ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு தடை
ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு தடை
ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு தடை ,ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர்
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
இந்தப் போரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ரஷ்யாவிற்கு அழுத்தம்
இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது.
இதற்கிடையே, ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் இந்தத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்து வருகிறது
பதக்கங்களை குவித்த இலங்கை வீர வீராங்கனைகள்
பதக்கங்களை குவித்த இலங்கை வீர வீராங்கனைகள்
பதக்கங்களை குவித்த இலங்கை வீர வீராங்கனைகள் ,இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர்
சாம்பியன்ஷிப் 2025க்கான போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
தங்கப் பதக்கங்கள்
தங்கப் பதக்கங்கள் மற்றும் சாதனைகள்:
முப்பாய்ச்சல் (Triple Jump): பசிந்து மல்ஷான் (Pasindu Malshan) 16.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இது இலங்கையின் முதல் தங்கப் பதக்கமாகும்.
ஆண்கள் 100 மீ ஓட்டம்: சமோத் யோதசிங்க (Chamod Yodasinghe) 10.30 வினாடிகளில் ஓடி, தங்கப் பதக்கம் வென்றதுடன், “வேகமான மனிதன்” (Fastest
Man) என்ற பட்டத்தையும் பெற்றார். இவரது இந்தச் சாதனை சாம்பியன்ஷிப் போட்டி சாதனையை முறியடித்துள்ளது.
பெண்கள் 100 மீ ஓட்டம்
பெண்கள் 100 மீ ஓட்டம்: சஃபியா யாமிக் (Safiya Yamic) 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய போட்டி சாதனையையும் நிலைநாட்டினார்.
வெள்ளிப் பதக்கங்கள்:
பெண்கள் 100 மீ ஓட்டம்: சஃபியா யாமிக் இனைத் தொடர்ந்து, அமஷா டி சில்வா (Amasha de Silva) 11.72 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தை வென்றதன்
மூலம், பெண்கள் 100 மீ ஓட்டத்தில் இலங்கைக்கு முதல் இரண்டு இடங்களை உறுதி செய்தார்.
ஆண்கள் 5,000 மீ ஓட்டம்: முன்னதாக, விக்னராஜ் வக்ஷன் (Viknaraj Vakshan) 14:23.21 வினாடிகளில் ஓடி இலங்கையின் முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், ஆண்களுக்கான 100 மீ மற்றும் பெண்களுக்கான 100 மீ ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இலங்கை தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில்
திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில்
திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில் ,அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரஜரட்ட குயின் ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது
தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு வேறு ஒரு
என்ஜின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்தது.
தீ விபத்து
இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, அந்த ரயில் புறப்படுவது 2 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமானதுடன், காலை 7.30 மணியளவில் மீண்டும் பெலியத்தையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
தென்மராட்சியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
தென்மராட்சியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
தென்மராட்சியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தென்மராட்சி கெற்போலி பகுதி
தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர்.
உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு
இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்
சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் மரணம்
சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் மரணம்
சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் மரணம் ,ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளை
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான குணசேகரம் மரியதாஸ் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தராவார்.
உடல் நலக்குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் 14 ஆம் திகதி யாழ். போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பருத்தித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்
கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி |சீமானை தொட்ட பாடை கட்டுவம் |சீமான் பாடல் 184
கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி |சீமானை தொட்ட பாடை கட்டுவம் |சீமான் பாடல் 184
கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி நாம் தமிழர் கட்சி பாடலில் ஒன்றாக லண்டனை சேர்ந்த அருளினி அவர்கள் எழுதியுள்ளார் . 184
நாம் தமிழர் கட்சிக்கு செம குத்து ஆட வைக்கும் பாடல்பாடல் பெயர் கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி
பாடல் ஆசிரியர் அருளினி London
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
Song Name Kottattum Veerathin Oli
Lyricist Arulini London
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Kottattum Veerathin Oli |koddaddum koddadum veerathin oli |arulini tamil seeman song |new naam tamilar kadchi song
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

சீமான் தம்பி வாறன் பாரு |சிறை உடைக்க வாறன் பாரு |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்
சீமான் தம்பி வாறன் பாரு |சிறை உடைக்க வாறன் பாரு |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்
சீமான் தம்பி வாறன் பாரு |சிறை உடைக்க வாறன் பாரு |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்.
