Tag: இராணுவம் அறிவிப்பு
49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு
49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு
சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக போராடி வந்த 49 போராளிகளை சுட்டு கொலை செய்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது .
இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையி இடம்பெற்ற கடும் மோதலில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் என்கிறது போராளி குழுக்கள் .
தொடர்ந்து அரசு மற்றும் போராளி குழுக்களுக்கும் இடையில் சமர் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
சிரியாவில் ,சிரியா அரச இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடி அழிக்கும் ,இராணுவ நகர்வில், ஆறுக்கு மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .
இந்த ஐ எஸ் தீவிரவாத குழுக்கள் சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் ,அவ்வாறானவர்களே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
தொடர்ந்து தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது என்கிறது ,சிரியா இராணுவம் .
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
சோமாலியாவில் அல் சபா போராளிகள் அமைப்பை சேர்ந்த , இருபது பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ,சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து போராளிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களில் ,கடந்த 30 நாட்களில் மட்டும் 200 போராளிகள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ,சோமாலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
அரச இராணுவத்தினருக்கு பலமான அமைப்பாகவும் ,மிகவும் சவால் வாய்ந்த சக்தி வாய்ந்த போராளிகள் இயக்கமாகவும் அல் சபா அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .









