அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

ஈராக் தலைநகர் எல்லோயோரத்தில் பயணித்து கொண்டிருந்த ,
அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து ,
குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியில் பயணித்த ,
கவச வண்டிகள் சிதறின .

அதில் பயணித்த இராணுவத்தினருக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக,
சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா ,
இராணுவம் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
Posted in உலக செய்திகள்

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

ஈரான் நாட்டின் தெற்கு பகுதி கடல் வழியாக
212 000 லீட்டர் எண்ணெய் திருடி சென்ற கப்பல் ஒன்றை ,
ஈரானிய கடற்படையினர் துரத்தி பிடித்தனர் .

இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள் யாவரும் கைது செய்யப்பட்டு ,
அவர்கள் மீது ஒன்பது குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன .

ஈரான் கடல் வழியாக அமெரிக்கா நிறுவனங்கள் எண்ணெய் திருடி செல்வதாக ,ஈரான் தொடராக குற்ற சுமத்தி வருவதும் ,
இவ்வாறான கடத்தல் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை தொடர்கிறது .

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்ககளில் உக்ரேனிய ஆயுதப் படைகள் ,
நடத்திய தாக்குதல்களில் சிக்கி ,
760 ரஷ்ய வீரர்களைக் உயிரிழந்துள்ளனர் .

மேலும் 6 டாங்கிகள் மற்றும் 1 ஹெலிகாப்டர் என்பன
அழிக்க பட்டுள்ளன .

தொடர்ந்து பகமூட் பகுதியை முழுமையான ,
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ,
உடைப்பு ஊடுருவல் தாக்குதல்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

அந்த தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் ,
வெற்றிகரமாக முறியடித்து ,
தமது தாயாக பரப்புக்களை காப்பாற்றி வருகிறது ,
என உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

மேலும் ரஷ்ய இராணுவத்தின்,
ஆயுதங்கள் மற்றும் உடைமைகள் என்பனவற்றையும் காண்பித்துள்ளது .

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்

ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்

கடந்த தினம் வடமேற்கு ஈரானில் உள்ள மேற்கு அசர்பைஜான் மாகாணத்தில்,
5.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கத்தி சிக்க 500 க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .

அங்கு தரித்து நின்ற வாகனங்கள் ,வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது .
இதுவரை இந்த நில நடுக்கத்தில், ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .

ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்
Posted in உலக செய்திகள்

ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்

ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்

ஏழை மக்களுக்கு நடிகர் விஜய் தமிழகத்தில் விலையில்லா உணவு , இலவச
உணவு வழங்கி வருகிறார் .

இந்த உணவு வழங்கும் நிகழ்வு காட்சிகள் ,
தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது .

அந்த மகராசன் நீண்ட நாட்கள் வாழனும் என மக்கள் விஜயை வாழ்த்தி செல்கின்றனர் .
இந்த காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .

உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்
Posted in உலக செய்திகள்

உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்

உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்

உக்கிரைன் நாட்டின் மீது படையெடுப்பை நடத்தி வரும்,
ரசியா படைகளுக்கு எதிராக போரிட ,
உக்கிரைன் இராணுவத்தினருக்கு சுவீடன் ஆர்ச்சர் பீரங்கிகளை வழங்க உள்ளது .

இந்த பீரங்கிகள் விரைவில் உக்கிரனை சென்றடையும் என சுவிடம் அறிவித்துள்ளது .

மேலும் ஐரோப்பிய பாராளுமன்றமோ ,ஜெர்மனி தாமதிக்காது ,
டாங்கிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது .

இதனால் ஜெர்மன் ரஸ்யாவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .

Posted in உலக செய்திகள்

இராணுவ விமானம் வீழ்ந்து நொறுங்கியது

இராணுவ விமானம் வீழ்ந்து நொறுங்கியது

அமெரிக்காவில் இரண்டு விமானிகளுடன் பறந்து கொண்டிருந்த ,
கடற்படை பயிற்சி விமானம், அலபாமாவின் போலே அருகே விபத்துக்குள்ளானது .

எனினு விமானிகள் இருவரும் தப்பித்து கொண்டனர் .
எனினும் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,நர்சரி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ,
உக்ரைன் உள்துறை அமைச்சருடன் 18 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் உள்ள நர்சரி மற்றும் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் .

