தந்தையை அடித்து கொன்ற மகன்
தந்தையை அடித்து கொன்ற மகன்
இலங்கை குருவிட்ட காவல்துறை பகுதியில் தந்தையை அடித்து கொன்ற மகன் கொலைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தனது மனைவியை போதையில் வந்த தாக்கிய பொழுது அந்த தாக்குதலை தடுத்த அறுபத்தி ஆறு வயதுடைய தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்துள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
பெற்று வளர்த்த தந்தையை இவ்விதம் மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
போதைக்கு அடிமையாகி பல குடும்பங்கள் இவ்விதம் சீரழிந்து போகும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
முப்பத்தி நான்கு வயதுடைய மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுளளார்
தந்தை மரணம் மகன் சிறையில் ,போதை செய்த அலங்கோலம் .
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வேட்டை
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வேட்டை
இலங்கை அம்பாறை பகுதியில் அரசி பதுக்கி வைத்தவர்களை தேடி நுகர்வோர் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் அரிசி இன்றி தவித்து வரு நிலையில் அதிக விலைக்கு விற்கும் நோக்கில் வர்த்தகர்கள் மற்றும் நெல்லு ஆலைகள் வைத்து நடத்துபவர்கள் இந்த பதுக்களில் ஈடுபட்டுள்ளனர்
மக்களுக்கு அரிசி பெற்று கொடுக்கும் வகையில் அதிகாரிகள் வந்த தேடி பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வருவதை அறிந்த வர்த்தகர்கள்
மற்றும் நெல் ஆலைகள் வேட்டையில் இருந்து தப்பிக்க மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
இலங்கை கிளிநொச்சி பகுதியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
சிசுவை கதிரையில் அமர்த்திவிட்டு விட்டு சமயிலறையில் பெற்றவர்கள் இருந்துள்ளனர் ,,அவ்வேளை குழந்தை வீழ்ந்து இறந்துள்ளது
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிசு முழங்காவில் மருத்துவ மனைக்கு கு எடுத்த செல்ல பட்ட பொழுது சிசு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது
பெற்றவர்களில் அசமந்த போக்கே கதிரையில் இருந்து சிசு வீழ்ந்த்து மரணமாக காரணம் என தெரிவிக்க படுகிறது
கதிரையில் இருந்து வீழ்ந்த சிசு மாரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்
இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில்
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் .இந்த மீனை கரைக்கு கொண்டு வருவதில் மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்
மீனவர் வலையில் சிக்கிய இந்த மீன் ,இன்றைய இலங்கை ரூபாயில் பல ஆயிரம் ரூபாய்கள் பெறுமதியானது என தெரிவிக்க படுகிறது
சமீப காலங்களில் மீனவர் வலையில் இவ்விதமான பெரிய மீன்
மற்றும் பெரும் தொகையில் சிக்கிய ஒரே நாளில் செல்வந்தர் ஆன மீனவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
வீதி காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் அவர்களிடம் இருந்து மீட்க பட்ட மோட்டர்சைக்கிள் பல மில்லியன் பெறுமதியானவை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
சமீப நாட்களாக சீதுவ, வத்தளை, கந்தானை பகுதியில் மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் இவ்வாறு காவல்துறையிடம் சிக்கினார்
வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைவஸ்து மோட்டர்சைக்கிளில் கடத்தி சென்ற பொழுது இவர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கினார்
கைதானவர்கள் மேலும் பல பகுதிகளில் வீதிகளில் நிறுத்தி வைக்க பட்ட மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது
சிக்கிய திருடர்கள் வழங்கிய மோட்டர்சைக்கிள் திருட்டு தகவல்கள் காவல் துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ரயிலுக்குள் தூக்க்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ரயிலுக்குள் தூக்க்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது
இந்த ஆண் எவ்வாறு இந்த ரயிலுக்குள் தூக்கில் தொங்கினார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இவ்வாறு ஆரம்பிக்க பட்ட விசாரணைகள் முடிவிலேயே இந்த மரணம் தொடர்பிலான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
தூக்கில் தொங்கிய நிலையில் ரயிலுக்குள் மீட்க பட்ட ஆன் சடலம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
குறுந்தூர் மலையில் பவுத்த விகாரை தடுத்த தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் ,அந்த பொலிஸ் எம்பி கஜேந்திரன் மோதலில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது
சிங்களவர்களை தப்பிக்க வைத்து தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் அக்கிரமம்
அங்கு நின்ற மக்களுக்கு பணிஸ் வழங்க வந்தவர்களை வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி போலீஸ் வண்டிகளில் ஏற்றி தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் கொடூரம்
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் கைது செய்த அப்பாவி தமிழர்களை விடுதலை செய்திட கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
கோட்டாவின் கூலிகள் உங்களினால் தான் நாடு இப்படி இருக்கிறது என உண்மையை அச்சம் இன்றி காட்டமாக தெரிவித்தார்
அப்பாவிகளை பிடித்து போலீஸ் வண்டிகளுக்குள் வைத்து தாக்கிய சிங்கள இனவாதத்தின் கோர உச்சம்
காணொளியை முழுமையாக பாருங்கள்
தமிழர் தேசியத்தின் பால் நின்று மக்களை காப்பாற்ற துடிக்கும் எம்பி கஜேந்திரன் செயல் பாராட்டுதலுக்கு உரியது .
