கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

இந்தியா குரல பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .

சமபவ தினம் அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டு கதவு தட்ட பட்டது .இவ்வேளை யார் என எண்ணி பெண் வீட்டு கதவை திறந்துள்ளார் .

கதவை திறந்து பார்த்த பொழுது அங்கு யாரும் காணப்படவில்லை .
கதவை பூட்டிவிட உள்ளே சென்ற பொழுது ,பின்னால் மூவர் கத்திமுனையில் பாய்ந்து ,பெண்னின் வாயை பொத்தி உள்ளே இழுத்து சென்றுள்ளனர் .

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

கத்தி முனையில் மிரட்டியவாறு மூவரினாலும், அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டார் .

பின்னர் சிகரட் புகைத்து ,அந்த சிகரட் நெருப்பினால் ,,பெண்ணின் அந்தரங்க உறுப்பை சுட்டு பொசுக்கியுள்ளனர் .

பாதிக்க பட்ட பெண் வழங்கிய குற்ற சாட்டின் அடிப்படையில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுளளார் .


ஏனைய மூவரையும் கைது செய்திடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Posted in உலக செய்திகள்

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இந்தியா மும்பாய் பகுதியில் இரவு 11 மணியளவில்; டாக்சியில்
பயணித்து கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த ,இருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை புரிந்த்துள்ளனர் .

டாக்சியை மறித்த இருவர் டாக்சி சாரதியுடன் சண்டை போட்டு அவரது உடலை தடவியுள்ளனர் ,அதன் பின்னர் அதே போன்ற செயலை அதில் பயணித்த பெண்ணுக்கும் புரிந்துள்ளனர் .

பாதிக்க பட்ட பெண் வழங்கிய குற்றச்சாட்டினை அடுத்து காவல் துறையால் ,அவர்கள் கைது செய்யப் பட்டனர் .
பெண்களுக்கு எதிராக இவ்வித சம்பவங்கள் மும்பாய் பகுதியில் அதிகரித்து செல்கிறது .

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Posted in உலக செய்திகள்

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

இந்தியா மும்பாய் பகுதியில் இணைத்து வாய்த்தது சிறுமி ஒருத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய, 27 வயதுடைய வாத்தியார் கைது செய்யப்பட்டு ,நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் .

பாதிக்க பட்ட மாணவி ,தனக்கு நிகழ்ந்த கொடுரத்தை பெற்றவர்களின் தெரிவித்த நிலையில் ,வாத்தியாருக்கு எதிராக புகார் அளிக்க பட்டது .

இந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது .

மேலும் வழக்கு தொடரப்பட்டு வந்தது .நீதிபதிகளின் முடிவில் தீர்ப்பை வெளியிட்டனர் .


தற்போது ஆசிரியருக்கு ,வன்கொடுமை
சட்டத்தில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்க பட்டுள்ளது.

உன்னை நீ நம்பு |தன் நம்பிக்கை கவிதை
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை நீ நம்பு |தன் நம்பிக்கை கவிதை

உன்னை நீ நம்பு |தன் நம்பிக்கை கவிதை

மனிதனாக மாறிட ,மனிதனால் வாழ்ந்திட

இந்த கவிதை

https://www.youtube.com/watch?v=8Fu4O60nYIc
இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கட்டைக்காடு கடற்பரப்பில் அகதிகள் கப்பல் ஒன்று தத்தளித்து கொண்டிருந்த பொழுது ,இலங்கை கடல்படையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

இந்த கப்பலில் உள்ளவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவரவில்லை .,

கப்பல் முற்றாக கரைக்கு வந்த பின்னரே அதில் பயணித்தவர்கள் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
புலிகளை அழித்தவர் மீண்டும் இலங்கையில் 
Posted in உளவு செய்திகள்

புலிகளை அழித்தவர் மீண்டும் இலங்கையில் 

புலிகளை அழித்தவர் மீண்டும் இலங்கையில் 

இலங்கையில் புலிகளையும் ,தமிழர்களையும் அழித்தவர் மீளவும் சமாதானம் வேடம் பூண்டு இலங்கைக்கு வந்தடைந்துள்ளார் .

இவரது வருகை மீள்வும் தமிழர்களை குழி தோண்டி புதைக்கும் நகர்வில் ஈடுபட்டுளளார் என்றே பார்க்க படுகிறது .

https://www.youtube.com/watch?v=_4YFAyweKas
No posts found.
பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

போதை பாட்டி 30 பேர் கைது

போதை பாட்டி 30 பேர் கைது

தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் போடியொலுவ பிரதேசத்தில், விடுமுறை இல்லத்தில் இந்த தனியார் விருந்து சனிக்கிழமை (17) அன்று நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ​தேடுதலின் போது, 1 கிராம் 535 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பாட்டி 30 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள, வத்தளை, கொழும்பு-12, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளிய மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பெந்தோட்டை பொலிஸார்,
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No posts found.
சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

இலங்கையில் உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைக்க படுகிறது .

