Tag: சூடு
இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை
இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை
மினுவாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியான உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் 4 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, போர 12 வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Featured
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மக்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அவசர காவுவண்டிகள் மூலம் மருத்துவ மனைக்குஎடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .துப்பாக்கி கி சூடு நடத்தியதில் ஒருவர் மட்டுமே சம்பந்த பட்டுள்ளதாக
தெரிவிக்கும் நோர்வே பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
பாதகமான காலநிலைக்கு மத்தியில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
இலங்கை பெலியத்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் சிக்கி 42 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்
ஒருவாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கி சூட்டு தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது
இலங்கையில் ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருட சிறை
தண்டனை வழங்க படும் என்பது விதியாக உள்ள நிலையிலும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட்ட தக்கது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
அமெரிக்கா வாஷிங்க்டன் பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
பாடசாலையில் சிறார்களை மீட்டு வந்தவர்களே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்
இந்த் சூட்டு சம்பாவத்தை அடுத்து மக்கள் சிதறி ஓடினார்
இது குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உளளனர்
இரவு விடுதியில் துப்பாக்கி சூடு -இருவர் மரணம் – 10 பேர் காயம்
இரவு விடுதியில் துப்பாக்கி சூடு -இருவர் மரணம் – 10 பேர் காயம்
அமெரிக்கா Taboo Nightclub and Lounge, Cedar Rapids பகுதியில் உலா இரவு விடுதியில்
நடத்தி பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி இருவர் பலியாகினர் ,மேலும் பது பேர்
படுகாயமடைந்துள்ளனர்
இந்த சூட்டு சம்பவத்திற்கான கரணம் தெரியவிலை விசாரணைகள் தொடர்ந்து
இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்
இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த தினம் இருவர் சுட்டுக் கொலை செய்ய பட்டுள்ளனர்
மாட்டு உரிமையாளருக்கும் ,அந்த மாடுகளை எடுத்து செல்ல
வந்தவர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது
வாகன விபத்தில் இறந்தனர் என தெரிவிக்க பட்ட பொழுதும் போலீசார்
நடத்திய விசாரணைகளில் இவர்கள் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது
இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது
தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்
தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்
Colorado பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த
மக்கள் மீது மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதன் பொழுது அங்கிருந்த மக்களில் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
தாக்குதல் இடம்பெற்ற வேளை இருபது பேர் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்
,எனினும் அவர்கள் காயங்கள் ஏதும் இன்றி தப்பி கொண்டனர்
இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார்.
வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயங்களுக்கு உள்ளான அந்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்
கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்
அமெரிக்காவில் காரில் சிசுவுடன் பயணித்த பெண் ஒருவரை வழிமறித்த கொள்ளையன் அவரது
காரில் உள்ள பொருட் களை திருட முயன்றதுடன் அந்த பெண்ணை கற்பழிக்க முனைந்துள்ளார்
இவ்வேளை அலறிய பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த
போலீசார் அவனை மடக்கினர் ,ஆயினும் அவன் விடுவதாக இல்லை ,வேறு வழியின்றி துப்பாக்கி
சூடு நடத்தினர் ,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் பலியானார் ,சிசுவும் தாயும்
உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர்
என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்
என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் 57 வயதுடைய கணவர் காவல்துறையின் அவசர எண்ணுக்கு
அழைத்து
எனது மனைவி மற்றும் இருபிள்ளைகளை சுட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்
அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டதால் அவர்கள் உயிர் ஆபத்து இன்றி காப்பாற்ற பட்டனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்
பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்
அமெரிக்கா Colorado பாடசாலை ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி
சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் ஆறு மாணவர் படுகாயமடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் பாதுகாப்பை
பல படுத்தியதுடன் சந்தேக நபரை வேட்டையாடினர்
அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தற்போது துப்பாக்கி
சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் இரு உளவுத்துறையினர் மீது சூடு – ஒருவர் மரணம்
அமெரிக்காவில் இரு உளவுத்துறையினர் மீது சூடு – ஒருவர் மரணம்
அமெரிக்காவில் அதன்முக்கிய உளவுத்துறையாக விளங்கும் எப்பீ ஐ சேர்ந்த இருவர் சூட்டு தாக்கல் நடத்த பட்டுள்ளது
இதில் ஒருவர் பலியானார் ,ஏனையவர் ஆபத்தான நிலையில் உள்ளார்
இவர்கள் இந்த உளவுத்துறையின் முகவர்களாக செயல் பாட்டு வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை தெரிவிக்க படவில்லை
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது
அமெரிக்காவில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய
மூன்று கறுப்பினத்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த சூட்டு சம்பவத்தில் மூன்று வயது சிசு உள்ளிட்டவர்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சிறுமி மரணம் – ஐவர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சிறுமி மரணம் – ஐவர் காயம்
அமெரிக்கா வாசிங்டனில் இடம் பெற்ற துப்பாக்கி தாக்குதலில் ஆறு வயது சிறுமி பலியாகியுள்ளார் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி சூடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அமெரிக்காவில் மக்கள் மீது துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்காவில் மக்கள் மீது துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்கா Fort Worth பகுதியில் கார் கழுவும் நிலையம் அருகில் வைத்து மர்ம அயுதாரி திடீர்
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் எட்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர்
சமீப காலங்களாக இவ்விதமான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
இலங்கை ரத்கம, கந்தேகொட பகுதியில் கடந்த தினம் இரவு துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இவ்வாரு காயமடையந்தவர் ,மூன்று கொலைகளை புரிந்தார் என்ற குற்ற சட்டு பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது
போலீசார் மீது துப்பாக்கி சூடு – மூவர் காயம்
போலீசார் மீது துப்பாக்கி சூடு – மூவர் காயம்
அமெரிக்கா வசிங்கடனில் கட்டடம் ஒன்றுக்குள் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினார்
இதனை அறிந்து பறந்து வந்த போலீசார் மீது அவர் மேலும் தாக்குதலை தொடுத்தார் ,இதில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவில்,தொடராக இவ்விதமான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி
சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கட்டுக்குள் துப்பாக்கியுடன் சென்ற நாபா அங்கிருந்த மக்கள் மீது திடீர் சூட்டு தாக்குதலை நடத்தினான் ,இதில் பத்து பேர் பலியாகினர்
இந்த தாக்குதலை தடுக்க விரைந்து சென்ற போலீசார் ஒருவரும் பலியாகியுள்ளார்
குறித்த ஆயுத தாரி கைது செய்ய பட்டுள்ளான்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலுடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
இன்று காலை வவுனியா பகுதியில் காவல்துறையினர்
மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மரங்களை வெட்டி கடத்தில் சென்ற குழு மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மர கடத்தல் ,மற்றும் மணல் கொள்ளையர்கள் மீது இவ்விதமான
துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?
வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?
கடந்த தினம் Willan Road in Haringey பகுதியில் ,காரில் வந்த துப்பாக்கி தாரி வாலிபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்
இதில் 15,முதல் 19 வரையிலான மூன்று இளம் வாலிபர்கள் படுகாயமடைந்தனர் ,
காயமடைந்தவர்கள் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்





















