Tag: இஸ்ரேல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்பு .
இஸ்ரேலியா இராணுவத்தின் வடக்கு எல்லைகளை இலக்கு வைத்து மிக பெரும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு எல்லை ராணுவ நிலைகள் கடும் சேதங்களை உள்ளாகி வருகின்றன .
காசா மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் அரம்பைத்த நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை ,பல்ஸினம் காசா போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .
நமக்கு ஒருங்கிணைக்க பட்ட தாக்குதல்களை தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் ,மற்றும் காசா ஹமாஸ் போராளிகள் ஆகியோர் சிறப்பாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த இரு போராளி குழுக்கள் தாக்குதல்களினாலேயே இஸ்ரேல் முகாம்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
யூத இராணுவத்தின் இராணுவ முகாம்கள் உள்ளே நிறுத்தி வைக்க பட்ட பல ஏவுகணைகள் ,அதி முக்கிய ஆயுத தளபாடங்களை அழிக்க பட்டுள்ளன .
எட்டு மாதங்கள் களைந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளது .
அந்த பாலஸ்தீனம் காசா மக்கள் இறையாண்மையுடன் வாழும் நிலையை பெற்று கொடுக்கும் நோக்குடனேயே இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தொடராக தாக்கி அழிக்க பட்ட வண்ணம் உள்ளன .
அமெரிக்கா ஐரோப்பிய ஆதரவு
அமெரிக்கா ,ஐரோப்பிய நாட்டின் ஆதரவுடன் பருத்து பெருத்த இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .
பல பில்லியன் டொலர்களை நாள் தோறும் செலவு செய்து ,போரை நடத்தி வருகிறார் ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
இந்த போரில் வெற்றி பெற முடியாத இருவராக இஸ்ரேல் பிரதம நெதன்யாகு காணப்படுகின்றார் .
போரை நிறுத்தினால் ஆட்சி கவிழ்க்க ,படும் அவ்வாறான ஆபத்தான மரண பொறிக்குள் சிக்கி இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி ,இந்த போருடன் முற்று பெற போகிறதுஎன்பதை இந்த விடயம் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது .
இலங்கையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு போன்ற ஒன்று ,இஸ்ரேலிலும் இடம்பெற போவதை இப்பொழுதே அடித்து கூறலாம் .
Featured
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் ,என பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதி ஊடாக பறந்து கொண்டிருந்த ,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்றே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்
பாலஸ்தீனதிற்கும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த போரின் பின்னர் 12 இஸ்ரேலிய விமானங்கள் ஹமாஸ் போர் படைகளினால் வெற்றிகரமாக வீழ்த்த பட்டுள்ளன .
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிர பெற்று செல்லும் நிலையில் ,பாலஸ்தீன காசா மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா
காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போர் படைகளும் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதேவேளை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கானியா , ஈரான் மத தலைவருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார் .
இந்த திடீர் பேச்சின் பொழுது பல முக்கிய விடயங்கள் பேச பட்டுள்ளன .
எதிர்காலத்தில் இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற உள்ள போர் மற்றும் அதனால் எழப்போகும் விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன .
விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கி பலியானார் .
அவ்வாறான அந்த விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதியின் இறுதி மாறின நிகழ்வில் கலந்து கொள்ள ஹமாஸ் அரசியல் தலைவர் ஈரான் சென்றிருந்தார் .
இதன் பொழுதே ஈரான் மத தலைவரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .
மிக முக்கியமான தகவலுடன் களம் திரும்பிய இஸ்மாயில் கணைய ஹமாஸ் இராணுவ தலைமைகளுக்கு முக்கிய விடயத்தை தெரிய படுத்தியுள்ளார் .
இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம்
இந்த அறிவிப்பின் பின்புலத்தில் ,இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் மற்றும் அதன் விடயங்கள் பாரதூரமான ஒன்றாக அமைய பெறலாம் என கணிக்க பெறுகிறது .
ஹமாஸ் போர்
இந்த சந்திப்பு இடம்பெற்ற கால பகுதியில் ,ஹமாஸ் போர் படைகள் நாடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் 12 டாங்கிகளுக்கு மேல் அழிக்க பட்டுள்ள காட்சிகள் வெளியாகிள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை ,இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
ஜோ பைடனின் இந்த கருத்து பாலஸ்தீன காசா மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர்
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா பகுதி உள்ளிட்ட பகுதியில் நடத்தி வருவது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யும் உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது .
இந்த சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க பட உள்ள நிலையிலேயே ,அமெரிக்காவிலும் ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கண் முன்னே கொடிய அரச பயங்கரவாதம் மக்களை இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கும் பொழுது ,அங்கு அவ்வாறான இனப்படுகொலை நடத்தப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
இந்த கருத்து அமெரிக்கா மீதான வெறுப்புணர்வை, ஜனாதிபதி பைடன் தூண்டி விட்டுளளார் என நோக்க முடிகிறது .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் தெற்கு ஊடாக படை நகர்வை மேற்கொண்ட இஸ்ரேல் ராணுவத்தின் தாங்கி கனரக படை பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காசா ஹமாஸ் விடுதலை போராளிகள்
பாலஸ்தீனம் காசா ஹமாஸ் விடுதலை போராளிகள் நடத்திய வீரம் சேர்ந்து ஊந்துகணை ஏவுகணை தாக்குதலில் டாங்கிகள் சிதறியது .
இதன் பொழுது டாங்கிகளை செலுத்தி சென்ற இராணுவத்தினர் மற்றும் ,அதன் கட்டளை தளபதிகள் யாவரும் பலியாகியுள்ளனர் .
கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய இராணுவம்
இவ்வாறன கால பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது .
1948 ஆண்டு நக்பா இனசுத்திகரிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் இராணுவம் நடத்தியது .
ஏழுலடசம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தமது நாட்டை விட்டு அகதிகளாக சென்றனர் .
அவ்வாறான ஒரு நிகழ்வை நடத்தவே இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ,அதற்கு தகுந்த நெத்தியடி வைத்தியத்தைவழங்கி வருகின்றனர் .
ஹமாஸ் போர் படைகள் ,ஹிஸ்புல்லா என்பன இணைந்து கடுமையாக நடத்தி ,இஸ்ரேல் கபட நாடகத்தை முறியடித்து வருகின்றனர் .
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு ,பல முக்கிய போர் தளபாடங்கள் சேதம் .கொண்டாடும் ஹிஸ்புல்லா இராணுவம் .
இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு இராணுவ பகுதிகள் தொண்டராக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போர் படை
லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அநடத்திய பழிவாங்கும் பதிலடி தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகளுக்கு பெயரம் இழப்பு ஏற்பட்டுள்ளது .
நீட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த ப்பட்டுளள்து .
இந்த தாக்குதலின் மேற்படி சேதங்களை இஸ்ரேல் படைகளுக்கு தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளன .
உக்ரைன் ரஸ்யா போர்
இதேவேளையில் உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் ,கடந்த ரெண்டு வாரத்தில் மிக முக்கிய உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட நான்கு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக, உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது
Su ரக தாக்குதல் போர் விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் அறிவித்துள்ளன .
Featured
இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு , ஹிஸ்புல்லா போர் படைகள் வெடி குண்டு விமானங்கள் இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் ,அலறும் சைரன்கள் .
ரபா எல்லை தாக்குதலை நிறுத்த கோரி நேதன்யாகூவிற்கு எதிராக பல நாடுகள் அவசர கோரிக்கை விடுத்துள்ளன .
நெதன்யாகு பெரும் சிக்கலில்
இதனால் இஸ்ரேல் நெதன்யாகு பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதை மேற்படி கூட்டு அறிக்கைகள் எடுத்து காட்டுகின்றன .
இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த மக்களின் குரலாக இந்த நாடுகள் வேண்டுதல் காணப்படுகின்றன .
அமெரிக்கா சிரியா மோதல் ,வெடித்த புது யுத்தம் .வெள்ளம் போல் பொழியும் ஏவுகணை மழை .
பெரும் தாக்குதல் நடவடிக்கை
காசா பகுதி ஊடாக மிக பெரும் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்த இஸ்ரேலிய படைகளுக்கு மீளவும் ஹமாஸ் படைகள் பலம் கொண்டு தாக்கி வருகின்றன .
சற்றும் எதிர்பாராத ஹமாஸ் போர் படைகளின் இந்த தாக்குதலினால் ,இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது .
ஓயாது தொடரும் போரினால் பெரும் ஓல வாழ்வில் இந்த படைகள் சிக்கியுள்ளன .
இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக தாக்குதல்
டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக காணப்டுகிறது .
தாக்குதல் நடத்தியது யார்
இந்த இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேல் யார் தாக்குதல் பின்புலத்தில் உள்ளார்கள் என்ற விடயத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை .
பெரும்பாலும் இந்த தாக்குதலை நடத்தியது , ஈரான் எனவே இஸ்ரேல் கூறுவதற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .
மிக முக்கிய இஸ்ரேல் தூதரக அதிகாரியை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தாக்குதல் இலக்கு முக்கிய மொஸாட் உளவாளியாக இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள் போர் முற்றுகையில் சிக்கி தவிக்கும் இஸ்ரேலிய இராணுவம் .
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்கள் மீது கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
நான்கு முனைகள் ஊடாக நான்கு நாடுகளில் இருந்து தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாலஸ்தீன விடுதலை போராளிகள்
சற்றும் எதிர் பாரத சாதனை தாக்குதலை பாலஸ்தீன விடுதலை போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .
ஆழம் தெரியாது காலை வைத்து இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் பொறியில் சிக்கியுள்ளது .
இஸ்ரேல் வடக்கு இராணுவ தளங்கள் தொடராக இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இஸ்ரேலிய இராணுவம்
இதனால் தற்போது செய்வதறியாது இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அதன் நேச நாடுகள் திணறி வருகின்றன .
ஏழு மாத போரில் இஸ்ரேலிய இராணுவம் பல மில்லியன் இழப்பை சந்தித்துள்ளது என்பதை இஸ்ரேலிய உள்ளூர் முக்கிய ஆதரவு சக்திகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி , தமது படைகளை தாமே தாக்கிய இஸ்ரேல் இராணுவம் ,காசா களத்தில் நடந்தேறிய விசித்திர தாக்குதல் .
பாலஸ்தீனம் காசா
பாலஸ்தீனம் காசா ஜபாலியா பகுதியில் படை நகர்வை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய தரை படைகள் தமது படைகளை தாக்கியதில் ஐந்து இஸ்ரேல் தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் போர் படைகள் நடத்தி வருகின்ற கோர தாக்குதலில் ,நிலை குலைந்துள்ள தரை படைகள் மிக பெரும் நெருக்கடியை தருவித்து வருகின்றனர் .
ஹமாஸ் போர்
ஹமாஸ் போர் படைகளின் ஒன்றிணைந்த தாக்குதல் காரணமாக ,உளவியல் நிலையில் பாதிக்க பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் சிறுவர் நிலையில் காணும் உள்ள கட்டமைப்பை கொண்ட படைகள் பெரும் இடரை சந்தித்த வண்ணம் உள்ளது மேற்படி இழப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .
காசா எல்லை இஸ்ரேல் இராணுவத்தினருக்கு கன்னி வெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த கன்னி வெடி தாக்குதலில் சிக்கி இஸ்ரேலிய டாங்கி படை சிதறியுள்ளது .12 டாங்கிகள் அழிக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம் பட்டுள்ளதாக ஈராக் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளன .
இஸ்ரேலிய இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ விமானம் தளத்தின் மீதே இந்த வெற்றிகரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள்
அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள் இந்த விமானதளத்தில் தரித்து நிற்பது வழமையாகும் .
அவ்விதமான விமான தளத்தை தெரிவு செய்து ஈராக்கிய போராளிகள் குழுக்கள் துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளன .
எகிப்தின் ரபா எல்லை வழியான தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் தீவிரம் ஆக்கியுள்ள இவ்வேளையில் ,இந்த திடீர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சியோனிச படைகளை நான்கு முனை ஊடாக சுற்றிவளைத்து ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சற்றும் எதிர்பாராத ஒன்றிணைந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியா நிலையில் தற்போது .இஸ்ரேலிய இராணுவம் செய்வதறியாது திணறி வருகிறது .
பாலஸ்தீனம் காசா இஸ்ரேலுக்கு இடையிலான இந்த போரில் ,இஸ்ரேலியா இராணுவம் ,அதன் இராணுவ கட்டமைப்பு என்பன பலமாக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் ஆமி தளபதி பலி
இஸ்ரேல் ஆமி தளபதி பலி
இஸ்ரேல் ஆமி தளபதி பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய எதிர் தாக்குதலை;ல் சிக்கிய இஸ்ரேல் ஆமி தளபதி பலியாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோர ரபா வழிய முற்றாக ஆக்கிமிது அங்குள்ள மக்களை குறைத்திடும் நோக்குடன் இஸ்ரேல் ஆமி தாக்குதலை நடத்திய வண்னம் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .
படை நடவடிக்கை
அவ்வாறான அகால பகுதியில் முன்னேற்ற படை நடவடிக்கையை இராணுவத்தை வழிமறித்து ,ஹான்ஸ் போராளிகள் வீரம் நிறைந்த தாக்குதலை நடத்தினர் .
இந்த தக்குதலில் இஸ்ரேல் ஆமி படை தளபதி ஒருவர் பலியாகியும் நால்வர் காயமடைந்துள்ளனர் .
