Posted in Uncategorized

பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு தலைவர் இல்லை – அமீர் – கொதிக்கும் மக்கள் video

பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு தலைவர் இல்லை – அமீர் – கொதிக்கும் மக்கள் video

தமிழின தேசிய தலைவர் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு தலைவர் இல்லை என இயக்குனர் அமீர்

அவர்கள் அறிவித்துள்ள கூட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

சமீப காலங்களாக இவரது பேச்சு மாறி சுழன்றடித்து வருவதை காண முடிகிறது

இவரது இந்த பேச்சின் பின்னால் தமிழர்கள் இவருக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளதும் எதிர்

காலத்தில் இவர் தயாரிக்கும் திரைப்படங்களை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என கணிக்க பெறுகிறது

click here video

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி

பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஓய்வு பெற்ற கணவர் ஒருவரை அவரது மனைவி கொன்று குப்பையில் வீசிய செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

இவரது ஓய்வூதிய பணம் என்பனவற்றை பெற்றுக்கொள்ளவதற்காக மனைவி இந்த கொலையினை புரிந்துள்ளார்

பணம் வழங்கும் நிறுவனத்திற்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்ட்தால் விசாரணையை நடத்தினர் ,அப்பொழுது
கணவன் இறந்ததற்கான ,சடங்குகள் எதனையும் இவர் புரிந்திருக்கவில்லை

அதில் சநதேகம் அடைந்த அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கணவரை கொன்றது மனைவி

தான் என்பது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,இவருக்கு சாகும்வரையிலான சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

    Posted in Uncategorized

    மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்

    மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்

    அவுஸ்ரேலியா Vienna நகர பகுதியில் 35 வயதுடைய நபர் ஒருவர் மக்களை ஒட ஓட கத்தியால்

    வெட்டியுள்ளார்
    இதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    மேற்படி தாக்குதல் நடத்த பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவர் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது

    தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது ,இவ்வாறான சம்பவங்கள்

    தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      ஈரான் பெட்ரோல் நிலையங்களை முடக்கிய இஸ்ரேல் சைபர் குழு

      ஈரான் பெட்ரோல் நிலையங்களை முடக்கிய இஸ்ரேல் சைபர் குழு

      ஈரான் நாட்டின் அணைத்து பெட்ரோல் நிலையங்களையும் இஸ்ரேல் கைக்கர்கள் கைக்கிங் புரிந்து தடை செய்துள்ளனர்

      ஒரே வேளையில் அணைத்து நிலையங்களும் முடக்க பட்டதால் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்

      தற்போது தமது புலனாய்வு குழு இது எங்கிருந்து தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்பதை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருவதாக அறிவித்துள்ளது

      மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்

        மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்

        சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும்

        காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

        அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக

        இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று

        ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.

          Posted in இலங்கை செய்திகள்

          வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்

          வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்


          எட்டியாந்தோட்டை- மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமுஹேன பிரதேசத்திலுள்ள

          காட்டுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.

          குறித்த சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் பழுதடைந்துள்ளதாகவும் எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

          சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த ருவன்வெல்ல பதில் நீதவான் நிமல் புஸ்பகுமார, மரண

          விசாரணையை நடத்தியதுடன், நேற்றைய தினமே சடலம் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

          சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச்சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

            Posted in Uncategorized

            யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்

            யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்

            மிருசுவில் – தவசிக்குளம் பகுதியில், நேற்று (26) இரவு, வீடொன்றுக்குள் அயல்வீட்டார் அத்துமீறி

            புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

            குறித்த சம்பவத்தில், 69 வயதான கணவனும் 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.

            அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக, தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

            சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              யாழ்ப்பாணத்தில் -கோடாலி வெட்டு

              யாழ்ப்பாணத்தில் -கோடாலி வெட்டு

              இளவாலை – உயரப்புலம் பகுதியில், நேற்று (26) இரவு, குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்ததில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


              சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

              அப்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய அளைஞனும்; 30 வயதுடைய நபருமே, இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

              உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையிலேயே,

              கோடாரி வெட்டு தாக்குதல் நடைபெற்று உள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

              சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                ஒன்று சேர்ந்த தமிழின துரோகிகள்

                ஒன்று சேர்ந்த தமிழின துரோகிகள்

                யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை

                யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை

                பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

                13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் என்னை துரோகியாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன்பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில்

                வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

                மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்

                தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் அழைப்பினையேற்று இன்று விஜயம் மேற்கொண்டார்.

                இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்துகொண்டார்.

                இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர்

                வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

                இதன்போது வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள்

                குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர் முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.

                அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

                வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள்

                முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.

