வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு ,கிழக்கு தெஹ்ரானில் ஏற்பட்ட வெடிப்பு ‘கட்டுப்பாட்டுடன் கூடிய வெடிமருந்து அகற்றும் நடவடிக்கை’

தெஹ்ரான் மாகாணத்தின்

தெஹ்ரான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் கேட்கப்பட்ட வெடிப்புச் சத்தம், போரில் எஞ்சியிருந்த வெடிமருந்துகளைக் கட்டுப்பாட்டுடன் அகற்றும்

நடவடிக்கையால் ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இந்த நடவடிக்கையால் குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

தெஹ்ரான் மாகாணத்தின் கிழக்குப் பகுதி

சனிக்கிழமை முன்னதாக, தெஹ்ரான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், பக்தாஷ்ட் மற்றும் கியாம்தாஷ்ட்

பகுதிவாசிகள் இந்த வெடிப்புச் சத்தம் குறித்துத் தெரிவித்ததாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், அதன் மூலமும் சரியான இடமும் உடனடியாகத் தெரியவில்லை.

வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு

உக்ரைன் கிழக்கு ரஸ்யாவின் பின்னரங்க பகுதியாக விளங்கும் ,மெலிட்டோபோல் பகுதியில் ,குவித்து வைக்க பட்டு ஆயுத கிடங்கு வெடித்து சிதறியது .

உக்ரைன் இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த ,ஆயுத கிடங்குஅழிக்க பட்டுள்ளது ,ஏவுகணை செலுத்திகள் ,மற்றும் ஏவுகணை குண்டுகள் ,என்பன வெடித்து சிதறி ,எரிந்த நிலையில் காண படுகிறது .

இதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஸ்யாவும் நடத்தியது .

இதன் பொழுதே அமெரிக்கா வழங்கிய பாட்ரிக் ஏவுகணை செலுத்திகள் உள்ளிட்டவற்றை ,ரசியா அழித்துள்ளது .

தொடர்ந்து உக்ரைன் பல பகுதிகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்

வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்

உலக செய்திகள் | ஓஹியோவின் ஓக்வுட் அருகே உலோகத் தொழிற்சாலை ஒன்றில்,ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
13 பேர் காயமடைந்துள்ளனர்.

வடகிழக்கு ஓஹியோ அவசரகால மீட்புப் பிரிவுகள் துரிதமாக செயல் பட்டு தேரினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

எனினும் தொழில் சாலை முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டரி
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டரி

வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டரி

துருக்கி நாட்டின் Denizli மாகாணத்தில் அமைந்துள்ள மிக பெரும் கெமிக்கல் பக்டரி ஒன்று வெடித்து சிதறி தீயில் எரிந்துள்ளது .

இந்த தீ பரவல் சம்பவத்தினால் அந்த நிறுவனம் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளது .

இந்த தீ பரவல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ஆயுத கூடம்

வெடித்து சிதறிய ஆயுத கூடம் -பலர் மரணம்

சிரியா துருக்கி எல்லையோரம் அமைய பெற்றுள்ள இட்லி பகுதியில் உள்ள சிரியா

இராணுவத்தின் ஆயுத கூடம் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

மேலும் இதன் அருகில் அமைய பெற்றிருந்த இடைத்தங்கல் அகதி முகாம்கள் 45 தீயில் எரிந்த வண்ணம் உள்ளன

மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து, துருக்கி இராணுவத்தினர் தொடர் தாக்குதலை தொடுத்தவண்ணம் உள்ளனர்

வெடித்து சிதறிய ஆயுத கூடம்

இவ்வாறான தாக்குதல் ஒன்றை தாம் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்த நிலையில் நாடுகளுக்கு இடையில்பெரும் பதட்டம் நிலவியது

குருதீஸ் தலைவர் துருக்கிய சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள நிலையிலும் அந்த போராளிகள் தமது போராட்டத்தை வீரியமாக நடத்திய வண்ணம் உள்ளனர்

சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க பட்டு அவர்கள் தமது தாய் நாட்டு பிரகடனத்தை முன் வைத்த நிலையில்

ஈரான் இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தி அவர்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முக்கிய விமான நிலையங்களை ஆக்கிரமித்தது

அதனை தொடர்ந்து துருக்கியும் தனது பங்கிற்கு தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

புலிகளை போல குறித்த அமைப்பையும் இல்லாது அழிக்கும் நகர்வில் ஆளும் அதிபர் எடகோன் இனவாத வெறியுடன் செயல் பட்டு வருகிறார்

இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி, குருதீஸ் மக்கள் வெளி நாடுகளில் தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

ஆனால் அதனை அந்த நாடுகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை ,

அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் அகதி முகாம்கள் என அணைத்து பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான எறிகணை ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

துருக்கியின் இந்த இராணுவ முன்னகர்வை தடுத்த நிறுத்திடும் முகமாக ரசியாவின் அதி உயர் சண்டை விமானங்கள் வரவழைக்க பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

இந்த களமுனையில் துருக்கிய இராணுவத்திற்கு தகுந்த பழிவாங்கும் தாக்குதல் ஒன்றை ,ரசியா மேற்கொள்ள கூடும் எனவும்,

அதன் மூலம் துருக்கிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை ,நகர்வுகள் முன் நகரத்த படும் சாத்தியங்கள் அதிக உள்ளதாக கணிக்க பெறுகிறது

துருக்கி திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு தாக்குதல் ஊடாக இந்த ஆயுத கூடம்
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை சிரியா ,ரசியா , கூட்டாக இணைந்து மேற்கொண்டால், துவே பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது