குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்
உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .
இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு
அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .
இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,
ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .
குவிக்க படும் துருக்கி ரசியா
துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .
இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .
குவிக்க படும் துருக்கி ரசியா
தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video