Posted in Uncategorized

பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்

பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அபாய அறிவிப்பு வெளியிட

பட்டுள்ளது ,பிரிட்டனை தொடர்ந்து ஏனைய நாடுகளும் இந்த அறிவிப்பை
வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்

    கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்

    கனடா ஒன்ராறியோ மாகாணத்தின் முக்கிய சாலை ஒன்றில் பயணித்து கொண்டிருந்த
    வண்டி முந்தி செல்ல முற்பட்ட பொழுதுகு விபத்தில் சிக்கியது

    இதன் பொழுது அதில் பயணித்த ஐந்து இந்தியர்கள் சம்பவ இடத்தில பலியாகினர்

    மேலும் இஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

    குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      Posted in Uncategorized

      இராணுவத்தின் தேடி அழிப்பு நடவடிக்கையில் – 200 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை

      இராணுவத்தின் தேடி அழிப்பு நடவடிக்கையில் – 200 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை

      சோமாலியாவில் தீவிரவாத குழுவை சேந்த இருநூறு பேரை தாம் சுட்டு

      கொன்றுள்ளதாகவும் சிலரை உயிரோடு சிறை பிடித்துள்ளதாக சோமாலிய அரச இராணுவம் தெரிவித்துள்ளது

      தமது தேடி அழிக்கும் விசேட ஒப்பிரேசன் தாக்குதலின் பொழுதே பெரும் எண்ணிக்கையில் கொலை செய்ய பட்டுள்ளதாகவும்

      தொடர்ந்து அரசு மற்றும் கிளர்ச்சி படைகளிற்கு இடையில் கடும் மோதல்கள் வெடித்துள்ளன

        Posted in Uncategorized

        ரசியா இராணுவத்தின் 100 வான்குண்டு தாக்குதலில் -2187 பேர் பலி

        ரசியா இராணுவத்தின் 100 வான்குண்டு தாக்குதலில் -2187 பேர் பலி

        உக்கிரேன் நாட்டின் முக்கிய நகராக விளங்கிய Mariupol நகர் மீது ரசிய

        இராணுவத்தினர் நடத்திய நூறு ஏரியல் குண்டு தாக்குதலில் அந்த நகரம் முற்றாக சிதைந்துள்ளது

        இதன் பொழுது இதுவரை 2,187 பேர் பலியாகியுள்ளனர்

        மேலும் பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்

        வீடுகள் முற்றாக இடிந்து நாசமாகியுள்ளது

        மக்கள் தொடர்ந்து உக்கிரேன் நாட்டின் எல்லையோர நாடுகளை இலக்கு வைத்து தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

        எங்கும் மரண ஓலங்கள் குண்டு சத்தங்களினால் அந்த நகரம் அதிர்ந்த வண்ணம் உள்ளது

          பதட்டம் ரசியா
          Posted in Uncategorized

          உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

          உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

          உக்கிரேன் நாட்டை முழுமையாக மீட்கும் பொருட்டு ரசியா இராணுவம் வேகமாக

          முன்னேறி வருகிறது ,அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் அணைத்தும் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது .

          தற்போது கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது .

          இவ்வாறான நிலையில் சீனாவிடம் இராணுவ உதவியினை ரசியா கோரியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

          அமெரிக்காஇவ்விதம் போலியான செய்திகளை பரப்பி வருவதாக ரசியா குற்றம் சுமத்தியுள்ளது

          வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என அமெரிக்கா உளவுத்துறை போலியான

          செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது போன்றே இதுவும் அமையலாம் என்பது நமது கணிப்பு

            Posted in Uncategorized

            ஒபாமாவுக்கு கொரனோ – மனைவி தப்பினார்

            ஒபாமாவுக்கு கொரனோ – மனைவி தப்பினார்

            அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளதாக


            அவர் தனது டுவிட்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ,மேலும் தனது மனைவிக்கு இதுவரை இந்த


            தோற்று ஏற்படவில்லை எனவும் ,தாம் பூஸ்டர் செலுத்தியுள்ளதாகவும் கவலை இல்லை என்ற வகையில் தனது பதிவை இட்டுள்ளார்

              Posted in Uncategorized

              உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை

              உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை

              உக்கிரேன் நாட்டின் சமர் களத்தில் செய்தி சேகரிக்க சென்றிருந்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் முக்கிய செய்தியாளர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

              குறித்த பத்திரிகையானது அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் நடத்தி வருவதும்

              ,இந்த பத்திரிகை அரசியல் ,உளவுத்துறை முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாக சர்வதேச அளவில் விளங்கி வருகிறது


              அவ்விதமான பத்திரிகையின் முக்கிய நிருபரே பலியாகியுள்ளார்

              உக்கிரேனில் பலியான முதலாவது வெளிநாட்டு செய்தியாளர் இவர் என்பது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                உக்கிரேன் ராணுவ தளம் மீது தாக்குதல் -35பேர் பலி ,134 பேர் படுகாயம்

                உக்கிரேன் ராணுவ தளம் மீது தாக்குதல் -35பேர் பலி ,134 பேர் படுகாயம்

                தற்போது போலந்தின் மேற்கு கரை எல்லையோரத்தில் அமைந்துள்ள உக்கிரேன் படையின்


                இராணுவ தளம் மீது ரசியா விமான படை நடத்திய தாக்குதலின் போது
                35 பேர் பலியாகியும் ,134 பேருக்கு மேல் படு காயமடைந்தும் உள்ளதாக உக்கிரேன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .


                மேலும் தொடந்து அகோர வான் வெளி தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,30 ஏவுகணைகள் இந்த முகாம் மீது வீழ்ந்து வெடித்துள்ளது

                போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 20 கிலோ மேடேட்டர் தொலைவில் அமைய பெற்ற பாரிய இராணுவ தளம் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                இந்த முகாமின் அருகில் நேட்டோ இராணுவ முகாமும் அமைய பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது

                  Posted in Uncategorized

                  குருதீஸ் பகுதியில் வீழ்ந்து வெடித்த 12 ஏவுகணைகள்

                  குருதீஸ் பகுதியில் வீழ்ந்து வெடித்த 12 ஏவுகணைகள்

                  ஈராக்கில் உள்ள குருதீஸ் நிலைகள் அமைந்துள்ள ஏர்பில் பகுதியில் 12க்கு மேற்பட்ட

                  ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

                  இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை ,இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதும் வெளியிட படவில்லை

                    Posted in Uncategorized

                    மனைவியை அடித்து கொன்ற கணவர்

                    மனைவியை அடித்து கொன்ற கணவர்

                    ரம்புக்கனை, ஹெனெபொல பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    குடும்பத் தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

                    பத்தம்பிட்டிய, ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

                    தம்பதியினருக்கு இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், அவர்களது மகள் தந்தையை கண்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்

                    சென்றுள்ளதுடன், நீதிமன்ற விசாரணைக்காக வீடு திரும்பிய போதே சந்தேகநபர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                    கொலையுடன் தொடர்புடைய 65 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
                    ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

                      Posted in Uncategorized

                      புகை பிடிக்கும் நம்ம பொண்ணுக – video

                      பாடசாலையில் கல்வி கற்கும் நம்ம பொண்ணுக மகளீர் தினத்தில் மறைவிடம் ஒன்றில்

                      சரக்கு அடித்து புகை பிடிக்கும் காட்சி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      இவர்கள் புரியும் அந்த சில்மிஷத்தை இங்கே பாருங்கள்

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        பிரான்சில் போலீஸ் மீது கத்திவெட்டு – தீவிரவாதி சுட்டு கொலை

                        பிரான்சில் போலீஸ் மீது கத்திவெட்டு – தீவிரவாதி சுட்டு கொலை

                        பிரான்சின் Marseille பகுதியில் சனிக்கிழமை
                        மர்ம நபர் ஒருவர் காவல்துறையினர் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார்

                        இதில் காவல்துறை ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில்
                        மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                        குறித்த தீவிரவாதி என கருத படும் நபர் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்
                        மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized உலக செய்திகள்

                          35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை

                          35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை

                          சூடான் பகுதியில் ஆயுத குழுவினர் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          மேலும் 46 கிராமங்கள் தீக்கிரையாக்க பட்டுள்ளது

                          குறித்த ஆயுத குவின் தொடர் பழிவாங்கும் இனவாத தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பலர் பலியாகிவருகின்றனர்

                          இந்த குழுக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இதற்கு தீர்வு காண ஆளும் அரசு மறுத்து வருவதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in Uncategorized

                            தாய்லாந்தில் சிக்கிய 1000 ரஷியா உல்லாச பயணிகள்

                            தாய்லாந்தில் சிக்கிய 1000 ரஷியா உல்லாச பயணிகள்

                            ரசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால்

                            ரசிய நாட்டவர்கள் பல உலக நாடுகள் விதித்த தடையினால சிக்கி தவித்து வருகின்றனர்

                            இவ்விதம் தாய்லாந்துக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உல்லாச பயணிகள் மீள தமது நாடுகளுக்கு திரும்ப முடியாது சிக்கி தவித்து வருகின்றனர்

                            இவர்கள் விமான பயணங்கள் இரத்து செய்ய பட்ட நிலையிலும்

                            இவர்களிடம் கையிருப்பில் இருந்த பணம் தீர்ந்த நிலையில் நிர்க்கதியான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து

                              Posted in Uncategorized

                              துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா

                              துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா

                              துருக்கி நாடு உக்கிரேனுக்கு 2019 ஆம் ஆண்டு உளவு விமானங்களை விற்பனை புரிந்தது
                              அவ்விதமான உளவு விமானமே தற்போது ரசியா இராணுவத்தினருக்கு சிம்மா சொப்பனமாக திகழ்ந்து வருகிறது

                              துல்லியமான தாக்குதல்களை இதுவே நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி உளவு விமானத்தை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோனும் புகழ்ந்து தள்ளியுள்ளது

                              இந்த விமனத்தின் சிறப்பான செயல் பாட்டின் காரணமாக தற்போது உலக சந்தையில் அதிக விற்பனைக்கு குறித்த விமானம் ஒப்பந்தம் செய்ய படுகிறது

                              உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்ததோ இல்லையோ .துருக்கிக்கு இந்த களம் ஆயுத விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதே வெளிப்படை

                              முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
                              Posted in Uncategorized

                              கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு

                              கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு

                              இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய தமிழர் தம் தேசிய விடுதலை

                              அமைப்பான தமிழீழ விடுதலை புலிகளை காட்டி கொடுத்து அதன் அமைப்பை

                              முற்றாக அழித்த கருணா அம்மான் சிங்கள மக்களினால் கொண்டாட பட்டார்

                              அவ்விதமான இவர் தற்போது கோட்டாவின் உத்தரவின் பேரில் வீட்டு காவலில் வைக்க

                              பட்டுள்ளதக உள்ளதாக கசிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                              மட்டக்களப்பில் தேர்தலை சந்தித்து மக்களினால் தோற்கடிக்க பட்டு விரட்டியடிக்க

                              பட்ட நிலையில் ,கோட்டாவும் திடீரென பிறப்பிக்க பட்டுள்ள இந்த உத்தரவினால் இவர்

                              மனம் உடைந்து உள்ளார் என அந்தப்புர தகவல் ஒன்று தடல் புடலாக பேச படுகிறது

                              காட்டி கொடுத்த கருணா அம்மானுக்கு வந்த சோதனையை பாருங்க ,இது வதந்தியா இல்லை மெய்யா என்பதை அம்மான் தான் வெளிப்படுத்தனும்

                                Posted in Uncategorized

                                3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்

                                .3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்

                                தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                                தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் இறந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

                                உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

                                குறித்த பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

                                மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர நேற்று இரவு பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

                                பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.

                                இன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                                உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

                                மேலும் உயிரிழந்தவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது பிள்ளைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

                                வீட்டின் வெளியே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாய், பிள்ளைகளின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பிள்ளைகள் இருந்துள்ளனர்.

                                பின்னர் அவர் பிள்ளைகளை அயலவர்களுடன் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

                                தற்கொலை செய்து கொண்ட மிஹிர நேற்று மாலை இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக அவரது முகநூல் கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.

                                சுமார் 3 அடி தடி ஒன்று தயார் செய்து வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

                                தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

                                அதன்படி, இரண்டு சிறுவர்களும் சிறுமியும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                இதேவேளை, காயமடைந்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற அயலவர் ஒருவர் தெரிவிக்கையில்,

                                தலை பகுதிக்கு தாக்கப்பட்டுள்ளது. மகள் பேசினாள். அவர் கூறுகிறார்.. என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். தந்தை அடிக்கவில்லை என கூறினார். தூங்கும் போது தாக்கியுள்ளார்

                                  Posted in Uncategorized

                                  முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

                                  முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

                                  இலங்கையில் உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து 13ஆண்டுகள் கடந்த நிலையிலும்


                                  தற்போதும் முள்ளி வாய்களை பகுதியில் ஆயுதங்கள் மீட்க பட்டு வருவதாக ஆளும்

                                  அரச சிங்கள படைகள் தெரிவித்துள்ளன

                                  இவ்விதம் இரட்டை வாய்களை பகுதியில் வெடிபொருட்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  புலிகள் பேரை உச்சரித்து சிங்கள மக்களை உசுப்பேற்றும் நகர்வின் நடவடிக்கை திட்டமிடல் இதுவாக நோக்க படுகிறது

                                    Posted in Uncategorized

                                    சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

                                    சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

                                    இலங்கையில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் Ermila Jayasuriya என்ற பெண்மணி

                                    நிறுவனம் ஒன்றின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாக திகழ்ந்து வருகிறார் ,இவரினால் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது

                                    இதற்காக அவருக்கு பிரிட்டனின் சிறந்த பொருளாதார மேதை என்கின்ற பட்டம் வழங்க பட்டு கவுரவிக்க பட்டுளளார்

                                    சிங்களவராக இருந்தாலும் நமது இலங்கை பெண்மணி என்பதில் இலங்கையர்கள் மகிழ்ச்சி அடைவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்

                                    சிங்கள மக்களுடன் தமிழர்களுக்கு மோதல் இல்லை என்பதும் ஆளும்


                                    ஆட்சியர்கள் இனவாத பரப்பாலே தமிழர்களுக்கு எதிரான ஒன்றாக விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                      Posted in Uncategorized

                                      பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்

                                      பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்

                                      இந்திய வல்லாதிக்கம் பாகிஸ்தான் நாட்டுக்குள் ஏவுகணை தாக்குதலை

                                      மேற்கொண்டது ,இந்த ஏவுகணை தாக்குதலினால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவியது

                                      தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டுக்குள் குறித்த

                                      ஏவுகணைகள் செலுத்த பட்டு விட்டதாக இந்திய தரப்பில் விளக்கம் அளிக்க பட்டுள்ளது

                                      இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது