Tag: மீது தககுதல்
Posted in இலங்கை செய்திகள்
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
Author: நிருபர் காவலன் Published Date: 05/01/2020 Leave a Comment on காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
இலங்கை -எல்பிட்டிய பகுதியில் கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்கிட சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மீது
அந்த கடையின் உரிமையாளர் மகன் கோரமாக தாக்கியுள்ளார் .
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்திய நபரை கைது செய்துள்ளனர்