                  Posted in சினிமா

                  ரஜனிக்கு தமிழ் எழுத தெரியாது – மகள் அதிரடி பேட்டி

                  ரஜனிக்கு தமிழ் எழுத தெரியாது – மகள் அதிரடி பேட்டி

                  தமிழகத்தில் சூப்பர் ஸ்ட்டாராக விளங்கி வரும் ராஜனிக்கு தமிழ் எழுத தெரியாது என அவரது

                  மகள் சவுந்தர்யா
                  பர பரப்பாக தெரிவித்துள்ளார்

                  மேற்படி விடயம் தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது

                    Posted in Uncategorized

                    கோட்டா கொலைக்கு ஆதாரம் இல்லை – சிங்கள கூலி ஊளை

                    கோட்டா கொலைக்கு ஆதாரம் இல்லை – சிங்கள கூலி ஊளை

                    இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா ,மற்றும் மகிந்த கூட்டு முயற்சியில் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர்

                    மேற்படி கொலைக்கு ஐநாவில் வழங்குவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என இலங்கை தமிழ்

                    ஊடக வியலாளர் என்ற போர்வையில் ராசுக்குட்டி சிங்கள கூலி ஒன்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது

                    சிங்கள இராணுவ தளபதியின் மகளாக விலங்கு யோகினி இளையராஜா மகனால்வழங்க பட்ட

                    இசை ஒன்றில் அழைக்க பட்டு பாடல் பாடுவிக்க பட்டுள்ளது

                    மேற்படி விடையத்தால் ஆத்திரமுற்ற தமிழர்கள் கொந்தளித்துள்ளார் ,அவ்வேளையே மேற்படி

                    கருத்தை சிங்கள கூலி கூவியுள்ளது

                      Posted in மருத்துவம்

                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்

                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்


                      பெண்கள் இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம்

                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்.. அறிகுறியும்… சிகிச்சையும்…
                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்


                      தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக தோல்நோய் எதுவென்றால் அது வெண்குஷ்டம்தான்! வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன்

                      தொடர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல.

                      இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில்

                      உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.

                      உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு

                      பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் கைப்பை வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.

                      மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின்

                      அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில்தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும்.

                      தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறுப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண்குஷ்டம் ஏற்படும். பொதுவாக, இந்த வெண்படை உடலின்

                      இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும்.

                      சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பலகாலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்றும் சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை

                      ஆக்கிரமிக்கலாம். மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது.

                      இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால்

                      குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

                        Posted in சினிமா

                        தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்

                        தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்.


                        ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

                        தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்
                        விஜய்


                        விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை

                        ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார்.

                        ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். இளம் தலைமுறையினரை

                        ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்களோ என்னவோ தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

                        விஜய்

                        இந்தச் செய்தி விஜய் எட்டியவுடன் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து அவர்களின் வெற்றி விபரங்களைக் கண்காணித்துச் சொல்லக் கட்டளையிட்டார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில்

                        விஜய்யின் அலுவலகம் பரபரப்பானது. தொடர்ந்து வந்த தேர்தல் நிலவரங்களை உன்னிப்பாகக்

                        கவனித்து இறுதியாக 110 பேர் வெற்றி பெற்ற விபரம் வந்தவுடன் மக்கள் மன்றத்து ஆட்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

                        இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பல நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மக்கள் மன்ற

                        நிர்வாகிகளை நேற்று அழைத்துப் பாராட்டியிருக்கிறார். வெற்றி பெற்ற குழுவினரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.

                          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                          தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

                          தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

                          கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து

                          காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                          பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
                          மு.க. ஸ்டாலின்


                          கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் உள்ள பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில்

                          ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                          இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து

                          மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில்

                          இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ எனப்பதிவிட்டுள்ளார்

                            Posted in Uncategorized

                            பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்

                            பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்

                            நையீரியாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றுக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது

                            தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில

                            பதினெட்டு பேர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                            காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                              Posted in Uncategorized

                              ரசியா இராணுவம் மீது குண்டு தாக்குதல் -சிதறிய வண்டிகள்

                              ரசியா இராணுவம் மீது குண்டு தாக்குதல் -சிதறிய வண்டிகள்

                              சிரியாவில் உள்ள ரசியா இராணுவத்தினர் பயணித்த வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில்


                              இராணுவத்தினர் சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் கவச வண்டிகள் சேதமடைந்துள்ளதாக

                              களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன

                              இதே பகுதியில் அமெரிக்கா இராணுவ அணிகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டு வந்துள்ளமை

                              குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள்

                                வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்

                                வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்

                                உகாண்டா தலைநகர் அருகே பேரூந்தில் பயணித்த மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு

                                தாக்குதலில், சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் பலர் படுகாயமhttps://www.youtube.com/user/ethiricom1டைந்துள்ளனர்

                                காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்


                                  சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்

                                  சூடானில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவத்தினர் ஆட்சி கபிவிழ்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்

                                  இதில் ஆளும் பிரதமர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டு வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளார்

                                  மேலும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்

                                  இவ்வாறான மக்கள் மீது நடத்த பட்ட சூட்டு தாக்குதலில் 7பேர் பலியாகியும் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                    Posted in சினிமா

                                    தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை

                                    தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை

                                    சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் தன்னை புண்படுத்தின என முறையிட்டுள்ள விஜய், அதனை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.

                                    நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

                                    நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

                                    அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு

                                    விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது.

                                    உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார்

                                    வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

                                    இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

                                      Posted in சினிமா

                                      என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..

                                      என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..

                                      தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று பேசினார்.

                                      என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்
                                      ரஜினிகாந்த்


                                      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                      மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும்

                                      விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை

                                      ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

                                      ரஜினிகாந்த்

                                      விருதை பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேசும்போது, ‘எனக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, இந்த விருதை என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர்

                                      கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி. ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்றார்.