உயிர் நீத்தவர்களில் மூன்று சிறுவர்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்ரைனின் உள்துறை மந்திரி மற்றும் ,
பிற மூத்த அமைச்சக அதிகாரிகளான ,
உள்நாட்டு விவகார அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி,
முதல் துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின் ,
மற்றும் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் பலியானவர்களாவர் .

இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 29 பேர் உள்ளனர்
15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் .

ரசியா இந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி இருக்கலாமா என கருத படுகிறது .

No posts found.
அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரியான ,
இராணுவ ஜெனரல் மார்க் மில்லி உக்ரைன்-போலந்து எல்லைக்கு
அருகில் உள்ள ஒரு தளத்திற்கு சென்று,
தனது உக்ரேனிய இராணுவ தளபதியுடன் நேருக்கு நேர் பேசினார் .

இந்த சந்திப்பு இரு இராணுவங்களுக்கும் இடையே ,
வளர்ந்து வரும் உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது .

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான மில்லி,
தென்கிழக்கு போலந்தில் உள்ள இரகசிய இடத்தில் ,
உக்ரைனின் தலைமை இராணுவ தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னியை ,
இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினார் .

இந்த சந்திப்பில் ரசியா மேற்கொள்ள போகும் திட்டங்கள் ,
அதற்கு தமது நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் ,
என்பது தொடர்ப்பில் விவாதிக்க பட்டுள்ளது .

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

உக்கிரைன் ஜனாதிபதி ஜெலன்ஸியின் ஆலோசகராக ,
விளங்கியவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

டினிப்ரோ பகுதியில் உள்ள கட்டடங்கள் மீது,
நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து ,இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது .

இங்கு உக்கிரேன் இராணுவம் நடந்து கொண்ட தவறான நகர்வின் ஊடாக ,
இந்த சம்பவம் டம்பெற்றது என்கின்ற கருத்தை வெளியிட்டதால்,
இந்த ராஜீனாமா இடம்பெற்றுள்ளது .

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

இந்த ஏவுகணை வீச்சில் 44 மக்கள் விழிமூடி உறங்கினர் .
மேலும் 86 பேர் விழுப்புண் அடைந்தனர் .
அதன் எதிரொலியாக இந்த பதவ விலகல் இடம்பெற்றுள்ளது .

இவை ஜெலன்சிக்கு எதிராக உயர் மட்ட அதிகாரிகள்,
திசை திரும்பும் செயலாக பார்க்க படுகிறது .

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டன் சரே பகுதியில் நாய் கடித்து நபர் ஒருவர் உயிர் பிரிந்துள்ளார் .
இவ்வாறு உயிர் பிரிந்தவர் 28 வயதுடையவர என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவ்வாறான சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

மகளின் பிறந்த நாளில் சாவை தழுவிய தந்தை

மகளின் பிறந்த நாளில் சாவை தழுவிய தந்தை

உக்கிரைன் டினிப்பீரோ பகுதியில்,
தனது மகளின் பிறந்த நாளினை ,
படம் பிடித்து கொண்டிருந்த தந்தை
அவ்விடத்திலேயே சாவை தழுவியுள்ளார் .

சம்பவ தினம் அன்று பிறந்த நாளினை கொண்டாடி ,
கொண்டிருந்த பொழுது ,திடிரேன பறந்து வந்தது ஏவுகணை பட்டு ,
அவர் அவ்விடத்திலே விழி மூடி மறைந்தார் .

மகளின் அகவை நாளில் தந்தை விழி மூடிய செயல்,
பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in உலக செய்திகள்

மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .

மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .

உக்கிரேன் மின்சார மையங்களை இலக்கு வைத்து,
ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் .
பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி ,
தவித்த வண்ணம் உள்ளனர் .

மைனஸ் 17 செல்சியஸ் குளிர் நிலவி வரும் பகுதியில் சிறுவர்கள் ,
முதியவர்கள் வரை ஆளை வாட்டும் உறைபனி குளிரில்,
உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

தொடரும் கொடிய யுத்தம் காரணமாக ,
அப்பாவி மக்கள் மிக பெரும் நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

உக்கிரேன் மின்சார வாரியத்தினால் ,
உடனடியாக மின்சாரத்தை வழங்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்கா மத்திய கலிபோர்னியா பகுதியில் வீடொன்றுக்குள் வைத்து,
நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
ஆறு பேர் உயிர் பிரிந்தனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 வயது பெண்ணும் ,அவரது ஆறு மாத சிசுவும் அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

குழு ஒன்று நடத்திய திட்டமிட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை . விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்
Posted in உலக செய்திகள்

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

வடக்கு புர்கினா பாசோவின் சஹேல் பகுதியில்,
ஆயுத குழுவினால் 50 பெண்களை கடத்தி செல்ல பட்டுள்ளனர் .

சோம் மாகாணத்தில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில்,
பெண்கள் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர் ,
என பிராந்திய ஆளுநரான லெப்டினன்ட் கேணல் ரோடோல்ப் சோர்கோ தெரிவித்தார்.

சிறை பிடிக்க பட்ட பெண்களை பத்திரமாக மீட்கும்,
நடவடிக்கையில் அரச இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

பேரூந்தை கவிழ்த்த கழுதை 19 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

பேரூந்தை கவிழ்த்த கழுதை 19 பேர் உயிரிழப்பு

பேரூந்தை கவிழ்த்த கழுதை 19 பேர் உயிரிழப்பு

செனகலில் பேருந்து கழுதை மீது மோதாமல் இருக்க திசை மாறி ,
டிரக் மீது மோதியதில், 19 பேர் உயிரிழந்தனர் .

மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் ,
என அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக,
40 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

வீழ்ந்து நொறுங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம்

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நஸ்ரெக் பகுதியில் இலகுரக விமானம்,
ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 3 பேர் பலியாகினர் .

இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ,
சிவில் விமான போக்குவரத்து ஆணையம் ஆரம்பித்துள்ளது .
.
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு
இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

எனினும் பலியானவர்கள் விபரம் வெளியிட படவில்லை .

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு அமைச்சர்
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு
அமைச்சர்

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு
அமைச்சர்

இந்தியா இராணுவம் எதனையும் எதிர் கொள்ள தயார்
நிலையில் உள்ளதாக ,பாதுகாப்பு
அமைச்சர் ராஜிநாத் சிங்க தெரிவித்தார் .

இந்தியா இராணுவத்தின் 75 ஆதாவது ஆண்டு நினைவு நாளில் ,
கலந்து கொண்டு பேசும் பொழுதே ,
இந்த விடயத்தை அவர் தெரிவித்தார் .

மேலும் உக்கிரேன் ரசியா போரில் இருந்து ,
பல விடயத்தை இந்தியா கற்று கொண்டுள்ளது
என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

போர் ஒன்று ஆரம்பித்தால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் ,
என்பதை இந்தியாவுக்கு தெரியும் .

உக்கிரேன் போர் முனை உதாரணம் என்பதை போல இவரது பேச்சு அமைந்துள்ளது .
உக்கிரேன் போர் பல நாடுகளுக்கு கல்வி கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .

இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

துருக்கி தனது உள்நாட்டு ஏவுகணையின் வரம்பை 565 கிலோமீட்டரிலிருந்து ,
1,000 கிலோமீட்டர் தூரம் வரை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது ,
என தெரிவித்து துருக்கிய ஜனாதிபதி மீண்டும் கிரேக்கத்தை மிரட்டியுள்ளார் .

எடகோன் ஆட்சியை இராணுவ புரட்சியின் மூலம் ,
கவிழ்க்க சதி நடந்தது .

அதில் 3000 இராணுவம் சிறை பிடிக்க பட்டனர் .
பலர் கொல்ல பட்டனர் .

இந்த சதிக்கு தலைமை வகித்த ,
ஐந்து முக்கிய இராணுவ தளபதிகள் உலங்குவானூர்தி மூலம்,
கிரேக்க நாட்டுக்கு தப்பி சென்றனர் .

இதனால் துருக்கிய ஆளும் அதிபர் கிரேக்கம் மீது ,
இராணுவ படையெடுப்பை மேற்கொள்வோம் என,
மிரட்டிய வண்ணம் உள்ளார்.

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை

பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் ,அடுத்த வாரத்தில் குளிர் மற்றும் மழை ,
நிலைமைகள் தொடரும் என முன்னறிவிக்கப் பட்டதால்,
இங்கிலாந்து முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் ,அருவிகள் அருகில் உள்ள ,
மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையா ,
வண்ணம் ஆறுகள் அருகில் புதிய தடுப்புக்கள் அமைக்க பட்டு வருகின்றன .