பாடல் பெயர் சீமான் தம்பி வாறன் பாரு
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
Song Name Seeman Thambi Waran Paru
Lyricist Vanni Mainthan
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Seeman Thambi Waran Paru | Waran Paru to break the prison | We are Tamil song | Seeman song |Seeman Thambi Varan Paaru
Transcript
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 175 |Seerum Puli Adankaathu |நாம் தமிழ் வெற்றி பாடல் 176
சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 175 |Seerum Puli Adankaathu |நாம் தமிழ் வெற்றி பாடல் 176
சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 175 |Seerum Puli Adankaathu |நாம் தமிழ் வெற்றி பாடல் 176 ,சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது ஓடும் போது .
செந்தமிழன் சீமானின் நாம் தமிழ் கட்சி
களைக்காது ஒரு போதும் தோற்காது செந்தமிழன் சீமானின் நாம் தமிழ் கட்சியின் வெற்றி 176 பாடலாக வன்னியின் மைந்தனினால் வெளியிட பட்டுள்ளது , 176
பாடல் பெயர் சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது
சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
Song Name Seerum Puli Adankaathu
Lyricist Vanni Mainthan
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information The roaring tiger is unstoppable | Naam Tamil victory song
The roaring tiger is unstoppable
The roaring tiger is unstoppable, it roars without hesitation, it never tires when it runs, it never loses, it has been released as the victory song of the Tamil party Naam by Vanniyin Mainthan,Seerum Puli Adankaathu
seemanin naam tamilar kadchi puthu paadal
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

காசாவுக்கு செல்லும் உதவிகளை தடுக்க இஸ்ரேலியர்கள்
காசாவுக்கு செல்லும் உதவிகளை தடுக்க இஸ்ரேலியர்கள்
காசாவுக்கு செல்லும் உதவிகளை தடுக்க இஸ்ரேலியர்கள் .எல்லைக்கு அருகில் காசாவுக்குச் செல்லும் உதவிகளைத் தடுக்க இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடினர்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சேகரித்த வீடியோ,.
காசா பகுதிக்குச் செல்லும் உதவி
கரேம் அபு சேலம் (கெரெம் ஷாலோம்) எல்லைக் கடவைக்கு அருகில் காசா பகுதிக்குச் செல்லும் உதவி லாரிகளைத் தடுக்க தீவிரவாத இஸ்ரேலியர்கள்
முயற்சிப்பதைக் காட்டுகிறது, இது போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேலால் திறக்கப்பட்ட இரண்டில் ஒன்றாகும்.
இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடுவது இது முதல் முறை
காசா பகுதிக்கு உயிர்காக்கும் உதவிகளைத் தடுக்க இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடுவது இது முதல் முறை அல்ல, இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில்
இடைநிறுத்தம் இருந்தபோதிலும் பசி நெருக்கடி கடுமையாக இருப்பதாக எங்கள் நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்குக் கரையில் 44பேர் கைது
மேற்குக் கரையில் 44பேர் கைது
மேற்குக் கரையில் 44பேர் கைது ,கடந்த வாரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 44 பேர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ அறிக்கை
இராணுவ அறிக்கையின்படி, பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,
கைது செய்யப்பட்ட அனைவரும் இஸ்ரேலால் தேடப்படுபவர்கள் என்றும் கூறுகிறது.
துருப்புக்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை
நடவடிக்கைகளின் போது துருப்புக்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அது மேலும் கூறியது.
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு ,உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர்
இறந்து கிடந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை (22) தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின்
மனைவி கோத்தாகொட
மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட
வந்திருந்தனர். கோத்தாகொட தனது அறையை விட்டு செவ்வாய்க்கிழமை(21), வெளியே வராததால், சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து, பெண்ணின் உடலைக் கண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை அழைத்தனர், அவர் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகள்
தகவல் கிடைத்ததும், பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி
(SHO) லால் சாஹேப் சிங் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பெண்ணின் மரணம் குறித்து தகவல் கிடைத்தவுடன் இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (SP) ராகுல் பாட்டி தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை சாதாரணமாக இருந்தது, மேலும் உடலை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு வசதியாக தூதரகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது ,கர்நாடகாவின் மங்களூரில், இளைஞர்களை குறிவைத்து ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பி பணம் பறித்து வந்த 25 வயது இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண்ணின் செயலால் உடுப்பியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.
சைபர் கிரைம்
இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் சைபர் கிரைம்களின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.
பொலிஸ் வழக்குப் பதிவு படி, கைது செய்யப்பட்ட பெண், சமூக ஊடகங்களில் இளைஞர்களை அணுகி அவர்களுடன் நெருக்கமான படங்கள் எடுத்து வைத்திருந்தார்.
அந்தப் படங்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ” நானும் உங்க பையனும் தனிமையில் இருக்கும் போது.. ஆணுறையில் ஓட்டை போட்டேன்.. உங்க பையனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்..
நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று போலியான கூற்றுகளைப் பயன்படுத்தி, இளைஞர்களின் குடும்பங்களை அச்சுறுத்தி பணம் வசூலித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெண்ணுடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சி
இந்தச் சதியில், பெண்ணுடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சிகளையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்திருந்ததாக பொலிஸ் கண்டுபிடித்துள்ளது.
இந்த வீடியோக்களும் அவரது பண வசூல் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கைப்பிடியில் இருந்து பல ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.உடுப்பியைச் சேர்ந்த 28 வயது இளைஞர்,
தனது சமூக ஊடக கணக்கில் பெண்ணால் பகிரப்பட்ட ஆபாச படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கடந்த வாரம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில், மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் அணுகல் பொலிஸ் நிலையம் விசாரணைத் தொடங்கியது.
மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், “இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அந்நியர்களுடன் பழகும் போது
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற சதிகள் அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பொலிஸை அணுக வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
கைது செய்யப்பட்ட பெண், மங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது மேலும் வழக்குகள் பதிவாகலாம் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், இளைஞர்களிடையே சமூக ஊடக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ், இதுபோன்ற கிரைம்களுக்கு எதிராக விரிவான விசாரணையைத் தொடர்ந்து நடத்தும் என அறிவித்துள்ளது.
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு ,கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா
கொழும்பு குற்றப் பிரிவினர்
செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலித்துறை கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது
தேங்காய்திருடியவர் அடித்து கொலை
தேங்காய்திருடியவர் அடித்து கொலை
தேங்காய்திருடியவர் அடித்து கொலை ,இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக்
நீதிமன்ற நீதிபதி நவரட்ண
கொன்றதற்காக, பிரதிவாதிக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க மரண தண்டனை விதித்தார்.
2001 ஒக்டோபர் 30 அன்று நியதகல நெல் வயலில் தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக் கொன்றதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த
குற்றப்பத்திரிகையின் மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை
வழக்கில் முதல் குற்றவாளியான ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியால்
தீர்மானிக்கப்படும் திகதியில் இறக்கும் வரை வெலிக்கடை சிறையில் தூக்கிலிட உத்தரவிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
திடீர் கோபம் அல்லது இயற்கைக்கு மாறான சூழ்நிலைகளால் மரணம் ஏற்படவில்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம்
ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம்
ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம் ,ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று (அக்.24) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்
பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 40 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது
மோதி உள்ளது. இதில் பேருந்தின் கீழ்ப்பக்கம் இருசக்கர வாகனம் சிக்கியதாக தெரிகிறது.
விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்துள்ளது
தொடர்ந்து விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்துள்ளது. அடுத்த சில வினாடிகளில் அது மளமளவென பேருந்தின் மற்ற பகுதிக்கும் தீ பரவியுள்ளது.
இதில் எரிபொருள் இருந்த டேங்கிலும் தீப்பற்றி அது வெடித்ததாக தெரிகிறது. விபத்தை அடுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது
தவித்தனர். சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் கதவை உடைத்து கொண்டு லேசான காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறினர்.
பேருந்தில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் தீ மற்றும் புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் (கிளீனர்) சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.
வட கிழக்கில் 700 ஏக்கர் விடுவிப்பு
வட கிழக்கில் 700 ஏக்கர் விடுவிப்பு
வட கிழக்கில் 700 ஏக்கர் விடுவிப்பு ,வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர
பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர், ஜனவரி 1, 2025 நிலவரப்படி
வடக்கில் மொத்தம் 672.24 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட நிலங்களும் அடங்கும்
அந்த நிலங்களில் 86.24 ஏக்கர் தனியார் நிலங்களும், 586 ஏக்கர் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட நிலங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 34.58 ஏக்கர் அரசாங்க நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜெயசேகர தெரிவித்தார்.
