Tag: மீட்க பட்ட
Posted in இலங்கை செய்திகள்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
Author: நலன் விரும்பி Published Date: 13/06/2022 Leave a Comment on சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
வீதி காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் அவர்களிடம் இருந்து மீட்க பட்ட மோட்டர்சைக்கிள் பல மில்லியன் பெறுமதியானவை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
சமீப நாட்களாக சீதுவ, வத்தளை, கந்தானை பகுதியில் மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் இவ்வாறு காவல்துறையிடம் சிக்கினார்
வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைவஸ்து மோட்டர்சைக்கிளில் கடத்தி சென்ற பொழுது இவர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கினார்
கைதானவர்கள் மேலும் பல பகுதிகளில் வீதிகளில் நிறுத்தி வைக்க பட்ட மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது
சிக்கிய திருடர்கள் வழங்கிய மோட்டர்சைக்கிள் திருட்டு தகவல்கள் காவல் துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






