சீரான மாதவிடாய் வருவதில்லை.
நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று, அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடுவதால் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
காரணம் 3: தைராய்டு பிரச்சனை
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்; மேலும் சோர்வாக உணர்வார்கள். இவர்களுக்கும், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.
காரணம் 4: மெனோபாஸ்
நாற்பது வயதை நெருங்கும் பெண்களுக்கு, மெனோபாஸ் வரப்போகும் காரணங்களினால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும்.
அது சாதாரணமானதுதான். ஆனால், அதிக உதிரப்போக்கு இருந்தால் பிரச்சனை.
காரணம் 5: ஹார்மோன் பிரச்சனைகள்
ஹார்மோன் சரியாக சுரக்காத காரணத்தினால், பிசிஓஎஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படுத்தும்.
காரணம் 6: செயலற்று இருப்பது
உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருந்தால், நிச்சயம் உடலில் பிரச்சனைகள் மெதுமெதுவாக ஆரம்பமாகும். அறுவை சிகிச்சைக்குப்பின் நடமாடுவதை குறைத்துக்
கொள்வார்கள். படிக்க வேண்டும் என்ற தருணங்களில், இப்படி தவிர்க்க முடியாத காரணங்களினால் செயலற்று இருப்பது.
இறந்த உணவுகளால் உயிர் அபாயம்
இறந்த -அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம்
கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம்
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள்
குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பவை எவை?
தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த கலோரி உணவு என்பது ‘பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்’ ஆகும். அவற்றில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி,
இறந்த உணவுகளால் உயிர் அபாயம்
அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள் அடங்குகின்றன.
‘பதப்படுத்திய உணவுகள்’ என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக இதற்காக உப்பு, எண்ணெய்,
சர்க்கரை அல்லது நொதித்தல் முறையைப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி,
டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன் போன்றவை.
அடுத்து வருவது, ‘அதிகம் பதப்படுத்திய உணவுகள்’. இவை தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள்
என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும்.
ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கலந்திருந்தால், அது அனேகமாக அதிகம் பதப்படுத்திய உணவுப் பொருளாகக்
கருதப்படும் என்று ஸ்பெயின் நவர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைரா பெஸ்ரஸ்பெயின்ஸ்ட்ரோலோ கூறுகிறார்.
இதற்கான உதாரணங்களாக, பதப்படுத்திய இறைச்சி வகைகள், காலை உணவு தானியங்கள் அல்லது தானியக் கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து
மிகுந்த குளிர்பானங்கள், கோழியிறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட
ரொட்டி, பீஸ் பீட்சா போன்ற ‘சாப்பிடுவதற்குத் தயாராக’ உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.
நவர்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19 ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம்
கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர்.
அதிகம் பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்குக்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர்.
பாரீஸ் பல்கலைக்கழகம் நடத்திய இரண்டாவது ஆய்வில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 159 பேர் ஐந்து ஆண்டுகளாக
கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.
அதிகம் பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 277 பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள்
இறந்த உணவுகளால் வந்தன. அதைக் குறைவாக சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது.
குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அதிகம் பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், ‘அடுத்து வரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் இதயம் தொடர்பான
நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்’ என்று கூறும் பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர், ‘இதற்கான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன’ என்கிறார்.
பதப்படுத்திய உணவுகள் நம் உயிரைப் பதம் பார்த்துவிடும் என்பது நிஜம்!
அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற – ஈராக் உத்தரவு
அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறலாம் ஈராக் பாராளுமன்று அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா தான் பெரும் சண்டியர் எனவும் ,தனது ஆயுத பலத்தின் முன்னாள் நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கலாம் என்ற நிலையில் அது செய்து வரும் நாசகார
வேலைகளிற்கு ஈரான் இராணுவ தளபதி,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லாவின் உபதலைவர் உள்ளிட்ட பத்து பேர்
படு கொலையின் பின்னர் ஒன்றினையும் நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மத்திய கிழக்கில் ஈரான் அகல கால் ஊன்றி இணைப்பு கூட்டணி நாடுகளாக உருவாக்கம் பெறுவதையும் இங்கு
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் அகல கால் ஊன்றலுக்கு ஆப்பு வீழ்ந்துள்ளது video
அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி
மனிதர்கள் -அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி
சிலர் அடிக்கடிஏதாவது சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். பசியே இராது.