இந்த அறிவிப்பை சிற்றுண்டி சாலைகளின் சங்கம் அறிவித்துள்ளது

சமீப காலங்களாக பொருட்களின் விலைகளில் குறைப்பு ஏற்படுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அந்தப் பிராந்தியத்திற்கு மேலாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளது.அது மேற்குத் திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆழம்கூடிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் ஆழம் கூடிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் காற்றின்

வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

மழை நிலைமை

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புமற்றும்பொத்துவில்ஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோமழை பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுவடகிழக்குதிசையிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புமற்றும்பொத்துவில்ஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையிலிருந்து மன்னார், மற்றும்புத்தளம்ஊடாக கொழும்புவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

கடல் நிலை

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புமற்றும்பொத்துவில்ஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காங்கேசந்துறையிலிருந்துமன்னார், மற்றும்புத்தளம்ஊடாக கொழும்புவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான
காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

No posts found.
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஜோடிகள் பலி

ரயில் மோதி ஜோடிகள் பலி

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (17) காலை ரெயிலில் மோதுண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்த பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த திலினி லக்ஷானி என்ற யுவதியும் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் ரந்திக என்ற இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை ரெயில் நிலையத்தை அண்மித்த கடற்கரைக்கு சென்ற அவர்கள் புகையிரத
பாதையை கடக்க முயன்ற போது மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரெயிலில் மோதி விபத்துக்குள்ளானார்கள்.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டது.

தளவாய் பனந்தோப்பு பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 15 நாட்களுக்கு முன் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் ஒன்றில் கயிற்றில் தூக்கிட்டவாறு இருந்த சடலத்தை அவதானித்த கிராமத்தவர் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து.

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

இன்று மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் உள்ளிட்டோர் சடலதத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தம்பிலெப்பை றம்ளான் என்பவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உருக்குலைந்த நிலையிலிருந்த சடலத்தின் அடையாளங்களை அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியிருந்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி - 9 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி – 9 பேரை காணவில்லை

மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி – 9 பேரை காணவில்லை

மலேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 9 பேர் காணமல் போயுள்ளனர் .

காணமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கு பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன .

குறித்த பகுதியில் அகதிகள் நலன்புரி முகம் ஒன்று அமைந்துள்ளது .இந்த முகாமில் சம்பவ தினம் அன்று 94 பேர் தங்கியுள்ளனர் .

அவ்ரங்களே இந்த நில நடுக்கத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர் .

சிறுவர்கள் ,பெண்கள் ,உள்ளிட்ட 24 பேர் பலியாகியுள்ள துயரம் இடம் பெற்றுள்ளது .

வீடுகளுக்கு முன்பாக நிறுத்த பட்டிருந்த கார்கள் வீடுகளுக்குள் உடைந்து வீழ்ந்துள்ள காட்சிகளும் ,வீடுகள் பலது உடைந்து தரை மட்டமாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரளவைக்கிறது .

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்
Posted in உலக செய்திகள்

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டன் சிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,இரவு வேளை உணவு அருந்தி கொண்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவம் காரணமாக ,அந்த மக்கள் அங்கிருந்து ,தப்பி ஓடியுள்ளனர் .

ஓடுங்கள் ஓடுங்கள் ,வெளியே போங்க என படும் வாசகங்கள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ,எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

தீயில் எரியும் ரசியா உள்ளே நடப்பது என்ன
Posted in உலக செய்திகள்

தீயில் எரியும் ரசியா உள்ளே நடப்பது என்ன

தீயில் எரியும் ரசியா உள்ளே நடப்பது என்ன

ரசியாவின் கிழக்கு Vladivostok பகுதியில் உள்ள மிக பெரும் கசங்கரி ஒன்று பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .

இந்த கடைத் தொகுதியில் வைக்க பட்டிருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து அழிந்துள்ளன .

இரண்டு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மிக பெரும் கடை தொகுதி தீ பற்றலாக இது பார்க்க படுகிறது .

உக்கிரேன் மீதான போரினை அடுத்து ,ரசியாவின் உள் கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் நகர்வில் ,மேற்குலக உளவுத்துறை செயல்பட்டு வருகிறது .