வவுனியா இராணுவ விமான நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்ட அவர், அது விரைவில் தீர்க்கப்படும் என்றார்.
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்.நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானை அவதூறு பேசி வந்த வெளிநாட்டு விடுதலை
புலிகள் கட்டமைப்பு
புலிகள் கட்டமைப்பு மற்றும் முக மூடி கூட்டங்களை வன்னி மைந்தன் அவர்கள் ,தனது வன்னி மைந்தன் டிக் டாக் பகுதியில் வைத்தது கிழித்து தொங்க விட்டுள்ளார் .
சீமான் தொடர்பாக இந்த கூட்டங்கள் முன் வைக்கும் அவதூறுகளுக்கு செருப்படி பதிலை வழங்கியுள்ளார் .
வன்னி மைந்தன் எழுப்பிய கேள்வி
வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இன்றி வெளிநாட்டு விடுதலை புலிகள் கட்டமைப்பு திணறி வருகிறது .
மான ரோசம் ,நேர்மை ,நெஞ்சுரம் இருந்தால் வன்னி மைந்தன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு வெளிநாட்டு கட்டமைப்பு பதில் வழங்குங்கள் என் வன்னி மைந்தன் சவால் விட்டுளளார் .
நம் தமிழருக்கே நமது பரிபூரணமான ஆதரவு என அவர் முழங்கியுள்ளார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது

- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்
சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்
சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்,சீமானை திட்டிய முகமூடி கூட்டம் வைச்சு செய்த வன்னி மைந்தன் சம்பவ காணொளி வைரலாகி வருகிறது .
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் தளபதி சூசை அவர்கள் வேண்டுகோளை அடுத்து நாம தமிழர் என்கின்ற பெரும் படையை கட்டி மிக பெரும் போராட்டம் நடத்தி வருகிறார் .
இவரது இந்த போராட்டமே ஈழ தமிழர் விடுதலையை தூக்கி நிறுத்தியுள்ளது .
ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள்
இதன் காரணமாக ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் அண்ணன் சீமான் மற்றும், நாம் தமிழர் கட்சிக்கு தமது ஆதரவு வழங்கி வருகிறார்கள் .
இதனை ஜீரணித்து கொள்ள முடியாதவர்கள் தற்போது சீமானுக்கு எதிராக அவதூறு பேசி வருகிறார்கள் .
இவ்வாறான நிலையில் வன்னி மைந்தன் தனது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வைத்து இந்த மூக மூடிகளை கிழித்து தொங்க விட்டுள்ளார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது

- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள் மீட்பு
மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள் மீட்பு
மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள் மீட்பு ,கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டா
சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த
தகவலின் பேரில் மருதானை பொலிஸார் நடத்திய விசாரணையில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பழைய வெளிநோயாளர் பிரிவின் வாகன
நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனை உதவியாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மோட்டார் சைக்கிளில் வெள்ளைப் பொடி அடங்கிய பொதியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த விவகாரம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த நபர் மீதான வெறுப்பு காரணமாக யாராவது இந்த
தோட்டாக்களை மோட்டார் சைக்கிளின் வைத்தனரா அல்லது அவர் தோட்டாக்களை கொண்டு வந்தாரா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு
செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு
செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு ,திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு
கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல்
படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும்
வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு-கண்டி சாலையில் உள்ள திஹாரியவின் ஓகோடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது
செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தோணிப்பிள்ளை ஆனந்தன் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உட்படுத்தப்பட்டார்., மேலும் சந்தேக நபர் விசாரணையின் போது சுட்டிக்காட்டியதன் பேரில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சந்தேக நபர் 19.04.2019 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களுடன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல
நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிலோன் பாய் எனப்படும் முகமது ரிஸ்வி என்ற நபரின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபரான இஷாரா
செவ்வந்திக்கு கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வசதிகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது.









































