Tag: Kharkiv
Posted in உலக செய்திகள்
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
Author: நலன் விரும்பி Published Date: 19/05/2022 Leave a Comment on ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
உக்கிரன் மீது பறந்து தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் அதி முக்கிய சண்டை விமானமான
Su-34 ஒன்றை உக்கிரேன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
குறித்த விமனாத்தின் காட்சி படங்களை வெளியிட்டு ரசியாவை போட்டு தாக்கியுள்ளனர்
இந்த விமானமானது Kupiansk, Kharkiv பகுதி மேலாக பறந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த வேளை
சுட்டு வீழ்த்த பட்டிருக்கிறது