அவர்களின் நாசகார வேலைகளில் ஒன்றாக இந்த் தீ பரவல் சம்பவம் நோக்க படுகிறது .

https://www.youtube.com/watch?v=_TFhC-jg0vw
இனியேனும் மனிதனாய் வாழு
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இனியேனும் மனிதனாய் வாழு

இனியேனும் மனிதனாய் வாழு

பதிவைத்து சதி செய்து
பலி கொண்டாய்
பகிடிகள் செய்தவன்
இழி கொண்டாய்

https://www.youtube.com/watch?v=DYq3xnViCeY

வெள்ளையன் நீ என்ற
திமிர் கொண்டாய்
வேண்டாதான் தமிழ் என்றே
நீ கொன்றாய்

தூதனாய் ஏன் அன்று
நீ வந்தாய்
துரோகங்கள் செய்தேன்
அவன் கொன்றாய்

இன்றேனோ மீள
நீ வந்தாய்
இன்றெங்கே குழிவெட்ட
நீ போறாய்

நோர்வையின் சொல்கெமே வெளியேறு
நொந்தவர் சொல்கிறார் காணு
இன்றேனும் இழிநிலை தூரு
இனியேனும் மனிதனாய் வாழு ..!

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயினால் பல்லாயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் டெங்கு நோயினால் பல்லாயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் டெங்கு நோயினால் இந்தவருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான கால பகுதியில் 72,321 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்டவர்கள் பலர் அதிக நோய் தொற்றுக்கு உள்ளாகி இறந்து உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சுற்று புற அசுத்தம் காரணமாக ,இந்த டெங்கு நோயானது ஏற்படுகிறது .

இதனை தவிர்க்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுதல் அவசியம் என தெரிவிக்க பட்ட பொழுதும் ,மக்கள் அதனை புரிந்து கொள்ளா நிலையில் இந்த நோயானது , இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது .

No posts found.
பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலக்கை கிரிக்கட் வீரர் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கட் வீரர் சிக்கினார்

பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கட் வீரர் சிக்கினார்

இலங்கை பிரபல கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலகா, பெண் ஒருவரை பலமுறை பாலியல் தொந்தரவு செய்தார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர் நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டார் .

நீண்டதூர சட்ட போராட்டத்தின் பின்னர் ,அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் வசிக்க அவருக்கு அனுமதி வழங்க பட்டது .

150,000 டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இவர் .ஐம்பதாயிரம் டொலர் செலுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க பட்டுள்ளது .

பிரபலங்களை இலக்கு வைத்து பெண்கள் பாலியல் குற்ற சாட்டுக்களை தொடுத்து வருகின்ற செயல் சமீப காலங்களில் அரங்கேறி வருவதை காணமுடிகிறது .

No posts found.
கிழக்கில் கன மழை 150 M ஆக பதிவு
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கில் கன மழை 150 M ஆக பதிவு

கிழக்கில் கன மழை 150 M ஆக பதிவு

இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 150 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது .

இதற்கு அடுத்த உவமாகினம் ,100 எம் ஆக பதிவாகியுள்ளது .

தொடர்ந்து பொழிந்து வரும் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் ,மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

பருவமழை காலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்க பட்டு வருகின்றமை தெரிந்ததே .

No posts found.
நாளை கொலசிப் தயாராகும் மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

நாளை கொலசிப் தயாராகும் மாணவர்கள்

நாளை கொலசிப் தயாராகும் மாணவர்கள்

இலங்கையில் நாடு தழுவிய நிலையில் நாளை Grade 5 scholarship  ஆரம்பமாகிறது .

ஆவலுடன் மக்கள் எதிர் பார்க்கும் இந்த பரீட்சை ,பலத்த காலநிலை சீர்கேட்டுக்கு மத்தியில் இடம்பெறுகிறது .

மாணவர்களும் பெற்றவர்கள் மிக ஆர்வத்துடன் , தம்மை தாம் தயார் படுத்திய வண்ணம் ,நாளை என்ற அந்த நாளுக்காய் வெற்றி களிப்பு எதிர்பார்ப்பில் ஈடுபட்டுள்ளனர் .

No posts found.
ஜப்பான் கடலுக்கு சீனா விமான தங்கி கப்பல் |China aircraft carrier to Sea of ​​Japan
Posted in உளவு செய்திகள்

ஜப்பான் கடலுக்கு சீனா விமான தாங்கி கப்பல் |China aircraft carrier to Sea of ​​Japan

ஜப்பான் கடலுக்கு சீனா விமான தாங்கி கப்பல் |China aircraft carrier to Sea of ​​Japan

மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயத்தின் வலயத்திற்குள் செல்லும் தாக்குதல்கள் .

வெடித்து பறக்கும் குண்டுகள் ,ஊடுருவும் இராணுவ கப்பல்கள் ,கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற களமுனை தகவல்கள் காணொளியில் பார்க்க .

https://www.youtube.com/watch?v=_TFhC-jg0vw