இதில் அழுத்தி காணொளி பார்க்க


மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிப்பு
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிகிறது
சீனாவிடம் பெற்றுக்கொண்ட பணத்தை மீள் செலுத்த முடியாமல் இலங்கை மக்கள் வங்கி தினறி வருகிறது ,அதற்கு செலுத்த வேண்டிய வட்டியோ அதிகரித்த வண்ணம் உள்ளது
இவ்வாறான நிலையில் சீனா தாம் வழங்கிய பணத்தை திரும்ப வழங்கும்படி நெருக்கடியை வழங்கிய வண்ணம் உள்ளது
இவ்வாறு இலங்கை உரிய தவணையில் பணத்தை செலுத்தா விட்டால் மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்கும் நிலையில் சீனா உள்ளது
இந்த நிலை இலங்கைக்கு பெரும் நெகடியை தருவிக்கும் ஒன்றாக அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது
அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா பணத்தை பணத்தை பெற்று அந்த பணத்தை ஆட்டையை போட்ட நிலையில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது
சொல்ல போனால் ராஜபக்சே கொள்ளையர்கள் நாட்டை கொள்ளையடித்து விட்டனர் என்பதே பொருத்தமாகும்
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க முனையும் சீனா துடிப்பு அடக்க படுமா என்ற கேள்வியே எழுந்துள்ளது
இலங்கையில் தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கூட்டணி ஆட்சியில் உள்ளகத்தே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ரணில் விக்கிரமசிங்கே தயாராகும் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்
பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபாய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது .தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள ரணில் பிரதமராக நியமிக்க பட்டார்
ரணிலின் தெரிவினால் நாட்டை காப்பற்றி விடலாம் என எதிர்பார்த்த கோத்தபாயாவுக்கு ரணில் தடையாக விளங்கி வருகிறார் ,
அதனால் ரணில் விக்கிரமசிங்கா கோத்தாவின் ஆட்சியை கவிழ்த்து புது சாலை அமைத்து பயணிக்க தயாராகி வருகிறார்
ரணில் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொள்ள பட்டாலும் அந்த கூட்டணி ஆட்சி கூட ஒன்றைரை வருடங்களுக்கு பின்னர் காணாமல் போகும் நிலையும், அதன் பின்னர் தேர்தல் மூலம் புதிய ஆட்சி ஒன்றை அமைக்கும் நிலை உருவாக்கம் பெறலாம்
தற்போது பலம் இழந்துள்ள தனது கட்சியை மறு கட்டமைப்பு செய்யும் நிகழ்வில் ரணில் நகர்ந்து வருகிறார்,
கோத்தாபாட ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்கேஇடையில் தொடரும் உள்ளக மோதல்கள் விரைவில் இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறுவதற்கான சமிக்கையை காட்டி நிற்கிறது
- வன்னி மைந்தன் –
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக வீதி இறங்கி போராட்டம் நடத்திய 2,725 பேர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் ஆயிரம் பேர் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
போராட்டம் மேற்கொண்ட இவர்கள் யாவரும் இலங்கையில் மக்கள் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அழிய காரணமாக இருந்தவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் பெரும் அளவில் கைது செய்ததன் ஊடக மக்களை அச்சுறுத்தும் நகர்வில் சிங்கள அரசு பயமுறுத்தலை மேற் கொள்வதை இந்த கைது விடயம் காண்பிக்கிறது
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்களை வலிந்து தாக்குதல் நடத்தி வன்முறையை பிரோயோகித்தவர்கள் மகிந்த கூலிகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது விடயம் எதனை தெரிவிக்கிறது ..?
ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது
ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது
இலங்கை களுத்துறை பகுதியில் இலங்கைக்கு உல்லாச பயணம் வந்திருந்த ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது செய்ய பட்டுளளார்
குறித்த ரசியா பெண் பீச்க்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த பொழுது இந்த கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
பாதிக்க பட்ட 36 வயது ரசியா நாட்டு பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் குறித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
விசாரணைகளின் பின்னர் கைது செய்ய பட்ட கற்பழித்த நபர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார் என தெரிவிக்க படுகிறது
ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
இலங்கை களுவாஞ்சி ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
களுவாஞ்சி குடி பகுதி ஆற்றுக்குள் தலை அமிழ்த்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
நாள் தோறும் இவ்வாறு நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளது யார் ,தொடரும் இந்த கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
வீதி மறித்து மக்கள் போராட்டம்
வீதி மறித்து மக்கள் போராட்டம்
இலங்கை காலி வீதியின் மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது
வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எரிபொருள் மின்சாரம் உணவு இன்றி மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வேளை எரிபொருள் வழங்க கோரி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான போராட்டம் தொடர்ந்தால் ஆளும் அரசு கவிழ்க்க படும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
மக்கள் வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அந்த வழி சாலை போக்குவரத்து பலமணி நேரமாக தடை பட்டுள்ளது
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
இலங்கை வவுனியா பகுதியில் அடிகாயங்களுடன் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
கை ,கால்கள் தலை என்பனவற்றில் , அடிகாயங்கள் காணப்படுகின்றன
நாள் தோறும் இலங்கையில் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்க ப்பட்டு வருகிறது
இது திட்டமிடப் பட்டு செய்யப்படும் கொலையாக பார்க்க படுகிறது
தொடரும் இந்த மர்ம கொலைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது
அடிகாயங்களுடன் வவுனியாவில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
வவுனியாவில் சடலம் மீட்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது
இந்த நபரை அடித்து கொன்றது யார் என்பது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா
இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா
பிரித்தானிய மக்கள் தற்போது பிரிட்டனுக்கு செல்லலாம் என்ற விடயம் இலங்கைக்கு நின்மதி பெருமூச்சை வழங்கியுள்ளது
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மக்கள் பயணிக்க கூடாது என பிரிட்டன் தெரிவித்தது ,இவ்வாறு விதிக்க பட்ட இலங்கை பயண தடையை தற்போது நீக்கியதாக பிரித்தானியா அறிவித்துள்ளது
உல்லாச பயணத்தில் இலங்கை அதிக பணத்தை சம்பாதித்து வருகின்றது ,அவை மீள செழிப்புறும் நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களில் ஆறு சிறுவர்கள் ஆறு பெண்கள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதானவர்கள் அனைவரும் காவல்துறை விசாணைகளின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளந
ஆபத்தான கடல் வழியாக உயிரை பணயம் வைத்து சிறுவர்களுடன் படகு மூலம் பயண மேற்கொள்ள முனைந்துள்ள இவர்களை என்னும் பொழுது நெஞ்சு பதைப்பதாக மக்களை தெரிவிக்கின்ற்னர்
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது அவுஸ்ரேலிய நாட்டுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர்
பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது இவ்வேளை பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர் தெரிவித்துள்ளார்
இவ்வாறான கால பகுதியில் பாடசலை நாட்கள் குறைக்க படவுள்ளதாக எழுந்த குற்ற சாட்டுக்கு பதில் அளிக்கும் பொழுதே அவ்விதம் பாடசாலை நாட்கள் குறைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றார் ம்
பாடசாலை இயல்பு போல நடக்கும் என கல்வி அமைச்சர் அறிவித்த்துள்ளார்
பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்
பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்
பாலஸ்தீனம் காசா பகுதியில் தளம் அமைத்து இயங்கி வரும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர் ,
இவர்கள் பலஸ்தீனம் கடற்கரை பக்கம் இந்த சோதனை வெள்ளோட்டத்தை நடத்தியுள்ளனர்
இந்த சோதனை வெற்றி அளித்துள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் பீதியில் உள்ளது
,கடந்த முறை நடத்த பட்ட தாக்குதல்கள் போல இஸ்ரேல் மீது பலஸ்தீன் போராளிகள் தாக்குதல் நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் தொடராக இஸ்ரேலியா இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
அதற்கு பதிலடி தரும் வகையில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்தீன மக்களை கொலை செய்து வந்தால் தாம் ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என பலஸ்தீன் போராளிகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது
பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்
ஈரானின் பின்புலத்தில் பலஸ்தீன போராளிகள் அமைப்பு இயங்கி வருவதும் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைந்து புனித போர் ஒன்றை மேற்குலக மற்றும் இஸ்ரேல் மீது நடத்திட இவர்கள் முயற்சித்து வருகின்றனர்
முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்தால் அது மேற்குலக மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக திசை திரும்பும்
அதனால் தான் இஸ்ரேல்,சிரியா,பலஸ்தீனம் மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
இப்பொழுது பலஸ்தீன போராளிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
அப்படி என்றால் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை நடத்த போகும் தாக்குதல் மூலம் இஸ்ரேல் முதுகு உடையும் தாக்குதலாக மாற்றம் பெற போகிறது
உளவுத்துறையில் தான் நம்பர் ஒன்னு என கூவி திரியும் மொசாட்டும் அதன் இராணுவ தலைமையும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை தடுத்து நிறுத்த முடியவில்லை ,
விரைவில் பலஸ்தீன முஸ்லீம் விடுதலை போராளிகளினால் இஸ்ரேல் துடைத்து அழித்து ஒழிக்க படும் காலம் உருவாக போகிறது
அதற்கான அதிரடி வைத்தியம் ஈரான் துணையுடன் அரங்கேற போகிறது ,அது இஸ்ரேல் நடத்த போகும் முக்கியா தலைவர் ஒருவர் படுகொலையுடன் இந்த தாக்குதல்கள் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்கலாம் .
