இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் ஆயுத கிடங்கு
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் ஆயுத கிடங்கு
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு

- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

திருமண வீட்டில் ஐவர் வெட்டி கொலை சகோதரன் வெறி செயல்
திருமண வீட்டில் ஐவர் வெட்டி கொலை சகோதரன் வெறி செயல்
- பேச மறுத்த காதலிக்கு வெட்டு

- முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

- கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

- மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape

- ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video

- காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|

- ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

- கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்

- காதலியை துரத்தி வெட்டும் காதலன் வீடியோ

இஸ்ரேல் ஈரான் மோதல் தப்பிய ஆயுத கூடம்
இஸ்ரேல் ஈரான் மோதல் தப்பிய ஆயுத கூடம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
பாலஸ்தீன கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகாரங்களுக்கான,
அமைச்சர் காத்ரி அபு பக்கர், படுகொலை செய்ய பட்டுளளார் .
இவர் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக் கரை ,
நப்லஸில் சனிக்கிழமையன்று கார் விபத்தில் இறந்தார் என ,
பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது .
போராளிகள் அமைப்பை வேட்டையாடி வந்த இஸ்ரேல் த,
ற்போது பலஸ்தீன முக்கிய மூளைகளை ஒன்றாக ,
சாய்க்க ஆரம்பித்துள்ளதை இந்த விடயம் காண்பிக்கிறது .
சாதாரண வீதியில் ,இறக்கும் வண்ணம் எவ்வாறு விபத்து நடந்தது ,
ஓசை படமால் கார் விபத்தில் ,காட்சிதமாக திட்டம் போட்டு கதையை ,
முடித்துள்ளது இஸ்ரேல் உளவுத்துறை .
பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
இவ்வாறான சம்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் இஸ்ரேல் உளவுத்துறையினர் .
பலஸ்தீஹீன அதிபர் யசீர் அராபத்துக்கு ஊசி அடித்து கொலை புரிந்ததில் இருந்து ,
அனைத்து துறைகளிலும் தனது வீர விளையாடல்களை காண்பித்த வண்ணம் உள்ளது இஸ்ரேல் .
இந்த அத்துமீறல் அடக்குமுறை தாக்குதல்களுக்கு யார் முற்றுய் புள்ளி வைப்பது ,
சீனா சென்று சீன த்திபாரி பலஸ்தீன அதிபர் சந்தித்து வருகை தந்த இரண்டு வாரத்தில் ,
முக்கிய அமைச்சர் அவுட்டாக்க்கி உள்ளது .
இது பாலஸ்தீனத்திற்கு விடும் நேரடி மிரட்டலாகும் என்பதும் .தொடர்ந்து முக்கிய நபர்கள் குறி வைக்க பட்டுள்ளதை காண்பிக்கிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு

- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
ரஷ்யா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் முகமாக,
உக்ரைன் இராணுவத்தினரால் ஏவ பட்ட .பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகள்
இரண்டு,அமெரிக்கா கைமாஸ் ஏவுகணைகள் ஐந்து ,மற்றும் 12 ஆள் இல்லா உளவு , தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டதாக ,ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .
வாக்னர் குழு பிளவை அடுத்து ,ரஸ்யாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் ,ரஷ்யா இராணுவ நிலைகளை குறிவைத்து, தாக்குதல் நடத்தும் நகர்வில் ,உக்ரைன் பல் நாட்டு படைகள் வழிகாட்டுதலில் செயலாற்றி வருகிறது .
உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
அதற்கு அமைவாகவே மேற்குலக நாடுகளின் முக்கிய ஆயுதங்களை தேடி அழிக்கும் ,
நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுளள்து .
தம்மால் சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் மற்றும் ,
ஏவுகணைகள் காட்சி படுத்தி உக்ரைன் இழப்பை ,
ரஷ்யா பறை சாற்றியுள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு

- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ,
முன்னாள் ஐஆர்ஜிசி குத்ஸ் படைத் ,
தளபதி காசிம் சுலைமானியின் மரணம் தொடர்பிலான ,
நீதி விசாரணை விரைவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் முன்னால் ,
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து வர படுகிறது .
ஜனவரி 3, 2020 அன்று, அமெரிக்க இராணுவம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ,
உத்தரவின் பேரில், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு ,
அருகே ட்ரோன் தாக்குதலில் சுலைமானி கொல்ல பட்டார் .
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றிணைக்கவும் ,ஹிஸ்புல்லா ,
ஈராக் ஸியாத் போராளி குழுக்களை வலுப்படுத்துவதில் ,
சுலைமானி தீவிர நகர்வை மேற்கொண்டார் .
இவர் அன்று ஆரம்பித்து வைத்த நடவடிக்கை,
காரணமாகவே ஈரான் இன்று நிமிர்ந்து நிற்கிறது .
மேலும் இவரை விட்டு வைத்தால் தமக்கு ஆபத்து என்பதை கருதிய ,
இஸ்ரேல் ,அமெரிக்கா அனைத்து கூட்டு தாக்குதல் மூலம் அவரை கொன்று வீசியது .
சர்வதேச நாடுகளில் அத்துமீறி பகிரங்கமாக, அமெரிக்கா இஸ்ரேல் நடத்தும் ,
இந்த தாக்குதலை கண்டிக்க துணிவற்றவராக ,தகுதி அற்றவராக ,
ஐநா மன்றம் உள்ளது . .
நீதி பேசும் சர்வதேச நீதிமன்றுகளும் ,ஐநாவும் ,இஸ்ரேல் பொம்மை என்பதையும் ,
ஈரான் ,மியன்மார் ,இலங்கை ,பலஸ்தீஹனம் ,தமிழர் படுகொலைகள்
மூலம் நிரூபணமாகியுள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு

- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு செல்ல தடை
பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு செல்ல தடை
பிரிட்டன் நாட்டவர்கள் பிரான்சுக்கு தற்போது செல்வதை ,
தவிர்க்குமாறுஇ பிரிட்டன் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது .
பிரான்சில் நான்கு நாட்களாக தொடர்ந்து இடம்பற்று வரும்,
கலவரத்தை அடுத்தே இந்த அறிவிப்பை பிரிட்டன் வெளியிட்டுள்ளது .
முஸ்லீம் வாலிபர் ஒருவரை போலீசார் சுட்டு கொன்றதை ,
அடுத்து நாடெங்கும் பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் ,
குறித்த பகுதிக்குகளில் தொடர்ந்து கலவரம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வேளை அங்கு பிரிட்டன் நாட்டவர்கள் சிக்கினால் ,
அவர்கள் தாக்க படலாம் ,என்பதல் இந்த அவசர
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்
இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்
செவனகல, நலசிறிகம பிரதேசத்தில் இறைச்சிக்காக மிருகங்களை வேட்டையாடும் நபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உடவலவ வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உடவலவ தேசிய பூங்காவின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் இரு உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்
குறித்த குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது மிருகங்களின் தலை, இரண்டு துப்பாக்கிகள், இரண்டு ரைபிள் தோட்டாக்கள், குளிர்சாதனப் பெட்டி,
சைக்கிள், யானைத் தோல், இறைச்சி வெட்ட பயன்படுத்தியதாக கூறப்படும் மூன்று கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
குப்பை மேட்டில் மீட்கப்பட்ட இத்தாலி யுவதியின் சடலம்
குப்பை மேட்டில் மீட்கப்பட்ட இத்தாலி யுவதியின் சடலம்
17 வயது இத்தாலிய யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலத்தை சந்தேகநபர் குப்பை மேட்டில் வீசிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று (01) மாலை பருத்தித்துறை முனை பகுதியில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரை சந்தித்தார்.
மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ.அன்னராசா, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கடற்றொழிலாளர்களின் சார்பாக உரையாற்றியிருந்தனர்.
சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய மீன்பிடி, உள்ளூர் மற்றும் வெளியூர் ட்ரோலர் படகுகளின் அத்துமீறல்கள், சுருக்குவலை சட்டவிரோத
செயற்பாடுகள், மீன் வளங்களை அடியோடு சூறையாடுதல், மீன்களின் இனப்பெருக்க காலங்களை கவனிக்காத அத்துமீறிய மீன்பிடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை கடற்றொழிலாளர்கள் முன்வைத்தனர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
சந்திப்பில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் பாரதூரமானவை. அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியவர்களே அதை கவனியாது இருக்கும்போது, நாம் பாராளுமன்றில் எமது காத்திரமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், எல்லைதாண்டிய மீன்பிடி தொடர்பாக இந்திய அரச தரப்பை எமது குழுவோடு சென்று சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும் எமது அழுத்தத்தை நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச்
செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால,
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
ஹந்தானை மலையில் ஏற வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற வந்துள்ளதாகவும் ஏனைய
மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (30) குறித்த வியாபாரியின் கடைக்கு பழம் வாங்கச் சென்ற பெண்ணிடம் வியாபாரி தகாத வார்த்தை பேசினார்.
அதைக் கண்டித்தவரை கழுத்தில் கத்தியை வைத்து அவர் மிரட்டியதால் , பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரை கடத்திச் சென்றவர்கள் அவரை உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் அதை காணொளியாக பதிவு செய்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த வியாபாரி அங்கிருந்து தப்பி சென்று
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (01) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது

- பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது

- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போய் இருந்ததாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நில்சிரிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது

- பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது

- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்
இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்
இலங்கையின் தென்கிழக்கு கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு கடலின் ஆழ் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது

- பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது

- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை

- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

போலி வைத்தியர் சிக்கினார்
போலி வைத்தியர் சிக்கினார்
பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இவர், இரண்டு பெயர்களில் தோன்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போலி வைத்தியர் சிக்கினார்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உளவாளி ஒருவரை பயன்படுத்தி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வசம் இருந்த போலி முத்திரைகள் உள்ளிட்ட பல போலி ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அவர் வைத்தியராகும் தகுதியற்றவர் எனவும் இதற்கு முன்னர் வைத்தியர் ஒருவரின் கீழ் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
by நிருபர் காவலன் - செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது
by நிருபர் காவலன் - இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது
by நிருபர் காவலன் - பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது
by நிருபர் காவலன் - பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
by நிருபர் காவலன்
வெடித்த கலவரம் எரியும் பிரான்ஸ் 79 பொலிஸ் காயம்
வெடித்த கலவரம் எரியும் பிரான்ஸ் 79 பொலிஸ் காயம்
Overlay6
வெடித்த கடும் யுத்தம் 26 விமானங்கள் வீழ்த்தல்
வெடித்த கடும் யுத்தம் 26 விமானங்கள் வீழ்த்தல்
Overlay6
எரியும் பிரான்ஸ் கொளுத்தும் முஸ்லீம் மக்கள்
எரியும் பிரான்ஸ் கொளுத்தும் முஸ்லீம் மக்கள்
தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு
தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில்,
25 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
பேருந்து புனே நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நள்ளிரவுக்குப் வேளை ,
மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து.
அதன் போது டீசல் டேங்க் தீப்பிடித்து பேரூந்து எரிந்து கருகியது
பேருந்தில் சுமார் 30-35 பேர் இருந்தனர். இருபத்தைந்து பேர் இறந்துள்ளனர் ,
மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள ..
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம்
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம்
அமெரிக்கா இராணுவத்தின் விமான தாங்கி கப்பல் ஒன்றுக்குள் தரை இறங்க முற்பட்ட ,அமெரிக்கா இராணுவத்தின் அதி உயர் சண்டை விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியுள்ளது .
வழமைக்கு மாறாக இந்த விமானம கடலில் வீழ்ந்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஆம்பிக்க பட்ட விசாரணைகளில் ,தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தற்போது கண்டறிய பட்டுள்ளது .
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம்
பல மில்லியன் டொலர் பெறுமதியான விமானம் வீழ்ந்து நொறுங்கியதே, மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பல வாரங்களாக இடம்பெற்ற விசாரணைகளில் இந்த விடயம் தெரிய வந்துளளது ,
குறித்த விமான தாங்கி கப்பலில் ,எழுபது விமானங்கள் ஒரே தடவையில் ,காவி செல்லும்வல்லமை கொண்டதாக அமைய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .