ஈரான் கப்பல் சிறை பிடிப்பு பதிலடி நடக்கும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கப்பல் சிறை பிடிப்பு பதிலடி நடக்கும் ஈரான்


ஈரான் கப்பல் சிறை பிடிப்பு பதிலடி நடக்கும் ஈரான்

ஈரான் எண்ணெய் கப்பல் அமெரிக்காவினால் சிறை பிடிக்க
பட்டத்திற்கு தகுந்த பதிலடி நடக்கும் என ஈரான்
அறிவித்துள்ளது

வீடியோ

அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்


அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்

அமெரிக்கா ஒயில் கப்பல் சிறை பிடிப்பு ,
காத்திருந்து துரத்தி பிடித்த இரான் கடற்படை .


கடலில் நடந்த மோதல்

வீடியோ

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்


இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை யாரா நீங்கள் உடனே இதனை செய்து கொள்ளுங்கள் ,
இதை தெரியாது இதை செய்தல் உங்களுக்கு ஆபத்து .


இலங்கை வரி விதிப்பு உடனே இதை தெரிந்து மேற்கொள்ளுங்கள் ,
சட்டத்தை மதிக்க தவறினால் சிறை ,தண்டம்

வீடியோ

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) பிற்பகல் சுகயீனமுற்றிருந்த குறித்த நபர், வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர் மீண்டும் சுகயீனமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்காக சிறைச்சாலையில் இருந்தவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயொன்றும் பரவி வரும் நிலையில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை அவதான நிலையில் உள்ள மற்ற சிறைச்சாலைகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர்.

அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், 2 பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை

, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று (25) இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இன்று திகதி விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு

சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு

சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் தலைமை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த படுவது நிறுத்த பட்டால் மட்டுமே கைதிகள் விடுதலை என ஹமாஸ் அறிவிப்பு வெளியானதால் ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைவு .

தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள அவர் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை இது என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ

எதிரி படைகளை சிறை பிடித்த ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரி படைகளை சிறை பிடித்த ஹமாஸ்

எதிரி படைகளை சிறை பிடித்த ஹமாஸ்

எதிரி படைகளை சிறை பிடித்த ஹமாஸ்
விடுதலை போராளிகள் .


இஸ்ரேல் எதிரி படைகள் எடுத்து வந்த போர் வண்டிகளை மீட்டு சென்ற அற்புதம் நிகழ்ந்துள்ளது .

உள்ளே இஸ்ரேல் படைகளை நுழைய விட்டு ,
மூன்று முனை ஊடாக பின்வழியாக சுற்றிவளைத்து
நடத்த பட்ட தாக்குதலில் திணறிய எதிரி படைகள் .

இராணுவம் கைது செய்யப்படும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை

யாழ் சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை

ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட சென்ற போது , சிறைக்காவலர்கள்

தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

வீடியோ

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
Posted in உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

அமெரிக்காவில் கணவன் தனது மனைவியை ஆறு நிமிடங்கள் தொடர்ந்து கொடூரமாக தாக்கிய நிலையில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தணடனை விதிக்க பட்டுள்ளது

தாயை தாக்குவதை பிள்ளை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில், தற்போது கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

கோபத்தில் அவ்விதம் நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கோரிய பொழுதும் அவர் சிறையில் அடைக்க பட்டு தணடனை விதிக்க பட்டுள்ளது

அறியாமையில் ஏற்படுகின்ற சொல்லடியால் ஏற்படும் கோபம் இவ்விதம் ,உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி விளைவுகளை அதிகரித்து விடுகிறது

கோபம் செய்த பாவம் .விதியின் விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ஆகும் .

வீடியோ

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு ,
மத்திய தரை கடலில் பர பரப்பு .


கப்பல் போக்குவரத்தில் ஏற்படுத்துகிறதா ஈரான் ..?

full video

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையில் தாக்குதலால் மற்றுமொரு கைதி மரணம்

சிறைச்சாலையில் தாக்குதலால் மற்றுமொரு கைதி மரணம்

ட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால்

தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இன்று சனிக்கிழமை (1) கண்டறியப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கடந்த 27 ஆம்

திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் தாக்குதலால் மற்றுமொரு கைதி மரணம்

இந்த நிலையில் குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டு அந்தக் குழுவினர்

அவரைத் தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றன

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த கைதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (29) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

குறித்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை

பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் அவரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (28) மயங்கி வீழ்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை

(29) சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை

ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை

பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம் திகதியன்று பிறந்து ஒரு நாள் வயதுடைய குழந்தை ஒன்றினை கொலை செய்த குற்றச்சாட்டில் அச்சிசுவின் தாய், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை

அந்த தாய்க்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின்னர் சட்டமா அதிபரினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக கடந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிசுவைக் கொலைசெய்த குற்றத்திற்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம்

செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது

சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று (05) மாலை குறித்த அதிகாரி தனது கடமையை முடித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரி வீடு நோக்கி பேருந்தில் பயணித்த போது அதில் ஏறிய 05 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.

சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது

தாக்குதலினால் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்று முன்தினம் (04) மாத்தறை சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் பெற்று காலி சிறைச்சாலைக்கு கடமைக்காக நேற்றைய தினமே (5) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும்

மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் (02) உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 21ம் திகதி பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

12 இந்திய மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு

ஒத்திவைத்ததுடன் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை
அரசுடமையாக்க பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

No posts found.
மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Posted in உலக செய்திகள்

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

இந்தியா மும்பாய் பகுதியில் இணைத்து வாய்த்தது சிறுமி ஒருத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய, 27 வயதுடைய வாத்தியார் கைது செய்யப்பட்டு ,நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் .

பாதிக்க பட்ட மாணவி ,தனக்கு நிகழ்ந்த கொடுரத்தை பெற்றவர்களின் தெரிவித்த நிலையில் ,வாத்தியாருக்கு எதிராக புகார் அளிக்க பட்டது .

இந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது .

மேலும் வழக்கு தொடரப்பட்டு வந்தது .நீதிபதிகளின் முடிவில் தீர்ப்பை வெளியிட்டனர் .


தற்போது ஆசிரியருக்கு ,வன்கொடுமை
சட்டத்தில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்க பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .

விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு

வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை

பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

    Posted in உளவு செய்திகள்

    பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

    பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

    ராஜீவ் கொலை வழக்கில் சிறைப் படுத்த பட்டு தூக்கு தண்டனை கைதியாக காலம் கழித்த பேரறிவாளன் நிரபராதின்னா கோட்சேயும் நிரபராதி என்ற முழக்கம் எழுந்துள்ளது

    இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதி மன்றத்தின் நீதியுள்ள நீதிபதிகள் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளார்

    இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பேறிவாளன் விடுதலை தமிழர் தேசம் எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பேரறிவாளன் நிரபராதி என்று தமிழர் தேசம் மகிழ்ச்சியில் குளித்து வருகிறது

    ஆனால் அவரது விடுதலையை கொச்சை படுத்தும் நிலையில் தொடர்ந்து அழுக்கேறிய காங்கிரஸ் ,உறுப்பினர்கள் விளங்கி வருகின்றனர்

    தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள இந்தியா இலங்கை உளவுத்துறையால் சோடிக்க பட்டு ஈழ தமிழர் பலமிக்க சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகள்

    மீதான வன்மத்தை தீர்க்கும் முறைமையில் ஒன்றாக இந்த ராஜீவ் கனதி படு கொலை கையாள பட்டு வந்தது

    ராஜீவ் கொலை சந்தேக நபர் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று விளக்கம் அளிக்க படுகிறது .பேரறிவாளன் நிரபராதி என்று முப்பத்தி ஒரு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்ய பட்டார்

    ஆனால் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று பதின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் முடித்து விடுதலை பெற்றார்

    பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

    ராஜீவ் கொலையில் அப்பாவி தமிழர்களை பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஆட்சியை பறி கொடுத்த தவித்து வரும் காங்கிரஸ் உள்ளது ,

    மத்தியில் காங்கிரஸ் ஆளும் பொழுதும் தமிழகத்தை காங்கிரஸ் கட்சியால் முற்று முழுதாக ஆச்சி செய்திட முடியவில்லை

    பாரதிய ஜனதா தமிழக கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த பட்டு அந்த கட்சி அரியணையில் இடம்பிடித்துள்ள பொழுதும் ,

    அவவிதமான் நகர்வை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை அதற்கு காரணம், தமிழர்கள் மனதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தாக்குத்தல் பழி வாங்குதல் உச்சம் பெற்றுள்ளதாகும்

    ,அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது மத்தியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசி வருவதும் ஆகும்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்ற பேச்சுக்கள் பலம் பெறும் அரசியல பேச்சாக மாறுவதை தடுக்க முடியாது தான்

    கீழ் உள்ள ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை என்ற நேர்காணல் செப்புகிறது

    • வன்னி மைந்தன் –

    இதில் லாத்தி காணொளி பாருங்க

    Posted in இலங்கை செய்திகள்

    மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை

    மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை

    இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் போத்தல் ,பணம் கொடுத்து வன்முறை தாக்குதலை நடத்தினர்

    இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் மூன்று


    எம்பிக்கள் கைது செய்ய பட்டு குற்றப் புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகிய மூவரது குற்றம் நிரூபிக்க பட்டால்


    கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

      மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

      இலங்கை மத்திய வங்கி ஆளுநராக விளங்கி நாட்டில் ,பட்டினி பஞ்சம்

      ஏற்படவும் ,பொருளாதாரம் கெட்டு நாடு சீர்குலைய காரணமக விளங்கிய

      கோட்டாவின் அடிமை Ajith Nivard Cabraal கிரிமினல் குற்றாவளி என சஜித்

      பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இவரது கூற்றை ஜேவிபி அனுராவும் தெரிவித்துள்ளார்

      கோட்டா ஆட்சி இழந்து வீடு எசெல்லும் நிலையில் புதிய தேர்தல் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

      அவ்விதம் புதிய ஜனாதிபதி நாட்டில் ஆட்சி பீடம் ஏறினால் மத்திய வாங்கி

      ஆளுநராக இருந்து தனது பொறுப்பில் இருந்து விலகியவர நீதிமன்றில்

      முன்னிலை படுத்த பட்டு சிறைவாசம்
      அனுபவிக்க நேரிடும் எனவும், அப்போது இவர் ஊடக கோட்டா ,மகிந்த ஊழல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது