Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு

சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள்

விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்

வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை

செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என

தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

“அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் இந்த தருணத்தில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம்

எங்களுக்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை

மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும்

அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த24

மணித்தியாளத்தில் மட்டும் சுமார் 1,348 பேர் பலியோகியும் 33,552

பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர்வரும் குளிர்க்கலாம் ஆரம்பிக்க படவுள்ளநிலையில் ,மரண எண்னிக்கை

இரட்டிப்பாக அதிகரிக்க படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ள

நிலையில் ,விசேட மருத்துவ நிலையங்கள் தற்காலிகமாக

அமைக்க பட்டு செயல்முறை பாவனைக்கு விடப்பட்டுள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி பாதிக்க பட்ட மக்களில் சுமார் 4,076 பேருக்கு செயற்கை

சுவாசம் பொருத்த பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்

இவ்வாறு பொருத்த பட்டால் இவர்கள் மரணத்தில் எல்லையில்

இருக்கின்றனர் என்பதே பொருளாகும்

அவ்வாறு நோக்கின் இவர்களில் பலநூறு பேர் மரணிப்பர் என்பதே கூற்றாகும்

இவ்வாறு செயற்கை சுவாசம் அகற்ற பட்ட பல தமிழர்கள்

மரணமாகியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை வெட்டிய கொடூரன்

பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை வெட்டிய கொடூரன்

சீனாவின் குன்மிங் நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன்

புகுந்த 56 வயது நபர் ஒருவர் அங்கு நின்ற மாணவர்கள் மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான் ,

இந்த செய்தியை அறிந்து விரைந்து வந்த போலீசார் முற்றுகையை கண்ணுற்ற இவன்

,அதில் இருந்து தப்பிக்க மாணவன் ஒருவனை சிறை பிடித்து அவன் கழுத்தில்

கத்தியை வைத்து மிரட்டினான் ,போலீசார் கேட்டு கொண்டும் அவனை விடுவிக்க

தவறியதால் குறிபார்த்து சுடும் தாக்குதல் மூலம் அவன் சுட்டு கொலை செய்ய பட்டான்

இந்த தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்

சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம்

என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் பகிரங்க மிரட்டல்


ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி
டெஹ்ரான்:

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம்

ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.

இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில்

ஈரான் ராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது.‌

டிரம்ப்

காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்ப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.‌

இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு

டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது

தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம்

பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.‌

அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.

அந்தப் பதிவில் சுலைமானியைக் கொன்றவர். இவர் தான் சுலைமானியை

தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’’ என பாரசீக மொழியில்‌ கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை

டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர்

கணக்கு அயத்துல்லா அலி காமெனியுடையது இல்லை என்றும் போலியான

டுவிட்டர் கணக்கு என்றும் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

அத்துமீறினால் தாக்குவோம் – இந்தியா இராணுவம் அதிரடி அறிவிப்பு

அத்துமீறினால் தாக்குவோம் – இந்தியா இராணுவம் அதிரடி அறிவிப்பு

இந்தியா சீனா எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

.இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் கூட வெடித்தன

இவ்வாறான நிலையில் தற்பொழுது மீளவும் சீனா இராணுவம் அத்துமீறி

நுழைந்து வலிந்து தாக்குதலை மேற்கொண்டால் நாமும் பதிலடி தாக்குதலை நடத்துவோம் என்கிறது இந்தியா இராணுவம்

உலக நாடுகளை மிரள வைத்து வரும் சீனா முன்பாக இந்தியாவால்

தாக்கு பிடிக்க முடியுமா என்பதே இன்றைய கேள்வியாகும்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்

கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இப்பொழுது பத்து ஆயிரம் கோடிகள் தண்டம் செலுத்திய பின்னர் விடுதலை பெற இருந்த

நிலையில் இருவருக்கும் கொரனோ தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டு சிகிச்சை நடக்கிறது ,


இதுவரை எதுவித நோயும் இன்றி இருந்தவர்களுக்கு இப்பொழுது மட்டும் இது வர காரணம் என்ன..?

அப்படி என்றால் இவர்கள் தொடர்ந்து தனிமை படுத்த வேண்டும் ,தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ,இவர்கள்

இருவரும் வெளியில் வந்தால் ஆளும் எடுபிடி ,எடப்பாடி காணாமல் போவதுடன் ,சசிகலாவால் பெரும் உடைவுகள் ஏற்படும் என்ற

நிலையில் இப்பொழுது பரவிய கொரனோவை இவர்களுக்கும் பரப்பி ,அத்துடன் மேலிடம் அனுப்பிவிடும் நிலையில் நகர்வுகள் இடம் பெறுகின்றன

அரசியலில் நடக்கும் இந்த அதிர்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

அம்மாவை கொன்ற பாவம் இவர்களை சும்மாவா விடும் என்கிறார்கள் அம்மாவின் பிரியர்கள் ,சடலமாகவே இருவரும்

அடக்க படுவார்கள் ,இவ்வாறு இறந்த உடல்களை போஸ்மோட்டம் கூட செய்ய முடியாது,இதில் இவாறு இறந்தார்கள் என்ற தடயம் அழிக்க பட்டு விடும்

அப்படி என்றால் அரசியல் நல்லாகவே விளையாடுகிறது ,இதுக்கு தானே கொள்ளை ராணிகளே ஆசை பட்டீர்கள் ,முடிவை பார்த்தீர்களா ..?

கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ - பிணமாகவே வருவார்கள்
கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

சாயம் பூசி இன்றெந்த
சண்டைக்களம் போகிறாய் …?
உன் உதட்டை காட்டியேன்
உலக யுத்தம் மூட்டிறாய் …?

பாரத போர் ஒன்றை
பாவை நீ மூட்டாதே
முன் பகலை இரவாக்க
முழுமதியே வைக்காதே

பேரழகே முன் வந்தால்
கார் மேகம் கூடாதோ …?
முன்னே இடி மின்னல்
முட்டி மோதாதோ ..?

கட்டி கை கட்டி
கண்ணே என்ன பார்க்கிறாய் ..?
தோள் சாயும் கூந்தலில
தொங்க விட்டேன் போகிறாய் …?

ஏக்க பார்வையிலே
என்னை தானே தேடுறாய் …?
உன்னழகை பருகிடவோ
உள்ளமே வாடுறாய் …?

விழிமேலே இமை வைத்து
விடயத்தை அளக்கிறாய்
உயிர்மேலே எனை வைத்து
உள்ளமே அழைக்கிறாய்

கொஞ்சும் உந்தன் பேரழகு – என்
உயிரை வாட்டுதடி
கரும் சட்டை காவியமே
கண்ணுறக்கம் தொலையுதடி …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 24-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் ஒருலட்சம் அறவிடும் அரசு

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் ஒருலட்சம் அறவிடும் அரசு

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் 14 நாட்கள் தனிமை

    படுத்த பட்ட பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க ப் படுகின்றனர்

    ,இவ்விதம் செல்பவர்களிடம் வாரம் ஒன்றுக்கு ஒருவரிடம் ஒருலட்சம் ரூபா அறவிட படுகிறது

    இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடும்ப சகிதம் சென்ற பல

    தமிழர்கள் பதின்மூன்று லட்சம் ரூபாவினை செலுத்தியுள்ளனர்

    எனினும் தாம் பணம் வாங்கும் விடயத்தினை அரசு தெரிவிக்காது ,மக்களை

    பாதுகாக்கும் தனிமை படுத்தல் நகர்வில் மட்டும் ஈடுபட்டு

    வருவதான பரப்புரையை செய்து வருகிறது

    தமிழர்களே இப்பொழுது இலங்கை நோக்கி சென்று விடாதீர்கள்

    ,பணம் பறிக்கும் நிலையில் இலங்கை இராணுவம் ஈடுபடுகிறது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்

    சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்

    இலங்கையில் இறுதி போரின் பொழுது லட்ச கணக்கான தமிழர்களை கொன்று குவித்து பெரும் இன அழிப்பை நடத்தியது

    ஆளும் இலங்கை அரசு ,ஆனால் பத்து ஆண்டுகள் கழிந்த

    நிலையில் பாதிக்க பட்ட மக்களுக்கான எவ்வித விடியலும் கிடைக்க பெறவில்லை

    உள்நாட்டு விசாரணை பொறிமுறை மூலம் இராணுவத்தினர் விசாரிக்க பட்டு தண்டிக்க படுவதுடன் பாதிக்க பட்ட தமிழ்

    மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என ஐநா கேட்டு கொண்டது

    ஆனால் ஆளும் சகோதர ஆட்சியில் எதுவும் செய்ய படவில்லை ,இதனை அடுத்து நெருங்கி வரும் மனித உரிமை பேரவையில் இந்த

    விடயங்கள் மீள தூசி தட்ட பட்டு இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்க வைக்கும் நிலையை ஏற்படுத்த உள்ளது

    எதிர்வரும் மனித உரிமை கூட்ட தொடரில் அமெரிக்கா மூலம் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவித்து சர்வதேச

    நீதிமன்றுக்கு இலங்கை அழைத்து செல்ல படும் அபாய விடயங்கள் நகர்த்த படும் என முக்கிய பகுதிகள் ஊடாக கசிவுகள் வெளியாகியுள்ளன

    இலங்கை மக்களை ஏமாற்றுவது போன்று ஐநாவையும் ஏமாற்ற

    நினைக்கும் இலங்கைக்கு சிறந்த உதாரணமாக தமிழ் இன அழிப்பு களம் அமைக்கும் என அடித்து கூறலாம்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

    லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

    சிரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லெபனான் ஹிஸ்புல்லாக்கள்

    முக்கிய நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் தொடர்

    ஏவுகணை தாக்குதல்களை நடத்தின ,இதில் அவர்களின் முக்கிய ஆயுத

    கூடங்கள் மற்றும் ,சுரங்க அறைகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் ஆதார காட்சிகளுடன் அறிவித்துள்ளது

    ஹிஸ்புல்லாக்கள் தம்மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தயராகி வரும் நிலையில் ,

    அதற்கு முந்திய வலிந்து தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது

    எனினும் இதற்கு முறையான பதிலடி தாக்குதல் எதனையும் குறித்த

    போராளிகள் அமைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

    Israeli warplanes strike
    Israeli warplanes strike
    Posted in Uncategorized

    நடிகை… சமந்தாவின் புதிய சாதனை

    நடிகை… சமந்தாவின் புதிய சாதனை

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு புதிய அங்கீகாரம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.

    இந்தியாவிலேயே முதல் நடிகை… சமந்தாவின் புதிய சாதனை
    சமந்தா


    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    இந்தநிலையில், அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.

    சமந்தா

    மனோஜ் பாஜ்பாய் – பிரியாமணி ஆகியோர் நடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

    அந்த சீரியஸின் தொடர்ச்சியாக ஃபேமிலி மேன் – 2 வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை

    அமேசான் பிரைம் ட்விட்டரில் வெளியிட்டது. அப்போது சமந்தாவுக்கென தனி எமோஜியையும் டிவிட்டர்

    அறிமுகப்படுத்தியது. இது இந்திய நடிகைகளில் சமந்தாவிற்கு தான் முதல் முறையாக அமைந்துள்ளது.

    Posted in உலக செய்திகள்

    வெளிநாட்டு கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

    வெளிநாட்டு கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

    தென் சீனா கடல் பகுதியில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து மிரட்டல்

    பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்கா கப்பல் மீது சீனா கடல்

    படையினர் தாக்குதல் நடத்தியகியுள்ளதாக தெரிவித்துள்ளது

    மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    பைடன் பதவி ஏற்று முதலாவது மோதலாக இது உருமாற்றம்

    பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல்
    கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல்
    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா வாஷிங்கடனில் 7.000 இராணுவம் குவிப்பு – வீதிகளில் இராணுவம்

    அமெரிக்கா வாஷிங்கடனில் 7.000 இராணுவம் குவிப்பு – வீதிகளில் இராணுவம்

    அமெரிக்காவில் டிரம்ப் பதவி பறிபோன நிலையில் அங்கு பெரும் பதட்டம்

    நிலவியது ,இதனை அடுத்து தற்பொழுது
    வாஷிங்க்டன்

    பகுதியில் தொடர்ந்து ஏழாயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு காவல் கடமையில் ஈடு படுத்த பட்டுள்ளனர்

    இவர்கள் எதிர்வரும் பங்குனி மாதம் விரை இவ்வாறு நிலை நிறுத்த

    படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

    இராணுவம்
    இராணுவம்
    Posted in உலக செய்திகள்

    ஈராக் -அமெரிக்கா இராணுவ தளம் அருகில் ஏவுகணை தாக்குதல்

    ஈராக் -அமெரிக்கா இராணுவ தளம் அருகில் ஏவுகணை தாக்குதல்

    ஈராக் தலைநகரில் உள்ள பக்தாத் சர்வேதச விமான நிலையத்தில்

    வெளிப்புறத்தில் மூன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

    இதனால் மக்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை ,நேற்று

    வெள்ளிக்கிழமை

    இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை,இந்த விமான தளம் அருகில் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளது


    மேற்படி ஏவுகணைகள் ஈரான் நட்டு தயாரிப்பில் ஆனவை என தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in Uncategorized

    பைடன் கனடாவுடன் தனது முதலாவது வெளிநாட்டு பேச்சை ஆரம்பித்தார்

    பைடன் கனடாவுடன் தனது முதலாவது வெளிநாட்டு பேச்சை ஆரம்பித்தார்

    அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள பைடன் தனது

    ஆட்சியின் முதலாவதுபேச்சுவார்த்தையை கனடா அதிபருடன் நடத்தியுள்ளார்

    இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் ,பொருளாதாரம்

    ,வர்த்தகம்,பாதுகாப்பபு தொடர்பில் இது பேச பட்டுள்ளதாக

    தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    கொரனோவின் தாயகமான குவான் மாகாணம் மீள அடித்து பூட்டு

    கொரனோவின் தாயகமான குவான் மாகாணம் மீள அடித்து பூட்டு

    கொரானோவின் தாயகம் என கூறப்பட்ட சீனாவின் ஊகான் மாநகரம்

    தற்போது மீள அடித்து பூட்ட பட்டுள்ளது
    இங்கு

    119 பேர் புதிதாக இதே நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது

    சீனா கூறுவதை விட நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த

    நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கருத படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    சிங்கள இன அழிப்பு – தொடரும் கேட்டா வன்முறை

    சிங்கள இன அழிப்பு – தொடரும் கேட்டா வன்முறை

    Posted in இலங்கை செய்திகள்

    ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்-மனோ கணேசன்

    ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்

    -மனோ கணேசன்

    ட்ரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது இலங்கைக்கு ஒரு பாடம். நிறைவேற்று

    அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர,

    இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது என கொழும்பு மாவட்ட எம்பியும்,

    ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

    அமெரிக்க ஜனநாயக தேச அமைப்பின் ஏனைய தூண்கள், “ஆம் ஐயா” (இயஸ் சேர்) என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் சரணடையவில்லை.

    நீதித்துறையும், பாராளுமன்றமும், ஊடக துறையும் ஜனாதிபதி ட்ரம்பை வெளுத்து வாங்கி வெளியேற்றி உள்ளன. இன்று

    “ஜனாதிபதி சேர்” தோற்றுபோய் அவமானப்பட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு வென்றுள்ளது.

    அமெரிக்காவின் தேர்தலை அடுத்த ஆட்சி மாற்ற குளறுபடிகளை பார்த்து, இலங்கையின் பல பேரினவாத “அறிவாளிகள்”

    அமெரிக்காவை எள்ளி நகையாட தொடங்கினர். அமெரிக்காவை விட தங்களை, மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக காட்ட

    முற்பட்டனர். உலகிற்கு அறிவுரை கூற அமெரிக்கா தகுதியற்றது எனக்கூறி தங்களது இனவாத அட்டூழியங்களுக்கு நியாயப்பாடுகளை தேட முற்பட்டனர்.

    இன்று இவர்களுக்கு, நெற்றியில் செருப்பால் அடித்ததை போல் அமெரிக்க ஜனநாயக அமைப்பு நிமிர்ந்து நிற்கிறது. நிறைவேற்று

    அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர

    , இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது.

    அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெளியுறவு கொள்கைகள் தொடர்பான எங்களது கருத்து முரண்பாடுகள் அப்படியே இருக்க,

    அமெரிக்காவின் இந்த உள்நாட்டு ஜனநாயக வெற்றியை நாம் பாராட்டுகிறோம்.

    இப்போது இந்த இடைக்காலத்தில், அமெரிக்காவை விமர்சித்த இலங்கை இனவாத வீரர்களை தேடுகிறோம். காணவில்லை.

    Posted in Uncategorized

    தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழிக்கும் இராணுவம்

    சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

    இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


    அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள

    சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை தாங்கள் பார்க்கின்றோமென்றார்.

    இதற்கு நிச்சயமாக, தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு எனவும், அவர் தெரிவித்தார்.

    ‘நாங்கள் மீண்டும் மீண்டும் தென்னிலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றோம் நாங்கள் புத்த பெருமானுக்கு எதிரானவர்கள் இல்லை. மிகப்பெரிய அரசனாக இருந்து அனைத்தையும் துறந்து

    வந்த புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை

    எதிர்க்கின்றோம்’ எனவும், அவர் கூறினார்.
    ‘பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் நேற்றையதினம் வந்து தோண்ட ஆரம்பித்து

    இருக்கின்றார்கள். இதில் தெளிவாக தெரிகின்றது தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் வெட்டி இருக்கின்றார்கள். அவர்களுக்கு

    அங்கு என்ன வேலை? தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் வந்தார்கள் என்றாலும் பரவாயில்லை அதன் பின்னர்தான்

    தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.

    ‘அங்கே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பொறுப்பான உதவி அத்தியட்சகர் நின்றார். அவருக்கு சிங்கள

    மொழியிலே மிக காத்திரமாக பதிலை நான் வழங்கியிருந்தேன் புல்லு வெட்ட வேண்டும் என்றால் எதற்கு கிடங்கு என்றேன்.

    அத்துடன், கட்டிடங்களை கட்டுவதற்கு மதிப்பீடுள் செய்யப்பட இருக்கின்றோம் என்றார்கள். கிடங்கு ரீ வடிவில் ஆழமாக

    வெட்டப்பட்டிருந்தது. உள்ளிருந்து எடுக்கப்பட்ட மண் சுவர் அருகில் போடப்பட்டிருந்தது. அதற்குள் எதையாவது கொண்டுவந்து

    புதைத்தார்களோ தெரியவில்லை. இன்றும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேற ஏதோ வெளிவரலாம் இதே போன்று

    தொன்னிலங்கையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது’ எனவும், சிவாஜிலிங்கம் கூறினார்.