வன்னி மைந்தன் –
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தமது நாட்டுக்குள் வைத்து 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
நூற்றி எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பெரும் தொகை இராணுவத்தை ரசியா இராணுவம் இழந்துள்ளது ,
இதே போல ரசியா இராணுவம் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தில் நாள் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்
முடிவில்லா தொடரும் இந்த போரில் இரு தரப்பும் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,ஆனாலும் ரசியா இராணுவம் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை மட்டும் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் படைகள் ஏவிய வண்ணம் உள்ளது
அப்படி என்றால் நூற்று எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல்களில் உக்கிரேன் இராணுவம் இதுவரை ஆறு லட்சம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவம் மீது ஏவி முடித்துள்ளது
ஆயிர கணக்கில் ஆட்டிலறி குண்டுகள் மடடும் வீசப்படுகிறது எனின் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ படுகொலை சம்பவங்கள் ஊடாக கணக்கிட முடியும்
உலக முதலாவது வல்லரசாக விளங்கிய ரசியா இராணுவம் உக்கிரேனை இலகுவாக வெல்ல முடியாது திணறி வருகிறது ,
மேற்குலக நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களே ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை
கடந்த தினம் ரசியா இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற நகர்வுகளில் அதிகம் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.
இந்த தாக்குதலில் உக்கிரேன் தரப்பிலும் பாரிய இராணுவ இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது
உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தமது தரப்பில் உயிரிழப்பு மூவாயிரம் மட்டும் என்கிறது
அது தவிர ஆயுதங்கள் இல்லை மேலதிகமாக தாருங்கள் என அமெரிக்கா,பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்குகிறது
நாம் முதலே சொன்னோம் அல்லவா உக்கிரேனில் போரை நடத்துவது அமெரிக்கா,பிரிட்டன் என்பது இப்போது புரிந்துள்ளதா நியம அது தான்
உக்கிரேன் களத்தில் பலத்த தோல்விகளையும் ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்கள் ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
தற்போது ஆயுத வளங்களை மட்டு படுத்தி உக்கிரேனுக்கு சாக் கொடுத்துள்ள அமெரிக்கா பிரிட்டன் விரைவில் உக்கிரேனுக்கு இராணுவம் பெற்றுக்கொள்ளும் ஆயுத உதவியை நிறுத்தி கொள்ளும்
அப்போது உக்கிரேனை விட்டு அதன் அதிபர் தப்பி ஓடும் நிலைக்கு உக்கிரேன் அதிபர் செல்ல கூடும்
உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலைக்கு ரசியா சும்மா விடுமா என்ன..?
உக்கிரேன் அதிபர் அவமானத்துடன் தப்பி ஓடுவதை நிறுத்தி இப்பொழுதே சரண் அடைதல் உசிதமானது என்பதே சமாதான விரும்பிகள் பார்வையாக உள்ளது
- வன்னி மைந்தன்
பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்
பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்
வடக்கு சீனா பகுதியில் பெண்ணை உணவகத்தில் உருட்டி தாக்கும் ஆண்கள் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
வடக்கு சீனா பகுதியில் உள்ள உணவகத்தில் பெண் குழு ஒன்று உணவு உண்ண சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் அந்த பெண்ணை உருட்டி உருட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்
உணவகத்தில் பெண்ணை உருட்டி தாக்கிய கும்பல் அந்த பெண் மீது பாலியல் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்
உணவகத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தும் ஆண்கள் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இந்த பெண்ணை உருட்டி உருட்டி ஒன்பது ஆண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ,ஆண்கள் நடத்திய இந்த கொலை வெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அணைத்து மக்களும் சென்று உணவு உண்ணும் உணவகத்தில் நடந்த பெண்ணை தாக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் குழுவினர் பெண்ணை தாக்கி கற்பழிக்க முனைந்த செயல் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








