Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு,

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு

பிரிட்டனில் முதன் முறையாக இன்று கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி


உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஒரேநாளில் நூறு மக்கள்

பலியாகியுள்ளனர் .

இதுவரை சுமார் உயிரிழப்பு எண்ணிக்கை 573 ஆக உயர்ந்துள்ளது

,மேலும் 11,658


பாதிக்க பட்டுள்ளனர் .104,866 பேருக்கு இந்த சோதனை

இடம்பெற்றுள்ளது

பிரிட்டன் லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லை

எனவும் நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க

பட்டுள்ளதானது இழப்புக்கள் அதிகள் என கருத படுகிறது

இதனை அரசு மூடி மறைத்து வருகிறது என மக்கள் குற்றம் சுமத்தி

வருகின்றனர்

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o
Posted in உளவு செய்திகள்

london M 40 வீதியில் எரியும் கார் -தப்பிய சிவமோகன் MP வீடியோ

london M 40 வீதியில் எரியும் கார் -தப்பிய சிவமோகன் MP வீடியோ

தற்போது பிரிட்டன் M 40 வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்து எரிகிறது .

சாரதியின் கட்டு பாட்டை இழந்த கார் மேற்படி விபத்தில் சிக்கியது ,


இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .

காருடன் அதில் பயணித்தவர்களும் எரிந்து கொண்டிருப்பதாக நம்ப படுகிறது ,எனினும் உயிர் சேதங்கள் தொடர்பில் தெரியவரவில்லை

அவ்வழியே பயணித்த அன்பர் அமுதன் அவர்கள் வழங்கிய இந்த காணொளியை இங்கே பதிவு செய்கின்றோம்

மேற்படி காட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் நேரடியாக

பார்வை இட்ட வண்ணம் உள்ளார் .
அவர் பயணித்த வண்டியின் முன்பே இந்த விபத்து

ஏற்பட்டுள்ளது .VIDEO எனினும் இவர்கள் சேதங்கள் ஏதும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டுள்ளனர்

https://www.youtube.com/watch?v=sAWxk2NCj_s
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

லண்டன்- இல்போர்ட் செவின் கிங்ஸ் ரயில்வே நிலையம் அருகே மூன்று இந்தியா நாட்டை சேர்ந்த சீக்கிய இன வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .

இவர்கள் மூவரும் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

மேற்படி படுகொலை தொடர்பான காணொளிகள் வைரலாக பரவி வருகிறது .

இந்த கொலை குழுமோதலாக தெரியவில்லை என தெரிவிக்கும் போலீசார் சமாச்சாரம் வேறாக இருக்கும் என கருதுகின்றனர் .

லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

நேரடி சாட்சிகள் கூறும் பொழுது எமது வீட்டின் முன்பாக வெளிநாட்டு மொழியில் கத்தும் பெரும் சத்தம் கேட்டது

அவ்வேளை வீதியை பார்த்த பொழுது திரைப்பட காட்சிகள் போல மூவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ந்து போனோம் .

அம்புலன்சுக்கு தெரிவிக்க பட்டது ,சம்பவ இடத்தில அவர்கள் வருவதற்குள் இவர்கள் மூவரும் இறந்த நிலையில் காணப் பட்டனர் .

ஸ்கொட்லாந்து யார்டு இந்த படுகொலையுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர் .

கைதானவர்களிடத்தில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .

இந்த கொலைக்காண உடனடி காரணம் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பண பரிமாற்றம் என கருத படுகிறது ,

எனினும் உறுதியாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை

லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

சம்பவம் வேறு என படுகிறது ,அப்படி என்றால் அது எது ..?

லண்டன் மேயர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடையங்களை ஆராய்ந்துள்ளார் ,

அதுபோலவே அப்பகுதி கவுன்சிலரும் இது விடயம் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்

மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

விசாரணைகளில் அதிரடி திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,மேலும் இந்த கோர கொலையை புரிவதற்கு காரணமாகி விளங்கிய அனைவரும்

கைது செய்யப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்கள் குவிகிறது

லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள்
லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்

பிரிட்டனில் கோர வெப்பத்தில் சிக்கி 900 பேர் மரணம்

பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .

இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது

மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கடந்த வருடம் நிலவிய கொடும் வெப்பத்தில் சிக்கி சுமார் 900 பேர் பலியாகியுள்ளதான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த கொடிய வெப்பம் வைகாசி மாதம் முதல் செப்டம்பர் மாதம் அளவிலான கால பகுதியிலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கன்றன .

இவ்வாறான தொகையில் மக்கள் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இவ்வாறு இறந்தவர்களில் இலங்கையரும் உள்ளடங்களும் என தெரிவிக்க படுகிறது

மூச்சு திணறல் ,அதானல் ஏற்பட்ட இரதம் அழுத்தம் மாரடைப்பு என்பன மக்களை தாக்கியுள்ளது ,இதற்குரிய காரணம் இந்த வெப்ப நிலையே என தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்

பிரிட்டனில் – மன்ஸிஸ்டர் பகுதியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 190 பேரை கற்பழித்த , பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இரவு விடுதிகளில் கூடும் இவர் அங்கு வரும் பெண்கள் ,மற்றும் ஆண்களை அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

சுமார் 136 ஆண் ,பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன் ,


8 பேரை கற்பழிக்க முனைந்துள்ளார் ,14 பேருக்கு செக்ஸ் தொல்லை புரிந்துள்ள்ளார் ,மேலும் ஒருவரை
அணைத்து பக்கங்களையும் பாவிக்கும் படி டார்ச்சர் புரிந்துள்ளார் .

தற்போது கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ள இவரினால் பாதிக்க பட்ட முதல் கட்ட நபர்களது விபரங்கள்

இது எனவும் மேலும் பலர் பாதிக்க பட்டு இருக்க கூடும் என போலீசார் அச்சம் வெளியிட்டுள்ளனர் .

தொடர்ந்து இவரால் யாரவது பாதிக்க பட்டு இருந்தால் எமக்கு அறியத்தரும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்


மேலும் பாதிக்க பட்ட ஆண்கள் தமக்கு நடந்தவற்றை கூறவும் ,தம்மை காட்டி கொள்ளவும் மறுத்து மறைந்து வருவதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது .

பிரிட்டன் வரலாற்றில் அதிக நபர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர் இவர் என்ற சாதனையை இவர் இடம் பிடித்துள்ளார் .

மேற்படி சமபவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

இவருக்கு முப்பது வருட கடூழிய சிறை தண்டனை ,அல்லது அதற்கு மேல் கிடைக்க பெறும் எனவும் இவர் பிணையில் வெளிவரமுடியாது எனவும் தெரிவிக்க படுகிறது .

இந்த நபர்களை இவர் எவ்வாறு கபளீகரம் செய்தார் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

விசாரணை முடிவில் மேலும் பலர் சிக்க கூடும் எனவும் ,இவரது தொடர்பில் இருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

மேலும் இவரது தொடர்புகள் கிண்ட படுகின்றன ,இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விசாரணை முடிவில் மேலும் பல அதிர்ச்சிக்கார தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

டயர் இன்றி கார் ஓடிய நபர் -பிரிட்டனில் பயங்கரம்

பிரிட்டன் -Manchester பகுதியில் நபர் ஒருவர் காரது முன் சக்கரத்தில் டயர் இல்லாது ரிம்மில் ஓடி சென்றுள்ளார் .

இந்த சம்பவத்தை காணுற்றவர்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுளளார் .

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி சென்றதால் இவரது சாரதி அனுமதி பாத்திரம் பறிமுதல் செய்யப் படலாம் என எதிர்பார்க்க படுகிறது

டயர் இன்றி கார்
டயர் இன்றி கார்
 டயர் இன்றி கார்