Tag: shootig
Posted in இலங்கை செய்திகள்
ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
Author: நலன் விரும்பி Published Date: 06/06/2021 Leave a Comment on ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
இலங்கை ரத்கம, கந்தேகொட பகுதியில் கடந்த தினம் இரவு துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இவ்வாரு காயமடையந்தவர் ,மூன்று கொலைகளை புரிந்தார் என்ற குற்ற சட்டு பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது







