Tag: மக்கள்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .
உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .
எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .
அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான வானிலை நீங்கி மழை பெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாத போதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது மழையுடனான வானிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸூக்கு வெற்றி நெதன்யாகுவை விரட்டும் மக்கள்
கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு
கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு
கிழக்கு டச்சு நகரமான Ede இல் உள்ள ஒரு இரவு விடுதியில் பணயக்கைதிகள் நிலைமை சனிக்கிழமை தொடர்ந்தது, மேலும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
சனிக்கிழமை முன்னதாக ஒரு துப்பாக்கிதாரி பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று ஊழியர்கள் தங்கள் கைகளை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிப்போவதை செய்தியாளர்கள் பார்த்த பிறகு இன்னும் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஹவுதி தாக்குதல் கப்பல் சேதம் ரஷ்யவில் தாக்குதல் 100 மக்கள் காயம்
ஹவுதி தாக்குதல் கப்பல் சேதம் ரஷ்யவில் தாக்குதல் 100 மக்கள் காயம்
ஹவுதிகள் நடத்திய கப்பல் ஏவுகணை தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ,
ரஷ்யாவில் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். 16,000 மில்லியன் செலவில் 162 பாலங்கள் நிர்மாணிக்கப்படும் என்று கூறினோம்.
ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
அந்தப் பாலங்களில் ஒரு பகுதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதன்படி 162 பாலங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும்.
அத்துடன், சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா திட்டமும் ஓகஸ்ட் மாத இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
மேலும், 29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். இன்னும் 2600 உத்தியோகத்தர்கள் எஞ்சியுள்ளனர். அவர்களை வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்த ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்குப் பதிலாக PL 1-2 பிரிவுகளுக்கு மேலதிகமாக உள்ள ஊழியர்களை பணியமர்த்த அனுமதி அளித்துள்ளோம்.
மேலும் அனைத்து அமைச்சுக்களின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. இது அனைத்து துறைகளிலும் எடுத்துக் காட்டப்படுகிறது.
நாட்டை மீண்டும் கடந்த காலங்களில் இருந்த நிலைக்கு பின்னோக்கிக் கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி இடையூறு செய்பவர்களுக்கு எதிராக தரா தரம் பாராமல் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்தார்.
மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண.
கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட ‘மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்’ (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ‘இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை’, ‘சிங்கள மருத்துவத்தின் மறைவு’, ‘நைடிங்கேள் குணாதிசயம்’, ‘ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்’, ‘ரன் ஹிய’ மற்றும் ‘இருளுக்கு வெளியே’ ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
கெடமான்னே குணானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நூல் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் இராணுவ தாக்குதல் .
பட்டினியால் கதறும் மக்கள் ,சமாதானம் மலருமா எங்கும் உலக மக்கள் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் மிக பெரும் போராட்டம் ,
சாமதானத்தை ஏற்படுத்தி கைதிகளை விடுவிக்க கோரிக்கை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்
மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்
போர் ஆரம்பிக்க பட்டால் மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ,
ஹிஸ்புல்லா தலைவர் திடீர் அறிவிப்பு ,இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையில் மீள மோதல் உச்சம்
வீடியோ
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
இந்தியா வடக்கு நகரமான ஹல்த்வானியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆளர்கள் அமைத்த வீடுகள் கடைகள் என்பனவற்ற புல்டோசர் கொண்டு அரச படைகள் உடைக்க முற்பட்ட பொழுது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது .
இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதலை நடத்தியத்தில் இருவர்
பலியாகியும் எண்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த வன்முறைக்குஆளும் அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கையே காரணம் என பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்க படுகிறது .
தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு நிலை பதிக்க பட்டு பதட்டம் தொடர்கிறது .
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்ந்து சென்றுள்ளனர் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் இராணுவம் கான்யுனிஸ் பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருவதால் மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர் .
பலஸ்தீனம் கான்யுனிஸ்ட் பகுதியில் நகர் புறத்தை தாங்கள் கைப்பேற்றி விட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்ததது .
அதே கால பகுதியில் பாலஸ்தீனம் காசா மக்கள் பாதுகாப்பு படைகளாக விளங்கி வரும் ,ஹமாஸ் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதில் இஸ்ரேலை இராணுவத்தின், டங்கிகள், புல்டோசர்கள் ,துருப்பு காவிகள் என்பன அழிக்க பட்டுளது .
மக்களை அகதிகளாக துரத்தி அந்த பகுதியை மீட்பது ,மற்றும் ஹமாஸ் படைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடராக நடத்திய வண்னம் உள்ளது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்
இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்
இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம் ,
சற்றும் எதிர் பாரத கார் தாக்குதல் .
அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு
சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் நுழைந்த எதிரிகள்
பெரும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியதில் நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம் .
இராணுவம் குவிப்பு ,தேடுதல் தீவிரம் ,இஸ்ரேல் சதி அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
ஈரானில் இரண்டு மிக பெரும் குண்டு வெடிப்பு,
எதிரிகள் சதி அலறியபடி சிதறி ஓடும் மக்கள்.
சொலைமணி நிகழ்வில் மொசாட் புரிந்துள்ள சதி ,
இழப்பு அதிகரிக்கலாம் அச்சம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்
வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்
புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இந்த வற் வரி திருத்தம் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.
“வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.
வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்
அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.
அதே சமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.
இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.
நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும்” என்றார்.
இதேவேளை, வற் வரி திருத்தத்துடன், இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாதாந்தம் 32,000 ரூபா வரி செலுத்த வேண்டியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய முறைமை ஏற்றதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
காசாவில் கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் சிக்கி 300 பேர் பலியாகியுள்ளனர் .
கடுமையான இஸ்ரேலிய டாங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சு அகோரமாக
காசா பகுதியின் கான் யூனிஸ் மீது நடத்த பட்டத்து .
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
இதன் போதே அப்பாவி பொதுக்கள் 300 பேர் 48 மணித்தியால இடைவெளியில் பலியாகியுள்ளனர்
இந்த தாக்குதலை அடுத்து சீற்றம் கொண்ட ஹமாஸ் போராட்ட
காரர்களும் பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்தனர் .
இந்த எதிர் தாக்குதலில் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்த இழப்பு
ஏற்படுத்த பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி
இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி
இஸ்ரேல் அரச இராணுவம் நடத்தி வரும் கொலை வெறியாட்டம் ஆடி அப்பாவி மக்கள் பலி எடுத்து வருகிறது .
அவ்வாறு இறந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்களை இவ்வாறு குழிகள் தோண்டி விதைக்க படும் காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்புக்கு தண்டனை வழங்குவது யார் ..?