89 பாலஸ்தீனியர் கொலை
Posted in உலக செய்திகள்

89 பாலஸ்தீனியர் கொலை

89 பாலஸ்தீனியர் கொலை

89 பாலஸ்தீனியர் கொலை காசாவில் 24 மணி நேரத்தில் இஸ்ரேல் 89 பாலஸ்தீனியர்களைக் கொன்றது

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 31 உதவி தேடுபவர்கள் உட்பட குறைந்தது 89 பாலஸ்தீனியர்கள்

கொல்லப்பட்டுள்ளதாகவும், 513 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த பகுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்கள் பட்டினியால் பலி

செவ்வாய்க்கிழமை காசா பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் பல பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்ததாகவும் அல் ஜசீரா சுகாதார

அமைச்சகம் தெரிவித்துள்ளது, இது 103 குழந்தைகள் உட்பட பசி தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 227 ஆக உயர்த்தியுள்ளது.

24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 31 உதவி தேடுபவர்கள் உட்பட குறைந்தது 89 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும்,

513 பேர் காயமடைந்ததாகவும் அந்த பகுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களின் இடிபாடுகளில் இருந்து

முந்தைய இஸ்ரேலிய தாக்குதல்களின் இடிபாடுகளில் இருந்து பதினொரு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் மொத்தம் 61,599 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 154,088 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் மேலும் கூறியது.

மே 27 ஆம் தேதி அமெரிக்காவை தளமாகக் கொண்ட GHF மூலம் இஸ்ரேல் புதிய உதவி விநியோக பொறிமுறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து

கொல்லப்பட்ட உதவி கோருபவர்களின் மொத்த எண்ணிக்கை 1,838 ஐ எட்டியுள்ளது, 13,409 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் ,வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலை

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.

அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது

சுகாதார சேவைகள் பணிப்பாளர்

குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.

இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி
Posted in இலங்கை செய்திகள்

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி ,இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட

படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதவான்

பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.

ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள்

மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.

விமான விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
Posted in இலங்கை செய்திகள்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம் ,அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

சாரதிகள் சோர்வாக இருந்தால்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு

நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படும். இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை இலங்கையில் பொதுப் போக்குவரத்திற்கு,

மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை

குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள்

தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும்.

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்

தமிழரை அலறவிட்ட படுகொலைகள் ,தமிழரை அலறவிட்ட படுகொலை சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமிழர் வடக்கு பகுதியில் அதிகமான படுகொலைகள் சமீப நாட்களாக இடம்பெற்ற வண்ணம் காணப்படுகிறது .

வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள்

வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள் பாலடைந்த வீடுகள் என ,பல்வேறு தரப்பட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

ஆண் பெண்கள் என இரு பாலருடைய சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருவதால் இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள்

ஆளுகின்ற அரசின் புலனாய்வு கட்டமைப்பு நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள் இடம் பெறுகிறதா

என்கின்ற சந்தேகத்தை இந்த படுகொலைகள் வெளிக்காட்டி உள்ளதாக மக்கள் இப்படி தெரிவித்து தமது அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர்.

50000 பேருக்கு காணி உறுதி
Posted in இலங்கை செய்திகள்

50000 பேருக்கு காணி உறுதி

50000 பேருக்கு காணி உறுதி

50000 பேருக்கு காணி உறுதி ,காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘ஹிமிகம’ தேசிய திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தினூடாக ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதனிடையே, முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 105,045 ஏக்கர் காணியில் 91% விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 26,330 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.

வனவள திணைக்களம் மற்றும் பிற அரச நிறுவனங்களின் கீழ் உள்ள காணிகளும் இவற்றில் அடங்குவதுடன், எல்லை திருத்தங்களுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் மீள கையளிக்கப்படும் என அவர் முன்னதாக தெரிவித்தார்.

அரசியல் மற்றும் சட்ட சவால்கள் இருந்தபோதிலும் நீண்டகால காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள் ,எமது தமிழ் இனத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க அப்பாவி பொது மக்களை ஈனரக்கம் இன்றி கொலை கடத்தல் கற்பழிப்பு ரயர்களுக்குள் போட்டு அரை.குறை.உயிரோடும்

கொலைவெறி கொண்டு ராணுவ புலனாய்வு மற்றும் ஊர் காவல் படையோடு இணைந்து நீங்கள் நடத்தியது எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது கடந்து போகவும் முடியாது.

நீங்கள் எம் இனத்தின் மீது நடத்திய வெறியாட்டம் பின்வரும் பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

பொத்துவில் 233கொலை👈
வீரமுனை 13037கொலை👈
காரைதீவு 789கொலை👈
பாலமுனை 457கொலை👈


அட்டபள்ளம்324கொலை👈
விநாயகபுரம் 89கொலை👈
அக்கரைப்பற்று 229கொலை👈


திருக்கோயில் 148கொலை👈
நயினாகாடு 95கொலை👈
பனங்காடு 136கொலை👈
மல்லீகைதீவு 567கொலை👈


மல்வத்தை 390கெலை👈
வளத்தாபிட்டி290கொலை👈
கல்முனை 234கொலை👈
மாளிகைகாடு கல்முனைக்குடி 789கொலை👈


நற்பிட்டிமுனை 103கொலை👈
சவளக்கடை 93கொலை👈
சொறிக்கல்முனை145கொலை👈
வெப்பையடி சந்தி 56கொலை👈
வைக்கல ஓட்டு பேக்கரி 97கொலை👈


வெல்லாவெளி சந்தி 59கொலை👈
இந்தியன் ரெயின் பேஸ் பக்கம் 81கொலை👈
பெரிய நீலாவணை 358கொலை👈
பாண்டிருப்பில் 459கொலை👈
துறைநீலாவணை 654கொலை👈


மருதமுனை அரிசி ஆலையில் உள்ளே வேலை நிமித்தமாக இருந்த அப்பாவி
தமிழர்கள் 65கொலை👈


ஒந்தாச்சிமடம் மாரக்கேட்312கொலை👈 அருகாமையில்
மகிழூர் பெரிய பாடசாலை வீதி வெட்டி துண்டு துண்டாக வீசி ப 450கொலை 👈
பட்டிருப்பு சந்தி96 கொலை👈 களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அருகாமையில் 387கொலை👈


பேருந்து நிலையம் மாங்காடு 54.கொலை👈குருக்கள் மடம்58கொலை👈 புதுக்குடியிருப்பு. 567கொலை👈


கிரான் குளம்.87கொலை👈 ஆரையம்பதி 480.கொலை👈
ஏறாவூர் களுவங்கேணி 234.கொலை👈


மாவடி வேம்பு.47கொலை👈 கிரான்123👈 புலி பாய்ந்த கல்36👈 சந்திவெளி123👈 பழைய.89கொலை👈 பொது நூலக வீதி


வாழைச்சேனை781👈கொலை பாடசாலை வீதி
சத்திர கொண்டான் 234 👈கொலை. பால் மீன்.123👈கொலை .திராய்மடு .598.கொலை👈


புதிய முகத்துவாரம்( லைட்👈 office)👈✍👈
சித்தாண்டி.287.கொலை பாடசாலையில்👈 தங்கி இருந்த மக்களை

பலவந்தமாக வீதியில் அழைத்து கைகள் கால்கள்✍ கண்களை கட்டியும் கொன்று குவித்தது இந்த இன வெறி பிடித்த தேசம்.👈✍

இவ்வாறு எல்லாம் அழிந்து விட்டு👈 குருக்கள் மடம் மட்டும் ஞாபகம் வருதா கக்கிம் ஐயா இனி அடி அத்திவாரம்✍ இருந்து எழுத தொடங்கினால் பின்னால் முன்னால் எல்லாம் மூட வேண்டிய நிலை வரும் ✍✍✍
மிச்சம் கவனம் 👈👈

இவை அனைத்தும் கிழக்கில் நிலை👈 கொண்டுள்ள முஸ்லிம் காடையர்களாலும் ஊர்வால் படையாலும்.அரங்கேற்றபட்டது

எழுத்துக்கள் மீண்டும் எழுதுவோம்.✍✍

தவறுகள் இருப்பின் தெரியப்படுத்தவும்…

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .

இந்தியாவின் அதானி குடும்பத்திற்கு காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கு காணிகள் பறிமுதல் செய்து அதனூடாக அங்கு காற்றாலை மின்சார உற்பத்திக்கு வித்திடப்பட்டது .

காற்றாலை மின்சாரம்

இந்த காற்றாலை மின்சாரம் அங்கு நிறுவுவதால் தமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஏனைய தொழில் வாய்ப்புகளுக்கு மிகப்பெரும்

நெருக்கடியை அதை ஏற்படுத்தும் என்கின்ற காரணத்தினால் மக்கள் போராட்டம் இடம்பெற்றது .

அதனை அடுத்து தற்பொழுது காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாண பணிகள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகம்

இது மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகமா ,அல்லது தேர்தல் முடிந்ததை பின்னர் மூலமும் தமது நடவடிக்கை அங்கு மேற்கொள்வர்களா என்ன சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

எது எப்படி இருந்தாலும் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்துரைத்துள்ளது .

துரோகியே வாயை மூடடா பாடல்
Posted in பாடல்கள்

துரோகியே வாயை மூடடா பாடல்

துரோகியே வாயை மூடடா பாடல்


துரோகியே வாயை மூடடா துரத்தி அடிப்போம் ஓடடா ,துரோகியே வாயை மூடுடா என்ற புதிய பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தில் கூட்டுறவின் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார்

தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் எனவும், அவருக்கு விளக்கேற்ற வந்த காட்டிக்கொடுக்கிற எட்டப்ப கூலி குழுக்களுக்கு எதிராக ,இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்ல,ப்பா இசை அமைக்க ,

அவரது மகன் பாவேந்தன் இளங்கோவன் அவர்கள் அழகாக பாடிவெளியிட பட்டுள்ளது .

தமிழருடைய கோபத்தின் உச்சம்

தமிழருடைய கோபத்தின் உச்சத்தை இந்த பாடல் வரிகள் ஊடாக வெளிக்காட்டி இருக்கிறார் லண்டனைச் சேர்ந்த ராஜ் அவர்கள்.

மிகச்சிறந்த வரிகளில், சிறந்த இசையமைப்பு மற்றும் குரல் வளத்துடன் இந்த பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால்அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு ,வடகிழக்கு பகுதியில் கர்த்தால் இடம்பெற உள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது .

தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை

முல்லைத்தீவு பகுதியில் தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கும் முகமாக இந்த கத்தால் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் தலைமையிலான அணியினரே இந்த கர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் படு தோல்வியை சந்திக்க கூடும் என தகவல் வெளிவருகிறது.

முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன்

ஆனால் முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்ற காரணத்தினால், அங்கு முழுமையான ஹர்த்தால் இடம்பெறலாம் என்கின்ற கருத்து நிலவுகிறது

ஆகவே இது இரண்டு பட்ட நிலையை காண்பிப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தும் அணி தோற்பதுடன் ,குழப்பத்தை ஏற்படதா அணி மக்கள் நன்மதிப்பை பெற்று மக்கள் ஆதரவுடன் செயல்படுகின்ற நிலவரத்தை கானாபிக்கும் .

இந்த ஹர்த்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காண்பிக்கப் போவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழன் மரணத்தில் ஒரு கட்சிக்குள் இரண்டு பட்ட நிலை முருகல் உச்சம் பெற்று இருப்பதை இதன் ஊடாக அனுமாணிக்க முடிகிறது.

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம் ,அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பித்துள்ளதாக தற்போது செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது .

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்கா

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்காவிற்கும் ,ஆளும் பிரதமர் ஹரிணிக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது.

இந்த அடிதடிகள் உச்சம் பெற்று வருகிற நிலையில் ,தற்பொழுது அனுரா ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படலாம் என்ற விடயம் தெளிவாகிறது .

இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் குறைந்த காலத்தில் ஆட்சியை இழக்கும் அபாயத்தில் தற்பொழுது அனுரா குமரா திசாநாயக்க சிக்கி தவித்து வருகிறார் .

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கை

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கையினுடைய பொருளாதாரம். அனுரா அரசை ஓட விட்டுக் கொண்டிருக்க ,இப்பொழுது கட்சிக்குள் உள் வீட்டு சண்டை ஆரம்பித்துள்ளது.

இது அனுராவுக்கு மிகப்பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக அவதானிகள் உள்ளக செய்திகளுடாக தெரிவித்து வருகின்றனர்.

அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை பார்க்கலாம்.

யாழில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஆணின் சடலம் மீட்பு

யாழில் ஆணின் சடலம் மீட்பு

யாழில் ஆணின் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் மன்கும்பான் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

அப்பகுதி வசித்த மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஊர்காவல்துறை போலீசாரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆணினுடைய மனித சடலம் தற்போது யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் அனுப்பி

மரணப் பரிசோதனைகள்

வைக்கப்பட்டு, மரணப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி எங்கும் தொடராக இவ்வாறான மனிதச் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிற சம்பவத்தின் பின்புலத்தில், இலங்கையினுடைய நிழல் உளவு பிரிவுகள் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார்

இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பது தொடர்பாக, இதுவரை எவ்வித முடிச்சுகளும் அவிழ்க்கப்படவில்லை.

தமிழர்களை அச்சுறுத்துகிற வகையில் இந்த படுகொலைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகத்தை ,மேற்படி தொடர்ப படுகொலைகள் ஏற்படுத்தியுள்ளதாக சமூக நலவாதிகள் கருத்துரைத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு ,கிளிநொச்சி ஊற்றுப் புலப் பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இறந்தவர் 68 வயதான பெண் எனவும் , வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவ்விதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்ட போலீசார்

சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர்

தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர் நாள்தோறும் வீதிகள் பற்றை காடுகள் புதர்கள் நீர் ஏரிகள் பாழடைந்த வீடுகள்

என்பனவற்றிலிருந்து தமிழர்களுடைய சடலங்கள் தொடராக மீட்கப்பட்டு வருகிற அவலம் தொடர்கிறது .

இது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை ஒன்றாகவே இதனை பார்க்க முடிகிறது.

ஆகவே இந்த படுகொலைகள் யாவும் மர்மமாகவே தொடர்ந்து நிலை பெறுவதால் தமிழர்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு

மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன்,

அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள்,

மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்

மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்ர்கள்.

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை ,ஈரானின் காவல்துறை 5 மாதங்களில் 80 பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது

கடந்த ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையின் துணைத் தலைவர் கூறுகிறார்.

நடப்பு பாரசீக ஆண்டின் தொடக்கத்திலிருந்து (மார்ச் 21 முதல்) பல்வேறு போதைப்பொருள் மற்றும் மனநல மாத்திரைகளை உற்பத்தி செய்வதிலும்

விநியோகிப்பதிலும் ஈடுபட்ட 816 கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக நோஸ்ரதுல்லா பாரின் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறினார்.

இந்த காலகட்டத்தில், 113,278 கிலோகிராம்களுக்கும் அதிகமான பல்வேறு போதைப்பொருட்கள் மற்றும் மனநல மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரியின் கூற்றுப்படி, நாட்டின் கிழக்குப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

292 பல்வேறு வகையான இராணுவ, அரை-கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடத்தல்காரர்களுடனான நடவடிக்கைகள்

மற்றும் மோதல்களின் போது போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 6,502 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாரின் கூறினார்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனி பரிந்துரைத்தபடி, மார்ச் மாதத்திலிருந்து முக்கிய போதைப்பொருள்

கடத்தல்காரர்களின் நிதி நிதியில் 5.755 பில்லியன் டாமன்களுக்கு மேல் (கிட்டத்தட்ட 1.4 டிரில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள சேதத்தை காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.

சமூக வலைப்பின்னல்களில் கடத்தல்காரர்களின் குற்றச் செயல்களைச் சுட்டிக்காட்டிய பரின், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் இயங்கும் 11 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்

அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் 292 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

29 பாலஸ்தீனியர்கள் பலி
Posted in உலக செய்திகள்

29 பாலஸ்தீனியர்கள் பலி

29 பாலஸ்தீனியர்கள் பலி

29 பாலஸ்தீனியர்கள் பலி ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் 29 பாலஸ்தீனியர்களைக் கொன்றது

கடந்த 24 மணி நேரத்தில் சியோனிச ஆட்சியின் படைகள் 29 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 61,499 பாலஸ்தீனியர்கள்

கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது, அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் உட்பட 69 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், 362

பேர் காயமடைந்ததாகவும் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது, இது போர் தொடங்கியதிலிருந்து மொத்த காயங்களின் எண்ணிக்கை 153,575 ஆக உயர்ந்துள்ளது.

“ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களால் அவர்களை அடைய முடியாததால், பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று அது மேலும் கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது இஸ்ரேலிய தாக்குதல்களில் 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 127 பேர் காயமடைந்தனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டது, இதனால் உதவி

கோரும் போது கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,807 ஆக உயர்ந்துள்ளது, மே 27 முதல் 13,021 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதன் மூலம், பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது, இதில் 101 குழந்தைகள் உள்ளனர்.

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல் ,ஒரு ஆயுதமாக பஞ்சம் இஸ்ரேல் காசாவை எவ்வாறு மௌனமாக்குகிறது

காசாவின் துன்பம் இவ்வளவு நீட்டிக்கப்பட்டதில்லை, இவ்வளவு வேண்டுமென்றே. வான்வழித் தாக்குதல்கள்

தருணங்களில் உயிர்களைக் கொல்கின்றன; பசி மெதுவாக, ஒலி இல்லாமல் அவற்றை அழிக்கிறது.

இன்று, காசாவின் சுகாதார அமைச்சகம் 98 குழந்தைகள் உட்பட பட்டினியால் 212 இறப்புகளை உறுதிப்படுத்தியது.

இது மழை பொய்த்ததன் விளைவு அல்ல, ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொள்கையின் விளைவாகும்.

சமீபத்திய போரின் தொடக்கத்திலிருந்தே, இஸ்ரேலின் தலைவர்கள் தங்கள் நோக்கங்களை தெளிவுபடுத்தினர். அக்டோபர் 9, 2023 அன்று, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் காசாவை “முழுமையான முற்றுகை” என்று

அறிவித்தார்: “மின்சாரம் இல்லை, உணவு இல்லை, எரிபொருள் இல்லை – எல்லாம் மூடப்பட்டுள்ளது.” அப்போதைய எரிசக்தி அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மனிதாபிமான விநியோகங்களை “முக்கிய அழுத்த நெம்புகோல்களில் ஒன்று”

என்று விவரித்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் வெளிப்படையாகக் கூறினார்: “தானியம் இல்லை, மருந்துகள் இல்லை, கருணை இல்லை.”

இப்போது வெளிவரும் பஞ்சம் 2.3 மில்லியன் மக்களை உணவு, மருந்து மற்றும் எரிபொருளிலிருந்து மூடுவதன் எதிர்பார்க்கக்கூடிய விளைவாகும். ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு, 470,000

பாலஸ்தீனியர்கள் ‘பேரழிவு’ நிலைமைகளில் (IPC கட்டம் 5) இருப்பதாகக் கூறுகிறது – இது வெகுஜன மரணத்திற்கு முந்தைய இறுதி கட்டமாகும். காசா நகரில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து

குறைபாடு இரண்டு மாதங்களில் நான்கு மடங்கு அதிகரித்து 16.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக UNICEF கூறுகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், ஐந்து

வயதுக்குட்பட்ட 24 குழந்தைகள் உட்பட 74 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தனர்.

இஸ்ரேல் பசியை அந்நியச் செலாவணியாகப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2000 களின் பிற்பகுதியில்,

பாலஸ்தீனியர்களுக்கான தினசரி கலோரி வரம்புகளைக் கணக்கிடுவதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia who provided students with bicycles
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia who provided students with bicycles

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வன்னிமைந்தன் வானொலியின் அறிவிப்பாளர் ராகவி தம்பதிகள் வவுனியா மாணவர் இருவருக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளனர் .


இருபது நாளில் 101 மிதிவண்டிகள் வழங்கி வன்னி மைந்தன் டிக் டாக் தளம் சாதனை படைத்துள்ளது .உதவிய அணைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் உறவுகளே.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம்

கோவில்குளம் வித்தியாலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மிதிவண்டியை வவுனியா தோணிக்கல்லை சேர்ந்த கோபிகா ஐந்து வண்டிகளை வழங்கியுள்ளார் .அவருக்கு எமது நன்றிகள்

5 bicycles provided by Kopika – | Vavuniya Temple School Kopika from Vavuniya Dhonikkali has provided five carriages to the students of the Kovilkulam difference. Our thanks to him

இதில் அழுத்தி காணொளி பார்க்க