இருப்பினும் ஏதாவது ஒன்றினை மென்று கொண்டே இருப்பார்கள். இது ஒரு மனநலம் தொடர்புடைய பாதிப்பாகும்.
அடிக்கடிஉண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி
சிலருக்கு ஒரு வினோத பழக்கம் இருக்கும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்.
பசியே இராது. இருப்பினும் ஏதாவது ஒன்றினை மென்று கொண்டே இருப்பார்கள். இதனால் இவர்கள் உணவு அதிகம் உண்பவர்களாக இருப்பார்கள். இது ஒரு மனநலம்
தொடர்புடைய பாதிப்பு. உண்மையில் இவர்களுக்கு மருத்துவ உதவி மிக அவசியம். இந்த பாதிப்பு உடையவர்கள் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வோடோ (அ) ஒருவித
வெட்கத்தோடோ இருப்பார்கள். வேலை இழப்பு, விவாகரத்து போன்ற பல நிகழ்வுகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
ஒருவருக்கு இப்படி அடிக்கடி உண்ணும் பழக்கம் இருப்பதனை எப்படி அறியலாம்?
அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி
- மிகவும் அதிகமான உணவினை இரண்டு மணி நேரத்திற்குள் உண்பார்கள்.
- உண்பதனை கட்டுப்படுத்தவே முடியாது.
- வயிறு நிரம்பி இருக்கும் போதும் உண்பார்கள்.
- மிக மிக வேகமாக உண்பார்கள்.
- தனிமையில் உண்பதனையே விரும்புவார்கள்.
இந்த அறிகுறிகள் ஆரம்பித்த உடனேயே மருத்துவரை அணுகுவதே மிகவும் நல்லது. மனச்சோர்வினால் அதிகம்
கட்டுப்பாடில்லாத உண்ணும் பழக்கம் ஏற்படுவதுண்டு. மருத்துவர், பாதிப்பு உடையவர்களுக்கு பரம்பரை காரணம் இருக்கின்றதா என்று ஆய்ந்து அறிவார்.
- இப்படி அதிகம் உண்ணும் ப-ழக்கம் உடையவர்களின் வாழ்க்கை தரம் அதிகம் தாழ்ந்து தான் இருக்கும்.
- அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது.
- சமுதாயத்தில் இவர்கள் ஒதுங்கியே இருப்பார்கள்.
- நோய் பாதிப்புகள் இருக்கும்.
- எடை அதிகம் இருக்கும்.
இப்பழக்கத்தினை மாற்ற அவரவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
• ‘டயட்டில் இருக்கிறேன். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன்’ என்ற பெயரில் சாப்பாட்டில் அதிக கட்டுப்பாட்டில் இருப்பதை நிறுத்தி விடுங்கள்.
இது உணவின் மீது அதிக ஆசையினை ஏற்படுத்தி விடுகின்றது.
• முறையான நேரத்தில் சரியான உணவு உண்பதனை கண்டிப்பாய் கடைபிடிக்க வேண்டும்.
இது ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராய் இருக்க உதவும். சோர்வு இருக்காது.
அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி
• உண்ணும்பொழுது பேசிக்கொண்டோ, டி.வி. பார்த்துக்கொண்டோ உண்ணாதீர்கள்.
பசி எடுக்கும் பொழுது தரமான உணவினை அளவோடு முழு கவனத்தோடு உண்ணுங்கள்.
• தேவையான அளவு நீர் குடியுங்கள்.
• யோகா பயிற்சி மனக் கட்டுப்பாட்டிற்கு உதவும்.
• உணவில் நார்சத்து இருக்க வேண்டும்.
• சமையலறையிலோ, படுக்கை அறையிலோ நொறுக்கு தீனிகளை வைக்காதீர்கள்.
சமைக்கும் உணவினையும் அந்த நேரத்திற்கு தேவையான அளவே சமையுங்கள்.
• உடற்பயிற்சியினை கண்டிப்பாய் செய்ய வேண்டும்.
• காலை உணவினை அவசியம் உட்கொள்ளுங்கள். இல்லையெனில் அன்றைய நாள் முழுவதும் தவறான முறையிலேயே உண்பீர்கள்.
• 8 மணி நேர தூக்கம் தெளிவாய் இயங்க உதவும்.
• உங்கள் உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் பொழுதெல்லாம் எழுதி வையுங்கள். சுய ஆய்வு செய்ய இது பெரிதும் உதவும்.
• புரத அளவு தேவையான அளவு உணவில் இருக்க வேண்டும்.
• திட்டமிட்டு உணவினை உட்கொள்ளுங்கள். இப்படி நாம் அனைவருமே செய்யலாம். சிறந்த ஆரோக்கியத்தினை தரும்.
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
இலங்கை -எல்பிட்டிய பகுதியில் கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்கிட சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மீது
அந்த கடையின் உரிமையாளர் மகன் கோரமாக தாக்கியுள்ளார் .
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்திய நபரை கைது செய்துள்ளனர்
சிக்கியது ஆறு கோடி தங்கம்
இலங்கை விமான நிலையத்தில் ஐந்து கோடியே 80, கோடி தங்கம் பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான
நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் குறித்த அதிகாரி இன்று காலை கைது
செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பிரிவின் மேலதிக பணிப்பாளருமான ஜெனரல் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு உதவி புரியும் போட்டர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்து 6 கிலோ 500 கிராம் நிறையுடைய 65 தங்க பிஸ்கட்டுகளை விமான
நிலையத்திற்குள் உட்செல்லும் வழியின் ஊடாக கடந்த முற்பட்ட போதே அவர் செய்யப்பட்டுள்ளார்.
சீமானை போட்டு தாக்கும் ஜெகத் கஸ்பர்video
சீமானை போட்டு தாக்கும் ஜெகத் கஸ்பர்
சீமான் மீது கொண்ட ஏதோ ஓர் வன்மத்தை எப்போதும் போல் மறைமுகமாக வைத்து பேசும் இவர் எந்த வகையிலும் ஜெகத் கஸ்பர் ஃபாதர் என்ற பதத்துக்கு புறம்பாகப்படுகிறார்.
கனிமொழி பாவாடை துவைப்பதே கடவுள் சேவையா ஃபாதர்?வெட்கமில்லையா?த்தூ. ( இது வாசகர் ஒருவர் கருத்து பதிவு )
பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடம் தடை – கோட்டா அதிரடி உத்தரவு
இலங்கையில் -பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடம் தடை – கோட்டா அதிரடி உத்தரவு
இலங்கையில் பல்கலை கழகங்களில் பகிடி வதையில் ஈடுபட்டால் அவ்வாறான குற்றத்தை புரிபவர்கள் சுமார்
எட்டு வருடங்களுக்கு கல்வி பயில தடை என ஆளும் ஏழாவது ஜனாதிபதி கோத்தபாயா அதிரடியாக அறிவித்துளளார் .
ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு பட்ட விடயங்களில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் இவர் இவ்வாறு அறிவித்திருப்பது அனைத்து மக்களினாலும் இது வரவேற்க படுகிறது
சிங்களவர்கள் முட்டாள் என்ற காலம் முடிந்து விட்டது – மகிந்தா திமிர் பேச்சு
இலங்கையில் -சிங்களவர்கள் முட்டாள் என்ற காலம் முடிந்து விட்டது – மகிந்தா திமிர் பேச்சு
இலங்கையில் சிங்களவர்களை முட்டாள் என கூறிய காலம் முடிந்து விட்டது என இலங்கையில் ஆளும் பிரதமரும்
தமிழினப் படு கொலையின் நாயகனுமான மகிந்த ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் .
மகிந்த குடும்பம் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் மீளவும் நாட்டில் கடத்தல் ,காணாமல் போதல் , ,கைதுகள் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளன ,
பவுத்தம் அல்லாத பிற மத தளங்கள் தாக்க பட்டு வருகின்றது .
இவ்வாறான சூழலில் பவுத்த மதம் பாதுகாப்பன ஒன்றாக இருந்தால் மட்டுமே பிற மாதங்கள் நல்லிணக்கத்துடன் வாழமுடியும் என மகிந்த திமிருடன் பேசியுள்ளார் .
பவுத்தமே இலங்கையின் முதல் மதம் எனவும் ,சிங்களவர்களே நாட்டில் முதன்மை குடிகள் எனவும் இவர் கூறி வருகிறார் .
இது இலங்கை வரலாற்றில் மீளவும் ஒரு கறை படிந்த வரலாறாக எழுத படும் நிலைமை உருவாக்க படுகிறது என்பதே உண்மையாகும் .
இதே சிங்களவர்கள் முட்டாள் சிங்களவர்கள் நாளை மகிந்த குடும்பத்தை அடியோடு வெறுக்கின்ற காலத்தை இவர்கள்ஸ் செயல் பாடுகள் உருவாக்காகி வைக்க போகின்றன .
தமிழர் பிரச்சனைகளை தீர்க்கவில்லை – ஒப்புக்கொண்ட சுமந்திரன்
இலங்கையில் -தமிழர் பிரச்சனைகளை நாம் தீர்க்கவில்லை – ஒப்புக்கொண்ட சுமந்திரன்
இலங்கையில் நல்லிணக்க ஆட்சி என்ற மைத்திரி ஆட்சியில் அரச சுகங்களை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்த்து
வந்த சம்பந்தன் ,சுமந்திரன் போன்றவர்கள் தமது இருப்புக்களை தக்க வைத்து கொண்டனரே தவிர தமிழர் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர்கள் ஏதும் பேசவில்லை .
இவ்வாறான நிலையில் பாராளும்னற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சுமந்திரன் தமிழர் நிலை தொடர்பாக பேசி வருகிறார் .
இவரது இந்த பேச்சு கோட்டபாயாவை வெல்ல வைக்கும் நோக்குடன் பணத்தை வாங்கி செயல் படுவதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
தமிழர்கள் பிரச்சனைகளை தீர்க்க நாம் போராடவிலை என்பதை ஒத்துக்கொண்டுள்ள சுமந்திரன் அரசியலை
விட்டு ஒதுங்கி வீடு செல்ல வேண்டியது தானே என மக்கள் வேண்டி கொள்கின்றனர்
காவல்துறையில் அதிரடி மாற்றம் – 8 பெண்கள் பெரும் பதவிகள்
இலங்கை காவல்துறையில் அதிரடி மாற்றம் – 8 பெண்கள் பெரும் பதவிகள்
இலங்கை காவல்துறை ஆம்பிக்க பட்டு இன்றுவரை பெண்களுக்கு பெரும் உயர்பதவிகள் வழங்கப்படாது இருந்து வந்தது ,தற்போது அது மாற்றி அமைக்க பட்டுள்ளது
எட்டு பெண்க்ளுக்கு காவல்துறை அத்தியாட்சகர் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது
மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிகள் பெண்களுக்கு வழங்க படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சிறைச்சாலை கூரையில் ஏறி கைதி போராட்டம்
இலங்கையில் -சிறைச்சாலை கூரையில் ஏறி கைதி போராட்டம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம்
தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் குறித்த சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள் நீதிபதி
அவர்கள் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் புதிய வரைபடம் வௌியீடு
இலங்கையின் புதிய வரைபடம் வௌியீடு
இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
புதிய வீதி வரைபடத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வங்கி மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய பொது இடங்கள் தொடர்பான தகவல்கள் அந்த இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் புதிய வீதி வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ரஞ்சன் ராமநாயாக்க நீதிமன்றில் ஆயர் படுத்த நடவடிக்கை
இலங்கையில் -ரஞ்சன் ராமநாயாக்க நீதிமன்றில் ஆயர் படுத்த நடவடிக்கை
இலங்கையில் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்த நிலையில் அரசியல் பழிவாங்கும் நிகழ்வுகளை வண்ணம் உள்ளார்
.இவரது இந்த தொடர் செயலினால் ப முன்னாள் அமைச்சர்கள் எம்பிக்கள் கைதாகிய வண்ணம் உள்ளனர் .
மிரட்டி சர்வதிகார ஆட்சியில் மிதக்கும் கோத்தபாயவின் இந்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .
இதே மக்கள் விரோத செயலுடன் கோட்டபாய செல்வார் எனின் இவர் இந்த ஆட்சியுடன் வீடு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது
வெடி பொருளுடன் நபர் கைது
இலங்கையில் -வெடி பொருளுடன் நபர் கைது
பெல்காவல பகுதியில் அனுமதியின்றி வெடி பொருட்கள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார் .
கைதானவர் போலீஸ் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்
இது தீவிரவாத செயலுடன் தொடர்பா என்பது தொடர்பில் தெரியவரவிலை
தமிழ் மொழியின் சிறப்பை கூறும் இந்த ஆண்டின் புத்தம் புதிய பாடல்
இலங்கையில் -தமிழ் மொழியின் சிறப்பை கூறும் இந்த ஆண்டின் புத்தம் புதிய பாடல்
எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை கூறும் இந்த ஆண்டின் புத்தம் புதிய பாடல் இதோ “எம்மொழி வாழினும் எம் தமிழ் வளரும் ”
ஊவா வெல்லஸ்ஸ பல்கலை கழக மாணவர்களால் நடாத்தப்படும் “மலைத்தென்றல்” கலாசார நிகழ்விற்கான பாடலாக இப்பாடல் உருவாக்கம் பெற்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது
பாடல் இசை -கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள் -கலாபூஷணம் கீழ்கரவைகி.குலசேகரன்
குரல் வடிவம் -கந்தப்பு ஜெயரூபன்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலை கழக மாணவர்களின் முயற்சியில் வீடியோ வடிவம் கொடுக்கப்பட்டு பாடல் வெளிவருகின்றது எல்லோரும் ஷேர் செய்து ஆதரவு வழங்குங்கள் வீடியோ
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு
வீரர்களை உறுவாக்குகின்றேன்
0767152987
மலையத்தில் வாழும் மலையக மக்கள் ஏனைய சமூகத்தினரை விட சலைத்தவர்கள் அல்லர்.
வருமை என்பது அவர்களை முன்னுக்கு வருவதற்கு தடையாக இருந்து வந்த போதும் அதனையும் தாண்டி அனைத்து துறைகளிலும் சாதித்தவர்கள் பலர்
இருக்கின்றனர். சிலர் சாதித்துவிட்டு அவர்களுக்கான உரிய அங்கிகாரமும் கனவை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல போதிய உதவிகளும் வழிகாட்டல்களும் இல்லாமம்
முடிங்கி கிடக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவரான மலையகத்தில் முதல் முதலில் பதக்கம் வென்ற மெய்யப்பன் மனோகரன் அவர்களை அவரது வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து.
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
இதன் போது மனோகரன் அவர்களிடம் உங்களது சாதனை தொடர்பில் கருத்து கூறுமாறு கேட்ட போது.
மெய்யப்பன் மனோகராகிய நான் நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்லியனாட் தோட்டத்தில் 1970.05.10 இல் பிறந்தேன்.
எனது தந்தை மெய்யப்பன் எனது தாய் அழகாய் ஆவார். பிறந்து நான்கு வயதில் எனது கால் போலியோ போன்று ஏற்;பட்டு இடது கால் ஊனமாகியிருந்தது.
ஒரு வருடமாத இவ்வாறு ஏற்ப்பட்டு இருந்தது. அதன் பின் சென்வியனாட்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தேன்.
அப் பாடசாலையில் நடைப்பெற்ற விளையாட்டுப் போட்டியில் அஞ்சல் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதோடு ளுரn இல்லத் தலைவராகவும்
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
செயற்ப்பட்டேன். அதன் பின்னர் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வி கற்கச் சென்றேன். அங்கும் இல்ல விளையாட்டுப் போட்டிகளில கலந்து மரதன் மற்றும்
3000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் திறமையை காட்டி வந்தேன். தொடர்ந்தும் பாடசாலையை விட்டு விலகி “டுரஉமல யுசஅள” விளையாட்டு கழகத்தில் இணைந்து
நான் 1989 இல் நுவரெலியா வலப்பனை மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கு பங்கு பற்றினேன். அவ்வருடமே தேசிய மட்டப் போட்டிக்கு போய் 100 போடடியாளர்களுடன் ஓடி 34ம் இடத்தில் வந்து முடிந்தேன்.
அவ்வருடமே குடும்ப சூழ்நிலை காரணமாக தோட்டத்தில் பெயர் பதிந்து தோட்டத்தொழிலாளியாக சகல வேலைகளையும் செய்தேன்.
அப்போதும் 1500 மீட்டர் 5000 மீட்டர் 10000 மீட்டர் ஆகியவற்றில் கலந்து கொண்டு வந்தேன். எனது அப்பா மணல் அகழ்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்தார் அப்போது அவருக்கு உதவும்
முகமாக ஓடி ஓடி உதவி செய்வேன் அதுவே என்னை ஒரு ஒட்ட வீரராக மாற்றியது.
1993ம் ஆண்டு இராகலை இளைஞர் கழகத்தை வளர்க்கும் நோக்கத்தில் அவ்வாண்டு நடைப்பெற்ற தேசிய மரதன் ஓட்டப் போட்டியில் ஓடி 2ம் இடம் பெற்றதோடு 10000 மீட்டர்
போட்டியில் முதலிடம் பெற்றேன். தொடர்ந்து மத்திய மாகாண ரீதியாக நடைப்பெற்ற போட்டிகளில் பங்கு பற்றி 3 முறை மரதன் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றதோடு
5000 மீட்டர் 10000 மீட்டர் போட்டிகளிலும் கலந்து கொண்டேன். எனது சுயமான முயற்சி ஆர்வம் என்பவற்றின் மூலமே இதுவரை காலமும் பங்குபற்றி வெற்றி பெற்று வந்தேன்.
