வெடித்து சிதறிய ஆயுத கூடம்

Spread the love

வெடித்து சிதறிய ஆயுத கூடம் -பலர் மரணம்

சிரியா துருக்கி எல்லையோரம் அமைய பெற்றுள்ள இட்லி பகுதியில் உள்ள சிரியா

இராணுவத்தின் ஆயுத கூடம் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

மேலும் இதன் அருகில் அமைய பெற்றிருந்த இடைத்தங்கல் அகதி முகாம்கள் 45 தீயில் எரிந்த வண்ணம் உள்ளன

மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து, துருக்கி இராணுவத்தினர் தொடர் தாக்குதலை தொடுத்தவண்ணம் உள்ளனர்

வெடித்து சிதறிய ஆயுத கூடம்

இவ்வாறான தாக்குதல் ஒன்றை தாம் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்த நிலையில் நாடுகளுக்கு இடையில்பெரும் பதட்டம் நிலவியது

குருதீஸ் தலைவர் துருக்கிய சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள நிலையிலும் அந்த போராளிகள் தமது போராட்டத்தை வீரியமாக நடத்திய வண்ணம் உள்ளனர்

சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க பட்டு அவர்கள் தமது தாய் நாட்டு பிரகடனத்தை முன் வைத்த நிலையில்

ஈரான் இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தி அவர்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முக்கிய விமான நிலையங்களை ஆக்கிரமித்தது

அதனை தொடர்ந்து துருக்கியும் தனது பங்கிற்கு தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

புலிகளை போல குறித்த அமைப்பையும் இல்லாது அழிக்கும் நகர்வில் ஆளும் அதிபர் எடகோன் இனவாத வெறியுடன் செயல் பட்டு வருகிறார்

இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி, குருதீஸ் மக்கள் வெளி நாடுகளில் தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

ஆனால் அதனை அந்த நாடுகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை ,

அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் அகதி முகாம்கள் என அணைத்து பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான எறிகணை ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

துருக்கியின் இந்த இராணுவ முன்னகர்வை தடுத்த நிறுத்திடும் முகமாக ரசியாவின் அதி உயர் சண்டை விமானங்கள் வரவழைக்க பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

இந்த களமுனையில் துருக்கிய இராணுவத்திற்கு தகுந்த பழிவாங்கும் தாக்குதல் ஒன்றை ,ரசியா மேற்கொள்ள கூடும் எனவும்,

அதன் மூலம் துருக்கிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை ,நகர்வுகள் முன் நகரத்த படும் சாத்தியங்கள் அதிக உள்ளதாக கணிக்க பெறுகிறது

துருக்கி திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு தாக்குதல் ஊடாக இந்த ஆயுத கூடம்
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை சிரியா ,ரசியா , கூட்டாக இணைந்து மேற்கொண்டால், துவே பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

    Leave a Reply