Tag: American journalist killed
Posted in Uncategorized
உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை
Author: நலன் விரும்பி Published Date: 14/03/2022 Leave a Comment on உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை
உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை
உக்கிரேன் நாட்டின் சமர் களத்தில் செய்தி சேகரிக்க சென்றிருந்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் முக்கிய செய்தியாளர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
குறித்த பத்திரிகையானது அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் நடத்தி வருவதும்
,இந்த பத்திரிகை அரசியல் ,உளவுத்துறை முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாக சர்வதேச அளவில் விளங்கி வருகிறது
அவ்விதமான பத்திரிகையின் முக்கிய நிருபரே பலியாகியுள்ளார்
உக்கிரேனில் பலியான முதலாவது வெளிநாட்டு செய்தியாளர் இவர் என்பது குறிப்பிட தக்கது