அவ்விதம் காயமடைந்தவர்கள் ஆமி தளபதி ஒருவர் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா மீது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் வெற்றிகரமாக நடத்திட அப்போது அமெரிக்கா ஒரு பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
எதிர் வரும் வாரங்களில் இந்த ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேல் ஆமிக்கு வினியோகத்தை மேற்கொள்ளும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் படையினர் காயம்
இஸ்ரேல் படையினர் காயம்
இஸ்ரேல் படையினர் காயம் என இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .இவ்வாறு காயமடைந்தவர்களில் இஸ்ரேல் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிபுல்லா இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலின் பொழுதே இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது
வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய அதி உயர் பாதுகாப்பு கொண்ட இராணுவ முகாம்கள் தாக்குதலுக்கு உள்ளாகின .
அங்கிருந்த பீரங்கிகள் மற்றும் ஏவுகணை கருவிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளின் தாக்குதலினால் இஸ்ரேல் இராணுவம் மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
தமது தோல்வியை ஒத்துக்கொள்ள மறுத்து ,அப்பாவி மக்கள் வாழ்விடங்களை தாக்கிவிட்டு,அங்கு இறந்தது ஹிஸ்புல்லா போராளிகள் என இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு ,ஆட்டத்தை ஆரம்பித்த எகிப்து ,கொதிக்கும் இனப்டுகளை புரியும் இஸ்ரேல் .
எகிப்து காசா எல்லையில் உள்ள ரபா சாலையை வழிமறித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் போரை நடத்தி கொண்டுள்ளது .
இந்த போரினால் அந்த வீதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
இதனை அடுத்து தபோது எகிப்து நாடானது இஸ்ரேல் இனப்படுகொலை புரிவதாக ,தென் ஆப்பிரிக்கா தொடுத்த வழக்கில் தன்னையும் எகிப்து இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக மாறியுள்ளது .
நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல்
சற்றும் எதிர்பாராத எகிப்து நாட்டின் இந்த வழக்கு இணைவினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
சர்வதேச நீதிமன்றில் தென் ஆப்பிரிவை எகிப்பது இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக தமது கண்டங்கள் ,மற்றும் தீர்மானங்களை வலியுறுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களை இஸ்ரேலை கொன்று குவித்து கொண்டிருக்க ,அதனை தடுக்க மறந்து சர்வதேச நீதிமன்றம் ,தனது தீர்ப்பை தள்ளி போட்ட வண்ணம் நகர்வது ஏமாற்றத்தை அளிக்கிறது .
இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
இஸ்ரேல் இராணுவ தளபதி காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .
பலஸ்தீனம் காசா பகுதியால் இடம்பெற்ற போரில் இஸ்ரேல் இராணுவதின் படையணி கட்டளை தளபதி ,படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்
வடக்கு இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஹமாஸ் போராளிகள் நடத்திவரும் வீரம் செறிந்த பதிலடி தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .
அவ்வாறு கடந்த ஐந்து நாட்களில் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என்பன கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினர் .
அவ்விதம் நடத்திய கூட்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியும், டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ தளபதிகள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
காணொளியில் பல் நாட்டு செய்திகள் உள்ளடக்க பட்டுள்ளன
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம் .
இஸ்ரேலின் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நாடத்தினர் .
இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம்
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் வீடுகள் நூற்று கணக்கில் சேதமாகியுள்ளன .
எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் காயாமடைந்தும் பலியாகியும் வருகின்றனர் .
வெடிகுண்டு விமான தாக்குதல்
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து ரொக்கட் ,ஏவுகணை ,வெடிகுண்டு விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த போரில் பாலஸ்தீனம் காசா பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது .
தமது தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தொடர்வதால் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தையும் ,அதன் மக்களையும் இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல்கள் நடத்த படுகின்றன .
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு , ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணை ,பீரங்கி தளம் அழிக்க பட்டுள்ளது .
லெபனான் மற்றும் ரபா எல்லையோர மக்களை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல் நடத்த பட்டு வந்தன .அந்த தாக்குதல்கள் இதே முகாமில் இருந்து மேற்கொள்ள பட்டன .
அவ்வாறன பீரங்கி தளத்தை முற்றுகையிட்டு கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
பீரங்கி தளம் அழிப்பு
இதில் இஸ்ரேல் இராணுவத்தின் 155 மில்லி மீட்டர் பீரங்கிகள் ,மற்றும் ஏவுகணை செலுத்திகளை என்பன அழிக்க பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளன .
காசா இஸ்ரேலுக்கு இடசையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இஸ்ரேல் வடக்கு பகுதி அணைத்து இராணுவ முகாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணை
தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் மூலம் ,இஸ்ரேல் ஏவுகணை தளங்களை அழித்துள்ளதால் ,இஸ்ரேல் இராணுவம் உளவியல் நிலையில் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள். இஸ்ரேல் இராணுவம் ரபா எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மக்களை தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் ,தற்போது பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சர்வதேச சட்டங்களை மதித்து தாம் வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயனப்டுத்த வேண்டும், என அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல்
இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் போக்கு உச்சம் பெற்று காணப்படுகிறது .
இதேவேளை இஸ்ரேல் வடக்கு இராணுவ நிலைகளை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போர் படையினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட முழுசேத விபரங்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .
பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .
மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்
அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .
இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .
தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .
அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல் நடத்திய போராளி குழுக்கள் ,நெருக்கடியில் திணறும் இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேலிய நாட்டின் நிறுவ பெற்றுள்ள கோலன் குன்று கண்காணிப்பு ,உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த கோலன் குன்று மலை முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கோலன் குன்று
கோலன் குன்று பகுதியில் நிறுவ பெற்றுள்ள இந்த உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து வழங்க படும் தகவலை அடுத்தே ,சிரியாவில் உள்ள ஈரான் ,சிரியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த படுகிறது .
சிரியா போர் படை
அவ்விதமான தாக்குதல் நடத்தும் நெருக்கடியை ஏற்படுத்தும் இஸ்ரேல் இராணுவ தளத்தை தெரிவு செய்தே இப்பொழுது சிரியா போர் படை புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .
இடி மின்னல் தாக்குதலாக இந்த அதிரடி தாக்குதல் அமைய பெற்றுள்ளது .
இஸ்ரேல் உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய அசாத் நடவடிக்கை ,கோலன் குன்று முகாம் ,லெபனான் ஹிஸ்புல்லா ,ஹமாஸ் ,சிரியா போராளிகள் மற்றும் ஹவுதிகள் ,ஈராக்கிய படைகளினாலும் தாக்குதலுக்கு இலக்காகியது .
கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையம்
அவ்வாறு என்றால் இந்த கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையத்தின் செயல்பாடுகள் காணப்பட்டன என்பததை இந்த கூட்டு தாக்குதல்கள் ,மூலம் கணித்து கொள்ள முடியும் .
சியோனிச படைகள் நடத்தும் அதே தாக்குதல் தந்திரோபாயங்களை ,அப்படியே திருப்பி அதே இஸ்ரேலியா இராணுவத்தினருக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன .
அதனால் இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு கட்டளை உளவு கண்காணிப்பு இராணுவ மையங்கள் செயல் இழந்த நிலையில் அல்லது இயங்க முடியா நெருக்கடி நிலைக்குள் பாலஸ்தீன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன .
எனினும் வழமை போன்று எமது வான்காப்பு படைகளினால் தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்கள் ,சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள இஸ்ரேல் .
ஆயுதங்கள் வழங்க மாட்டோம் எனவும் ஆயுத கப்பல் இப்பொழுது இஸ்ரேலுக்கு வந்து சேராது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்
எகிப்தின் எல்லையோர ரபா மீது ,இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,வேறு வழியின்றி இஸ்ரேல் திணறி வருகிறது .
அமெரிக்கா வழங்கும் இந்த மிக பெரும் ராட்சத குண்டுகளையாயே, இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தலைமேல் வீசி வருகிறது .
இப்பொழுது பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போரை அமெரிக்காவே நடத்தி செல்கிறது என்பது ,இந்த ஆயுத தாமதம் மூலம் அம்பலமாகியுள்ளது .
தேர்தலை பைடன் நிராவகம் சந்தித்துள்ளதால் இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிகளை செய்த்திட முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறார் .
ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம்
அதனால் தற்போது இந்த ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வெள்ளைமாளியின் ஆயுதங்களை நம்பியே போரை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது பொறிக்குள் சிக்க வைக்க ப்பட்டுள்ளதா இல்லை ,இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நாடகம் நாடத்துகிறதா என்பதை சில நாட்களில் தெரிய வந்து விடும் .
பேச்சுக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில் ,ஹமாசுடன் பேச்சை நடத்திட மறுத்து அடம் பிடிக்கும் நெதன்யாகுவிற்கு ,அமெரிக்கா வைத்துள்ள இந்த ஆப்பு நியம் என்றால் ,இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் என நம்பலாம் .




































