பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

Spread the love

பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

பாலஸ்தீனம் காசா பகுதியில் தளம் அமைத்து இயங்கி வரும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர் ,

இவர்கள் பலஸ்தீனம் கடற்கரை பக்கம் இந்த சோதனை வெள்ளோட்டத்தை நடத்தியுள்ளனர்

இந்த சோதனை வெற்றி அளித்துள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் பீதியில் உள்ளது

,கடந்த முறை நடத்த பட்ட தாக்குதல்கள் போல இஸ்ரேல் மீது பலஸ்தீன் போராளிகள் தாக்குதல் நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் தொடராக இஸ்ரேலியா இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது


அதற்கு பதிலடி தரும் வகையில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்தீன மக்களை கொலை செய்து வந்தால் தாம் ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என பலஸ்தீன் போராளிகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது

பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை -பீதியில் இஸ்ரேல்

ஈரானின் பின்புலத்தில் பலஸ்தீன போராளிகள் அமைப்பு இயங்கி வருவதும் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைந்து புனித போர் ஒன்றை மேற்குலக மற்றும் இஸ்ரேல் மீது நடத்திட இவர்கள் முயற்சித்து வருகின்றனர்

முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்தால் அது மேற்குலக மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக திசை திரும்பும்
அதனால் தான் இஸ்ரேல்,சிரியா,பலஸ்தீனம் மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

இப்பொழுது பலஸ்தீன போராளிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

அப்படி என்றால் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை நடத்த போகும் தாக்குதல் மூலம் இஸ்ரேல் முதுகு உடையும் தாக்குதலாக மாற்றம் பெற போகிறது

உளவுத்துறையில் தான் நம்பர் ஒன்னு என கூவி திரியும் மொசாட்டும் அதன் இராணுவ தலைமையும் பலஸ்தீன போராளிகள் ஏவுகணை சோதனை தடுத்து நிறுத்த முடியவில்லை ,

விரைவில் பலஸ்தீன முஸ்லீம் விடுதலை போராளிகளினால் இஸ்ரேல் துடைத்து அழித்து ஒழிக்க படும் காலம் உருவாக போகிறது

அதற்கான அதிரடி வைத்தியம் ஈரான் துணையுடன் அரங்கேற போகிறது ,அது இஸ்ரேல் நடத்த போகும் முக்கியா தலைவர் ஒருவர் படுகொலையுடன் இந்த தாக்குதல்கள் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்கலாம் .

வன்னி மைந்தன் –

    Leave a Reply