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
எந்த விதமான ஊக்குவிப்போ பயிற்சிகளோ கிடைக்கவில்லை.
தொடர்நது 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் மரதன் ஒட்;டப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றுக் கொண்டேன்.
அம்முறை எட்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (ளுயக புயஅநள) கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தான் எனக்கு திரு.ர்.பு.
ஆரியரட்ண என்பவர் பயிற்றுவிப்பாளராக கிடைத்தார். அவரின் பயிற்சி மூலமே நேபாளத்தில் கட்மண்டு நகரில் நடைப்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம்
பெற்றேன். ஓடுவதற்கு ஒரு பாதணி இன்றி நான் ஓடிக்கொண்டிருந்த வேளையில் அப்போதிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ திரு.எஸ்.பி
திசாநாயக்க அவர்கள் பாதணி ஒன்றை வாங்கித் தந்தார். அதனை அணிந்து நேபாள நாட்டில் ஓடியது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
அதன் பின்னர் இந்தியாவில் பூனே சென்னை பெங்களுர் ஆகிய இடங்களில் நடைப்n;பற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டேன்.
2001 இல் ஹொங்ஹொங்கில் நடைப்பெற்ற போட்டியில் 7000 போட்டியாளர்களில் 27 ஆம் இடத்தினை பெற்று பதக்கம் பெற்று வந்தேன்.
தொடர்ந்து மூன்று வருடங்களாக எவ்விதபோட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. சகோதரனின் மறைவு அதே தொடர்ந்து தாயின் மறைவு காரணமாகவும் பங்குபற்றவில்;லை.
அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு திருமணமாகி 13 ஆம் நாள் தந்தையின் மறைவு குடும்ப சுமை காரணமாக தடைப்பட்டது.
5000 மீட்டர் மீண்டும் 2012 இல் வயது வந்தவர்களுக்கான முதலிடம் பெற்று வந்தேன். அவ்வருடம் சீன தாய்பே நகரில் நடைப்பெற்ற ஓட்டப் போட்டியில் இரண்டாம் பெற்றேன்.
2014ம் ஆண்டில் ஜப்பானில் நடைப்பெற்ற போட்டியில் 4ம் இடத்தையும் 2016 இல் சிங்கப்பூரில் 5000 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வந்தேன்.
தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு கொள்ள பொருளாதார தடை ஏற்பட்டது.
இலங்கையில் நடைப்பெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்த போதும் எனது பொருளாதார நிலை காரணமாக செல்ல முடியவில்லை.
வாய்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உறுவாக்குகின்றேன்
தற்போது தேயிலைத் தொழிற்சாலையொன்றில் உத்தியோகத்தராக இருக்கும் நான் பலமுறை மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளராக ஆவதற்கு விண்ணப்பங்கள் அனுப்பியும் எவ்வித பலனும் இல்லை.
ஏதாவது பாடசாலைகளில் பயிற்சியாளராக நியமனம் பெற்றால் என்னால் முடியுமான அளவில் கடினமான உழைப்பை வழங்க முடியும்.
இந்த நுவரெலியா மாவட்டத்திலோ அல்லது பிற மாவட்டங்களிலோ உள்ள மாணவர்களுக்கு என்னால் பயிற்சியளிக்க முடியுமானால் அதனை பெரும் வரப்பிரசாதமாக ஏற்றுக் கொள்வேன்.
எனக்கு என் சமூகத்தில் பல்வேறு கஷ்டத்தின் மத்தியிலும் போட்டிகளுக்கு செல்லும் பிள்ளைகளுக்கு நன்கு பயிற்சியளித்து மேலும் மேலும் வெற்றிப் பெற எனது
இரத்தத்தை சிந்துவேன் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றேன்.
மேலும் குறிப்பிட்ட சொல்லக்கூடிய ஒரு விடயம் 1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் போது எனக்கு வயிற்றுப் பகுதியில் கல்லடைப்பு ஏற்ப்பட்டு வைத்தியர் ஓட
வேண்டாம் என்று கூறிய பின்னரும் அவரது தடையையும் மீறி ஓடியே வெள்ளிப்பதகத்தை எமது நாட்டுக்காக மலையக மண்ணுக்காக பெற்றுக் கொடுத்தேன் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன். என்று கூறினார்







