Tag: இந்தியா
இலங்கை இந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை
இலங்கை இந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை
2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள
ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.
இதில் நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை
அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உலக பெறுமதிச்
சங்கிலியின் ஊடாக பிரதான தரப்பினர்களுடன் இணைவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவானது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகும்.
இலங்கை இந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை
முன்னுரிமையான துறைகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவாக மேம்படுத்தும் நோக்கத்துடன் 2018 முதல் இடைநிறுத்தப்பட்ட ETCA தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 29 ஜூலை 2023 அன்று இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அதன்படி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் திணைக்களத்தின் இணைச்
செயலாளருமான ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகள் குழு இலங்கை வந்து இந்த விரிவான ஒப்பந்தம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.
வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தகத் திணைக்களம்,
விவசாயத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் முதலீட்டுச் சபை, ஜனாதிபதி செயலகத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க தலைமையிலான தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு (NTNC) தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது
- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது
- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை
- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்
- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி
இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|
இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|
இந்தியாவில் தொடராக மூன்று குண்டுகள் வெடிப்பு .
கேரளா மாநிலம் கொச்சினில் கிறிஸ்தவ வாழிபாட்டு கூட்டத்தில் வெடித்த குண்டு பல மக்கள் காயம் .
இந்தியாவுக்குள் நடத்தியது யார் ,விசாரணைகள் தீவிரம் ,|Kerala Kochi explosions|
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
இந்தியா ஐராவத் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்தியா ஐராவத் கப்பல் நாட்டை வந்தடைந்தது
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர்.
INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள, தரையிறங்கும் கப்பல் (LST – L) 170 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்டதாகவும், கமாண்டர் ரிந்து பாபு தலைமையில் இந்தக் கப்பல் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியா ஐராவத் கப்பல் நாட்டை வந்தடைந்தது
கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவைச் சந்தித்துள்ளார்.
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது

- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை

- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்

- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி

- தேசிய தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்த நாள் National Leader Prabhakaran’s 72nd Birthday

- மோட்டார் சைக்கிள் திருட்டர்கள் 4பேர் கைது

- டி-56 ரக துப்பாக்கித் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி துபாயில் கைது

- எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil

- அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
இந்தியாவில் தங்கியுள்ள கனடா நாட்டை சேர்ந்த 40 இராயதந்திரிகளை
உடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது .
இந்தியாவில் இருந்து இந்த 40 கனடா இராயத்தந்திரிகள் பத்து நாட்களுக்குள்
வெளியேற வேண்டும் என பணிக்க பட்டுள்ளது .
அதன் பின்னர் அவர்களது இரயத்தந்திர அந்தஸ்து இழக்க பட்டு ,
அவர்கள் தனி நபர்களாக காணப்படுவர் என்ற மிரட்டலை இந்தியா விடுத்துள்ளது .
கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
கனடா தூதரகத்தின் வாயிலாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் ,
தங்கி உள்ளனர் என இந்தியா குற்றம் சுமத்துகிறது .
அதை அறிந்தே இந்த குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது . .இதனால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
கனடாவில் காலிஸ்தான் போராளிகள் குழு தலைவரை இந்தியாவின் உளவுத்துறையான றோ படுகொலை புரிந்தது என கனடா தெரிவித்தது .
இதனை அடுத்தே கனடா இந்தியாவுக்கு இடையில் கடும்
முறுகல் போக்கு இடம்பெற்று வருகிறது .
மேலும் கனடா பிரதமர் ருடே மீது அவதூறு பிரச்சாரங்களை ஆளும்
மோடியின் சங்கிகள் புரிந்த வண்ணம் உள்ளனர் .
மனித நவநநாகரீகத்திற்கு முரனான வகையில்,
மிக கீழ்த்தரமாக ,பல you tube வாடகை வாய்கள் பேசி வருகின்றன .
இவ்வாறான நிலையில் கனடாவில் நடந்த படுகொலை தொடர்பில் ,கனடா நடத்தும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என,அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது .
- குவைத்தில் இரண்டு இத்தாலியர்களைக் கொன்ற ஈரான் ட்ரோன்
- கண்ணிவெடிகளில் மோதியதால் இரண்டு எண்ணெய் கப்பல்கள் எரிகிறது
- காசா தாக்குதலில் கொல்லப்பட்ட MSF பணியாளர்கள் ஹமாஸ் உறுப்பினர்கள் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது
- 121 ஹூத்திப் போராளிகள் கொல்லப்பட்டதாக யேமன் படைகள் அறிவிப்பு
- சவுதி விமான தளங்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் Houthi fighters attack Saudi airbases
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.
அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.
அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.
அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.
வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.
இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.
அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைதுby நிருபர் காவலன்பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது சட்டவிரோத டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பனதுராவில் 75 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பனதுராவின் பின்வத்த பகுதியைச் சேர்ந்தவர். கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை…
- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டதுby நிருபர் காவலன்சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் வலையமைப்பிலிருந்து 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கையைக் கண்டுபிடித்து, 92 இந்தோனேசிய மற்றும் 72 மலேசிய நாட்டினரை மீட்டுள்ளதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. அதிக வருமானம் தரும் தகவல் தொழில்நுட்ப வேலைகள்…
- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கைby நிருபர் காவலன்ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை ,ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு நிலச்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), ஏழு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக (DS) பிரிவுகளுக்கு நிலச்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. நேற்று (27) இரவு 9:00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைகள், இன்று (28) மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும். பதுளை, களுத்துறை, கண்டி,…
- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்by நிருபர் காவலன்2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம் ,2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 1 அன்று பல தொழிற்சங்கங்கள் போராட்டப் போராட்டங்களைத் தொடங்கவுள்ளன. 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர் 1 அன்று பொல்டுவ சந்திப்பில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த கல்வி வல்லுநர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அன்று நடைபெறவிருந்த கல்வி அமைச்சகத்தின் செலவினங்கள் மீதான நாடாளுமன்ற விவாதத்துடன் ஒத்துப்போகும் வகையில் இந்தப் போராட்டம்…
- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலிby நிருபர் காவலன்தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்திலுள்ள ஹ்வாசொங்கில், வேலை முடிந்து தங்கும் விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள், ஒரு லாரியின் சரக்கு ஏற்றும் பகுதியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த பொருட்கள் மோதியதில் உயிரிழந்தனர். தென் கொரிய ஊடக அறிக்கைகளின்படி, நவம்பர் 26 அன்று இரவு சுமார் 9.10…
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் இருந்து நீக்கிய சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
அந்த ரயில் இயந்திரங்கள் இந்த நாட்டிற்கு பொருத்தமானதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்ப குழுவை எதிர்காலத்தில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னரே அந்த இயந்திரங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைதுby நிருபர் காவலன்
- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டதுby நிருபர் காவலன்
- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்by நிருபர் காவலன்
- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலிby நிருபர் காவலன்
இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest New
இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest News
இந்தியா றோவின் இரகசிய படுகொலை ,சிக்கிய ஆதாரங்கள்,
வசமாக மாட்டிய மோடி அரசு ,புலிகள் தடை நீக்க நடவடிக்கை ,
சிக்கலில் மாட்டிய இந்தியா ,
India Canada issu,
Sikh murder row, India-Canada ties ,India expels Canada diplomat as Sikh murder row,
Murder of Sikh Leader in Canada Highlights Modi’s ,Khalistan Row,
Indian Diplomats Tied to Trudeau’s Claims ,
India-Canada Khalistan Row,khalistan row canada,India Canada News,
Khalistani Row In Canada ,Exclusive Interview,canada pm Trudeau,
India involved in killing of Sikh leader say Canada,
India killed a Sikh activist in Canada,
கனடாவிற்கு தடைவிதித்த INDIA,India VS Canada ,india vs canada issue,
india vs canada issue tamil,India 🇮🇳 vs Canada 🇨🇦 Latest News,
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைதுby நிருபர் காவலன்
- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டதுby நிருபர் காவலன்
- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்by நிருபர் காவலன்
- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலிby நிருபர் காவலன்
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
கனடாவில் காலிஸ்தான் போராளிகள் அமைப்பை சேர்ந்த
முக்கிய தலைவர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார் .
இவரது கொலையை இந்தியா உளவுத்துறையான
றோ புரிந்துள்ளது என கனடா குற்றம் சுமத்தியுள்ளது .
இதனை அடுத்து தற்போது கனடாவுக்கான
இந்தியா தூதராக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்ற பட்டார் .
மேலும் கனடாவுக்கு தமது மக்களை பயணிக்க வேண்டாம் என இந்தியா தெரிவித்துள்ளது .
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
இஸ்ரேல் உளவுத்துறையான மொஸாட் வெளிநாடுகளில் தமது எதிரிகளை கொன்று குவித்து வருகிறது ,அவ்விதம் இந்திய றோவும் தற்போது உருவெடுத்துள்ளது என கனடா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
இந்தியா புரிந்த ஒரு படுகொலை காரணமாக மிக பெரும் தவறை இந்தியா புரிந்துள்ளதுடன் ,தனது எதிர்கால ,நடவடிக்கை பாதிக்கும் நிலைக்கு இந்தியா சென்றுள்ளது .
இந்தியா மிக பெரும் பேரழிவை சந்திக்க போவதை ,
எதிர்காலம் கட்டியமிட போவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது
by நிருபர் காவலன் - சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது
by நிருபர் காவலன் - ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்
by நிருபர் காவலன் - தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி
by நிருபர் காவலன்
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனாவுக்கு இடையில் வெடித்த பெரும் மோதல் ,
சிக்கிய முக்கிய ஆயுத நிறுவனங்கள் ,இந்தியா இராணுவத்தை காணவில்லை ,
வெடித்த போர் ,
- குவைத்தில் இரண்டு இத்தாலியர்களைக் கொன்ற ஈரான் ட்ரோன்by நிருபர் காவலன்
- கண்ணிவெடிகளில் மோதியதால் இரண்டு எண்ணெய் கப்பல்கள் எரிகிறதுby நிருபர் காவலன்
- காசா தாக்குதலில் கொல்லப்பட்ட MSF பணியாளர்கள் ஹமாஸ் உறுப்பினர்கள் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறதுby நிருபர் காவலன்
- 121 ஹூத்திப் போராளிகள் கொல்லப்பட்டதாக யேமன் படைகள் அறிவிப்புby நிருபர் காவலன்
- சவுதி விமான தளங்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் Houthi fighters attack Saudi airbasesby நிருபர் காவலன்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9 மணி அளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானியாவின்
ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது
by நிருபர் காவலன் - சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது
by நிருபர் காவலன் - ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்
by நிருபர் காவலன் - தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி
by நிருபர் காவலன்
மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
மதுரை – யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை – கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது
by நிருபர் காவலன் - சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது
by நிருபர் காவலன் - ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்
by நிருபர் காவலன் - தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி
by நிருபர் காவலன்
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக,
இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறலுக்கு,
உள்ளன நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
வழமைக்கு மாறாக அதிக வெப்பம் காணப்படுவதால் இந்த
உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு
இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது
. இந்நிலையில் இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையானது நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்கே, இலங்கை நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 30 மே 2023 இல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் இந்நிகழ்வில் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டமையின் பிரகாரம் 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
கடந்தவருடம் முதல் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள், மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவசரமாக இறக்குமதி செய்வதற்கு இந்த கடனுதவி திட்டம் பயன்படுத்தப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும். .
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் பல்வேறு கடனுதவி திட்டங்கள் மற்றும் நாணய உதவிகள் ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவி கடந்த வருடம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் துரித பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்கும் எமது நிலையான அர்ப்பணிப்புக்கான ஓர் சாட்சியமே இலங்கைக்கான இந்திய ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு இந்தியா அரசினால் 75 பேரூந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன .
இந்திய மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் ,இந்த பேரூந்துகள் ஒரு தொகுதி வழங்கி வைக்க பட்டுள்ளது .
500 பேரூந்துகள் இலங்கைக்கு வழங்கிட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது .அவை கட்டம் கட்டமாக வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
தமிழீழ விடுதலை புலிகளை மீளவும் உருவாக்கிட பாகிஸ்தான் உளவுத்துறையினர் ,முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா மத்திய புலனாய்வு அமைப்பான ரா குற்றம் சுமத்தியுள்ளது .
தமிழகத்தை மையப்படுத்தி புலிகளை உருவாக்கி, அவர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என, இந்தியா ரோ தனது கறபனையை கட்டவிழ்த்து விட்டுள்ளது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர் .
அவ்வாறு கடத்தியவர்கள் புலிகளை சேர்ந்த உறுப்பினர்கள் என இந்தியா ரா உளறியுள்ளது .
புலம் பெயர் மக்கள் பணத்தினை புலிகளுக்கு அள்ளி வழங்கி வந்தனர் ,அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் மக்கள் வழங்குவார்கள்
நிலவரம் இவ்வாறு இருக்கும் பொழுது, புலிகள் மீது தனது வன்ம வசை பாடலை நடத்திட இந்தியா ரா இப்படி உளறி வருகிறது .
இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவு வழங்கி வரும் என இந்தியா வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
அயல் நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொழுது ,அதனை அவ்விதமே விட்டு வேடிக்கை பார்க்க முடியாது .
தமது ஆதரவை மேலும் வழங்கி வருவோம் என வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
இவரது கூற்று சீனாவை சீண்டும் நோக்கம் கொண்டது என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 11000 தமிழ் அகதிகள் மீள தாயகம் திரும்பியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு போர் காணமாக ,புலம்பெயர்ந்த தமிழர்களே தற்போது 26 வருடங்கள்,கழித்து இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறு இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு, இலவச டிக்கட் வழங்கி இலங்கை அழைத்து வந்துள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது .
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது

- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை

- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்

- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி

இந்தியாவில் 40 கோடியை கொள்ளையடித்த புலிகள் இந்திய அரசு பரப்புரை
இந்தியாவில் 40 கோடியை கொள்ளையடித்த புலிகள் இந்திய அரசு பரப்புரை
இந்தியாவில் பெண் ஒருவரின் பெயரில் உள்ள நாற்பது கோடி ரூபாவை ,ஐரோப்பாவில் இருந்து இயங்கி வரும் ,புலிகள் குழுவை சேர்ந்தவர்களினாலே கொள்ளையடிக்க பட்டுள்ளது என இந்தியா உளவுத்துறை தகவலை வெளியிட்டுள்ளது .
ஐரோப்பாவில் உள்ள புலிகளின் தலைமையினால், அனுப்பி வைக்க பட்டவர்கள் ,இந்தியா சென்று ,இந்தியர்கள் போலவே வேடமிட்டு , குழுவாக இணைந்து ,போலி ஆவணங்களை தயாரித்து நாற்பது கோடிரூபா இந்திய பணத்தை ஆட்டையை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
இல்லாத புலிகள் மீது தற்போதும், சேறடிக்கும் நகர்வில் இந்தியா உளவுத்துறை ,மற்றும் இந்திய பார்ப்பனிய குழுக்கள் செயல் பட்டு வருகின்றன .
ஆனால் ,மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள புலிகள் தலைவர் பிரபாகரனும் ,அந்த அமைப்பின் சிவில் நிர்வாகத்தையும் இன்றுவரை மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் ,எதிர்ப்பார்த்த வண்னமே பயணிக்கின்றனர் .
சீனாவை இலங்கையில் நுழையவைத்து , இந்திய இறையாண்மைக்கு , ஆபத்தை உருவாக்கி வரும் இலங்கையை இந்திய, இனவாதம் இன்றும் நம்புவது வேடிக்கை தான் .,
தமிழர்கள் அழிந்தது போல இந்தியர்கள் அழிக்க படும் நிலை, விரைவில் உள்ளது, என்பதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பதே கள நிலவரமாக உள்ளது .
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டது

- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை

- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்

- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலி

- தேசிய தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்த நாள் National Leader Prabhakaran’s 72nd Birthday

- மோட்டார் சைக்கிள் திருட்டர்கள் 4பேர் கைது

- டி-56 ரக துப்பாக்கித் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி துபாயில் கைது

- எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil

- அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall

இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் வசிக்கும் இந்தியா மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இலங்கையில் கோட்டபாய மீள நாடு செல்ல உள்ள ,நிலையில் அங்கு போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்கும் ,இந்திய இவ்வேளை இந்தியர்கள் குறிவைத்து தாக்க பாடலாம் என எதிர் பார்க்கிறது.
அதனால் இலங்கை வாழ் இந்தியா மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை பட்டுள்ளனர் .
இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பின் பின்னால் ஏதோ இலங்கையில் நடக்க போவதை காண்பிக்கிறது .


















































