Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இறங்கி தாக்கும் இரான் மொசாட் இரண்டாவது முகாம் எரிகிறது

இராக்கில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
பொறியில் சிக்கிய அண்ணாக்கள் வைத்து விளையாடும் ஈரான்

ஹவுதிகள் பொறியில் சிக்கிய அமெரிக்கா ,பிரிட்டன் வைத்து விளையாடும் இரான்
தாக்குதலை ஆரம்பித்த இரான் எரியும் இராணுவ தளங்கள்

தாக்குதலை ஆரம்பித்த இரான் எரியும் எதிரிகள் இராணுவ தளங்கள் ,
எகிறி வெடித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ,விமானங்கள்
இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம் ,
சற்றும் எதிர் பாரத கார் தாக்குதல் .
அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள்
அடி கொடுத்த ஹவுதி மூழ்கும் நிலையில் அமெரிக்கா கப்பல்

செங்கடல் அருகே பயணித்த அமெரிக்காவின்
கழுகு கப்பல் மீது ஏமன் படைகள் கப்பல் ஏவுகணை மூலம் தாக்குதல் .
கப்பல் பலத்த சேதமடைந்த நிலையில் நகர முடியாது சிக்கியுள்ளது .
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு வெடித்து பறக்கும் ஏவுகணைகள்

காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவ டாங்கிகள்,
காசா போர் படை குழுவால் அழிப்பு .
எல்லையோர கிராமங்களை நோக்கி வெடித்து பறக்கும் ஏவுகணைகள்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

- அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் கடும் தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் செங்கடலில் வைத்து
கடும் தாக்குதல் .
சேதங்கள் ஏதும் கப்பலுக்கு ஏற்படவில்லை என அமெரிக்கா
தெரிவிப்பு
செங்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கின ஹவுதி தாக்குதலா

செங்கடலில் வழியாக பயணித்த இரு சரக்கு
கப்பல்கள் விபத்தில் சிக்கின கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது .
ஹவுதி தாக்குதலால் இவை விபத்தில் சிக்கினவா என்பது தொடர்பாக
அவை ஏதும் தெரிவிக்கவில்லை
பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது

பிரிட்டனில் பங்கு சந்தை வர்த்தகத்துக்கு இடையூறு விளைவித்து மிக பெரும் இழப்பை ஏற்படுத்த முனைந்த பலஸ்தீனத்தை சேர்ந்த ஆறு பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
இவ்வாறு கைதானவர்களில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் என தெரிவிக்க பட்டுள்ளது .
திங்கட்கிழமை பங்கு வர்த்தகத்தை குழப்பும் நோக்குடன் இவர்கள் செயல்பட திட்டமிட்ட நிலையில், லீவர்போல் ,கிழக்கு லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை .
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு

பாலஸ்தீனத்தில் காயமடைந்த மக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவ உபகாரணங்கள் மாற்றும் ,மருந்துகளை தருவிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்ட கட்டாருக்கு ஹமாஸ் போராளிகள் நன்றி தெரிவித்துள்ளன
இந்த உடன்படிக்கையை அடுத்து தமது சிறை வசம் உள்ள இஸ்ரேல் கைதிகளுக்கு தேவையான மருத்துவ பொருள்களையும் வழங்கிட இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளது .
இந்த் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்று மாதம் போர் ஓய்வு இடம்பெற உள்ளதாகவும் ,காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்தது ரஸ்யா முப்பது ஏவுகங்களைவேசியுல்ளது
இந்த இடைவிடாதஹ் ஏவுகணை தாக்குதலினால் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வீடுகள் .கடைகள் என்பன சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
இரு தரப்பிற்கும் இடையில் இடைவிடாது தொடரும் தாக்குதலினால் உக்ரைன் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்

இஸ்ரேல் நாட்டின் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம் போட்டு செயல்பட்டதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது .
லெபனானில் தமது தளபதியை நாடு கடந்து படுகொலை செய்த சம்பவத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் முயன்றது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சுவீடனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்கிட திட்டம் தீட்டிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை சேர்ந்த வாலயமைப்பு ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையின் காட்டி கொடுப்பின் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கைதான ஹமாஸ் போராளிகளிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.
உங்கள் உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது காசா போராளிகள் ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்ற பகுதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .
100 நாட்கள் கடந்து செல்லும் போரில் குறித்த காசா எல்லையோர பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
சீனா தாய்வான் மோதல் உச்சம்
சீனா தாய்வான் மோதல் உச்சம்
தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் சீன எதிர்ப்பு ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாய் சிங் தே (Lai Ching-te) வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதேநேரம், 5 மில்லியன் வாக்குகளை தாண்டி பெற்ற முதல் தாய்வான் ஜனாதிபதி என்ற பெருமையையும் லாய் சிங் தே பெற்றுள்ளார்.
இவர் சீனாவை விட அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை விரும்பும் தலைவராக அறியப்படுகிறார்.
லாய் சிங் தே, தாய்வானின் தற்போதைய ஜனாதிபதி சான் இன்-வெனை விட சீன எதிர்ப்பு பிரிவினைவாதி என சீனா கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள் ,
. நடந்தது என்னவிசாரணையில் இராணுவம் ,கடத்த பட்டார்களா ..?
செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்

செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய ஏமன் படைகள் .
தொடரும் கப்பல் நடவடிக்கையால் செங்கடல் கப்பல் போக்குவரத்து
நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி

இஸ்ரேல் நகரம் மீது காச அப்போர் படைகள் கடும்
ரொக்கட் தாக்குதல்.
அஸ்கொட் நகரம் பெரும் பாதிப்பு ,
சிறைபிடிக்க பட்ட உலங்கு வானூர்தி
கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி ,
தங்கள் குற்றம் இழக்கவில்லை என இஸ்ரேல்;முழக்கம்