Tag: செயற்கை சுவாசம்
பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்
Author: நலன் விரும்பி Published Date: 24/01/2021 Leave a Comment on பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்
பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி பாதிக்க பட்ட மக்களில் சுமார் 4,076 பேருக்கு செயற்கை
சுவாசம் பொருத்த பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்
இவ்வாறு பொருத்த பட்டால் இவர்கள் மரணத்தில் எல்லையில்
இருக்கின்றனர் என்பதே பொருளாகும்
அவ்வாறு நோக்கின் இவர்களில் பலநூறு பேர் மரணிப்பர் என்பதே கூற்றாகும்
இவ்வாறு செயற்கை சுவாசம் அகற்ற பட்ட பல தமிழர்கள்
மரணமாகியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது






