குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ,மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை ,இலங்கை பாலப்பட்டி பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வாகனத்தில் சாரதி ஒருவர் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரைச் சென்று பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்,.

மலச்சாலை உரிமையாளர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் வர்த்தகர் வெட்டி கொலை

மிகப்பெரும் வர்த்தகராக விளங்கிவரும் இவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள் யார் என்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகனத்தில் தனியாக பயணித்த பொழுது இவரது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான கொலையின் பின்புறத்தில் யார் உள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தொடராக இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .

மக்களுடன் மிக நல்லுறவோடு பழகி வந்த நல்ல மனிதர் எனவும் ,அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

அவ்வாறான மலர் சாலை உரிமையாளர் மீது தலையில்வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகாரணகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இந்த படுகொலைக்கு உடனடியாக இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுகின்றது .

இலங்கை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது .

போதைவஸ்து கூலி குழுக்களினால் இவ்வாறான கொலைகள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் இப்பொழுது எழுப்பப்படுகின்றது.

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
Posted in இலங்கை செய்திகள்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Featured

Loading...
பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை

பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு மரணித்தார்.

மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை தொடர்பாக 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Featured

Loading...
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் ஓட ஓட வெட்டிக்கொலை

குடும்பஸ்தர் ஓட ஓட வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தியில் நேற்றிரவு ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் – இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குறித்த நபரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து
விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .

மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .


கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்

    19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்

    இலங்கை கலேவெல பகுதியில் 19 வயது இளம் பெ ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்

    குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது

    குறித்த கொலையினை மேற்கொண்ட நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த

    பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்

      வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்

      இலங்கை கம்பாந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து

      அங்கிருந்தவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்

      இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

      மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

          வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

          இலங்கை மாவெனெல்ல பகுதியில் கணவன் மனவிக்கு இடையில் பலத்த சண்டை மூண்டுள்ளது .


          இவ்வேளை மனைவி கணவனுக்கு தொடர்ந்து எதிர் தர்க்கம் புரிந்த வாய் கட்டி

          வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் அவரை சமையலறை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்துள்ளார்

          இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

          கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுளளார்,

          மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான குற்றங்கள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

          வாய் காட்டிய மனைவியை
          வாய் காட்டிய மனைவியை
              Posted in இலங்கை செய்திகள்

              மனைவி கள்ள காதால் – வெட்டி கொன்ற கணவன்

              மனைவி கள்ள காதால் – வெட்டி கொன்ற கணவன்

              இலங்கை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் யாழ் மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டார் .

              முப்பது வயதுடைய பரந்தன் இராணுவ முகாம் மருத்துவ பிரிவில் கடமையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய் இந்த

              பெண்ணை நான்கு வருடங்களுக்கு முன்னர் பதிவு திருமணம் செய்து கொண்டார்

              அதன் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வந்த பொழுது அங்கு வாலிபர் ஒருவருடன் காதல்

              வயப்பட்ட சம்பவத்தை அறிந்த கணவன் ஆத்திரமுற்று இந்த கொலையை செய்துள்ளார் .

              பண்ணை பகுதியில் இருவரும் ஒன்றாக கதைத்து கொண்டிருந்த பொழுது திடீரென தான் மறைத்து

              வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவியின் கழுத்தை வெட்டி கொன்றுள்ளார் .

              காயங்களுடன் கடற்கரை மேட்டில் இருந்த அவர் சுருண்டு தண்ணீருக்குள் வீழ்ந்து பலியாகியுளளார் ,இவர் பேருவளை பகுதியை சேர்ந்தவர் என கண்டறிய பட்டுள்ளது

              குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை video

              யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை

              சற்று முன் யாழ்ப்பாணம் பண்ணையில் ஒரு பெண் சர மாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

              கொலை செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவி எனவும் இவரை கொலை செய்து விட்டு கொலையாளி

              பேரூந்தில் ஏறி தப்பி செல்லும் போது சிலரால் பிடிக்கப்பட்டார்..

              பெண்ணின் கழுத்து பகுதி ,மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் உள்ளதாக யாழ்ப்பாணம் போலீஸ் சுபிரிண்டன் நிலையத்தை நாம் தொடர்பு கொண்ட பேசியபோது அவர்கள் இதனை நமக்கு தெரிவித்தனர் .

              தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் விரைவில் வெளியிடப்படும் என நமக்கு தெரிவித்தனர்

              யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்ல படுகிறது ,

              இது காதல் தகராறாறு காரணமாக இடம்பெற்ற சம்பவமாக பதியப் பெற்றுள்ளது ,குறித்த யுவதியுடன் உரையாடி கொண்டிருந்த

              காதலரான இராணுவ சிப்பாய் அந்த பெண்ணை வெட்டி கொன்று விட்டு தப்பி செல்லு பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார்

              • வன்னி மைந்தனை –