முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள் முல்லைத்தீவில் இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை கவலையில் மூழ்கவைத்துள்ளது.

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணி

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்

மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

மாஞ்சோலை வைத்தியசாலை

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in வன்னி மைந்தன் உதவி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி,மன்னார் மாவாட்டத்தில் மாணவிகள் தங்கியுள்ள ஆச்சிரம ஒன்றுக்கு காரை சேனாதி அண்ணா வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதி பங்களிப்பில் இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த சிறார்களுக்கு அன்னதானம் வழங்கிய அவர்களை மகிழ்வூட்டிய காரை சேனாதி அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள் நேற்று வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா,

அன்பழகம் மீனுஜா ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேபோல், அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதற்கமைய, வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கிறது​.

குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மாணவர்கள் தற்போது அதி உயர் பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்தது வருவது ,கல்வியால் ரீதியில் அதி வளர்ச்சி கொண்டுள்ளதை இந்த மாணவர்கள் சாதனை விபரங்கள் எடுத்து காட்டுகின்றன .

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்


பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள் ,யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல்,

அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது,

அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

புது வகையான ஆங்கில உச்சரிப்பை பேசச் சொல்வது, ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாடசாலையில் குறித்த விடயத்தை சொன்னபோதும் சமாளித்து போகுமாறு கூறவே அச்சம் காரணமாக 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து அனைத்து மாணவிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர்.

மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை யில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 மாணவிகளும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதி பொறுப்பாசிரியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி

கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி

இலங்கை களுத்துறை பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி
கொண்டிருந்த வாத்தியார் ஒருவர் தனனிடம் கலவி கற்ற 16 மாணவிகளை
பாலியல் உறவுக்கு உட்படுத்தி இன்பம் அனுபவித்துள்ளார் .

அவர்களுடன் நடத்த பட்ட பாலியல் காட்சிகளை தனது ,
கணணியில் பதிவாக்கி மறைத்து வைத்திருந்துள்ளார் .

அதனை கண்காணித்த மனைவி பாதிக்க பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிய படுத்தியதை அடுத்து போலீசார்
கணவனை இளுத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர் .

மேற்படி சமபாவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

No posts found.
மாணவிகள் கொண்டாடிய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு
Posted in சீமான் பேச்சு

மாணவிகள் கொண்டாடிய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு

மாணவிகள் கொண்டாடிய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு

சீமான் பேச்சை கொட்டு பள்ளி மாணவிகள் கொண்டாடிய கொண்டாட்டம் .

அசத்தல் பேச்சு .

கொஞ்சம் பேர் இதனை கேளுங்க .

மயங்கி விழுந்த 44 மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

மாத்தளை– கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாணவிகள்

என்பதுடன், வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

இவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதில் கலந்துகொண்ட போதே, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவிகளின் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Posted in Uncategorized

பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்

பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்

மாணவிகள் கடத்தல்

நையீரியா நாட்டில் நேற்று பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த ஆயுதம்

தாங்கிய தீவிரவாதிகள் அங்கு கலவி பயின்று வந்த சுமார் 317 மாணவிகளை காடத்தி சென்றுள்ளனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகள் இந்த கடத்தல் காரர்களினால் கடத்தி செல்ல பட்டுள்ளனர் ,கடத்த பட்டவர்களில்

பத்து ,மாற்றும் பதின்மூன்று வயதுடைய சிறுமிகள் பலடசின் பேர் உள்ளனர்

இராணுவ நடவடிக்கை

மேற்படி மாணவிகளை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மிக பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேகொண்டுள்ளனர்

கற்பழிப்பு

,பொக்கோ காராம் அமைப்பு இவ்வாறு இருநூறு பெண்களை கடத்தி சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர்

விடுவிக்க பட்ட செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Home » மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் கருகி பலியான மூன்று மாணவிகள்

ஆசாரபயானில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி பிபலியான மூன்று இலங்கை மாணவிகள் சடலத்தை

இலங்கை எடுத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சடலங்கள் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,போலீசார் விசாரணைகள் முடிவின் பின்னர்

இலங்கையிடம் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

இவர்கள் தங்கி இருந்த வீட்டில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கின் காரணமாக அந்த வீடு தீ பற்றி எரிந்த நிலையில் இவர்கள பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

தீயில் கருகி பலியான மூன்று மாணவிகள்