Tag: அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம், இலங்கை நாடளாவிய ரீதியில் திடீரென ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சிறப்பு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து தற்பொழுது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் விசேடமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கின்ற அச்சம் காரணமாகவே இந்த ராணுவ குவிப்பு பல மாவட்டங்களில் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பு தாக்குதலைப் போன்று இலங்கையின் பல மாவட்டங்களில் சிங்கள பகுதிகளில் தாக்குதல் இடம்பெற கூடும் என்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் அவசர அவசரமாக குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த ராணுவ குறிப்பினால் தற்பொழுது இலங்கை எங்கும் பதட்டம் காணப்படுகிறது .
இந்த தாக்குதலை நடத்தப் போவது யார் ஏன் எதற்காக நடத்தப்பட போகிறது இதனால் ஏற்படப் போகும் உயிராற்றுதல் மற்றும் உயிர் ஆபத்துக்கு தொடர்பாகவே தற்பொழுது பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம் ,நிபுணன் பேரூர் விமான தளம் தற்பொழுது அடித்த பூட்டப்பட்டு விமானங்கள் வேறு திசைகள் நோக்கி பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உதைப்பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து 12க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் பலியாக இருந்தனர்.
அதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் லெபனான் மீது நடத்தக்கூடும் என்கின்ற அச்சம் காரணமாக,
தற்பொழுது பேரூட் விமான தளத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத நாட்டின் கேபினட் அவசரமாக கூடி தாக்குதல் திட்டம் தொடர்பாக ஆராய்ந்துள்ளது .
இதன் பொழுதே இந்த நடவடிக்கை நிச்சயமாக இஸ்ரேல் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து,
தற்பொழுது விமான தளங்கள் மற்றும் முக்கியமான பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதேபோன்று இஸ்ரேல் மக்கள் மீதும் தாக்குதலை நடத்துவோம் என, நிபுணன் படைகளும் திருப்பி ஆரம்பித்துள்ளனர் அதேபோன்று மக்கள் வாழ்விடம் மீதும் திருப்பித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம் ,மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது தற்கொலை வெடிகுண்டு விமானத்தை தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.
இதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் தொடர்ந்து அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன .
சைரன்கள் , ஏவுகணைகள் விமானங்கள் ஊடுருவி அடுத்து அலறிக் கொண்டுள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமது படைகள் நடத்துகின்ற தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு தமது தாக்குதல் இடம் பெற்றுள்ளது உண்மை என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர் .
இதனால் இது ஒரு நாடுகளுக்கும் இடையில் தற்பொழுது மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,
உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .
எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்
எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை
இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது
பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன
ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன
மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது
ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?
-வன்னி மைந்தன் –
உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்
உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு எதுவும்
இடம்பெறலாம் என்ற நிலையில் உலக நாடுகளில் இருந்து படை எடுக்கும் உல்லாச பயணிகள் இலங்கை வந்திட
தயங்கி வருகின்றனர்
விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டு விமன நிலையங்கள் மூடப் படலாம் என்ற
செய்திகள் கசிகின்ற காரணத்தினாலும் இந்த உல்லாச பயணம் முடக்க பட்டுள்ளது ,
இந்த மக்கள் வருகை தவிர்ப்பால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து முறிந்துள்ளது











